புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_c10 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_m10 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_c10 
21 Posts - 84%
heezulia
 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_c10 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_m10 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_c10 
2 Posts - 8%
viyasan
 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_c10 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_m10 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_c10 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_m10 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_c10 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_m10 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_c10 
213 Posts - 42%
heezulia
 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_c10 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_m10 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_c10 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_m10 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_c10 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_m10 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_c10 
21 Posts - 4%
prajai
 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_c10 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_m10 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_c10 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_m10 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_c10 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_m10 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_c10 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_m10 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_c10 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_m10 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_c10 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_m10 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 07, 2016 8:32 am

முகநூலில் ஏதேனும் ஸெலிபிரேட்டி ஸ்டேட்டஸ் போட்டாலே லைக்கோ லைக் + ஷேர் தான்! பிரபலங்களின் பேச்சுக்கு லைக் போட்டு ஃபாலோ பண்ணுபவர்கள் ஏராளம். ஒருவர் எத்தனை பிரபலம், ஃபேமஸ் என்பது முகநூல் பார்த்தாலே போதும். உலகின் நெ. 1 சோஷியல் நெட்வொர்க்கிங் சைட்டான ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள் யார் யாருன்னு பார்க்கலாமா?
-
 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  XvOC7fTvQrG779lmJdXG+03-1435930752-priyanka-chopra
-

*10. ப்ரியங்கா சோப்ரா: பாலிவுட் நடிகை ப்ரியங்கா தற்சமயம் முற்றுகையிட்டு டேரோ போட்டிருப்பது ஹாலிவுட்! 'க்வான்டிகோ' சீரியலில் நடித்து யு.எஸ்.ஸில் செமஹிட். போதாததற்கு ஆஸ்கார் விருது மேடையிலும் ஒரு சிலநிமிடங்களுக்கு ஆங்கராக வந்ததில் அம்மணி கொடி உயரப் பறக்கிறது. ஃபேஸ்புக்கில் 15 மில்லியனுக்கும் (1.5 கோடி) அதிகமான விசிறிகள்.

* 09. மாதுரி தீட்சித்: டான் ஸிங் க்வீன் என போற்றப்படும் மாதுரி அமெரிக்காவிலிருந்து மும்பை ரிடர்ன் பண்ணியதிலிருந்து ஏறுமுகம் தான். சிரிச்சே மயக்குவதில் கில்லாடி. ஒரு கோடி 56 லட்சம் விசிறிகள் டோட்டலா மயங்கியிருக்கிறார்கள்.

* 08. பாலிவுட் மெகா ஸ்டார் பிக்பி அமிதாப்: என்ன செய்தாலும் லைக் தான். 16 மில்லியன்களுக்கும் அதிகமான விசிறிகள். வயதானாலும் வரவேற்புக்கு பஞ்சமில்லை.

* 07. விராட் கோலி: கிரிக்கெட் புயல் விராட்டுக்கு ஒரே டிமாண்ட். மைதானத்திலும் முகநூலிலும் மனிதர் ஹிட்டோ ஹிட். இவருடைய விசிறிகள் சுமார் 17.5 மில்லியன்களாம்.

* 06. சல்மான் கான்: தங்க மனசுக்குச் சொந்தக்காரர் என்று பெயர் வாங்கிய சல்மானுக்கு என்றுமே விசிறிகளின் தாராள சப்போர்ட் உண்டு. செட்டுக்கும் கோர்ட்டுக்கும் நடப்பதே வாழ்க்கை என நாம் நினைக்க ஃபேஸ்புக்கில் சுமார் 20.7 மில்லியன் விசிறிகள் சல்மானுக்கு.

* 05. ஏ.ஆர்.ரஹ்மான்: எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று சொன்ன ரஹமானை, இசை தெய்வம் என தொழுகிறார்கள் விசிறிகள். ஆஸ்கார் விருதுகளை வாங்கி, 'நாங்க மியூசிக்கலா ரிச்சான கன்ட்ரி' என இந்தியாவை உலக நாடுகளுக்குக் கொண்டு சென்றவருக்கு 20.9 மில்லியன்களுக்கும் அதிகமான விசிறிகள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 07, 2016 8:32 am

 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  N3ZBMue5SS2ptAe9RDls+31-1459426187-deepika-padukone45
-
 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  2CbOrCzQ9u8BSi3kKwdA+images(1)
-
 ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்  T0fpkTtSQgWKIVapD5z5+priyanga
-

* 04. தீபிகா படுகோனே: பாலிவுட்டின் செம ஹாட் ஹீரோயின் தீபிகா. எந்தப் படத்தில் நடித்தாலும் ஹிட். சூப்பர் ஹிட். இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஓவர் நைட்டில் கோடீஸ்வரர்கள் தான். திரையில் தீயாகத் தெறிக்கிறாங்க. 22 மி்ல்லியன் விசிறிகளுக்கும் அதிகமான ஃபேன் ஃபாலோயிங். இந்த அளவு பிரபலமான ஒரே இந்திய நடிகை, ரசிகர்களைப் பாடாய்ப்படுத்துகிற படுகோனே தானாம்.

* 03.. சச்சின் டெண்டுல்கர்: நம்ம கிரிக்கெட் தெய்வம். சச்சின் தான் மூணாவது பொஸிஷன். கிரிக்கெட்டில் சாதனை படைத்ததைப் பட்டியலிட தனி புக் வேணும் என ஃபேஸ்புக்கில் அப்ளிகேஷன் போட்டிருக்கிறாங்க ரசிகர்கள். ஓய்வு பெற்று விட்ட பின்பும் சச்சினுக்கு 22.9 மில்லியன் விசிறிகளுக்கும் அதிகமாக எகிறுகிறது ஃபாலோயர்ஸ் கூட்டம்.

*02. நரேந்திர மோடி: நம் பிரதமர் தான் ஸ்டைலாக செகண்ட் பொஸிஷன். இவருடைய பேச்சு, இவருடைய ஃபேஷன் சென்ஸுக்கு விசிறிகள் லிஸ்ட் நீளம், மோஸ்ட் பாப்புலர் இந்தியன் என ஃபேஸ் புக்கில் 23 மில்லியன்களுக்கும் அதிகமான விசிறிகள்.

*01. யோ யோ ஹனி சிங்: ஹிங்லிஷ் (ஹிந்தி + இங்கிலிஷ்) பாடகர். ராப்பர் (மூச்சு விடாமல் பாடுவது) திடீரென இசை உலகில் அமளி துமளி. லுங்கி டான்ஸ், லுங்கி டான்ஸ் பாடல் மூலம் பயங்கர புகழ். பஞ்சாபில் பிறந்த இந்தச் சிங்கத்தின் பாடல்கள் செம ரகளை. பாலிவுட்டில் மிக அதிகமாக கல்லா கட்டும் பாடகர் என்ற பெயர் ஹனி சிங்குக்கு. 28 மில்லியன்களுக்கும் (2.8 கோடி) அதிகமான விசிறிகள்.

கோடிக்கணக்கில் விசிறிகளைக் கொண்ட இந்தியப் பிரபல்ஙகள் தங்களுடைய வேலையை சீரியஸாகப் பார்த்துக் கொண்டு விசிறிகளை சோம்பலாக்குவது தான் ஒன்னும் புரியவில்லை. (இந்த ஒரு தட்டுக்கு லைக் வருதா பாக்கலாம்...)

- லதா சேகர்
கல்கி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 10:10 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக