ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் !

3 posters

Go down

ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் ! Empty ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் !

Post by krishnaamma Thu Apr 07, 2016 10:23 am

ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் ! 7PueUJtDRTSOYCk3oQrv+Tamil_News_large_1496057

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி, நீருக்கு வெளியே முழுமையாக தெரிகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம், 77 அடிக்கு மேல் உயரும்போது, பண்ணவாடி நீர்பரப்பு பகுதியில் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை மற்றும் கருவறை முகப்பு, முழுமையாக நீருக்குள் மூழ்கும்.

நேற்று, மேட்டூர் அணை நீர்மட்டம், 56.32 அடியாக சரிந்ததால், நீருக்குள் மூழ்கியிருந்த நந்தி சிலை மற்றும் கருவறை கோபுர முகப்பு முழுமையாக வெளியில் தெரிந்தது.

அதை, சுற்றுலா பயணிகள் ஏராளமானோர், பரிசலில் சென்று பார்த்தனர்.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் ! Empty Re: ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் !

Post by krishnaamma Thu Apr 07, 2016 10:29 am

நிஜமாகவே ஒரு கோவில் அங்கு மூழ்கி இருக்கா?............எப்படி அப்படி ஆனது, யாருக்காவது விவரம் தெரிந்தால் பகிருங்களேன்.....இதே செய்தியை வருடா வருடம் பார்க்கிறோம் தானே ?புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் ! Empty Re: ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் !

Post by ராஜா Thu Apr 07, 2016 12:24 pm

krishnaamma wrote:நிஜமாகவே ஒரு கோவில் அங்கு மூழ்கி இருக்கா?............எப்படி அப்படி ஆனது, யாருக்காவது விவரம் தெரிந்தால் பகிருங்களேன்.....இதே செய்தியை வருடா வருடம் பார்க்கிறோம் தானே ?புன்னகை
என்ன வைகோ மாதிரி பின்னோட்டம் இடுறீங்க புன்னகை , ஈகரையிலேயே இது பற்றிய பதிவு உள்ளது

1. நிஜமாகவே ஒரு கோவில் அங்கு மூழ்கி இருக்கா?.

2. எப்படி அப்படி ஆனது, யாருக்காவது விவரம் தெரிந்தால் பகிருங்களேன்

3. இதே செய்தியை வருடா வருடம் பார்க்கிறோம் தானே ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் ! Empty Re: ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் !

Post by krishnaamma Thu Apr 07, 2016 12:27 pm

ராஜா wrote:
krishnaamma wrote:நிஜமாகவே ஒரு கோவில் அங்கு மூழ்கி இருக்கா?............எப்படி அப்படி ஆனது, யாருக்காவது விவரம் தெரிந்தால் பகிருங்களேன்.....இதே செய்தியை வருடா வருடம் பார்க்கிறோம் தானே ?புன்னகை
என்ன வைகோ மாதிரி பின்னோட்டம் இடுறீங்க புன்னகை , ஈகரையிலேயே இது பற்றிய பதிவு உள்ளது

1. நிஜமாகவே ஒரு கோவில் அங்கு மூழ்கி இருக்கா?.

2. எப்படி அப்படி ஆனது, யாருக்காவது விவரம் தெரிந்தால் பகிருங்களேன்

3. இதே செய்தியை வருடா வருடம் பார்க்கிறோம் தானே ?

மேற்கோள் செய்த பதிவு: 1201357

லிங்க் தாங்களேன் ராஜா...........எப்பவும் கேட்கணும் என்று நினைப்பேன், ஆனால்கேட்கமாட்டேன்........இப்போவாவது தெரிந்து கொள்ளலாம் என்று பதிவு போட்டேன்...........நீங்க என்னடான்னால் வைகோவை போல என்று சொல்லரீங்க ............. ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் ! Empty Re: ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் !

Post by ராஜா Thu Apr 07, 2016 12:30 pm

krishnaamma wrote:லிங்க் தாங்களேன் ராஜா...........எப்பவும் கேட்கணும் என்று நினைப்பேன், ஆனால்கேட்கமாட்டேன்........இப்போவாவது தெரிந்து கொள்ளலாம் என்று பதிவு போட்டேன்...........நீங்க என்னடான்னால் வைகோவை போல என்று சொல்லரீங்க ............. ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!
புன்னகை புன்னகை இப்ப வைகோ தானே லேடஸ்ட் டிரண்ட்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் ! Empty Re: ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் !

Post by krishnaamma Thu Apr 07, 2016 12:31 pm

ராஜா wrote:
krishnaamma wrote:லிங்க் தாங்களேன் ராஜா...........எப்பவும் கேட்கணும் என்று நினைப்பேன், ஆனால்கேட்கமாட்டேன்........இப்போவாவது தெரிந்து கொள்ளலாம் என்று பதிவு போட்டேன்...........நீங்க என்னடான்னால் வைகோவை போல என்று சொல்லரீங்க ............. ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!
புன்னகை புன்னகை இப்ப வைகோ தானே லேடஸ்ட் டிரண்ட்
மேற்கோள் செய்த பதிவு: 1201360

ஆமாம், பாவம்.... நேத்து எத்தனை whatsup மீம்ஸ் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் ! Empty Re: ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் !

Post by balakarthik Thu Apr 07, 2016 12:36 pm

krishnaamma wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:நீங்க என்னடான்னால் வைகோவை போல என்று சொல்லரீங்க ............. ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!
புன்னகை புன்னகை இப்ப வைகோ தானே லேடஸ்ட் டிரண்ட்
மேற்கோள் செய்த பதிவு: 1201360

ஆமாம், பாவம்.... நேத்து எத்தனை whatsup மீம்ஸ் புன்னகை

அடடா வைகோவ புடிச்சுகிட்டு ஜலகண்டேஸ்வறரை நட்டாத்துல விட்டுடிங்களே


ஈகரை தமிழ் களஞ்சியம் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் ! Empty Re: ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் !

Post by krishnaamma Thu Apr 07, 2016 12:39 pm

balakarthik wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:நீங்க என்னடான்னால் வைகோவை போல என்று சொல்லரீங்க ............. ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!
புன்னகை புன்னகை இப்ப வைகோ தானே லேடஸ்ட் டிரண்ட்
மேற்கோள் செய்த பதிவு: 1201360

ஆமாம், பாவம்.... நேத்து எத்தனை whatsup மீம்ஸ் புன்னகை

அடடா வைகோவ புடிச்சுகிட்டு ஜலகண்டேஸ்வறரை நட்டாத்துல விட்டுடிங்களே
மேற்கோள் செய்த பதிவு: 1201366

ஜலகண்டேஸ்வர் ஏற்கனவே அங்கே தான் இருக்கார் பாலாபுன்னகை...........லிங்க் தேட கொஞ்சம் டைம் தர வேண்டாமா ராஜாக்கு......... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் ! Empty Re: ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் !

Post by balakarthik Thu Apr 07, 2016 12:44 pm

krishnaamma wrote:ஜலகண்டேஸ்வர் ஏற்கனவே அங்கே தான் இருக்கார் பாலாபுன்னகை...........லிங்க் தேட கொஞ்சம் டைம் தர வேண்டாமா ராஜாக்கு......... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஒரு கிங்க லிங்கு தேடவிட்டுடிங்களே so sad


ஈகரை தமிழ் களஞ்சியம் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் ! Empty Re: ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் !

Post by krishnaamma Thu Apr 07, 2016 10:44 pm

balakarthik wrote:
krishnaamma wrote:ஜலகண்டேஸ்வர் ஏற்கனவே அங்கே தான் இருக்கார் பாலாபுன்னகை...........லிங்க் தேட கொஞ்சம் டைம் தர வேண்டாமா ராஜாக்கு......... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஒரு கிங்க லிங்கு தேடவிட்டுடிங்களே so sad
மேற்கோள் செய்த பதிவு: 1201372

ம்ம்... இன்னும் காத்திருக்கேன் பாலா புன்னகை.................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் ! Empty Re: ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கி.பி. 13–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோவில் திண்டுக்கல்லில் கண்டுபிடிப்பு; முருகன், நந்தி, பைரவர் சிலைகளும் இருந்தன
» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது
» 6 மாதத்திற்கு பிறகு கேதார்நாத் கோவில் நடை திறப்பு- வேத மந்திரங்கள் முழங்க பக்தர்கள் தரிசனம்
» திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவில் கருடசேவை உற்சவம் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
» கொள்ளுர் ஸ்ரீ மூகாம்பிகை தரிசனம் , சபரி malai தரிசனம் அருகில் இருந்து பெற

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum