புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_c10உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_m10உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_c10 
25 Posts - 50%
heezulia
உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_c10உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_m10உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_c10உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_m10உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_c10உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_m10உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_c10உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_m10உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_c10 
3 Posts - 6%
Raji@123
உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_c10உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_m10உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_c10உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_m10உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_c10உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_m10உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_c10உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_m10உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_c10உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_m10உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_c10உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_m10உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_c10உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_m10உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_c10உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_m10உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_c10 
7 Posts - 2%
prajai
உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_c10உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_m10உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_c10உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_m10உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவிச் 'செவி' நீட்டும் சினேகா!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 07, 2016 8:29 am

உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! C9IhcEGgTNqJrVOoqWUP+E_1459508202
-

தற்கொலைத் தடுப்புக்கு உதவிச் 'செவி' நீட்டுவது
சிநேகா
ஆம். தொலைபேசியில் விவரங்களைக் கேட்டு,
தற்கொலை எண்ணத்தையே மாற்றும் சக்தி
பெற்றவர்கள் 'சிநேகா' தொண்டர்கள்.

தன்னார்வத் தொண்டர்கள் ஐம்பது பேர்
பணியாற்றுகிறார்கள். இவர்கள் தான் இந்த அமைப்பின்
முதுகெலும்பு.முப்பது ஆண்டுகளாகச் செயல்படும்
'சிநேகா' பற்றி பணியாற்றும் இளங்கோவிடம் பேசியபோது,
-
இந்தப் பணியில் எத்தனை பேர் ஈடுபட்டு இருக்கிறீர்கள்?
-
50 பேர் ஈடுபட்டு இருக்கிறோம். இது சமூக சேவை தான்.
நாங்களும் மற்றவர்கள் போல் ஏதாவது பணி செய்து தான்
சம்பாதிக்கிறோம். இந்தச் சமூகப் பணி பற்றி வெளியே
சொல்லிக் கொள்வதில்லை.

எங்களது புகைப்படஙகளையும் நாங்க வெளியிடுவதில்லை.
21 வயதுக்கு மேல் இருந்து, நீங்கள் சென்னையில்
வசிப்பவராக இருந்து, தமிழ், ஆங்கிலம் பேச தெரிந்தவராக
இருந்தால், நீங்களும் தன்னார்வலர்களாகப் பணியாற்றலாம்.

பிரபல மன நல மருத்துவர்கள், முதியோர் நல மருத்துவர்கள்,
பல துறைகளைச் சார்ந்த வல்லுநர்கள் எங்களுக்கு வகுப்பு
எடுப்பார்கள். பல கருத்தரங்குகள் மூலமாக தற்கொலையைத்
தடுப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொண்ட பின்பு தான்
மற்றவரகளைக் காப்பாற்றுகிறோம்.

இதுவரை உங்களால் காப்பாற்றப்பட்டவர்கள் எத்தனை பேர்?

24 மணி நேரம் இயங்கும் தொலைபேசி மூலமாகத் தொடர்பு
கொண்டு பேசுபவர்களும் இருக்கிறார்கள். எங்களது
அலுவலகத்துக்கு நேரடியாக வருபவர்களும் உண்டு. பிரச்னை
என்று தொடர்பு கொண்டு பேசுபவர்ரகளைப் பற்றிய
விவரங்களை நாங்கள் கேட்க மாட்டோம்.

அவர்களின் பிரச்னை என்ன என்பதை புரிந்து கொண்ட பிறகு
அதற்குத் தீர்வை எட்ட முயற்சிப்போம். குறிப்பாக,
பேசுபவர்களின் ரகசியங்கள் அப்படியே பாதுகாக்கப்படும்.

திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள், உயர் அந்தஸ்தில்
இருப்பவர்கள் என பலரும் தொடர்பு கொண்டு பேசுவார்கள்.
தேர்வு நேரங்களில் பல மாணவர்கள் பேசுவார்கள்.
ஆனால் அவர்கள் யார் என்பதை நாங்கள் கேட்பதில்லை.
அவர்களும் சொல்வதில்லை. இப்படியாக இதுவரை மூன்று
லட்சம் பேரை நாங்கள் தற்கொலையிலிருந்து காப்பாற்றி
இருக்கிறோம்.

உங்கள் பணி என்பது தமிழகத்தில் மட்டும் தான்?

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து 70 சதவிகிதம் பேர்
தொடர்பு கொள்ளுகிறார்கள். பாக்கி 30 சதவிகிதம் மற்ற
மாநிலங்களிலிருந்து பேசுகிறார்கள். நாங்கள் எங்களது
பணியை விரிவுபடுத்தியதன் காரணமாக 3 ஆண்டுகளில்
7 பேர் மட்டுமே தற்கொலைக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
இந்த எண்ணிக்கையும் வரும் ஆண்டுகளில் குறையும்.

சாதனையாகக் கருதுவது என்ன?

அரசுடன் சேர்ந்து பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து
வருகிறோம். குறிப்பாக கோட்டூர்புரம் மேம்பாலத்திலிருந்த
தற்கொலை செய்பவர்கள் அதிகம். இதனைத் தடுக்க
மாநகராட்சியுடன் இணைந்து அந்தப் பாலத்தில் 2 அடி
உயரமுள்ள சுவரை உருவாக்கினோம். மற்றவர்களிடம்
பெறும் நிதியில் தான் சிநேகா இயங்குகிறது.

இந்த நிதியிலிருந்து சிறு கிராமங்களைச் சேர்ந்த
விவசாயிகளுக்கு என்ன உதவி வேண்டுமோ அதனைச்
செய்து கொடுக்கிறோம்.
-
----------------------------------
- விஷ்ணுப்ரியா
கல்கி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 10:12 am

இப்படியாக இதுவரை மூன்று
லட்சம் பேரை நாங்கள் தற்கொலையிலிருந்து காப்பாற்றி
இருக்கிறோம்.

அற்புதமான தொண்டு !..............வாழ்த்துகள்!! உதவிச் 'செவி' நீட்டும் சினேகா! 9mnGLi9CSgqpP5qsZrsz+flower-basket-smiley-emoticon

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக