Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று தெலுங்கு புத்தாண்டு
4 posters
Page 1 of 1
இன்று தெலுங்கு புத்தாண்டு
தெலுங்குப் புத்தாண்டான யுகாதி இன்று பிறக்கிறது.
திருப்பதியில் கோவில் உற்ஸவம் அனைத்தும் யுகாதி
முதல் தொடங்கப்படுவது வழக்கம்.
இதையொட்டி யுகாதி ஆஸ்தானம் என்னும் சிறப்பு
வழிபாடு நடக்கும். கோவில் முழுவதும் மலர் அலங்காரம்
செய்யப்படும். அதிகாலை மூலவர் ஏழுமலையானுக்கு
சுப்ரபாதம், அபிஷேகம், தோமாலை சேவை நடக்கும்.
பின் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உற்ஸவர் மலையப்ப
சுவாமிக்கு அபிஷேகம் நடக்கும் அதன் பின் ஜீயர்
சுவாமிகள் ஊர்வலமாக எடுத்து வரும் பட்டு வஸ்திரம்
சுவாமிக்கு அணிவிக்கப்படும்.
ஆஸ்தான பண்டிதர்கள் பஞ்சாங்கம் படித்து புத்தாண்டின்
பலன் கூறுவர். கோவில்களில் ராமாயண சொற்பொழிவு
நிகழ்ச்சிகளும் நடக்கும்.
இன்று ராமாயணம் கேட்டால் புத்தாண்டு சுபிட்சமாக
அமையும் என்பது நம்பிக்கை. இந்த நன்னாளில் ராமாயணம்
குறித்த செவிவழிக்கதை ஒன்று படித்து மகிழ்வோம்.
இலங்கை போரில் ராமருக்கே வெற்றி உண்டாக வேண்டும்
என கிஷ்கிந்தையில் வாழ்ந்த வானரப் பெண்கள் விரும்பினர்.
அதனால் கணவர், தந்தை, மகன், சகோதரர் என தங்கள்
குடும்பத்தைச் சேர்ந்தவர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களின் உதவியால் ராமர் வெற்றி பெற்று சீதையை மீட்டார்.
ராம லட்சுமணர் தலைமையில் அனைவரும் புஷ்பக விமானத்தில்
அயோத்தி திரும்பினர். அவர்களுடன் வந்த வானரர் தலைவன்
சுக்ரீவன், கிஷ்கிந்தையில் விமானத்தை கீழிறக்கும்படி
வேண்டினான்.
விமானத்தைக் கண்ட வானரப் பெண்கள் அங்கு கூடினர்.
அவர்களில் ஒருத்தி சீதையைப் பார்த்து, “நம் இனத்தைச்
சேர்ந்தவர்கள் எல்லாரும் இந்தப் பெண்ணைக் காப்பாற்றத்தான்
உயிரைப் பணயம் வைத்தார்களா?” என்று கேட்டாள்.
இன்னொருத்தி, “ஆம்… இந்த பேரழகியைக் காப்பாற்றத்தான்
ராமபிரானுக்கு எல்லாரும் உதவினர்,” என்றார்.
இவர்களது உரையாடலைக் கவனித்த இன்னொரு வானரப்பெண்,
“அடி…போடீ! இந்த சீதை என்னவோ அழகாகத்தான் இருக்கிறாள்.
அதை நான் மறுக்கவில்லை. ஆனால், நம் இனத்திற்கு இருப்பது
போல் வால் இல்லாமல் இருப்பது தான் ஒரு குறையாக என்
கண்ணுக்குப்படுகிறது,” என்றாள்.
இதைக் கேட்டு சீதை, ராமர் உள்ளிட்ட எல்லாரும் சிரித்து விட்டனர்.
நாமும் இந்த கதையைப் படித்து சிரித்த மகிழ்ச்சி என்றும்
நிலைத்திருக்கட்டும்.
–
—————————————
தினமலர்
Re: இன்று தெலுங்கு புத்தாண்டு
நன்றி நல்ல தகவல்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: இன்று தெலுங்கு புத்தாண்டு
மேற்கோள் செய்த பதிவு: 1201552T.N.Balasubramanian wrote:நன்றி நல்ல தகவல்
ரமணியன்
-
-
-
பதிவில் மாணவர்கள் கண்டுபிடிப்புக்கான படம்
தவறுதலாக இடம் பெற்றுள்ளது,,
அதனை நீக்கி விட கோருகிறேன்...
-
j
Re: இன்று தெலுங்கு புத்தாண்டு
-
தெலுங்கு தேவதை
-
ஒரு கையில் அமிர்த கலசம்
மறுகையில் விவசாயிகளின் உயிர் நெற்பயிர்
கொண்டு யுகாதி - யுகத்தின் தொடக்கம்
-
(யுகம் + ஆதி = யுகாதி) என்று பொருள்
-
--------------
Re: இன்று தெலுங்கு புத்தாண்டு
மேற்கோள் செய்த பதிவு: 1201554ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201552T.N.Balasubramanian wrote:நன்றி நல்ல தகவல்
ரமணியன்
-
-
-
பதிவில் மாணவர்கள் கண்டுபிடிப்புக்கான படம்
தவறுதலாக இடம் பெற்றுள்ளது,,
அதனை நீக்கி விட கோருகிறேன்...
-
j
அதை நீக்கியபின் , தெலுங்கு தேவதை இடம் பெறுகிறாள் ,a ram .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: இன்று தெலுங்கு புத்தாண்டு
அனைவருக்கும் யுகாதி நல்வாழ்த்துக்கள் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இன்று தெலுங்கு புத்தாண்டு
நல்ல பகிர்வு ராம் அண்ணா ...............அனைவருக்கும் யுகாதி நல்வாழ்த்துக்கள் !................ஜெகதீசன் ஐயா உங்களுக்கு ஸ்பெஷல் ஆக யுகாதி நல்வாழ்த்துக்கள் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று தெலுங்கு புத்தாண்டு
மேற்கோள் செய்த பதிவு: 1201657krishnaamma wrote:நல்ல பகிர்வு ராம் அண்ணா ...............அனைவருக்கும் யுகாதி நல்வாழ்த்துக்கள் !................ஜெகதீசன் ஐயா உங்களுக்கு ஸ்பெஷல் ஆக யுகாதி நல்வாழ்த்துக்கள் !
வாழ்த்துக்கு நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Similar topics
» யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
» சீனாவில் இன்று "டிராகன்' புத்தாண்டு
» 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்
» சென்னையில் இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு; பெண்களை கிண்டல் செய்தால் கடும் நடவடிக்கை
» பிம்பிசாரா - (தெலுங்கு)
» சீனாவில் இன்று "டிராகன்' புத்தாண்டு
» 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்
» சென்னையில் இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு; பெண்களை கிண்டல் செய்தால் கடும் நடவடிக்கை
» பிம்பிசாரா - (தெலுங்கு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum