புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் மொழி  ! - Page 5 I_vote_lcapதாய் மொழி  ! - Page 5 I_voting_barதாய் மொழி  ! - Page 5 I_vote_rcap 
85 Posts - 79%
heezulia
தாய் மொழி  ! - Page 5 I_vote_lcapதாய் மொழி  ! - Page 5 I_voting_barதாய் மொழி  ! - Page 5 I_vote_rcap 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
தாய் மொழி  ! - Page 5 I_vote_lcapதாய் மொழி  ! - Page 5 I_voting_barதாய் மொழி  ! - Page 5 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
தாய் மொழி  ! - Page 5 I_vote_lcapதாய் மொழி  ! - Page 5 I_voting_barதாய் மொழி  ! - Page 5 I_vote_rcap 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் மொழி  ! - Page 5 I_vote_lcapதாய் மொழி  ! - Page 5 I_voting_barதாய் மொழி  ! - Page 5 I_vote_rcap 
250 Posts - 77%
heezulia
தாய் மொழி  ! - Page 5 I_vote_lcapதாய் மொழி  ! - Page 5 I_voting_barதாய் மொழி  ! - Page 5 I_vote_rcap 
37 Posts - 11%
mohamed nizamudeen
தாய் மொழி  ! - Page 5 I_vote_lcapதாய் மொழி  ! - Page 5 I_voting_barதாய் மொழி  ! - Page 5 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தாய் மொழி  ! - Page 5 I_vote_lcapதாய் மொழி  ! - Page 5 I_voting_barதாய் மொழி  ! - Page 5 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தாய் மொழி  ! - Page 5 I_vote_lcapதாய் மொழி  ! - Page 5 I_voting_barதாய் மொழி  ! - Page 5 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தாய் மொழி  ! - Page 5 I_vote_lcapதாய் மொழி  ! - Page 5 I_voting_barதாய் மொழி  ! - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தாய் மொழி  ! - Page 5 I_vote_lcapதாய் மொழி  ! - Page 5 I_voting_barதாய் மொழி  ! - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
தாய் மொழி  ! - Page 5 I_vote_lcapதாய் மொழி  ! - Page 5 I_voting_barதாய் மொழி  ! - Page 5 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
தாய் மொழி  ! - Page 5 I_vote_lcapதாய் மொழி  ! - Page 5 I_voting_barதாய் மொழி  ! - Page 5 I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
தாய் மொழி  ! - Page 5 I_vote_lcapதாய் மொழி  ! - Page 5 I_voting_barதாய் மொழி  ! - Page 5 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய் மொழி !

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 06, 2016 8:02 pm

First topic message reminder :

தாய் மொழி !

தாய் மொழி  ! - Page 5 CwZfOgTnQ16RpY3xPR4C+aqofr_215335

எத்தனை அழகான வார்த்தை, ஆனால் நம் தமிழை பொருத்தவரை...........ஹும்........ஒரு பெருமுச்சு தான் வருகிறது...........வெளிநாடுகளில் வசிக்கும் எத்தனை குழந்தைகளுக்கு தமிழில் பேச எழுத வரும்?.....கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்........அட தமிழ் நாட்டிலேயே அந்த நிலைமைதான் என்று ஆகிக்கொண்டு வருகிறது வருத்தமான விஷயம்.......சோகம்

சில மாதங்களுக்கு முன் நான் ஊடகங்களில் படித்த ஒரு செய்தி தான் நான் இந்த கட்டுரையை ஆரம்பித்ததற்கு ஒரு காரணமானது.

கொஞ்சம் அதிர்ச்சி தரக்கூடிய அந்த செய்தியைக் கேட்டதும் தான், நாம் எத்தகைய ஆபத்தில் நம் தாய் மொழியாம் தமிழை வைத்து இருக்கோம் என்று சொல்லலாம் என இந்தக் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறேன். தயவு செய்து மேலே படியுங்கள்.

வெளி மாநிலங்களில் வாழும் அல்லது வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ( பெரும்பாலும் ) மட்டுமே வீட்டில் தமிழில் பேசுவதில்லை என்று சொல்ல மாட்டேன். நம் தமிழ் நாட்டிலேயே இந்த அவலம் தினமும் நடந்தேறுகிறது. ஒரு ஆந்திராக் காரர் மற்றும் ஒரு ஆந்திராக் காரரைச் சந்தித்தால், அவர்கள் இருவரும் அவர்களின் தாய்மொழி யாம் தெலுங்கில் 'மாட்லாடிக்' கொள்வார்கள்....., ஒரு மலையாளி மற்றும் ஒருமளையாளியைப் பார்த்தால், அவர்கள் மலையாளத்தில் 'சம்சாரித்து' - குசலம் விசாரித்துக் கொள்வார்கள், அதே போல ஒரு ஹிந்தி காரர் மற்றும் ஒரு வடக்கத்திக் காரரைப் பார்த்தால் , ஹிந்தி இல் பேசிக்கொள்வார்கள்......

ஆனால், ஒரு தமிழன் மற்றும் ஒரு தமிழனைப் பார்த்தால் ........கண்டிப்பாக அல்லது பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேச ஆரம்பிப்பார்கள் ...ஏதோ அப்போதான் லண்டன்லிருந்து வந்தது போல......எவ்வளவு மோசம் இது?.......

தொடரும்..............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 07, 2016 11:41 am

அவரு எதை ஒட்டினாலும் ஓட்டு விழாது

ஈகரை தமிழ் களஞ்சியம் தாய் மொழி  ! - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 11:41 am

யினியவன் wrote:சிங்கிளுக்கே இங்க சிங்கி அடிக்குதாம், இதுல டபுள்ஸ் கேக்குதா மா? புன்னகைபுன்னகைபுன்னகை

எனக்கு இல்லை இனியவன் உங்களுக்குத்தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 11:41 am

"காங்கிரஸ் கட்சியின் ஒடிஸா மாநில
மாணவரணித் தலைவர் இதீஷ் பிரதான் தலைமையிலான
5 இளைஞர்கள், நவீன் பட்நாயக்கிற்கு ஒடியா மொழி
கற்றுத்தர போவதாகக் கூறி, புவனேசுவரத்தில் உள்ள
அவரது இல்லத்தை நோக்கி சனிக்கிழமை பேரணியாகப்
புறப்பட்டனர்.

பேனா, நோட்டுப்புத்தகம் போன்றவற்றுடன்
நவீன் பட்நாயக்கின் இல்லத்துக்குள் நுழைய முயன்ற
அவர்களை, போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதுகுறித்து இதீஷ் பிரதான் கூறியபோது, "கடந்த
15 ஆண்டுகளுக்கு மேலாக ஒடிஸாவின் முதல்வராக
நவீன் பட்நாயக் பதவி வகிக்கிறார். இருந்தாலும் இன்னமும்
அவருக்கு ஒடியா மொழி பேசத் தெரியவில்லை என்பது
மாநிலத்துக்கு மிகப்பெரிய அவமானமாகும்.

அவர் ஒடியா கற்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
இதேபோன்று, நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு,
ஒடியாவை மாநிலத்தின் அலுவல் மொழியாக அறிவிப்பதிலும்
எந்த அக்கறையும் காட்டவில்லை' என்றார்."............

ஹா..ஹா..ஹா... இது போனவார செய்தி.............பாருங்கள் எல்லா மாநிலங்களிலும் இப்படித்தான் ஆகிறது.ஒரு மாநில முதல்வரே இந்த அழகு என்றால், நான் என்ன சொல்ல ?........

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 11:43 am

balakarthik wrote:அவரு எதை ஒட்டினாலும் ஓட்டு விழாது
மேற்கோள் செய்த பதிவு: 1201325

ம்ம்.. தேர்தல் கணிப்புகள் கூட ஜெ குத்தானே சாதகமாய் இருக்கு! ..ஆச்சரியம்!! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 07, 2016 11:46 am

அதுசரி இதெலாம் வெறும் பப்ளிசிட்டிக்காக தமிழே தெரியாத வெள்ளக்காரன் இல்லேனா இந்தியாவுல ரயில் இருக்குமா ரோட் இருக்குமா நல்லது செய்யுறதுக்கு மொழிதேரியனுமுனு அவசியமில்லே காமராஜர் இந்தில என்ன புலவரா அவரு கிங் மேக்கரா தில்லியையே ஆட்டிபடைக்கலையா

ஈகரை தமிழ் களஞ்சியம் தாய் மொழி  ! - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 11:51 am

balakarthik wrote:அதுசரி இதெலாம் வெறும் பப்ளிசிட்டிக்காக தமிழே தெரியாத வெள்ளக்காரன் இல்லேனா இந்தியாவுல ரயில் இருக்குமா ரோட் இருக்குமா நல்லது செய்யுறதுக்கு மொழிதேரியனுமுனு அவசியமில்லே காமராஜர் இந்தில என்ன புலவரா அவரு கிங் மேக்கரா தில்லியையே ஆட்டிபடைக்கலையா
மேற்கோள் செய்த பதிவு: 1201329

இல்ல பாலா, தமிழ் தெரியாமல் போனால் உலகம் ஸ்தம்பித்துப் போய் விடும் என்று நான் சொல்ல வரலை, நம் கண்ணெதிரே அதன் பயன்பாடு குறைந்து கொண்டே வருவது மனதில் கொஞ்சம் திகிலாகப் பட்டது, நான் எங்கள் வீட்டில் நடந்ததை மேலே போட்டிருக்கேன் பாருங்கோ.........எதிர் வரும் காலத்தில் எங்களின் சந்ததிகளின் நிலை?...........என்ன ஒட்டுதல் இருக்கும் அவர்களுக்குள்?.....தாய்மொழி ஒரு நல்ல இணைப்பாச்சே .........அதற்காகத்தன் இதை எழுதுகிறேன் புன்னகை.....
.
.
மற்றபடி நீங்கள் சொன்ன தலைவர் காமராஜர் ஐயா, கோடிகளில் ஒருவர்............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 07, 2016 11:53 am

krishnaamma wrote:இல்ல பாலா, தமிழ் தெரியாமல் போனால் உலகம் ஸ்தம்பித்துப் போய்  விடும் என்று நான் சொல்ல வரலை, நம் கண்ணெதிரே அதன் பயன்பாடு குறைந்து கொண்டே வருவது மனதில் கொஞ்சம் திகிலாகப் பட்டது, நான் எங்கள் வீட்டில் நடந்ததை மேலே போட்டிருக்கேன்  பாருங்கோ.........எதிர் வரும் காலத்தில் எங்களின் சந்ததிகளின் நிலை?...........என்ன ஒட்டுதல் இருக்கும் அவர்களுக்குள்?.....தாய்மொழி ஒரு நல்ல இணைப்பாச்சே  .........அதற்காகத்தன் இதை எழுதுகிறேன் புன்னகை.....
.
.
மற்றபடி நீங்கள் சொன்ன தலைவர் காமராஜர் ஐயா, கோடிகளில் ஒருவர்............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1201331

நான் நவீன் பட்நாயக் பத்தி சொன்னேன் உங்களை அல்ல

ஏதோ நாம சொல்லுறதையும் கேட்டு புரிஞ்சின்டாங்கனா ஏதோ சிறு தமிழ் சேவை செஞ்சதா சந்தோசபடலாம் இல்லேனாலும் ஒன்னும் இல்ல லெமன் சேவையை சாப்ப்டுட்டு படுகவேண்டியதுதான்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை தாய் மொழி  ! - Page 5 676261 தாய் மொழி  ! - Page 5 676261 ஆறுதல் ஆறுதல்

ஈகரை தமிழ் களஞ்சியம் தாய் மொழி  ! - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 07, 2016 11:56 am

krishnaamma wrote:
யினியவன் wrote:சிங்கிளுக்கே இங்க சிங்கி அடிக்குதாம், இதுல டபுள்ஸ் கேக்குதாமா? புன்னகைபுன்னகைபுன்னகை

