புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10 
44 Posts - 37%
ayyasamy ram
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10 
43 Posts - 36%
Dr.S.Soundarapandian
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10 
17 Posts - 14%
Rathinavelu
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10 
2 Posts - 2%
mruthun
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10 
119 Posts - 46%
ayyasamy ram
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10 
88 Posts - 34%
Dr.S.Soundarapandian
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10 
3 Posts - 1%
manikavi
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10 
2 Posts - 1%
mruthun
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Apr 04, 2016 7:36 pm

மக்கமாரே மனுஷமாரே
இப்படிக்கா கொஞ்சம்
வாங்க!

நான் சொல்றத கொஞ்சம்
காது கொடுத்துக்
கேளுங்க!

ஜனநாயக திருவிழா மே 16
நடக்கத்தான் போகுது!
ஒன்று கூடி தேர் இழுத்தா
வந்து நிக்கத்தான் போகுது!!

ஏடு எடுத்து படித்தவன்
காலிலும் விழுவான்!
ஏர்பிடிப்பவன் காலிலும்
விழுவான்!

கையெடுத்து கும்பிடுவான்
கைநிறைய காசு தந்திடுவான்!

சாப்பாடு போடுவான்
சரக்கு வாங்கியும் தருவான்!!

சண்டாள சாதிக்காரனும் வருவான்
சாராயம் விற்பவனும் வருவான்!!

கோடி கோடியாய் கொள்ளை அடித்தவனும் வருவான்

கேடியாய் கேப்பங்களி திண்ணவனும் வருவான்!!
ஓட்டு கேக்க....


மக்கமாரே மனுஷமாரே
இப்படிக்கா வாங்க
நான் சொல்றத கொஞ்சம்
காது கொடுத்துக் கேளுங்க!

கல்வியை காசாக்கும்
களவாணியை
கட்டி வைச்சு அடிப்போம்!

சாரய சாம்ராஜ்யம்
செய்பவனுக்கு சவுக்கடி
கொடுப்போம்!!

சாதீயம் பேசரவனுக்கு
சங்கு ஊதிடுவோம்
சங்கு ஊதிடுவோம்!!

அயோக்கிய அரசியலுக்கு
அடி கொடுப்போம்!!
ஆக மொத்தத்தில்
அம்புட்டு பயலுக்கும்
ஆணி அடிப்போம்!!

மக்கமாரே மனுஷமாரே
இப்படிக்கா கொஞ்சம் வாங்க
நான் சொல்றத கொஞ்சம்
காது கொடுத்துக் கேளுங்க!!

அச்சாணி  முறியாம
அற்பனும் வாழும் அரசை
தேர்ந்தெடுக்க வோணும்!

ஊருக்கு நல்லது செய்யும்
நாலு பேரும் வருவான்!

அவனுக்காக விரலில் "மை" வைப்போம்!
அடுத்த வன் கைகளில்
காசு வாங்காம!

ஊழலில்லா அரசை
ஊருக்குள் சேர்த்திடுவோம்!!

காசு வாங்கும் அரசுக்கு
கை விலங்கு பூட்டிடுவோம்!

பூமித்தாய் மடியில் கைவைக்காம
இருப்பவனுக்கு விரலில்"மை" வைப்போம்!

நீரையும் நிலத்தையும்
கொள்ளை அடிக்காதவனுக்கு
கொடு முடி தருவோம்!

நாட்டை நல்வழி படுத்துபவனுக்கு
நாற்காலி தருவோம்!!
நாற்காலி தருவோம்!!

நான் சொல்றத
கேட்டீங்களா?
மக்கமாரே மனுஷமாரே!!
நான் சொல்றத கேட்டீங்களா??

ஜனநாயக கடமையை
செய்வோம்!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Apr 04, 2016 8:31 pm

தேர்தல் திருவிழா விழிப்புணர்வு கவிதை பிரமாதம் !

சசிக்குப் பாராட்டுக்கள் !
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Apr 05, 2016 11:39 am

M.Jagadeesan wrote:தேர்தல் திருவிழா விழிப்புணர்வு கவிதை பிரமாதம் !

சசிக்குப் பாராட்டுக்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1200839

தங்களது பாராட்டுகளுக்கு
நன்றி ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 05, 2016 11:46 am

அருமை சசி.

(கல்யாணத் திருவிழா விழிப்புணர்வு பாடலும் எழுதுங்களேன்) புன்னகை




சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Apr 05, 2016 12:02 pm

யினியவன் wrote:அருமை சசி.

(கல்யாணத் திருவிழா விழிப்புணர்வு பாடலும் எழுதுங்களேன்) புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1200896
அதான் எல்லாம் முடிந்து விட்டதே அப்புறம்
வேற விழிப்புணர்வு தேவையா?

மெட்டு போட்டு YouTube ல் போடுவீங்களாம்..அண்ணா குரல் கேட்க தங்கை ஆவலுடன் இருக்கிறேன் (அப்படியே யாரும் அடிச்சா நான் பொருப்பல்ல)



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 05, 2016 12:11 pm

நான் சொல்றத
கேட்டீங்களா?
மக்கமாரே மனுஷமாரே!!
நான் சொல்றத கேட்டீங்களா??

நமாளுங்க நல்லத கேக்குறதோட நிப்பாட்டிக்குவாங்க கொடுக்குரவங்களுக்கு கும்பிடு போடுவாங்க

இந்தமுறை 2000மா 5000மானு தெரியல I am waiting



ஈகரை தமிழ் களஞ்சியம் தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83942
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 05, 2016 1:16 pm

தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  3838410834 தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  3838410834 தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  3838410834
-
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Wic76QovRPOYPkE61z6r+p3a
-
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  BhVDXm5SVSzxyfiUabkT+zq

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Apr 05, 2016 3:28 pm

ayyasamy ram wrote:தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  3838410834 தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  3838410834 தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  3838410834
-
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  Wic76QovRPOYPkE61z6r+p3a
-
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  BhVDXm5SVSzxyfiUabkT+zq
மேற்கோள் செய்த பதிவு: 1200912
நன்றி ஐயா. கலக்கலான கார்டூன் அருமை



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 05, 2016 3:44 pm

அருமையான கவிதை .
கழுதையா கத்துறோம் ,கேட்கிறவங்க யாரும் இல்லை .
இருப்பினும் , அரசியல் என்றாலே சாக்கடை என அறிகிறோம் .
இருக்கும் சாக்கடைகளில் , சிறிதே தெளிந்த நீருடைய சாக்கடைகளில் ,
கை நனைக்கிறோம். கை வெளியே வரும்போது , அதில் மை தெரிகிறது .

ரமணியன் .

பிகு  
"ஒன்று கூடி தேர் இழுத்தா
வந்து நிக்கத்தான்
போகுது!! "

இழுத்தா எப்பிடி நிக்கும் ?
ர...ன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 05, 2016 3:53 pm

அந்த இழுக்கற சீன் மனசில நிக்கும் அய்யா புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக