புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரிக்கெட் முக்கியமா; மக்கள் முக்கியமா? மும்பை ஐகோர்ட் விளாசல்
Page 1 of 1 •
மும்பை: ''மஹாராஷ்டிர மாநிலத்தில், தண்ணீர் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளுக்காக, மைதானங்களை தயார் செய்ய தண்ணீரை வீணடிக்கலாமா,'' என, மும்பை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி, மஹாராஷ்டிராவில் நடக்கிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. பல்வேறு அணைகள் வறண்டுள்ளதால், குறிப்பாக, மராத்தா பிராந்தியத்தில், கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இந்நிலையில், 9வது ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள், ஏப்., 9ம் தேதி முதல், மே 29ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் மஹாராஷ்டிர மாநிலத்தில், மும்பை, புனே,நாக்பூரில் உள்ள மைதானங்களில் மட்டும், 19 போட்டிகள் நடக்கின்றன. ''இந்த போட்டிகளுக்கு, மைதானத்தை தயார் செய்ய, 60 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில், தண்ணீரை வீணடிப்பதை நிறுத்த உத்தரவிட வேண்டும்,'' என, பொதுநல வழக்கு, மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இதை விசாரணைக்கு ஏற்ற மும்பை ஐகோர்ட், இதுகுறித்து நேற்று கூறியதாவது:ஐ.பி.எல்., கிரிக்கெட்போட்டிகளைவிட, மக்களுக்கு தண்ணீர் வினியோகிப்பதே முக்கியம். மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில், இந்த போட்டிகளை, தண்ணீர் பற்றாக்குறை இல்லாத மாநிலங்களுக்கு, ஏன் மாற்றக் கூடாது? மைதான பராமரிப்புக்காக தண்ணீரை பயன்படுத்துவதை, 'கிரிமினல் வேஸ்ட்' என, அழைக்கலாம்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் மற்றும் மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு, தண்ணீரை நிறுத்தினால்தான், உண்மை நிலவரம் அவர்களுக்கு தெரியவரும்; அவர்கள் ஏன் இவ்வளவு அலட்சியமாக உள்ளனர்.தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, மஹாராஷ்டிர அரசு, அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு ஐகோர்ட் கூறியது. விசாரணை, இன்றும் தொடர்ந்து நடக்கிறது.
நன்றி தினமலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
நல்ல பதிவு
ஆமாம் ,மக்கள் தேவைக்கு மிஞ்சிதான் , விளையாட்டிற்கு .
IPL விளையாடாவிட்டால் குடியா முழுகிவிடும் ?
திருந்துங்கள் BCCI
வியாபாரம் எல்லா இடத்திலும் பணம் பணம் .
ரமணியன்
ஆமாம் ,மக்கள் தேவைக்கு மிஞ்சிதான் , விளையாட்டிற்கு .
IPL விளையாடாவிட்டால் குடியா முழுகிவிடும் ?
திருந்துங்கள் BCCI
வியாபாரம் எல்லா இடத்திலும் பணம் பணம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1201493T.N.Balasubramanian wrote:நல்ல பதிவு
ஆமாம் ,மக்கள் தேவைக்கு மிஞ்சிதான் , விளையாட்டிற்கு .
IPL விளையாடாவிட்டால் குடியா முழுகிவிடும் ?
திருந்துங்கள் BCCI
வியாபாரம் எல்லா இடத்திலும் பணம் பணம் .
ரமணியன்
-
மராட்டிய மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது.
அதற்கான நடவடிக்கை எடுக்காமல்,
பாரத் மாதா கீ ஜே என்ற வார்த்தை தான் முக்கியமா?
என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார்
கேள்வி எழுப்பி உள்ளார்.
”பாரத் மாதா கீ ஜே” என்ற வார்த்தையை கூற
மறுப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம்
என்று மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்
கூறியிருந்தார்.
-
- Sponsored content
Similar topics
» குப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்
» வேட்புமனுவில் போலி சாதி சான்றிதழ்; பெண் சுயேட்சை எம்.பி.க்கு மும்பை ஐகோர்ட் ரூ. 2 லட்சம் அபராதம்
» ஆபாசப்படம் பார்ப்பது குற்றச்செயல் அல்ல! மும்பை ஐகோர்ட் அதிரடி
» மனைவி கேவலமாக திட்டினாலும் பொறுத்து கொள்ள வேண்டும் : மும்பை ஐகோர்ட் தீர்ப்பு
» மனைவி கேவலமாக திட்டினாலும் பொறுத்து கொள்ள வேண்டும் : மும்பை ஐகோர்ட் தீர்ப்பு .!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|