ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோய்களைக் கட்டுப்படுத்த குளிர்பானங்கள், துரித உணவுக்கு புதிய வரி!

Go down

நோய்களைக் கட்டுப்படுத்த குளிர்பானங்கள், துரித உணவுக்கு புதிய வரி! Empty நோய்களைக் கட்டுப்படுத்த குளிர்பானங்கள், துரித உணவுக்கு புதிய வரி!

Post by krishnaamma Thu Apr 07, 2016 10:25 am

நோய்களைக் கட்டுப்படுத்த குளிர்பானங்கள், துரித உணவுக்கு புதிய வரி! KvvSJg2T3epYU6XZ6C3h+Tamil_News_large_1496388

புதுடில்லி : துரித உணவுகள் மற்றும் சர்க்கரை கலந்த இனிப்பு பானங்களுக்கும் வரி விதிக்கவும், அவற்றிற்கான விளம்பர விதிகளை கடுமையாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் சர்க்கரை நோயாளிகளின் அளவை கட்டுப்படுத்துவதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் குளிர் பானங்களை உட்கொள்வதை குறைக்க வேண்டும் எனவும், குறிப்பாக குழந்தைகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்பதற்காக சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் மத்திய உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை கழகமும் பணியாற்றி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் சமீப காலமாக சரக்கரை நோயாளிகள் மற்றும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதனை தடுக்க தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

சர்க்கரை நோய், உடல் பருமன், புற்றுநோய் போன்றவற்றை தடுப்பதற்கு என்ன செய்யலாம் என பல்வேறு அமைச்சகங்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. குழந்தை பருவத்தில் இருந்தே அதிகரித்து வரும் நோய்களை கட்டுப்படுத்த வேண்டும் என ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

சர்க்கரை அதிகம் கலந்து குளிர்பானங்களாலேயே சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சர்க்கரை நோய் ஆய்வு கழகமும், துரித உணவுகள், மென்பானங்கள், ஆற்றல் பானங்கள் அதிகம் அருந்துவதாலேயெ உடல் பருமன் போன்ற பாதிப்புக்கள் வருவதாக உலக சுகாதார மையமும் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் 2000ம் ஆண்டு 32 மில்லியனாக இருந்த சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 2013ம் ஆண்டு 63 மில்லியனாக இருந்தது. அடுத்த 15 ஆண்டுகளில் இது 101.2 மில்லியனாக அதிகரிக்கும் என்ற அதிர்ச்சி தகவலும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. சரக்கரை, உப்பு, கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை தென்கிழக்கு ஆசிய மக்கள் அதிகம் சாப்பிடுவதே இத்தகைய நோய்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் இத்தகைய நோய்களை கட்டுப்படுத்துவதற்காக, சர்க்கரை கலந்த பானங்கள் மற்றும் துரித உணவுகளுக்கு புதிய வரியை விதிக்கவும், அவற்றின் விளம்பரங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நோய்களைக் கட்டுப்படுத்த குளிர்பானங்கள், துரித உணவுக்கு புதிய வரி! Empty Re: நோய்களைக் கட்டுப்படுத்த குளிர்பானங்கள், துரித உணவுக்கு புதிய வரி!

Post by krishnaamma Thu Apr 07, 2016 10:27 am

கடவுளே, இவங்க வரி போட இப்படி ஒரு அக்கறை உள்ளது போல செய்தியா? .....பெப்சி கோக், நூடுல்ஸ் எல்லாத்தையும் இவங்க ஒழிச்சிடாங்க.............இப்போ இதுக்கு வந்து விட்டார்கள்............அதெல்லாத்துக்கும் வரி போடலாமே, பொதுமக்கள் அப்போ அவற்றையும் குறையாக வாங்குவாங்க............... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தெரு நாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த தம்பதியின் புதிய இயக்கம்
» போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்: சென்னை காவல்துறை அறிமுகம்
» குறட்டையை கட்டுப்படுத்த வருகிறது புதிய கருவி
» எகிப்தில் வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்
» டிரம்ப்: குடியேறிகளைக் கட்டுப்படுத்த புதிய நடைமுறைகளை உருவாக்குவேன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum