ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரண் சிங்குடன் திருமணம்: நடிகை பிபாஷா பாசு அறிவிப்பு

4 posters

Go down

கரண் சிங்குடன் திருமணம்: நடிகை பிபாஷா பாசு அறிவிப்பு Empty கரண் சிங்குடன் திருமணம்: நடிகை பிபாஷா பாசு அறிவிப்பு

Post by ayyasamy ram Fri Apr 08, 2016 8:52 am

கரண் சிங்குடன் திருமணம்: நடிகை பிபாஷா பாசு அறிவிப்பு DuKQtKnCT2edtKSvFYSu+bipashaxx
-
நடிகர் கரண் சிங்கைத் திருமணம் செய்வது
குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை நடிகை
பிபாஷா பாசு வெளியிட்டுள்ளார்.

பிபாஷா பாசுவும் கரண் சிங்கும் ஒன்றாக
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

இந்த மகிழ்ச்சியான செய்தியை அனைவருக்கும்
அறிவிக்கிறோம். ஏப்ரல் 30, 2016 என் வாழ்க்கையில்
முக்கியமான நாள். எங்களுக்கு அன்பும் ஆதரவும்
அளித்த என் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள்
அனைவருக்கும் நன்றி.

திருமணம் தனிப்பட்ட முறையில் நடக்கும் நிகழ்ச்சி.
எங்களுடைய சொந்த விவகாரத்தை இத்தனை
நாளும் மதித்ததற்கு நன்றி. இந்தப் புதிய பயணத்தில்
அனைவருடைய வாழ்த்தும் எங்களுக்குக் கிடைக்கும்
என நம்புகிறோம் என்று கூறியுள்ளனர்.

பிபாஷாவும் கரணும் 2015- வெளிவந்த அலோன்
என்கிற படத்தில் ஜோடியாக நடித்தார்கள். இதற்குப்
பிறகு பிபாஷா பாசு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.

——————————-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கரண் சிங்குடன் திருமணம்: நடிகை பிபாஷா பாசு அறிவிப்பு Empty Re: கரண் சிங்குடன் திருமணம்: நடிகை பிபாஷா பாசு அறிவிப்பு

Post by ராஜா Fri Apr 08, 2016 6:44 pm

"இதுக்கப்புறம் நீ _____ வந்தா என்ன வரலன்னா என்ன " என்ற கவுண்டமணி நகைச்சுவை தான் ஞாபகத்துக்கு வருது , புன்னகை
இருந்தாலும் வாழ்த்துகள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கரண் சிங்குடன் திருமணம்: நடிகை பிபாஷா பாசு அறிவிப்பு Empty Re: கரண் சிங்குடன் திருமணம்: நடிகை பிபாஷா பாசு அறிவிப்பு

Post by krishnaamma Fri Apr 08, 2016 11:37 pm

வாழ்த்துகள் ! .............. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

( வேறு என்ன சொல்ல? )


Last edited by krishnaamma on Sun Apr 10, 2016 10:50 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கரண் சிங்குடன் திருமணம்: நடிகை பிபாஷா பாசு அறிவிப்பு Empty Re: கரண் சிங்குடன் திருமணம்: நடிகை பிபாஷா பாசு அறிவிப்பு

Post by shobana sahas Sat Apr 09, 2016 12:25 am

அப்படியா !. அருமையிருக்கு அருமையிருக்கு
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

கரண் சிங்குடன் திருமணம்: நடிகை பிபாஷா பாசு அறிவிப்பு Empty Re: கரண் சிங்குடன் திருமணம்: நடிகை பிபாஷா பாசு அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum