புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ
#1201196First topic message reminder :
கட்சிகளை உடைப்பது கருணாநிதியின் குணம்.
திமுக.,வுடன் கூட்டணி சேராததால் தேமுதிக.,வை
உடைக்க கருணாநிதி முயற்சிக்கிறார்.
இதற்கு பதிலாக வேறு தொழில் செய்து பிழைக்கலாம்
என ஆவேசமாக பேசினார்.
-
இந்நிலையில் இவ்வாறு தான் பேசியதற்கு வருந்துகிறேன்.
தாய் உள்ளத்தோடு கருணாநிதி என்னை மன்னிக்க
வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
-
மேலும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -
-
இன்று 6.4.2016 ஆம் நாளன்று, மறுமலர்ச்சி திராவிட
முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான
தாயகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தேசிய
முற்போக்கு திராவிட கழகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை
குறித்து விளக்கம் அளித்தேன்.
-
அக்கட்சியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும்,
சில மாவட்டச் செயலாளர்களும் அக்கட்சித் தலைமை
சட்டமன்றத் தேர்தல் குறித்து மார்ச் 23 ஆம் தேதியன்று
எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைமையைக்
கடுமையாக விமர்சித்து நேற்றைய தினம்
பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கூறிய கருத்துகளுக்குப்
பதில் சொல்லும் விதத்தில் சில விளக்கங்கள் அளித்தேன்.
-
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினரை தலைமைக்கு
எதிராக அறிக்கை விடச் செய்ய திராவிட முன்னேற்றக்
கழகம் கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து, வலை
வீசுகிறார்கள்; அதற்குச் சாட்சியமாக திருநெல்வேலி
மாவட்டத்தில் தேமுதிக நெல்லை மாநகர் மாவட்டச்
செயலாளர் முகமது அலி என்பவரை அக்கட்சித் தலைமைக்கு
எதிராக அழைத்து வந்தால் அவருக்கு 3 கோடி ரூபாயும்,
அழைத்து வருபவருக்கு 50 லட்சம் ரூபாயும் தருவதாக,
கோல்டன் கான் என்ற இஸ்லாமிய நண்பரிடம், தேனியைச்
சேர்ந்த நஜ்முதீன் பேசி இருக்கிறார் என்ற தகவலைச்
சொன்னேன்.
-
பணம் வாங்கிக் கொண்டு கட்சி மாறுவது இழிவானது
என்று கூறியபோது, இது உலகத்தின் ஆதித்தொழிலைப்
போன்றது என்று கூறினேன். ஆனால், அண்ணன்
கருணாநிதி அவர்களைக் குறித்தோ, அவரது குடும்பத்தினர்
குறித்தோ,மறைமுகமாக இப்படிச் சொல்ல வேண்டும் என்று
இம்மி அளவும் என் மனதில் எண்ணம் இல்லை என்பதை,
நான் வணங்கும் தெய்வமான என் அன்னை மாரியம்மாள்
மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்.
-
ஆனால் அதன்பின் நாதஸ்வரம் வாசிக்கும் கலை அவருக்குத்
தெரியும் என்று கூறியது, தவறாகப் பொருள் கொள்ளும்படி
ஆகி விட்டது. அது மிகப்பெரிய தவறுதான். அண்ணன்
கருணாநிதி அவர்களைச் சாதியைக் குறித்து நான் இப்படிச்
சொன்னதாகப் பழிப்பதற்கும் நான் ஆளாகி விட்டதை எண்ணி
வேதனைப்படுகிறேன்.
-
நான் சாதிய உணர்வுகளுக்கு முற்றிலும் அப்பாற்பட்டவன்.
அதை அண்ணன் கருணாநிதி அவர்களே அறிவார்கள்.
-
அண்ணன் கருணாநிதி அவர்களை 30 ஆண்டுகளாக என்
நெஞ்சில் வைத்துப் போற்றியவன் நான். அவர் மீது துரும்பு
படுவதற்கும் சகிக்காதவனாக, அவருக்கு ஒரு கேடு என்றால்
அதைத் தடுக்க என் உயிரையும் தத்தம் செய்யச் சித்தமாக
இருந்தவன் நான். அதனால்தான், 1993 அக்டோபர் 3 இல் என்
மீது கொலைப்பழி சுமத்தப்பட்டபோது, என் உயிர் பிரியும்
வரை உங்களுக்கு நான் கும்பகர்ணனாகவே இருப்பேன்
என்று அறிக்கை விட்டேன்.
-
ஆனால், உலகின் ஆதித் தொழில் என்று கருணாநிதி
குடும்பத்தைக் குறிப்பிட்டு நான் கூறியதாகக் கருதுவதற்கு
ஒரு இடம் ஏற்பட்டு விட்டதே என்பதை நினைக்கும்போது
என் மேனி முழுவதும் நடுக்கமுற்றது என்பதை என்
அருகில் இருந்தவர்கள் அறிவார்கள்.
-
இப்படி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு
குற்றமாகவே கருதுகிறேன். அதற்கு மன்னிப்பும் கேட்டுக்
கொள்கின்றேன். அண்ணன் கருணாநிதி தாயுள்ளத்தோடு
என் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன். என்று
கூறியுள்ளார்.
-
----------------------
தினமணி

Re: கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ
#1201369- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1201368ராஜா wrote:வழக்கமா நம்ம ஊர் தேர்தல் படத்தில்balakarthik wrote:வெலக்கமாத்துக்கு எதுக்குன்னே விளம்பரம் வெக்கங்கெட்ட பயலுக சகவாசமே வேண்டாம் நாங்க கிளம்பறோமுன்னு கூட்டணி கட்சிகள் பிச்சிக்கபோகுது
ரெண்டே ரெண்டு தாதா இருப்பானுங்க இவனுக்கு பத்து அல்லக்கைகள் அவனுக்கு பத்து தேர்தல் வரைக்கும் வாயாலேயே அடிச்சிக்கிட்டு சண்டை போடுவானுங்க , தேர்தல் முடிவு வந்ததும் ஜெயிக்கிறவன் கதாநாயகியை கல்யாணம் பண்ணிக்கிட்டு தொத்தவனை அடுத்த 5 வருசத்துக்கு காய்ச்சி எடுப்பான். இது தான் நடக்கும்
ஆனால் , இந்த தேர்தல் தான் பல சுவராஸ்யமான திருப்பங்கள் நிறைந்த ஆக்ஷன் / திரில்லர் / காமடி படம் பார்ப்பது போல உள்ளது.
ஆமாம்...ஆனால் முடிவு மட்டும்...........'திக் திக்'..........
Re: கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ
#1201371ராஜா wrote:ஆனால் , இந்த தேர்தல் தான் பல சுவராஸ்யமான திருப்பங்கள் நிறைந்த ஆக்ஷன் / திரில்லர் / காமடி படம் பார்ப்பது போல உள்ளது.
அதிலும் அன்புமணிக்கு மேக்கப் போட தசாவதாரம் படத்துல கமலுக்கு மேக்கப் போட்ட மேக்கப்மேனுக்கு சொல்லிருக்காங்கலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ
#1201373- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வைகோ இந்தத் தேர்தலில் சரியான காமெடி பீஸ் ஆகிவிட்டார் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ
#1201374ராஜா wrote:வழக்கமா நம்ம ஊர் தேர்தல் படத்தில்balakarthik wrote:வெலக்கமாத்துக்கு எதுக்குன்னே விளம்பரம் வெக்கங்கெட்ட பயலுக சகவாசமே வேண்டாம் நாங்க கிளம்பறோமுன்னு கூட்டணி கட்சிகள் பிச்சிக்கபோகுது
ரெண்டே ரெண்டு தாதா இருப்பானுங்க இவனுக்கு பத்து அல்லக்கைகள் அவனுக்கு பத்து தேர்தல் வரைக்கும் வாயாலேயே அடிச்சிக்கிட்டு சண்டை போடுவானுங்க , தேர்தல் முடிவு வந்ததும் ஜெயிக்கிறவன் கதாநாயகியை கல்யாணம் பண்ணிக்கிட்டு தொத்தவனை அடுத்த 5 வருசத்துக்கு காய்ச்சி எடுப்பான். இது தான் நடக்கும்
ஆனால் , இந்த தேர்தல் தான் பல சுவராஸ்யமான திருப்பங்கள் நிறைந்த ஆக்ஷன் / திரில்லர் / காமடி படம் பார்ப்பது போல உள்ளது.
தேர்தல் முடிந்தவுடன் அவர்கள் மக்களுக்கு காமடி படம் காட்டுவார்கள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ
#1201378- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கேப்டனை காணவில்லையே . சிங்கப்பூர் போய் விட்டாரா ?
ராணி ருத்ரமாதேவிதான் அதிகம் தென்படுகிறார்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ
#1201407- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1201373M.Jagadeesan wrote:வைகோ இந்தத் தேர்தலில் சரியான காமெடி பீஸ் ஆகிவிட்டார் .
அவர் இருந்த இருப்பென்ன ?
இப்போது அய்யோப் பாவம் .
முயன்று இருந்தால், கொள்கையில் ஸ்டெடி யாக இருந்து இருந்தால் ,கருணா /ஜெயா விற்கு மாற்றாக இருந்திருக்கவேண்டியவர் . ஜெயாவின் மனதிலேயே ஒரு பயத்தை உண்டாக்கியவர் .
ஸ்டெடி இல்லாமல் இருந்ததால் ஸ்டெடி இல்லாத விஜயகாந்த்திற்கு தடி ஆகிவிட்டார் .
இவர் ஒரு ஏமாளி ஏணி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ
#0- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2