புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் மொழி  ! - Page 4 Poll_c10தாய் மொழி  ! - Page 4 Poll_m10தாய் மொழி  ! - Page 4 Poll_c10 
89 Posts - 38%
heezulia
தாய் மொழி  ! - Page 4 Poll_c10தாய் மொழி  ! - Page 4 Poll_m10தாய் மொழி  ! - Page 4 Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
தாய் மொழி  ! - Page 4 Poll_c10தாய் மொழி  ! - Page 4 Poll_m10தாய் மொழி  ! - Page 4 Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
தாய் மொழி  ! - Page 4 Poll_c10தாய் மொழி  ! - Page 4 Poll_m10தாய் மொழி  ! - Page 4 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
தாய் மொழி  ! - Page 4 Poll_c10தாய் மொழி  ! - Page 4 Poll_m10தாய் மொழி  ! - Page 4 Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
தாய் மொழி  ! - Page 4 Poll_c10தாய் மொழி  ! - Page 4 Poll_m10தாய் மொழி  ! - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
தாய் மொழி  ! - Page 4 Poll_c10தாய் மொழி  ! - Page 4 Poll_m10தாய் மொழி  ! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தாய் மொழி  ! - Page 4 Poll_c10தாய் மொழி  ! - Page 4 Poll_m10தாய் மொழி  ! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
manikavi
தாய் மொழி  ! - Page 4 Poll_c10தாய் மொழி  ! - Page 4 Poll_m10தாய் மொழி  ! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
prajai
தாய் மொழி  ! - Page 4 Poll_c10தாய் மொழி  ! - Page 4 Poll_m10தாய் மொழி  ! - Page 4 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் மொழி  ! - Page 4 Poll_c10தாய் மொழி  ! - Page 4 Poll_m10தாய் மொழி  ! - Page 4 Poll_c10 
340 Posts - 48%
heezulia
தாய் மொழி  ! - Page 4 Poll_c10தாய் மொழி  ! - Page 4 Poll_m10தாய் மொழி  ! - Page 4 Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
தாய் மொழி  ! - Page 4 Poll_c10தாய் மொழி  ! - Page 4 Poll_m10தாய் மொழி  ! - Page 4 Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
தாய் மொழி  ! - Page 4 Poll_c10தாய் மொழி  ! - Page 4 Poll_m10தாய் மொழி  ! - Page 4 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தாய் மொழி  ! - Page 4 Poll_c10தாய் மொழி  ! - Page 4 Poll_m10தாய் மொழி  ! - Page 4 Poll_c10 
24 Posts - 3%
prajai
தாய் மொழி  ! - Page 4 Poll_c10தாய் மொழி  ! - Page 4 Poll_m10தாய் மொழி  ! - Page 4 Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
தாய் மொழி  ! - Page 4 Poll_c10தாய் மொழி  ! - Page 4 Poll_m10தாய் மொழி  ! - Page 4 Poll_c10 
3 Posts - 0%

2 Posts - 0%
JGNANASEHAR
தாய் மொழி  ! - Page 4 Poll_c10தாய் மொழி  ! - Page 4 Poll_m10தாய் மொழி  ! - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய் மொழி !

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 06, 2016 8:02 pm

First topic message reminder :

தாய் மொழி !

தாய் மொழி  ! - Page 4 CwZfOgTnQ16RpY3xPR4C+aqofr_215335

எத்தனை அழகான வார்த்தை, ஆனால் நம் தமிழை பொருத்தவரை...........ஹும்........ஒரு பெருமுச்சு தான் வருகிறது...........வெளிநாடுகளில் வசிக்கும் எத்தனை குழந்தைகளுக்கு தமிழில் பேச எழுத வரும்?.....கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்........அட தமிழ் நாட்டிலேயே அந்த நிலைமைதான் என்று ஆகிக்கொண்டு வருகிறது வருத்தமான விஷயம்.......சோகம்

சில மாதங்களுக்கு முன் நான் ஊடகங்களில் படித்த ஒரு செய்தி தான் நான் இந்த கட்டுரையை ஆரம்பித்ததற்கு ஒரு காரணமானது.

கொஞ்சம் அதிர்ச்சி தரக்கூடிய அந்த செய்தியைக் கேட்டதும் தான், நாம் எத்தகைய ஆபத்தில் நம் தாய் மொழியாம் தமிழை வைத்து இருக்கோம் என்று சொல்லலாம் என இந்தக் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறேன். தயவு செய்து மேலே படியுங்கள்.

வெளி மாநிலங்களில் வாழும் அல்லது வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ( பெரும்பாலும் ) மட்டுமே வீட்டில் தமிழில் பேசுவதில்லை என்று சொல்ல மாட்டேன். நம் தமிழ் நாட்டிலேயே இந்த அவலம் தினமும் நடந்தேறுகிறது. ஒரு ஆந்திராக் காரர் மற்றும் ஒரு ஆந்திராக் காரரைச் சந்தித்தால், அவர்கள் இருவரும் அவர்களின் தாய்மொழி யாம் தெலுங்கில் 'மாட்லாடிக்' கொள்வார்கள்....., ஒரு மலையாளி மற்றும் ஒருமளையாளியைப் பார்த்தால், அவர்கள் மலையாளத்தில் 'சம்சாரித்து' - குசலம் விசாரித்துக் கொள்வார்கள், அதே போல ஒரு ஹிந்தி காரர் மற்றும் ஒரு வடக்கத்திக் காரரைப் பார்த்தால் , ஹிந்தி இல் பேசிக்கொள்வார்கள்......

ஆனால், ஒரு தமிழன் மற்றும் ஒரு தமிழனைப் பார்த்தால் ........கண்டிப்பாக அல்லது பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேச ஆரம்பிப்பார்கள் ...ஏதோ அப்போதான் லண்டன்லிருந்து வந்தது போல......எவ்வளவு மோசம் இது?.......

தொடரும்..............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 11:09 am

balakarthik wrote:இப்படியா
தாய் மொழி  ! - Page 4 47396818
மேற்கோள் செய்த பதிவு: 1201304

இவ ஒண்ணும் சொல்லியே பாலா....வெறுமன பாக்கறா......இனியவனுக்கு இதுவே போறுமா?............ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 07, 2016 11:11 am

முகமது பின் துக்ளக் நாடகத்தை இசைத்தட்டாக வெளியிட்டபோது, அப்போதைய முதல்வர் ’ரெகார்ட்’ என்கிற ஆங்கிலப் பதத்தை ’தஸ்தாவேஜு’ என்றே பலமுறை குறிப்பிட்டுக் கொண்டிருந்தாராம் (அதுவும் தமிழ்ச்சொல் அல்ல!). அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் நூலில் சோ இதைக் குறிப்பிட்டிருக்கிறார் தங்களைத் தமிழ்க் காவலர்களாகக் காட்டிக் கொள்பவர்கள் அடுத்தவனுக்கு ஆப்பு வைப்பதில் இருக்கிற கவனத்தில் ஒன்றிரண்டு சதவீதம் தங்கள் தமிழறிவைத் தீட்டிக் கொள்ளக் காட்டுவது அவர்களுக்கும் தமிழுக்கும் நல்லது.

ஈகரை தமிழ் களஞ்சியம் தாய் மொழி  ! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 07, 2016 11:12 am

krishnaamma wrote:
balakarthik wrote:இப்படியா
தாய் மொழி  ! - Page 4 47396818
மேற்கோள் செய்த பதிவு: 1201304

இவ ஒண்ணும் சொல்லியே பாலா....வெறுமன பாக்கறா......இனியவனுக்கு இதுவே போறுமா?............ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1201307

இதயமும் இதயமும் பேசும்பொழுது மொழி எதற்கு அவுங்க ரெண்டுபேரும் கண்ணாலையே பேசிப்பாங்கலாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் தாய் மொழி  ! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 11:22 am

balakarthik wrote:முகமது பின் துக்ளக் நாடகத்தை இசைத்தட்டாக வெளியிட்டபோது, அப்போதைய முதல்வர் ’ரெகார்ட்’ என்கிற ஆங்கிலப் பதத்தை ’தஸ்தாவேஜு’ என்றே பலமுறை குறிப்பிட்டுக் கொண்டிருந்தாராம் (அதுவும் தமிழ்ச்சொல் அல்ல!). அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் நூலில் சோ இதைக் குறிப்பிட்டிருக்கிறார் தங்களைத் தமிழ்க் காவலர்களாகக் காட்டிக் கொள்பவர்கள் அடுத்தவனுக்கு ஆப்பு வைப்பதில் இருக்கிற கவனத்தில் ஒன்றிரண்டு சதவீதம் தங்கள் தமிழறிவைத் தீட்டிக் கொள்ளக் காட்டுவது அவர்களுக்கும் தமிழுக்கும் நல்லது.
மேற்கோள் செய்த பதிவு: 1201309

