Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய் மொழி !
5 posters
Page 7 of 7
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
தாய் மொழி !
First topic message reminder :
தாய் மொழி !
எத்தனை அழகான வார்த்தை, ஆனால் நம் தமிழை பொருத்தவரை...........ஹும்........ஒரு பெருமுச்சு தான் வருகிறது...........வெளிநாடுகளில் வசிக்கும் எத்தனை குழந்தைகளுக்கு தமிழில் பேச எழுத வரும்?.....கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்........அட தமிழ் நாட்டிலேயே அந்த நிலைமைதான் என்று ஆகிக்கொண்டு வருகிறது வருத்தமான விஷயம்.......
சில மாதங்களுக்கு முன் நான் ஊடகங்களில் படித்த ஒரு செய்தி தான் நான் இந்த கட்டுரையை ஆரம்பித்ததற்கு ஒரு காரணமானது.
கொஞ்சம் அதிர்ச்சி தரக்கூடிய அந்த செய்தியைக் கேட்டதும் தான், நாம் எத்தகைய ஆபத்தில் நம் தாய் மொழியாம் தமிழை வைத்து இருக்கோம் என்று சொல்லலாம் என இந்தக் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறேன். தயவு செய்து மேலே படியுங்கள்.
வெளி மாநிலங்களில் வாழும் அல்லது வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ( பெரும்பாலும் ) மட்டுமே வீட்டில் தமிழில் பேசுவதில்லை என்று சொல்ல மாட்டேன். நம் தமிழ் நாட்டிலேயே இந்த அவலம் தினமும் நடந்தேறுகிறது. ஒரு ஆந்திராக் காரர் மற்றும் ஒரு ஆந்திராக் காரரைச் சந்தித்தால், அவர்கள் இருவரும் அவர்களின் தாய்மொழி யாம் தெலுங்கில் 'மாட்லாடிக்' கொள்வார்கள்....., ஒரு மலையாளி மற்றும் ஒருமளையாளியைப் பார்த்தால், அவர்கள் மலையாளத்தில் 'சம்சாரித்து' - குசலம் விசாரித்துக் கொள்வார்கள், அதே போல ஒரு ஹிந்தி காரர் மற்றும் ஒரு வடக்கத்திக் காரரைப் பார்த்தால் , ஹிந்தி இல் பேசிக்கொள்வார்கள்......
ஆனால், ஒரு தமிழன் மற்றும் ஒரு தமிழனைப் பார்த்தால் ........கண்டிப்பாக அல்லது பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேச ஆரம்பிப்பார்கள் ...ஏதோ அப்போதான் லண்டன்லிருந்து வந்தது போல......எவ்வளவு மோசம் இது?.......
தொடரும்..............

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாய் மொழி !
அதேபோல வெளி இல் செல்லும்போது வழி நெடுக வார்த்தை விளையாட்டு விளையாடலாம். ஒரே எழுத்தில் வரும் பல வார்த்தைகளை சொல்ல சொல்லலாம், அல்லது வார்த்தை இன் கடைசி எழுத்தில் புது வார்த்தையை சொல்ல சொல்லலாம். ( முன்பெல்லாம் இதை ஆங்கிலத்தில் விளையாடுவோம் , இப்போ நிலைமை தலை கீழாகிவிட்டது ) இல்லையா?
இப்போ லேட்டஸ்ட் whatsup . அதில் ஒரு புது குழு ஆரம்பித்து, அதில் உங்கள் குழந்தைகள், அருகில் இருக்கும் தமிழ் குழந்தைகளை உறுப்பினராக்கி, கேள்வி நீங்கள் போடுங்கள். அதாவது "க வில் ஆரம்பிக்கும் 3 எழுத்து வார்த்தைகள் 10 எழுதவும் என்று. குழந்தைகள் ஆர்வமாய் எழுத துவங்குவார்கள். நெட் இல் தேடி எழுதினாலும் பிரச்சனை ஒன்றும் இல்லை. அத்தனைக்கு அத்தனை அவர்களுக்கு புதுப் புது வார்த்தைகள் தெரியும். நாங்க இன்னும் இதை விளையாடுகிறோம் ..கொஞ்சம் கஷ்டமாக கேள்விகளுடன்
நம் ஊரைப்பற்றியும், தாத்தா பாட்டி, நம் சொந்தங்கள், நம் சின்ன வயது குறும்புகள் என பலவற்றை பற்றியும் தமிழில் விளக்குங்கள். நிறைய பேசுங்கள் . அது அவர்கள் ஊருக்கு வரும்போது உதவும். "எங்க அப்பா உங்களைப் பற்றி சொல்லி இருக்காங்க, எங்க அம்மா எப்பவும் உங்களைப் பத்தித்தான் பேசுவாங்க" என்று அவர்கள் சொல்லும்போது, இங்கிருப்பவர்களுக்கு விண்ணில் பறப்பது போல இருக்கும் நாம் என் அந்த சந்தோஷத்தை நம் சொந்தங்களுக்குத் தரக்கூடாது?
என்னத்தை கொண்டு வந்தோம் அல்லது என்னத்தை அள்ளிக்கொண்டு போகபோறோம்?
தொடரும்.........

இங்கு நான் " தாத்தாபாட்டி சொன்ன கதை" என்று ஒரு திரி ஆரம்பித்ததன் நோக்கமே அது தான். குழந்தைகளுக்கு சொல்லும்போது நாமும் நம்முடைய அந்த காலத்துக்கு போய்விடுவோம், Time Travel போல........கதை சொன்னதும் நீங்கள் எவ்வளவு உற்சாகமாய் மாறி விடுவீர்கள் தெரியுமா?............
ஒருமுறை சொல்லிப் பாருங்கள் அருமை புரியும். இல்லாவிட்டால், நான் இங்கு போடும் கதை யாருக்கும் தெரியாதா என்ன ? ஏதோ ஒன்று இரண்டு கேட்காத கதையாக இருக்கும், ஆனால் பலதும் கேட்டது தான்..........ஆனால் அதை மீண்டும் மீண்டும் கேட்கும்போது அல்லது சொல்லும்போது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி மனதில் வருவதை நான், இந்தக் கதைகளை அடிக்கும்போது உணர்கிறேன். அதனால் தான் சொல்கிறேன், நீங்களும் ஒருமுறை முயன்று பாருங்கள்.
இதனால் நமக்கும் டென்ஷன் என்கிற மன அழுத்தம் குறையும், குழந்தைகளுக்கும் நல்ல நல்ல கதைகள் அதுவும் அவர்களின் தாய் மொழி இல் கிடைக்கும்....மேலும் முக்கியமான ஒன்று அவங்களுக்கு கார் பங்களாவை விட அப்பா அம்மா தான் ரொம்ப பிடிக்கும், எனவே நீங்கள் அருகில் அமர்ந்து கதை சொன்னால் அவர்களுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் , நெருக்கம் அதிகமாகும்.
இன்று வேளுக்குடி கிருஷ்ணன் மாமா கதை கேட்ட போது அவர் சொன்னார். ரசிப்புத்தன்மை இல்லை என்றல் ரொம்ப கஷ்டம் என்று. அதாவது ஒரு கவிஞன் தன்னை படைக்கும்போது பிரும்மாவிடம் கேட்டானாம், " என்னை எப்படி வேண்டுமானாலும் படைத்துக்கொள், ஏழையாக, அழகில்லாதவனாக என்று....ஆனால் என்னைச்சுற்றி ஒரு நாலு பேராவது என் கவிதைகளை ரசிப்பவர்களை படை" என்றானாம்.......
ஒரு படைப்பாளிக்கு அவன் ரசிகனே முக்கியம் இல்லையா? . நாம் ஒன்று செய்கிறோம் என்றால் அதை 4 பேராவது ரசித்தால் தானே நமக்கு நிம்மதி?....இங்கு பதிவுகள் போடும்போது கூட நாம் எல்லோருமே பின்னுட்டங்களை எதிர்பார்க்கிறோம் இல்லையா? அது போலத்தான் குழந்தைகளும், எனவே அதுகள் செய்யும் சின்ன சின்ன முயற்சியக்கூட பாராட்டுங்கள்.
கொச்சையாக தமிழ் பேசினாலும் மகிழுங்கள், அது அவர்களை ஊக்குவிக்கும்.

balakarthik wrote:ஆனால் நிலைமை எல்லா மொழிகளுக்குமே இப்போ கெட்ட காலம் போல இருக்கே
என்னிக்கி மனுஷன் தன இடத்தை விட்டு பொழப்புக்காக புலம் பெயர்ந்தானோ அன்றே கெட்டகாலம் ஆரம்பிச்சாச்சு
ம்ம்.. நிஜம் பாலா ....உங்கள் பின்னூடம் பார்த்த்தும் எனக்கு ஒரு சரித்திர நிகழ்வை படித்தது நினைவுக்கு வருகிறது.............
இமயத்தில் சோழர்கள் கொடியை நாட்டிய கரிகாலன், திரும்ப வரும்போது சொன்னாராம்,
" ஒரு ஆவேசத்தில் நான் இப்படி செய்துவிட்டேன், இப்போது நம்முடன் கூட வந்த வீரர்கள் அத்தனை பெரும் நம்முடன் வரப்போவது இல்லை, நிறைய பேர் ஆங்கங்கே தங்கி விடுவார்கள், அதேபோல பலர் இங்குள்ள பெண்களை மணம் புரிந்து நம் தமிழ் நாட்டுக்கு கூட்டி வருவார்கள், இதனால் எவ்வளவு பெரிய கலாச்சார சீர்கேடு ஏற்படும்..இது எனக்கு முதலில் தோன்றாமல் போச்சே" என்று வருத்தப்பட்டாராம்........அது தான் இப்போ நடந்து கொண்டு இருக்கு................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாய் மொழி !
அதேபோல, நாங்கள் சிறுவர்களாய் இருக்கும்போது, எங்க அப்பா சொல்வார் தினமும் டிக்சனரி இல் இருந்து 20 புது வார்த்தைகள் படிக்கணும் என்று. இப்போ அதையே நான் வேறுவிதமாய் சொல்கிறேன். நாம் நம் குழந்தைகளை தினம் ஒரு குறள் படிக்க சொல்லலாம்.
அல்லது அவ்வைப் பாட்டி இன் ஆத்திச்சுடி அல்லது குட்டிகுட்டியான அழகான தம்ழ் பாட்டுகளை படிக்க சொல்லலாம். எது முடியுமோ அது செய்ய சொல்லுங்கள். நம் குறிக்கோள் அவர்களை ஆசையாய் தமிழில் பேச வைப்பது தான்
சில பாடல்கள் போல இருக்கும் நம்மை தொடர்ந்து சொல்ல சொல்வார்களே, நாக்கு பழக, அதாவது, "இது யார் தச்ச சட்ட, தாத்தா தச்ச சட்ட" ..இப்படி நிறைய இருக்கு.......இப்படி தினசரி சொல்லிப் பழகுவதால், நல்ல உச்சரிப்பு வரும்.
அவ்வை சொன்னாளே , ஒருவார்த்தை "வரப்புயர" என்று அதத்தான் இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்.......நாம் ஒவ்வொருவரும் இது போல நம் குழந்தைகளுக்கு சொல்லித்தருவதால், நம்முடன் இருக்கும் தமிழ் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகளும் ஆசையாய் தமிழ் கற்கும்...அது அப்படியே தெரு முழுக்க பரவும், அப்புறம் ஊர் அப்புறம்...... மாநிலம் என்று பரவி விடும். அது தானே நம் நோக்கம்...........
எனக்கு தோன்றியதை சொல்லி இருக்கேன், யாரையும் குத்தம் சொல்வது என் நோக்கம் இல்லை, அல்லது இந்த நிலை ஏன் வந்தது?......எதனால , ஏன் இப்படி ஆச்சு என்று என்றெல்லாம் கேள்வி கேட்கும் நேரத்தை நாம் கடந்துவிட்டோம் என்றே எண்ணுகிறேன். இப்போது தேவை உடனடி பரிகாரம் தான். அதனால் நாம் உடனடியாக செயலில் இறங்குவோம் நண்பர்களே, நம்மால் முடிந்த அளவுக்கு நம் தாய் மொழியாம் தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம்
பாரதி சொன்னது போல தேனினும் இனிதான தமிழ் மொழிஇல் பேசுவோம்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
'இப்போதைக்கு இந்த கட்டுரையை நிறைவுசெய்கிறேன்'

தினமும் Dictionary பார்த்து 20 வார்த்தைகளுக்குப் பொருள் தெரிந்து கொண்டால் ஆங்கிலத்தை எளிதாகக் கற்கலாம் என்று பெரியவர்கள் சொல்வார்கள் . ஆனால் அது ஆங்கிலம் கற்பதற்கு எளிதான வழியல்ல !
இந்துப் பத்திரிகையில் தினமும் ஒரு பத்தி ( Para ) படித்து வந்தாலே போதும் . ஏதேனும் ஒரு வார்த்தைக்குப் பொருள் தெரியவில்லை என்றால் , அப்போது Dictionary பயன்படுத்தலாம் . வெறும் Dictionary மட்டும் வைத்துக்கொண்டு ஆங்கிலம் கற்கமுடியாது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: தாய் மொழி !
M.Jagadeesan wrote:தினமும் Dictionary பார்த்து 20 வார்த்தைகளுக்குப் பொருள் தெரிந்து கொண்டால் ஆங்கிலத்தை எளிதாகக் கற்கலாம் என்று பெரியவர்கள் சொல்வார்கள் . ஆனால் அது ஆங்கிலம் கற்பதற்கு எளிதான வழியல்ல !
இந்துப் பத்திரிகையில் தினமும் ஒரு பத்தி ( Para ) படித்து வந்தாலே போதும் . ஏதேனும் ஒரு வார்த்தைக்குப் பொருள் தெரியவில்லை என்றால் , அப்போது Dictionary பயன்படுத்தலாம் . வெறும் Dictionary மட்டும் வைத்துக்கொண்டு ஆங்கிலம் கற்கமுடியாது .
அது ஆங்கிலம் கற்க இல்லை ஐயா, புதிய வார்த்தைகள் கற்றுக் கொள்ள என்று போட்டிருக்கேனே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» தாய் மொழி
» " தாய் மொழி "
» தாய் தமிழ் மொழி ....!
» தமிழ் (தாய்) மொழி
» கனடிய பாரளமன்றத்தில் நம் தாய் மொழி
» " தாய் மொழி "
» தாய் தமிழ் மொழி ....!
» தமிழ் (தாய்) மொழி
» கனடிய பாரளமன்றத்தில் நம் தாய் மொழி
Page 7 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|