புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காலம் கனியும் வள்ளுவமும் வாழும்…
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
-
அருள் அகற்றி இருள் பெருக்கிய பொருளே இன்பமெனும்
மருள் நிறை மனத்தார் மத்தியில் – செல்லுமோ?
–
குறள் கூறும் அறநெறிக் கருத்துகள் அத்தனையும்
தெருளாளர் அறிவில் சேருமோ?
–
பெண்ணாசை மண்ணாசை பொருளாசை இம்மாசுகளை
எண்ணங்கொண்டு அறிவு மழுங்கிப் பாழாகும் – இவ்வுலகில்
நெறி நிறைக் கருத்துகள் அன்று வள்ளுவன் சொல் வார்த்தைகள்
பாறையான மனங்களில் வாழுமோ?
–
வழி மாறி தடம்புரண்டு செல்லும் புல்லர் கூட்டத்தில்
நல்வழி செப்பும் வள்ளுவம் வாழ்வது எப்படி? – திரட்டி
வள்ளுவர் செப்பும் நல்வார்த்தைகள் ஏறுமோ செவிட்டுக்
கள்ளர் கூட்டத்தில் செப்புவீர்.
–
திருக்குறள் ஒருவிதை அது காத்திருக்கிறது
ஒரு மழைத்துளி வீழ்ந்தால் விதை பெருத்து
உருண்டு திரண்டு உள்ளிருக்கும் இருவிதைத்தாள்
விரித்து உச்சி நோக்கி ஒரு மரமாய் பல கவடுகளாய்
விரிந்து பரந்து வளர்த்து விருட்சமாய்த் திகழுமன்ன
திருக்குறளும் மாற்றுச் சமுதாயமெனும் மாரிக்குக் காத்திருக்கிறது.
–
காலம் கனியும் வள்ளுவமும் வாழும், ஏனெனில் அதற்கு அழிவில்லை
அழியாதது, மாற்று உருவாய் மறை பொருளாய் மறைத்திருக்கிறது
மறுபடியும் வீறு பெற்றுத் திகழும் விண்ணளவு எழுந்து நிற்கும்!
–
————————————-
வள்ளுவம் வாழ்வதெங்கே: மீனாள் தேவராஜன்
நன்றி- கவிதைமணி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நல்ல பகிர்வு ஐயா.
நான் 9 ம் தேதி வள்ளுவர் கோட்டம் செல்ல நேரிட்டது. மிகவும் மன வருத்தத்துடன் திரும்பி வந்தேன்.
வள்ளுவர் கோட்டம்
காதலர்கள் வாழும்
கோட்டமாகி விட்டது.
நினைக்க வே வேதனை கோபம்
பீறிட்டது. அழகிய கோட்டம்
பராமரிப்பு இன்றி பாழடைந்த
கோட்டமாகி விட்டது. அரசு மெத்தனம் காட்டி வருகிறது. எவ்வளவு கோடியாய்
கோடியாய் கொள்ளை அடிக்கிறார்கள்.
செப்பனிட எவ்வளவு சில லட்சம் செலவாகும். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக
அப்படியே கிடப்பில் கிடைக்கிறது.
வருந்த தக்க விஷயம். தமிழ் ஆர்வலர்கள்
கண்டிப்பாக போராட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1202114ayyasamy ram wrote:பராமரிப்பு இல்லை என்பது வருந்த தக்க விஷயம்தான்...
-
காதலுக்கு வள்ளுவர் எதிரி இல்லையே..
-
அதனால் அங்கு காதலர்கள் கூடுவதை
வரவேற்கலாம்...!!
-
நீங்கள் சொல்வது போல வள்ளுவர் காதலுக்கு எதிரி இல்லை தான்,என்றாலும் அது கலைஞர் கட்டியது என்பதற்காக புறக்கணிக்கப் பட்டால் அது தப்பில்லயா? ...மக்கள் வரிப்பணம் தானே வீணாகிறது?
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நான்காயிரம் பேர் அமரக்கூடிய அரங்கம்.
அதில் கைவினைக் பொருட்கள் கண்காட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. அதன் மூலம் வருமானம் அரசுக்கும் வருமானம் வருகிறது. ,
காதலர்களுக்கு எதிரி அல்ல.
ஆனால் காதலர்கள் மட்டுமே வருவது
தமிழுக்கு இழுக்கு நேருவதாக நான் கருதுகிறேன். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி சுற்றுலாவில் வள்ளுவர் கோட்டம் வந்தேன்.
முன்பெல்லாம் பள்ளி சுற்றுலாவில் குழந்தைகளை அழைத்து சென்று காண்பித்து பாடம் அருமையான தகவல்களை கற்றுத் தருவர்.
அது இப்போது குறைந்து விட்டது.
வருந்த தக்க விஷயம் தானே ஐயா.
அதில் கைவினைக் பொருட்கள் கண்காட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. அதன் மூலம் வருமானம் அரசுக்கும் வருமானம் வருகிறது. ,
காதலர்களுக்கு எதிரி அல்ல.
ஆனால் காதலர்கள் மட்டுமே வருவது
தமிழுக்கு இழுக்கு நேருவதாக நான் கருதுகிறேன். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி சுற்றுலாவில் வள்ளுவர் கோட்டம் வந்தேன்.
முன்பெல்லாம் பள்ளி சுற்றுலாவில் குழந்தைகளை அழைத்து சென்று காண்பித்து பாடம் அருமையான தகவல்களை கற்றுத் தருவர்.
அது இப்போது குறைந்து விட்டது.
வருந்த தக்க விஷயம் தானே ஐயா.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1202120சசி wrote:நான்காயிரம் பேர் அமரக்கூடிய அரங்கம்.
அதில் கைவினைக் பொருட்கள் கண்காட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. அதன் மூலம் வருமானம் அரசுக்கும் வருமானம் வருகிறது. ,
காதலர்களுக்கு எதிரி அல்ல.
ஆனால் காதலர்கள் மட்டுமே வருவது
தமிழுக்கு இழுக்கு நேருவதாக நான் கருதுகிறேன். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி சுற்றுலாவில் வள்ளுவர் கோட்டம் வந்தேன்.
முன்பெல்லாம் பள்ளி சுற்றுலாவில் குழந்தைகளை அழைத்து சென்று காண்பித்து பாடம் அருமையான தகவல்களை கற்றுத் தருவர்.
அது இப்போது குறைந்து விட்டது.
வருந்த தக்க விஷயம் தானே ஐயா.
ம்ம்.. நான் ஒருமுறை கூட போனது இல்லை சசி..... மெட்ராஸ்லேயே இருந்திருக்கிறோம் .ம்ம் வருத்தமாகத்தான் இருக்கு !.....அழிப்பது ரொம்ப சுலபம்...., ஆனால் ஆக்குவது ரொம்ப கஷ்டமாச்சே...........அதனால் குறைந்த பக்ஷம், இருப்பதை கெடாமல் பார்த்துக்கொள்வது தான் நல்லது ............
கலைஞர் கட்டினார் என்பதற்காக மட்டும்
பராமரிப்பு இல்லை என்று சொல்ல முடியாது...
-
இந்தியன் ஸ்டாண்டர்டு என்று ஒன்று இருக்கிறது
-
வங்கியில் தானியங்கி பணம் செலுத்த மிஷின்
வைப்பார்கள், சில நாட்களில் பராமரிப்பு இன்றி
அது வேலை செய்யாது
-
ரயில்வே ஸ்டேஷனில் தானியங்கியாக பயணம்
செய்ய இருக்கும் ரயிலில் ரிசர்வேஷன் செய்ய
சீட் காலியாக இருக்கிறதா, என்பதை டச்
ஸ்கிரீன் முலம் அறிந்து கொள்ள மெஷின்
வைப்பார்கள்...
அந்த கருவி சில காலத்தில் பழுதாகி செயல்படாது...
-
பொது டாய்லட் வசதி ....பராமரிப்பு பணி மோசம்
என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான்...
-
அஞ்சலகத்தில் தங்க நகை கொடுத்து, அதற்குப்
பதிலாக பத்திரம் பெற்றுக் கொள்ளும் திட்டம்
நடைமுறைக்கு வந்தது...
-
நகையின் தரத்தை சோதிக்கும் மெஷின் திருச்சி,
சென்னை மற்றும்
பாண்டிச்சேரி என முக்கியமான ஊர்களில் மட்டுமே
நிறுவினார்கள்...
-
தாலுகா மட்டத்தில் இவ்வசதி இல்லை என்பதால்
அந்த திட்டம் தோல்வியைத தழுவியது
-
இப்படியாக பல சேவை குறைபாடுகள் இருக்கின்றன..
-
வீட்டு வசதி வாரிய வீடுகள் முறையாகப்
பராமரிக்கப்படாமல் இடிந்து விழும் நிலையில்
பல இடங்களில் இருப்பதைக் காணலாம்...
-
இரு சக்கர வாகனம் நிறுத்தங்களை ஏலம்
எடுப்பவர்கள், அதற்கான கூரை வசதி
செய்வதில்லை....வண்டிகள் கொளுத்தும்
வெயிலிலும், மழையிலும் நிற்க வேண்டிய
அவலம்...
-
இப்படி பல அசொகரியங்களுக்கிடையில்
வாழப் பழகிக் கொண்ட மனிதர்கள்...
-
எந்த ஒரு குறைபாடையும் இப்போதெல்லாம் தனி
மனிதனாக தட்டிக் கேட்க இயலாது...வீட்டுக்கு
ஆட்டோ (தாதாக்களுடன்) வரும் என்ற பயம் உள்ளது..!!

ம்ம்.. போனால் போகட்டும், போனால் போகட்டும் என்று விட்டுப் பழகியதால் வந்த வினை அண்ணா, யாருக்கும் பொறுப்பு என்பது இல்லை.............

- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1202223krishnaamma wrote:இப்படி பல அசொகரியங்களுக்கிடையில்
வாழப் பழகிக் கொண்ட மனிதர்கள்...
-
எந்த ஒரு குறைபாடையும் இப்போதெல்லாம் தனி
மனிதனாக தட்டிக் கேட்க இயலாது...வீட்டுக்கு
ஆட்டோ (தாதாக்களுடன்) வரும் என்ற பயம் உள்ளது..!!
ம்ம்.. போனால் போகட்டும், போனால் போகட்டும் என்று விட்டுப் பழகியதால் வந்த வினை அண்ணா, யாருக்கும் பொறுப்பு என்பது இல்லை.............
-
மிகவும் சரி க்ரிஷ்ணாம்மா .
நான் ஒரே ஒரு முறை மட்டும் சிறு வயதில் சென்று உள்ளேன் . இப்போ து போக முடிகிரதான்னு பார்கிறேன் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1202290shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1202223krishnaamma wrote:இப்படி பல அசொகரியங்களுக்கிடையில்
வாழப் பழகிக் கொண்ட மனிதர்கள்...
-
எந்த ஒரு குறைபாடையும் இப்போதெல்லாம் தனி
மனிதனாக தட்டிக் கேட்க இயலாது...வீட்டுக்கு
ஆட்டோ (தாதாக்களுடன்) வரும் என்ற பயம் உள்ளது..!!
ம்ம்.. போனால் போகட்டும், போனால் போகட்டும் என்று விட்டுப் பழகியதால் வந்த வினை அண்ணா, யாருக்கும் பொறுப்பு என்பது இல்லை.............
-
மிகவும் சரி க்ரிஷ்ணாம்மா .
நான் ஒரே ஒரு முறை மட்டும் சிறு வயதில் சென்று உள்ளேன் . இப்போ து போக முடிகிரதான்னு பார்கிறேன் .
பாருங்கள் ஷோபனா, இங்கிருந்து கிளம்பும்போது 'to do list ' நல்லா வெச்சிருப்போம், வந்ததும் அதைப் பார்த்தால் பலது விட்டுப் போயிருக்கும்...........எப்பவும் அப்படித்தான் ஆகும் ஆனாலும் சந்தோஷமாய் நாட்கள் ஓடிப் போகும் ..............
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2