எனக்கு இல்லை இனியவன் உங்களுக்குத்தான் புன்னகை

என்னைத்தான் சொல்லிக்கிறேன்ம்மா புன்னகை

உருப்படமாட்டன்னு அடுத்தவங்க சொல்றதுக்கும்,
நாமளே நம்மள சொல்லிகிறதுக்கும் வித்தியாசம் இருக்கே புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 12:00 pm

balakarthik wrote:
krishnaamma wrote:இல்ல பாலா, தமிழ் தெரியாமல் போனால் உலகம் ஸ்தம்பித்துப் போய் விடும் என்று நான் சொல்ல வரலை, நம் கண்ணெதிரே அதன் பயன்பாடு குறைந்து கொண்டே வருவது மனதில் கொஞ்சம் திகிலாகப் பட்டது, நான் எங்கள் வீட்டில் நடந்ததை மேலே போட்டிருக்கேன் பாருங்கோ.........எதிர் வரும் காலத்தில் எங்களின் சந்ததிகளின் நிலை?...........என்ன ஒட்டுதல் இருக்கும் அவர்களுக்குள்?.....தாய்மொழி ஒரு நல்ல இணைப்பாச்சே .........அதற்காகத்தன் இதை எழுதுகிறேன் புன்னகை.....
.
.
மற்றபடி நீங்கள் சொன்ன தலைவர் காமராஜர் ஐயா, கோடிகளில் ஒருவர்............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1201331

நான் நவீன் பட்நாயக் பத்தி சொன்னேன் உங்களை அல்ல
மேற்கோள் செய்த பதிவு: 1201333

ஓகே ஓகே புன்னகை ......நான் நீங்க இந்த கட்டுரையே வேண்டாம், ஒண்ணும் ஆகாது என்று சொல்ல வரீங்களோ என்று நினைத்து விட்டேன் பாலா ............மொழி என்பது , ஒருவருக்கு ஒருவர் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளத்தானே .........அந்தக் கோணத்தில் யோசித்தால் பயம் ஒன்றும் இல்லை தான்...........ஆனாலும் கொஞ்சம் பதட்டம் வருகிறது எனக்கு புன்னகை.........................நன்றி பாலா ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நவீன் பட்நாயக் - அது நீங்கள் சொன்னது போல ஸ்டண்ட் ஆக இருக்கும்.ஆனால் நிலைமை எல்லா மொழிகளுக்குமே இப்போ கெட்ட காலம் போல இருக்கே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 12:04 pm

balakarthik wrote:
krishnaamma wrote:இல்ல பாலா, தமிழ் தெரியாமல் போனால் உலகம் ஸ்தம்பித்துப் போய்  விடும் என்று நான் சொல்ல வரலை, நம் கண்ணெதிரே அதன் பயன்பாடு குறைந்து கொண்டே வருவது மனதில் கொஞ்சம் திகிலாகப் பட்டது, நான் எங்கள் வீட்டில் நடந்ததை மேலே போட்டிருக்கேன்  பாருங்கோ.........எதிர் வரும் காலத்தில் எங்களின் சந்ததிகளின் நிலை?...........என்ன ஒட்டுதல் இருக்கும் அவர்களுக்குள்?.....தாய்மொழி ஒரு நல்ல இணைப்பாச்சே  .........அதற்காகத்தன் இதை எழுதுகிறேன் புன்னகை.....
.
.
மற்றபடி நீங்கள் சொன்ன தலைவர் காமராஜர் ஐயா, கோடிகளில் ஒருவர்............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1201331

நான் நவீன் பட்நாயக் பத்தி சொன்னேன் உங்களை அல்ல

ஏதோ நாம சொல்லுறதையும் கேட்டு புரிஞ்சின்டாங்கனா ஏதோ சிறு தமிழ் சேவை செஞ்சதா சந்தோசபடலாம் இல்லேனாலும் ஒன்னும் இல்ல லெமன் சேவையை சாப்ப்டுட்டு படுகவேண்டியதுதான்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை தாய் மொழி  ! - Page 5 676261 தாய் மொழி  ! - Page 5 676261 ஆறுதல் ஆறுதல்

சிரி சிரி சிரி சிரி சிரி.....சாப்பிடப் போறீங்களா ..........ஓகே , அப்புறம் பார்க்கலாம்  பாலா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக