ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

– காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன

+3
shobana sahas
balakarthik
ayyasamy ram
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

– காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன Empty – காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன

Post by ayyasamy ram Thu 7 Apr 2016 - 17:48

– காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன QUcWD77iTka9MX6ISGMr+106
-
அந்த
பட்டாம் பூச்சியின்
சிறகு
என்னை
கவர்கிறது
உன்
இமைப் போல்
இமைப்பதால்!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

– காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன Empty Re: – காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன

Post by ayyasamy ram Thu 7 Apr 2016 - 17:52


– காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன KCHdMEDQtazCAuDjMeHv+P02

எத்தனை
ஆசை
என்மீது
முதுகுக்குப்
பின்னால்
அசைந்து
வா வா!
என்கிறது
உன்
துப்பட்டா!

படம்- இணையம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

– காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன Empty Re: – காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன

Post by ayyasamy ram Thu 7 Apr 2016 - 17:53

– காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன 6lcYSiQNRGOfXmbCBQSG+tamil-telugu-malayalam-actress-bhavana-hot-spicy-stills-9


ஈரத்தோடு
நிற்கும்
உன்னை
துவட்டி விடும்
காற்றுதான்
என்
எதிரி!

----------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

– காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன Empty Re: – காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன

Post by ayyasamy ram Thu 7 Apr 2016 - 17:55

– காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன 1ePGfbxiRSY509HKSsiD+harshika31


என்
தீபாவளியே
நீ
இல்லை எனில்
இந்த
நாதஸ்வரத்திற்கு
ஏது
நாதம்..!

---------------------------------
-
அவள் கூட
அப்துல் கலாம்தான்
மண்ணில்
போடவில்லை
என் மனதில்
போட்டால்
வெடிகுண்டை!

------------------------
-
புறாக்கள்
சட சடவென பறக்கிறது
அவைகளுக்கும்
நீ
வலைவீசி
விடுவாய்
என்று!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

– காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன Empty Re: – காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன

Post by ayyasamy ram Thu 7 Apr 2016 - 17:57

– காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன NNPLKczTw63BLdtQJ5ZT+netru-indru-movie-hot-stills-25

உன் கவனத்தை
கவர
சின்ன
இடைவெளியில்
கூட சொல்கிறேன்
சின்னச் சின்ன
கவிதை!

-------------------------
-
எழுதும்போது
உன்
பெயரை
என்
எழுதுகோல்
மட்டும் தான்
எழுதுகிறது
நீ
பத்தினிதான்
!

---------------------
-
சமைக்கிறேன்
சமைக்கிறேன்
என்கிறாயே
சமையல் தான்
செய்து
விட்டாயே
பரிமாறு – நம்
காதலை!

-------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

– காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன Empty Re: – காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன

Post by ayyasamy ram Thu 7 Apr 2016 - 17:59


– காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன QgsHP8DTSaIFrkZjk3eL+Hansika-in-Salwars-Latest-Photos-1-660x953

முகம்
கழுவும் போது
நீ
கை விட்டது
பொட்டா
என் மனசா!

--------------------
-
மொழி
அழகாய்
தெரிந்தது
உன் பெயரை
நான்
எழுதிய போது!

-----------------------------
-
சாலைகள் யாவும்
தேவதையானது
என்
தேவதை
நடப்பதால்!

--------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

– காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன Empty Re: – காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன

Post by balakarthik Thu 7 Apr 2016 - 18:33

சார் கவிதைகள் எல்லாம் அவுட் ஆப் போகஸில் தெரிகிறது படங்கள் மட்டும்தான் நல்லா ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு தெரியுது என்ன வியாதியா இருக்கும்


ஈகரை தமிழ் களஞ்சியம் – காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

– காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன Empty Re: – காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன

Post by ayyasamy ram Mon 11 Apr 2016 - 11:16

balakarthik wrote:சார் கவிதைகள் எல்லாம் அவுட் ஆப் போகஸில் தெரிகிறது படங்கள் மட்டும்தான் நல்லா ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு தெரியுது என்ன வியாதியா இருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1201438
-
உளவியல் டாக்டர் கிருஷ்ணம்மா வந்து
ஆலோசனை சொல்வார்...!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

– காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன Empty Re: – காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன

Post by shobana sahas Tue 12 Apr 2016 - 6:50

ayyasamy ram wrote:
– காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன QgsHP8DTSaIFrkZjk3eL+Hansika-in-Salwars-Latest-Photos-1-660x953

முகம்
கழுவும் போது
நீ
கை விட்டது
பொட்டா
என் மனசா!

--------------------
-
மொழி
அழகாய்
தெரிந்தது
உன் பெயரை
நான்
எழுதிய போது!

-----------------------------
-
சாலைகள் யாவும்
தேவதையானது
என்
தேவதை
நடப்பதால்!

--------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1201425
ஹன்சிகாவின் உடை சூப்பர் .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

– காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன Empty Re: – காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன

Post by krishnaamma Tue 12 Apr 2016 - 12:44

எல்லா கவிதைகளுமே அட்டகாசம்......படங்களும் தான் !..............பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா புன்னகை .எங்கிருந்து தான் எடுப்பிங்களோ என்று நான் வியப்பதுண்டு அண்ணா !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

– காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன Empty Re: – காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum