Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய் மொழி !
5 posters
Page 5 of 7
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
தாய் மொழி !
First topic message reminder :
தாய் மொழி !
எத்தனை அழகான வார்த்தை, ஆனால் நம் தமிழை பொருத்தவரை...........ஹும்........ஒரு பெருமுச்சு தான் வருகிறது...........வெளிநாடுகளில் வசிக்கும் எத்தனை குழந்தைகளுக்கு தமிழில் பேச எழுத வரும்?.....கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்........அட தமிழ் நாட்டிலேயே அந்த நிலைமைதான் என்று ஆகிக்கொண்டு வருகிறது வருத்தமான விஷயம்.......
சில மாதங்களுக்கு முன் நான் ஊடகங்களில் படித்த ஒரு செய்தி தான் நான் இந்த கட்டுரையை ஆரம்பித்ததற்கு ஒரு காரணமானது.
கொஞ்சம் அதிர்ச்சி தரக்கூடிய அந்த செய்தியைக் கேட்டதும் தான், நாம் எத்தகைய ஆபத்தில் நம் தாய் மொழியாம் தமிழை வைத்து இருக்கோம் என்று சொல்லலாம் என இந்தக் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறேன். தயவு செய்து மேலே படியுங்கள்.
வெளி மாநிலங்களில் வாழும் அல்லது வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ( பெரும்பாலும் ) மட்டுமே வீட்டில் தமிழில் பேசுவதில்லை என்று சொல்ல மாட்டேன். நம் தமிழ் நாட்டிலேயே இந்த அவலம் தினமும் நடந்தேறுகிறது. ஒரு ஆந்திராக் காரர் மற்றும் ஒரு ஆந்திராக் காரரைச் சந்தித்தால், அவர்கள் இருவரும் அவர்களின் தாய்மொழி யாம் தெலுங்கில் 'மாட்லாடிக்' கொள்வார்கள்....., ஒரு மலையாளி மற்றும் ஒருமளையாளியைப் பார்த்தால், அவர்கள் மலையாளத்தில் 'சம்சாரித்து' - குசலம் விசாரித்துக் கொள்வார்கள், அதே போல ஒரு ஹிந்தி காரர் மற்றும் ஒரு வடக்கத்திக் காரரைப் பார்த்தால் , ஹிந்தி இல் பேசிக்கொள்வார்கள்......
ஆனால், ஒரு தமிழன் மற்றும் ஒரு தமிழனைப் பார்த்தால் ........கண்டிப்பாக அல்லது பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேச ஆரம்பிப்பார்கள் ...ஏதோ அப்போதான் லண்டன்லிருந்து வந்தது போல......எவ்வளவு மோசம் இது?.......
தொடரும்..............

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாய் மொழி !
யினியவன் wrote:சிங்கிளுக்கே இங்க சிங்கி அடிக்குதாம், இதுல டபுள்ஸ் கேக்குதா மா?
எனக்கு இல்லை இனியவன் உங்களுக்குத்தான்
Last edited by krishnaamma on Thu Apr 07, 2016 12:44 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாய் மொழி !
"காங்கிரஸ் கட்சியின் ஒடிஸா மாநில
மாணவரணித் தலைவர் இதீஷ் பிரதான் தலைமையிலான
5 இளைஞர்கள், நவீன் பட்நாயக்கிற்கு ஒடியா மொழி
கற்றுத்தர போவதாகக் கூறி, புவனேசுவரத்தில் உள்ள
அவரது இல்லத்தை நோக்கி சனிக்கிழமை பேரணியாகப்
புறப்பட்டனர்.
பேனா, நோட்டுப்புத்தகம் போன்றவற்றுடன்
நவீன் பட்நாயக்கின் இல்லத்துக்குள் நுழைய முயன்ற
அவர்களை, போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதுகுறித்து இதீஷ் பிரதான் கூறியபோது, "கடந்த
15 ஆண்டுகளுக்கு மேலாக ஒடிஸாவின் முதல்வராக
நவீன் பட்நாயக் பதவி வகிக்கிறார். இருந்தாலும் இன்னமும்
அவருக்கு ஒடியா மொழி பேசத் தெரியவில்லை என்பது
மாநிலத்துக்கு மிகப்பெரிய அவமானமாகும்.
அவர் ஒடியா கற்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
இதேபோன்று, நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு,
ஒடியாவை மாநிலத்தின் அலுவல் மொழியாக அறிவிப்பதிலும்
எந்த அக்கறையும் காட்டவில்லை' என்றார்."............
ஹா..ஹா..ஹா... இது போனவார செய்தி.............பாருங்கள் எல்லா மாநிலங்களிலும் இப்படித்தான் ஆகிறது.ஒரு மாநில முதல்வரே இந்த அழகு என்றால், நான் என்ன சொல்ல ?........

மேற்கோள் செய்த பதிவு: 1201325balakarthik wrote:அவரு எதை ஒட்டினாலும் ஓட்டு விழாது
ம்ம்.. தேர்தல் கணிப்புகள் கூட ஜெ குத்தானே சாதகமாய் இருக்கு! ..ஆச்சரியம்!!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாய் மொழி !
அதுசரி இதெலாம் வெறும் பப்ளிசிட்டிக்காக தமிழே தெரியாத வெள்ளக்காரன் இல்லேனா இந்தியாவுல ரயில் இருக்குமா ரோட் இருக்குமா நல்லது செய்யுறதுக்கு மொழிதேரியனுமுனு அவசியமில்லே காமராஜர் இந்தில என்ன புலவரா அவரு கிங் மேக்கரா தில்லியையே ஆட்டிபடைக்கலையா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தாய் மொழி !
மேற்கோள் செய்த பதிவு: 1201329balakarthik wrote:அதுசரி இதெலாம் வெறும் பப்ளிசிட்டிக்காக தமிழே தெரியாத வெள்ளக்காரன் இல்லேனா இந்தியாவுல ரயில் இருக்குமா ரோட் இருக்குமா நல்லது செய்யுறதுக்கு மொழிதேரியனுமுனு அவசியமில்லே காமராஜர் இந்தில என்ன புலவரா அவரு கிங் மேக்கரா தில்லியையே ஆட்டிபடைக்கலையா
இல்ல பாலா, தமிழ் தெரியாமல் போனால் உலகம் ஸ்தம்பித்துப் போய் விடும் என்று நான் சொல்ல வரலை, நம் கண்ணெதிரே அதன் பயன்பாடு குறைந்து கொண்டே வருவது மனதில் கொஞ்சம் திகிலாகப் பட்டது, நான் எங்கள் வீட்டில் நடந்ததை மேலே போட்டிருக்கேன் பாருங்கோ.........எதிர் வரும் காலத்தில் எங்களின் சந்ததிகளின் நிலை?...........என்ன ஒட்டுதல் இருக்கும் அவர்களுக்குள்?.....தாய்மொழி ஒரு நல்ல இணைப்பாச்சே .........அதற்காகத்தன் இதை எழுதுகிறேன் .....
.
.
மற்றபடி நீங்கள் சொன்ன தலைவர் காமராஜர் ஐயா, கோடிகளில் ஒருவர்.............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாய் மொழி !
மேற்கோள் செய்த பதிவு: 1201331krishnaamma wrote:இல்ல பாலா, தமிழ் தெரியாமல் போனால் உலகம் ஸ்தம்பித்துப் போய் விடும் என்று நான் சொல்ல வரலை, நம் கண்ணெதிரே அதன் பயன்பாடு குறைந்து கொண்டே வருவது மனதில் கொஞ்சம் திகிலாகப் பட்டது, நான் எங்கள் வீட்டில் நடந்ததை மேலே போட்டிருக்கேன் பாருங்கோ.........எதிர் வரும் காலத்தில் எங்களின் சந்ததிகளின் நிலை?...........என்ன ஒட்டுதல் இருக்கும் அவர்களுக்குள்?.....தாய்மொழி ஒரு நல்ல இணைப்பாச்சே .........அதற்காகத்தன் இதை எழுதுகிறேன் .....
.
.
மற்றபடி நீங்கள் சொன்ன தலைவர் காமராஜர் ஐயா, கோடிகளில் ஒருவர்.............
நான் நவீன் பட்நாயக் பத்தி சொன்னேன் உங்களை அல்ல
ஏதோ நாம சொல்லுறதையும் கேட்டு புரிஞ்சின்டாங்கனா ஏதோ சிறு தமிழ் சேவை செஞ்சதா சந்தோசபடலாம் இல்லேனாலும் ஒன்னும் இல்ல லெமன் சேவையை சாப்ப்டுட்டு படுகவேண்டியதுதான்
Last edited by balakarthik on Thu Apr 07, 2016 11:56 am; edited 1 time in total
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தாய் மொழி !
krishnaamma wrote:யினியவன் wrote:சிங்கிளுக்கே இங்க சிங்கி அடிக்குதாம், இதுல டபுள்ஸ் கேக்குதாமா?
எனக்கு இல்லை இனியவன் உங்களுக்குத்தான்
என்னைத்தான் சொல்லிக்கிறேன்ம்மா
உருப்படமாட்டன்னு அடுத்தவங்க சொல்றதுக்கும்,
நாமளே நம்மள சொல்லிகிறதுக்கும் வித்தியாசம் இருக்கே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தாய் மொழி !
மேற்கோள் செய்த பதிவு: 1201333balakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201331krishnaamma wrote:இல்ல பாலா, தமிழ் தெரியாமல் போனால் உலகம் ஸ்தம்பித்துப் போய் விடும் என்று நான் சொல்ல வரலை, நம் கண்ணெதிரே அதன் பயன்பாடு குறைந்து கொண்டே வருவது மனதில் கொஞ்சம் திகிலாகப் பட்டது, நான் எங்கள் வீட்டில் நடந்ததை மேலே போட்டிருக்கேன் பாருங்கோ.........எதிர் வரும் காலத்தில் எங்களின் சந்ததிகளின் நிலை?...........என்ன ஒட்டுதல் இருக்கும் அவர்களுக்குள்?.....தாய்மொழி ஒரு நல்ல இணைப்பாச்சே .........அதற்காகத்தன் இதை எழுதுகிறேன் .....
.
.
மற்றபடி நீங்கள் சொன்ன தலைவர் காமராஜர் ஐயா, கோடிகளில் ஒருவர்.............
நான் நவீன் பட்நாயக் பத்தி சொன்னேன் உங்களை அல்ல
ஓகே ஓகே ......நான் நீங்க இந்த கட்டுரையே வேண்டாம், ஒண்ணும் ஆகாது என்று சொல்ல வரீங்களோ என்று நினைத்து விட்டேன் பாலா ............மொழி என்பது , ஒருவருக்கு ஒருவர் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளத்தானே .........அந்தக் கோணத்தில் யோசித்தால் பயம் ஒன்றும் இல்லை தான்...........ஆனாலும் கொஞ்சம் பதட்டம் வருகிறது எனக்கு .........................நன்றி பாலா !
நவீன் பட்நாயக் - அது நீங்கள் சொன்னது போல ஸ்டண்ட் ஆக இருக்கும்.ஆனால் நிலைமை எல்லா மொழிகளுக்குமே இப்போ கெட்ட காலம் போல இருக்கே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாய் மொழி !
balakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201331krishnaamma wrote:இல்ல பாலா, தமிழ் தெரியாமல் போனால் உலகம் ஸ்தம்பித்துப் போய் விடும் என்று நான் சொல்ல வரலை, நம் கண்ணெதிரே அதன் பயன்பாடு குறைந்து கொண்டே வருவது மனதில் கொஞ்சம் திகிலாகப் பட்டது, நான் எங்கள் வீட்டில் நடந்ததை மேலே போட்டிருக்கேன் பாருங்கோ.........எதிர் வரும் காலத்தில் எங்களின் சந்ததிகளின் நிலை?...........என்ன ஒட்டுதல் இருக்கும் அவர்களுக்குள்?.....தாய்மொழி ஒரு நல்ல இணைப்பாச்சே .........அதற்காகத்தன் இதை எழுதுகிறேன் .....
.
.
மற்றபடி நீங்கள் சொன்ன தலைவர் காமராஜர் ஐயா, கோடிகளில் ஒருவர்.............
நான் நவீன் பட்நாயக் பத்தி சொன்னேன் உங்களை அல்ல
ஏதோ நாம சொல்லுறதையும் கேட்டு புரிஞ்சின்டாங்கனா ஏதோ சிறு தமிழ் சேவை செஞ்சதா சந்தோசபடலாம் இல்லேனாலும் ஒன்னும் இல்ல லெமன் சேவையை சாப்ப்டுட்டு படுகவேண்டியதுதான்
.....சாப்பிடப் போறீங்களா ..........ஓகே , அப்புறம் பார்க்கலாம் பாலா
Last edited by krishnaamma on Thu Apr 07, 2016 12:07 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» தாய் மொழி
» " தாய் மொழி "
» தாய் தமிழ் மொழி ....!
» தமிழ் (தாய்) மொழி
» கனடிய பாரளமன்றத்தில் நம் தாய் மொழி
» " தாய் மொழி "
» தாய் தமிழ் மொழி ....!
» தமிழ் (தாய்) மொழி
» கனடிய பாரளமன்றத்தில் நம் தாய் மொழி
Page 5 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|