இதன் முலம் நீங்கள் சொல்ல வருவது என்ன பாலா?............ அநியாயம் அநியாயம் அநியாயம் யார் இப்போ தமிழை காவல் காக்கிறார்கள்?...............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 11:23 am

balakarthik wrote:
krishnaamma wrote:
balakarthik wrote:இப்படியா
தாய் மொழி  ! - Page 4 47396818
மேற்கோள் செய்த பதிவு: 1201304

இவ ஒண்ணும் சொல்லியே பாலா....வெறுமன பாக்கறா......இனியவனுக்கு இதுவே போறுமா?............ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1201307

இதயமும் இதயமும் பேசும்பொழுது மொழி எதற்கு அவுங்க ரெண்டுபேரும் கண்ணாலையே பேசிப்பாங்கலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1201310

டபுள் ஓகே !............. குதூகலம் குதூகலம் குதூகலம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 07, 2016 11:26 am

சிங்கிளுக்கே இங்க சிங்கி அடிக்குதாம், இதுல டபுள்ஸ் கேக்குதாமா? புன்னகைபுன்னகைபுன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 07, 2016 11:30 am

krishnaamma wrote:இதன் முலம் நீங்கள் சொல்ல வருவது என்ன பாலா?............ அநியாயம் அநியாயம் அநியாயம் யார் இப்போ தமிழை காவல் காக்கிறார்கள்?...............புன்னகை

நம்ப அரசியல் வியாதிகளைதான் சொல்லுறேன் அதிலும் திருவள்ளுவருக்கே தமிழ் கத்துகொடுதவரு நம்ம கலைஞ்சர் ஆச்சே அவரெல்லாம் இருக்கும் பொழுது இப்படி இருக்கலாமா

ஈகரை தமிழ் களஞ்சியம் தாய் மொழி  ! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 11:37 am

குழந்தைகளுக்கு அவர்களுடன் பேசணும் என்று ஆசையாய் இருந்தாலும் ஒண்ணும் பண்ண முடியாது.........வயதானவர்களுக்கும் ஆசை தான் என்றாலும் இனி அவர்களால் ஆங்கிலம் கற்றுக்கொள்ள முடியாது...........தாத்தா  பாட்டிக்கே  இந்த  நிலைமை  என்றால்  மற்ற சொந்த  பந்தங்களுக்கு ?.....

சொல்லவே  வேண்டாம்  ...........ஒரு கல்யாணம்,  கார்த்திகை  என்றால்  கூட  மற்றவர்களுடன் ஓட்டமுடியாத இவர்கள், வேறு வழி இன்றி,   தங்கள்  தங்கள் கை இல்  இருக்கும்  ipod , phone இவற்றுடன்  முழ்கி  விடுவார்கள் .....ஒதுங்கியே  இருப்பார்கள் ......கொஞ்ச  வருடத்தில்  கொஞ்சம் பெரியவர்கள்  ஆனதும்  நான்  இந்தியா  வரலை  அங்கு  எனக்கு போர்  அடிக்கும்  என்பார்கள் ...........சரிதானே ?

ஒன்றும் இல்லை, நீங்களே கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், நீங்க இங்கே உள்ளே வந்ததும் யாராவது , உற்சாகமாய், ஹாய், என்று போட்டால் எவ்வளவு மகிழ்கிறீர்கள்?.......முன்ன பின்னே தெரியாமல் இருப்பவர்களே நம்மை குசலம் விசாரிக்கும்போது நம் மனம் எவ்வளவு மகிழ்கிறது? அப்படி இருக்க  சொந்த பேரன் பேத்திகள் வரும்போது, அவர்களுடன் ஆசையால் அளவளாவக்  கூட முடியாது போகும்போது, அந்த வயதானவர்கள் எவ்வளவு நொந்து போவார்கள் ......யோசியுங்கள்............ ஓரக்கண் பார்வை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 11:39 am

balakarthik wrote:
krishnaamma wrote:இதன் முலம் நீங்கள் சொல்ல வருவது என்ன பாலா?............ அநியாயம் அநியாயம் அநியாயம் யார் இப்போ தமிழை காவல் காக்கிறார்கள்?...............புன்னகை

நம்ப அரசியல் வியாதிகளைதான் சொல்லுறேன் அதிலும் திருவள்ளுவருக்கே தமிழ் கத்துகொடுதவரு நம்ம கலைஞ்சர் ஆச்சே அவரெல்லாம் இருக்கும் பொழுது இப்படி இருக்கலாமா
மேற்கோள் செய்த பதிவு: 1201321

இது காதில் விழுந்ததும், தமிழை காப்பாத்தறேன் பேர்வழி என்று , அவங்க 'அம்மா' ஸ்டிக்கர் ஓட்டுவது போல அவர் 'தாத்தா ' ஸ்டிக்கர் ஓட்ட ஆரம்பித்து விடப்போகிறார் பாலா......ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 11:40 am

ச்சே! இதுக்கா நாம் இவங்களை படிக்க வைத்தோம் என்று வருத்தப்படமாட்டர்களா?..........கொஞ்ச நாள் முன்பு ஒரு செய்தி பார்த்தேன், சீனாவில் எல்லோரும் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளணும் என்று, நிறைய முயற்சி எடுத்து அப்ளிகேஷன் செய்து போன் இல் போட்டுக்கொண்டு கத்துக்கறாங்களாம் .

ஒரு அயல்நாட்டு மொழியையே இப்படி கற்றுக்கொள்ள முடியுமானால் நம்மால் தம் தாய் மொழியை கற்க முடியாதா என்ன ?........நமக்குத் தேவை சிறு சிறு முயற்சிகள் தான்...........அதை செய்தாலே நம் தாய்மொழி காப்பாற்றப்படும்.

அதற்காக எனக்குத் தெரிந்த வழிகள், நான் பின்பற்றும் வழிகள் சிலதை இங்கே சொல்கிறேன், உங்களுக்கு வேறு ஏதாவது தெரிந்தால் இங்கே பகிருங்கள் புன்னகை

முதலில் நாம் செய்யவேண்டியது, முக்கியமானதும் கூட, என்ன தான் ஆனாலும் வாசலில் செருப்பைக் கழட்டும் போது , மத்த மொழிகளையும் கழட்டி வைத்து விட்டு, வீட்டுக்குள் தமிழ் மட்டுமே பேசுவோம் என்கிற ஒரு எழுதாத சட்டத்தை, நம் வீட்டுக்குள் கொண்டுவரவேண்டும்.

இது ஒவ்வோவோர்வரும் கட்டாயம் செய்யணும்......அந்த இடத்து மொழியை, நாம் வீட்டில் பேசாமல் இருந்தாலும், குழந்தைகள் வெளியே வாசலில் போவதால், அங்கு பேசப்படும் பாஷையை எளிதாக கத்துப்பா, ஒன்றும் கஷ்டம் இல்லை அதில், நாம் அதற்காக மெனக்கெட வேண்டாம்......வீட்டுப்பாடம் படிக்கும்போது படிப்பதே போறும்..நம் தமிழுக்குத்தான் ஆதரவு இல்லாமல் போச்சு, எனவே, முதல்வேலையாய் இப்போ அதைக் கவனிப்போம் புன்னகை

தாய் மொழி இல் பேசுவதால் , குழந்தைகளுடன் உங்களுக்குள்ள நெருக்கமும் அதிகமாகும். எப்பவுமே நம் தாய் மொழி இல் பேசினால் இன்பமாக இருக்கும், இது நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியது இல்லை புன்னகை பாரதி சொன்னது போல தேனினும் இனிதான மொழி, தமிழ் மொழி ஆச்சே !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக