புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வழக்கறிஞர் என்று தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்வர் சிலர். வழக்குரைஞர் என்பதை உரியவர்கள் சொல்ல, அறிஞர் என்று பிறர் தான் அழைக்க வேண்டும்.
தத்துவமேதை, மருத்துவ மேதை என்று எவரும் தங்களை அழைத்துக் கொள்வதில்லை. பிறர் இப்படி அழைக்கும் போது தான் பெருமை. சரி... விஷயத்துக்கு வருவோம்.
வழக்குரைஞர் என்பவர் கட்சிக்காரர் பக்கம் நிற்பவர்; சரியோ, தவறோ தம் கட்சிக்காரருக்காக வாதிடுவது இவரது கடமை. நீதிபதி அப்படி அல்லர்; சார்பற்றவர். வாத பிரதிவாதங்களை கேட்டு, துலாக்கோலை சீர்தூக்கி பார்த்தும், மூத்த நீதிபதிகள் அறிவித்த தீர்ப்புகளின் அடிப்படையிலும், நியாயம் வழங்குபவர்.
எல்லாவற்றையும் காது கொடுத்துக் கேட்பவர் நீதிபதி. கண்களுக்கும், அறிவிற்கும், உலக ஞானத்திற்கும், சட்ட நூல்களுக்கும் ஏற்ப முடிவிற்கு வருபவர். ஆனால், வாழ்வின் ஓட்டங்களில், சில நேரங்களில் நாம் ஒவ்வொருவரும் நம்மை நீதிபதிகளாகக் கருதி விடுகிறோம்.
சொல்லப்போனால், பெற்றோர் சண்டையில் சின்னக் குழந்தை கூட நீதிபதியாகிறது. 'அப்பா மேல தான் தப்பு; அப்பா கோபப்படும் போது, அம்மா பேசினது தவறு தான். அதுக்காக அப்பா அடிக்கலாமா?' என்று, தன் மழலையால், தீர்ப்பு வழங்கி, நீதிபதி ஸ்தானத்திற்கு உயர்ந்து விடுகிறது.
இரு தொழிற் பங்குதாரர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் போது, அந்நிறுவனத்தின் வாட்ச்மேன் கூட, நீதிபதி போல பேச ஆரம்பித்து விடுகிறார்.
இரு நண்பர்களின் அடிதடியில், இருவருக்கும் பொதுவான மூன்றாவது நண்பர், நீதிபதியாகி விடுகிறார்.
ஆனால், இக்குழந்தையோ, வாட்ச்மேனோ, நண்பரோ சரியான நீதியை வழங்கியதாக சொல்ல முடியவில்லை.
காரணம், எல்லா நீதிபதிகளுக்கும் உள்ள சிறப்பு குணமான விருப்பு, வெறுப்பு அல்லாத சிறப்புத் தன்மை இல்லை.'அம்மா... நீ செய்தது தப்பும்மா. அப்பா குணம் தெரிஞ்சும், ஏம்மா அப்படி நடத்துக்கிட்டே?' என்கிற கேள்வியை கேட்கவல்ல சாதுர்யம், அம்மாவை பார்த்து, இங்கே ஒளிந்து கொண்டு விட்டது. காரணம் என்ன தெரியுமா...
இந்த வாட்ச்மேனும், அந்த நண்பரும் கூட இதே தவறை செய்து விடுகின்றனர். பிரிஜுடிஸ் என்று சட்டத்துறையில் ஒரு சொல் உண்டு. இதன் பொருள், முன்கூட்டிய தீர்ப்பு அல்லது முடிவு. இது, சார்புள்ளவர்களாக ஆகிப் போன தன்மையால் உண்டாவது.
முதற்பங்குதாரருக்கு வணக்கம் சொன்னால், திரும்பச் சொல்ல மாட்டார்; தலையை ஆட்டிக் கொள்வார். அடுத்த பங்குதாரர், அப்படி அல்லர். வணக்கம் சொன்னால், திரும்பச் சொல்வார்.
அதுமட்டுமல்ல, அவ்வப்போது கொஞ்சம் கவனிப்பார்; இதனால், வாட்ச்மேனின் தீர்ப்பு, தவறாகி விடுகிறது.
தீர்ப்பளித்த நண்பன் இப்படி அல்லர். 'முதலாம் நண்பர் எனக்கு அப்பப்ப நிறைய ஆலோசனைகளை சொல்வார். எனக்கு ஒரு ஆபத்துன்னா, என்னோட நிப்பார். இப்படிப்பட்ட முன் கூட்டிய அபிப்ராயங்கள், நியாயங்களை பேச விடுவதில்லை.
நூலிழை மட்டுமே உள்ள சிறு தாம்புக் கயிறாக ஆக்கி விடுவதில், மூன்றாம் நண்பருக்கு அதிக ஆர்வம். நியாயப் போராட்டத்தில் கூட நமக்கு வேண்டியவர்கள் என்கிற பார்வைகளே தலைதூக்கி நின்று விடுகின்றன. இப்படி மதி கெட்டால், நீதி மறந்து போகிறது.
'ஏன் இந்த கோணத்தில் சிந்திக்க தவறி விட்டோம். சேச்சே... தவறு செய்து விட்டோம்...' என்கிற தாமதமான இவர்களின் உணர்தல் பயனற்றது.
இந்த நிலை இந்த தற்காலிக நீதிபதிகளுக்கு தவறாமல் வாய்க்கிறது. இதுகூடப் பரவாயில்லை. 'முன்பே ஆராயாமல் போனோமே, சரி சரி... சமாளிப்போம். இனி, பின் வாங்காமல், எடுத்த நிலைப்பாட்டில் தொடர்ந்து நின்றுவிட வேண்டியது தான்...' என்று அளித்த தீர்ப்பை, நியாயப்படுத்தப் பார்ப்பது தான், மோசமான தவறு. இது, பிறழ்ந்து விட்ட தவறை, நிரந்தரமாக்குகிற செயல்.
மீண்டும் சரி செய்யக் கிடைத்த வாய்ப்பிலாவது சமாளிக்கவும், இறங்கி வந்து, தவறை ஏற்கவும் முன்வர வேண்டும். இந்தப் பண்பு இல்லாவிட்டால், தீர்ப்பு வழங்கும் வேலைக்கே போகக் கூடாது.
சரியான நீதிபதியாக இருக்க முடியவில்லை என்கிற போது, 'ஆளை விடுங்கப்பா...' என்று ஒதுங்கிக் கொள்வதே நல்லது!
லேனா தமிழ்வாணன்

- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
வழக்கறிஞராக பணியாற்றாயவரே பிறகு நீதிபதி> முன்னாள் வழக்கறிஞர் இன்நாள் நீதிபதி , நிதிபதியாக இல்லாமல் நீதிபதியாக இருந்தால் ஞாயம் >>>>>>>>>>
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ராஜன் அண்ணா
- Sponsored content
Similar topics
» நீங்கள் மில்லினியலா? சேமிப்புக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 5 டிப்ஸ்கள்
» நீங்கள் காதலிக்கிறீர்களா? உங்கள் ராசிப்படி நீங்கள் காதலில் எப்படி ? வெற்றி பெறுவீர்களா?
» நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி??
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1