புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு பக்கக் கதை - கோடரி....
Page 1 of 1 •
“சார் ஒரு ஆள் இப்பத்தான் இருபது கோடாரி
செய்து வாங்கிட்டு போறான், வழக்கம் போல
அவன் அசந்த நேரம் அவனை செல்போன்ல
படம் எடுத்து வச்சிருக்கிறேன், என் பைன் கிட்ட
குடுத்து எம்.எம்.எஸ்.சுல அவன் போட்டோவை
அனுப்புறேன் ஆளை அமுக்கி விசாரிங்க’
என்றார் அந்தப் கொல்லுப்பட்டறை ஓனர்
சிவலிங்கம்.
-
அவர் மகன் சங்கர் தந்தையைக் கேட்டான்,
“ஏம்பா நமக்குத் தொழில் தர்ற ஆளை போலீஸ்ல
மாட்டிவிடுறீங்களே உங்களுக்கே இது நல்லா
இருக்குதாப்பா?’ கேட்ட மகனுக்கு பதில் கூறினார்
சிவலிங்கம்.
-
“சங்கர் ஒரு கோடாரி, அடிச்சிட்டுப் போறவங்க
வெறகு வெட்டிப் பொழக்கிறவங்க, இப்படி பத்து,
இருபது கோடாரி அடிக்கிறவங்கள்ல நிறைய பேர்
கூலிக்கு ஆளைவச்சு காட்டு மரங்களை வெட்டிக்
கடத்துறவங்களாத்தான் இருக்கறாங்க. தன்
சுயநலத்துக்காக இயற்கையை அழிக்கறவங்களை
பார்த்திட்டு என்னால சும்மா இருக்க முடியலை,
அதனாலதான் இந்த மாதிரி ஆட்களை போலீஸுக்குக்
காட்டிக் குடுக்கறேன், இது தப்பா?’ என்று கேட்ட
தந்தையை பெருமை பொங்கப் பார்த்த சங்கர்
கூறினான். “இது தேசத் தொண்டுப்பா’ என்று.
-
-----------------------------
- தூத்துக்குடி வி. சகிதாமுருகன்
குமுதம்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:கொல்லுபட்டரை ஓனர் வீட்டுக்கு கோடரியுடன் ஆட்கள் வராம இருந்தா சரி
நிச்சயம் வரும் ..பாவம் அவருக்கு மாமுல் வாழ்க்கை பற்றி தெரியாது போல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1202401பாலாஜி wrote:balakarthik wrote:கொல்லுபட்டரை ஓனர் வீட்டுக்கு கோடரியுடன் ஆட்கள் வராம இருந்தா சரி
நிச்சயம் வரும் ..பாவம் அவருக்கு மாமுல் வாழ்க்கை பற்றி தெரியாது போல
அப்புறம் போலிஸ் வந்து யார் இத்தனை கோடரி செய்து கொடுத்தது என்று கேட்டு அடிக்கும் முன் நாமே சொல்லிடுவோம் என்று அவர் சொல்லி இருக்கார் பாவம்....அவருக்குத் தெரியலை, 'மத்தளத்துக்கு ரெண்டு பாக்கணும் அடி' என்று
krishnaamma wrote:அப்புறம் போலிஸ் வந்து யார் இத்தனை கோடரி செய்து கொடுத்தது என்று கேட்டு அடிக்கும் முன் நாமே சொல்லிடுவோம் என்று அவர் சொல்லி இருக்கார் பாவம்....அவருக்குத் தெரியலை, 'மத்தளத்துக்கு ரெண்டு பாக்கணும் அடி' என்று
கோடரி அடிச்சு கொடுத்தவரை அடிச்சு விசாரிப்பாங்களே அதான் பயந்துட்டார் போலிருக்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1202406balakarthik wrote:krishnaamma wrote:அப்புறம் போலிஸ் வந்து யார் இத்தனை கோடரி செய்து கொடுத்தது என்று கேட்டு அடிக்கும் முன் நாமே சொல்லிடுவோம் என்று அவர் சொல்லி இருக்கார் பாவம்....அவருக்குத் தெரியலை, 'மத்தளத்துக்கு ரெண்டு பாக்கணும் அடி' என்று
கோடரி அடிச்சு கொடுத்தவரை அடிச்சு விசாரிப்பாங்களே அதான் பயந்துட்டார் போலிருக்கு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1