புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_m10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 
91 Posts - 67%
heezulia
 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_m10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_m10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_m10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 
3 Posts - 2%
prajai
 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_m10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 
3 Posts - 2%
Barushree
 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_m10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_m10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 
2 Posts - 1%
sram_1977
 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_m10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 
1 Post - 1%
nahoor
 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_m10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_m10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_m10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 
145 Posts - 74%
heezulia
 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_m10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_m10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 
8 Posts - 4%
prajai
 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_m10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_m10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_m10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 
3 Posts - 2%
Barushree
 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_m10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_m10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_m10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_m10 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘‘சார்! ‘நடுரே’ன்னா என்னது?’’  

Page 1 of 3 1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 05, 2016 10:07 am

ஒரு மாணவன் ஆங்கில வாத்தியாரிடம் ஒரு
சந்தேகம் கேட்டானாம்... ‘‘சார்! ‘நடுரே’ன்னா
என்னது?’’  
-
‘‘அப்புறம் சொல்றேன்’’னு சமாளித்து நகர்ந்த
சார், டிக்‌ஷனரியில் தேடித் தேடி ஓய்ந்து போனார்.
அடுத்தடுத்த நாட்களில் அவனைக் கண்டால்  
காணாதது போல இருந்தார். இருந்தாலும் அந்த
மாணவன் அவரை விடாமல் துளைத்து எடுத்தான்.

ஒருநாள் வேறு வழியின்றி அவனிடம்,
‘‘சரி! ஸ்பெல்லிங் சொல்லு’’ என்றார். அவன்  

‘N A T U R E’ என்று சொல்ல, கடுப்பான
வாத்தியார், ‘‘ஏன்டா! ‘நேச்சர்’னு சொல்லாமல்
என்ன சாவடிச்சியா நீ? உன்னை ஸ்கூலை விட்டே
அனுப்புறேன் இரு’’னு கத்தினார்.

உடனே அவன் வாத்தியார் காலில் விழுந்து அழுதான்.
‘‘சார்! அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க... என்
‘புடுரே’ (future) வீணாயிடும்!’’
-
----------------------------------
நன்றி- குங்குமம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 05, 2016 10:13 am

@pshiva475
ஹர்பஜன் மனைவி தோனியிடம்:
அவரை விளையாடாம உட்கார வச்சிருக்கிறதுக்கு
பதிலா வீட்டுக்கு அனுப்புனாலும் நாலு வேல
செய்வாப்ல இல்ல! இங்க தனியா கஷ்டப்படுறேன்...
-
------------------------------------

@MrElani
கோவிச்சுக்கிட்ட பொண்டாட்டிகிட்ட பேச
ஃப்ளைட்டையே கடத்தியிருக்கான் ஒருத்தன்.
இப்பதான் தெரியுது, தீவிரவாதிகள்லாம் எப்படி
உருவாகுறாங்கன்னு!
-
-----------------------------
-

‘ஹலோ, ஹோட்டல் மேனேஜரா?
நான் ரூம் நம்பர் 708ல இருந்து பேசறேன்!’’
-
‘‘சொல்லுங்க சார்!’’
-
‘‘எனக்கும் என் மனைவிக்கும் செம சண்டை.
மாடியில இருந்து ஜன்னல் வழியா கீழ குதிக்கப்
போறேன்னு சொல்றா...’’
-
‘‘இது உங்க பர்சனல் சார்... நாங்க என்ன செய்ய
முடியும்!’’
-
‘‘முண்டம். ஜன்னல் திறக்க மாட்டேங்குது.
யாரையாவது அனுப்பி திறந்துவிடச் சொல்லு!’’
-
-----------------------------------

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 05, 2016 10:32 am

@MrElani
கோவிச்சுக்கிட்ட பொண்டாட்டிகிட்ட பேச
ஃப்ளைட்டையே கடத்தியிருக்கான் ஒருத்தன்.
இப்பதான் தெரியுது, தீவிரவாதிகள்லாம் எப்படி
உருவாகுறாங்கன்னு!

சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம்  ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 05, 2016 11:24 am

நடுரே புடுரே - சூப்பர் புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 05, 2016 4:57 pm

நடுரே புடுரே சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 05, 2016 7:59 pm

யினியவன் wrote:நடுரே புடுரே - சூப்பர் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1200892
ஜாஹீதாபானு wrote:நடுரே புடுரே சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1200949

ஆம் அவன் ஒரு "இம்மேடுரே  " (IMMATURE )

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 06, 2016 12:19 am

ஹா...ஹா...ஹா சூப்பர் அண்ணா................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.
.
இதைப் படித்ததும் இதுபோலவே நாங்க சின்ன வயதில் கேட்டது ஒன்று நினைவுக்கு வந்தது.............

ஒரு பையனுக்கு வகுப்பில் எலக்டிரிசிடி  என்று சொல்ல வரலை அதற்கு பதிலாய் எலக்டிரிகிட்டி என்று சொன்னானாம்............எவ்வளவு சொன்னாலும் அவனுக்கு சரியான உச்சரிப்பு வரலையாம், அந்த வாத்தியார் அந்த பையனின் அப்பாவை கூப்பிட்டு சொன்னாரம்.

அதற்கு அந்த அப்பா சொன்னாராம்   , " அதெல்லாம் ஒத்தொருத்தர் 'கெபாகிட்டி' சார் என்று ஜாலி ஜாலிஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Apr 06, 2016 6:11 am

அதாங்க ஆங்கிலம் . பல அர்த்தம் .ஆனால் தமிழ் பாருங்கோ ஒரே ஒலி உச்சரிப்பு அதாங்க தமிழ் தன்னிகரற்றது. தாய் மொழிங்க>>>>>>>>>>>>மம்மி>> தாடி>>> ன்னா என்னங்கனு கேட்காம விட்டானே>>>>

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Apr 06, 2016 6:16 am

எனக்கோர் ஞாபகம் வருது. படிக்கும் போது ஸ்டீபன் என்ற ஒருநண்பர் நடடா என்பதற்கு சரி நடு நடு என கூறுவார் என்பதை நினைக்க தோன்றியது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 06, 2016 2:38 pm

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:நடுரே புடுரே - சூப்பர் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1200892
ஜாஹீதாபானு wrote:நடுரே புடுரே சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1200949

ஆம் அவன் ஒரு "இம்மேடுரே  " (IMMATURE )

ரமணியன்
 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   3838410834 உங்க பதிவை பார்த்ததும் இது போல எத்தனை வார்த்தைகள் கிடைக்கும் என்று தேடிபார்த்தேன்

acciaccature
acupuncture
admixture
adventure
agriculture
antinature
aperture
apiculture
aquaculture
aquiculture
arboriculture
arcature
architecture
armature
aviculture
calenture
candidature
capture
caricature
ceinture
cincture
citriculture
cloture
coculture
cofeature
commixture
confiture
conjecture
conjuncture
contexture
contracture
counterculture
countersignature
couture
coverture
creature
cubature
culture
curvature
debenture
defeature
denature
denture
departure
discomfiture
disjuncture
distemperature
divestiture
enrapture
entablature
expenditure
facture
feature
filature
fioriture
fixture
floriculture
forfeiture
fracture
furniture
future
garniture
geniture
gesture
horticulture
immature
immixture
imposture
incurvature
indenture
infrastructure
interculture
intermixture
investiture
jointure
judicature
juncture
lecture
legislature
ligature
literature
macrostructure
magistrature
manufacture
mariculture
mature
microculture
microminiature
micropuncture
microstructure
microvasculature
miniature
misadventure
mixture
moisture
monoculture
multipicture
multure
musculature
nature
nomenclature
nonarchitecture
nonforfeiture
nunciature
nurture
overmature
overture
pasture
peradventure
picture
pisciculture
portraiture
postdivestiture
postfracture
posture
predeparture
prefecture
prelature
premanufacture
premature
prestructure
primogeniture
puncture
quadrature
rapture
recapture
remanufacture
renature
restructure
retexture
rupture
scripture
sculpture
sepulture
sericulture
signature
silviculture
stature
stricture
structure
subculture
subliterature
subminiature
substructure
supernature
superstructure
suture
sylviculture
tablature
technostructure
temperature
tessiture
texture
tincture
torture
ultimogeniture
ultraminiature
ultrastructure
vasculature
venipuncture
venture
vesture
viniculture
viticulture
vulture
wafture

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக