ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொக்கரக் கொக்கரக்கோ சேவலே!

4 posters

Go down

கொக்கரக் கொக்கரக்கோ சேவலே! Empty கொக்கரக் கொக்கரக்கோ சேவலே!

Post by ayyasamy ram Wed Apr 06, 2016 10:17 pm

திரைப்படம்: பதிபக்தி (1958)
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பாடியவர்: T.M.S & ஜிக்கி
வரிகள்: மக்கள் கவி பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம்

————————-
பெண் : கொக்கரக் கொக்கரக்கோ சேவலே!
கொந்தளிக்கும் நெஞ்சிலே,
கொண்டிருக்கும் அன்பிலே,
அக்கறை காட்டினாத் தேவலே

ஆண் : குப்பையைக் கிளறிவிடும் கோழியே
கொண்டிருக்கும் அன்பிலே,
ரெண்டும் உண்டு என்று நீ
கண்டதும் இல்லையோ வாழ்விலே!
கொக்கரக்கோ கொக்கரக்கோ
கொக்கரக்கோ-கோ-கோ!

பெண் : காலம் நேரம் அறிந்து உலகை
தட்டி எழுப்பிடும் சேவலே!
காத்திருப்பவரைக் கொத்தி விரட்டிடும்
காரணம் என்ன சேவலே?

ஆண் : கொத்தவுமில்லை விரட்டவுமில்லை
குற்றம் ஏதும் நடந்திடவில்லை
கொண்ட நினைவுகள் குலைந்து போனபின்
இன்பம் ஏது கோழியே?-அந்த
எண்ணம் தவறு கோழியே
கொக்கரக்கோ கொக்கரக்கோ
கொக்கரக்கோ-கோ-கோ!
பெண் : நாட்டுக்கு மட்டும் போதனை சொல்லி
நம்பிய பெண்ணின் நிலையை அறியா
ஞானியை நீயும் பாரு-இது
ஞாயந்தானா கேளு?

ஆண் : நம்பியிருப்பதும் நட்பை வளர்ப்பதும்
அன்பு-மெய் அன்பு! அந்த
அன்பின் கருத்தை விதவிதமாக
அர்த்தம் செய்வது வம்பு
கொக்கரக்கோ கொக்கரக்கோ
கொக்கரக்கோ-கோ-கோ!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொக்கரக் கொக்கரக்கோ சேவலே! Empty Re: கொக்கரக் கொக்கரக்கோ சேவலே!

Post by மாணிக்கம் நடேசன் Thu Apr 07, 2016 10:50 am

இது தானே ஐயா.

https://www.youtube.com/watch?v=E18POUkDaIE
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கொக்கரக் கொக்கரக்கோ சேவலே! Empty Re: கொக்கரக் கொக்கரக்கோ சேவலே!

Post by ayyasamy ram Thu Apr 07, 2016 11:10 am

மாணிக்கம் நடேசன் wrote:இது தானே ஐயா.

https://www.youtube.com/watch?v=E18POUkDaIE
மேற்கோள் செய்த பதிவு: 1201301
-
அதேதான்..
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொக்கரக் கொக்கரக்கோ சேவலே! Empty Re: கொக்கரக் கொக்கரக்கோ சேவலே!

Post by மாணிக்கம் நடேசன் Fri Apr 08, 2016 1:05 pm

அப்ப சரியாத்தான் பதில் சொல்லி இருக்கேன், பரிசு ஏதாவது உண்டா?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கொக்கரக் கொக்கரக்கோ சேவலே! Empty Re: கொக்கரக் கொக்கரக்கோ சேவலே!

Post by krishnaamma Fri Apr 08, 2016 11:14 pm

மாணிக்கம் நடேசன் wrote:அப்ப சரியாத்தான் பதில் சொல்லி இருக்கேன், பரிசு ஏதாவது உண்டா?
மேற்கோள் செய்த பதிவு: 1201584

கொக்கரக் கொக்கரக்கோ சேவலே! BMEPufPlSlqwRarX5weI+flower-basket-smiley-emoticon


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொக்கரக் கொக்கரக்கோ சேவலே! Empty Re: கொக்கரக் கொக்கரக்கோ சேவலே!

Post by shobana sahas Sat Apr 09, 2016 12:17 am

krishnaamma wrote:
மாணிக்கம் நடேசன் wrote:அப்ப சரியாத்தான் பதில் சொல்லி இருக்கேன், பரிசு ஏதாவது உண்டா?
மேற்கோள் செய்த பதிவு: 1201584

கொக்கரக் கொக்கரக்கோ சேவலே! BMEPufPlSlqwRarX5weI+flower-basket-smiley-emoticon
மேற்கோள் செய்த பதிவு: 1201663
உங்களுக்கும் , விமந்தனி அக்காவிற்கும் மட்டும் எப்படி தான் இப்படி சூப்பர் ஆ ஸ்மைலிகள் கிடைக்கிறதோ !
எனக்கு தெரியலை. சோகம் .
அருமை க்ரிஷ்ணாம்மா .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

கொக்கரக் கொக்கரக்கோ சேவலே! Empty Re: கொக்கரக் கொக்கரக்கோ சேவலே!

Post by krishnaamma Sat Apr 09, 2016 12:53 am

shobana sahas wrote:
krishnaamma wrote:
மாணிக்கம் நடேசன் wrote:அப்ப சரியாத்தான் பதில் சொல்லி இருக்கேன், பரிசு ஏதாவது உண்டா?
மேற்கோள் செய்த பதிவு: 1201584

கொக்கரக் கொக்கரக்கோ சேவலே! BMEPufPlSlqwRarX5weI+flower-basket-smiley-emoticon
மேற்கோள் செய்த பதிவு: 1201663
உங்களுக்கும் , விமந்தனி அக்காவிற்கும் மட்டும் எப்படி தான் இப்படி சூப்பர் ஆ ஸ்மைலிகள் கிடைக்கிறதோ !
எனக்கு தெரியலை. சோகம் .
அருமை க்ரிஷ்ணாம்மா .
மேற்கோள் செய்த பதிவு: 1201674

கூகளில் தேடுங்கோ ஷோபனா புன்னகை கொக்கரக் கொக்கரக்கோ சேவலே! 0KMZ2tuT3qUZMOwiieIA+dancing-smiley-face-emoticon


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொக்கரக் கொக்கரக்கோ சேவலே! Empty Re: கொக்கரக் கொக்கரக்கோ சேவலே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum