புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் மொழி  ! - Page 3 I_vote_lcapதாய் மொழி  ! - Page 3 I_voting_barதாய் மொழி  ! - Page 3 I_vote_rcap 
85 Posts - 79%
heezulia
தாய் மொழி  ! - Page 3 I_vote_lcapதாய் மொழி  ! - Page 3 I_voting_barதாய் மொழி  ! - Page 3 I_vote_rcap 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
தாய் மொழி  ! - Page 3 I_vote_lcapதாய் மொழி  ! - Page 3 I_voting_barதாய் மொழி  ! - Page 3 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
தாய் மொழி  ! - Page 3 I_vote_lcapதாய் மொழி  ! - Page 3 I_voting_barதாய் மொழி  ! - Page 3 I_vote_rcap 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் மொழி  ! - Page 3 I_vote_lcapதாய் மொழி  ! - Page 3 I_voting_barதாய் மொழி  ! - Page 3 I_vote_rcap 
250 Posts - 77%
heezulia
தாய் மொழி  ! - Page 3 I_vote_lcapதாய் மொழி  ! - Page 3 I_voting_barதாய் மொழி  ! - Page 3 I_vote_rcap 
37 Posts - 11%
mohamed nizamudeen
தாய் மொழி  ! - Page 3 I_vote_lcapதாய் மொழி  ! - Page 3 I_voting_barதாய் மொழி  ! - Page 3 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தாய் மொழி  ! - Page 3 I_vote_lcapதாய் மொழி  ! - Page 3 I_voting_barதாய் மொழி  ! - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தாய் மொழி  ! - Page 3 I_vote_lcapதாய் மொழி  ! - Page 3 I_voting_barதாய் மொழி  ! - Page 3 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தாய் மொழி  ! - Page 3 I_vote_lcapதாய் மொழி  ! - Page 3 I_voting_barதாய் மொழி  ! - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தாய் மொழி  ! - Page 3 I_vote_lcapதாய் மொழி  ! - Page 3 I_voting_barதாய் மொழி  ! - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தாய் மொழி  ! - Page 3 I_vote_lcapதாய் மொழி  ! - Page 3 I_voting_barதாய் மொழி  ! - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
தாய் மொழி  ! - Page 3 I_vote_lcapதாய் மொழி  ! - Page 3 I_voting_barதாய் மொழி  ! - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
தாய் மொழி  ! - Page 3 I_vote_lcapதாய் மொழி  ! - Page 3 I_voting_barதாய் மொழி  ! - Page 3 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய் மொழி !


   
   

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 06, 2016 8:02 pm

First topic message reminder :

தாய் மொழி !

தாய் மொழி  ! - Page 3 CwZfOgTnQ16RpY3xPR4C+aqofr_215335

எத்தனை அழகான வார்த்தை, ஆனால் நம் தமிழை பொருத்தவரை...........ஹும்........ஒரு பெருமுச்சு தான் வருகிறது...........வெளிநாடுகளில் வசிக்கும் எத்தனை குழந்தைகளுக்கு தமிழில் பேச எழுத வரும்?.....கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்........அட தமிழ் நாட்டிலேயே அந்த நிலைமைதான் என்று ஆகிக்கொண்டு வருகிறது வருத்தமான விஷயம்.......சோகம்

சில மாதங்களுக்கு முன் நான் ஊடகங்களில் படித்த ஒரு செய்தி தான் நான் இந்த கட்டுரையை ஆரம்பித்ததற்கு ஒரு காரணமானது.

கொஞ்சம் அதிர்ச்சி தரக்கூடிய அந்த செய்தியைக் கேட்டதும் தான், நாம் எத்தகைய ஆபத்தில் நம் தாய் மொழியாம் தமிழை வைத்து இருக்கோம் என்று சொல்லலாம் என இந்தக் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறேன். தயவு செய்து மேலே படியுங்கள்.

வெளி மாநிலங்களில் வாழும் அல்லது வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ( பெரும்பாலும் ) மட்டுமே வீட்டில் தமிழில் பேசுவதில்லை என்று சொல்ல மாட்டேன். நம் தமிழ் நாட்டிலேயே இந்த அவலம் தினமும் நடந்தேறுகிறது. ஒரு ஆந்திராக் காரர் மற்றும் ஒரு ஆந்திராக் காரரைச் சந்தித்தால், அவர்கள் இருவரும் அவர்களின் தாய்மொழி யாம் தெலுங்கில் 'மாட்லாடிக்' கொள்வார்கள்....., ஒரு மலையாளி மற்றும் ஒருமளையாளியைப் பார்த்தால், அவர்கள் மலையாளத்தில் 'சம்சாரித்து' - குசலம் விசாரித்துக் கொள்வார்கள், அதே போல ஒரு ஹிந்தி காரர் மற்றும் ஒரு வடக்கத்திக் காரரைப் பார்த்தால் , ஹிந்தி இல் பேசிக்கொள்வார்கள்......

ஆனால், ஒரு தமிழன் மற்றும் ஒரு தமிழனைப் பார்த்தால் ........கண்டிப்பாக அல்லது பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேச ஆரம்பிப்பார்கள் ...ஏதோ அப்போதான் லண்டன்லிருந்து வந்தது போல......எவ்வளவு மோசம் இது?.......

தொடரும்..............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 06, 2016 11:17 pm

நிலைமை இப்படி இருக்க, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இந்த நேரத்திலாவது கொஞ்சம் விழித்துக் கொள்ளணும் ...... தமிழ் நாட்டில் இருக்கும் குழந்தைகள் ஒரு பாடமாக வாவது தமிழை எடுத்து படித்து விடுவார்கள், இங்கு தமிழ் எப்பவும் ஏதாவது ஒரு விதத்தில் காதுகளில் விழுந்து கொண்டே இருக்கும், ஆனால் , பிற மாநிளைங்கழிலோ அல்லது பிற நாடுகளிலோ இருக்கும் குழந்தைகள் என்ன செய்ய முடியும்? ...இது போன்ற வசதி அவர்களுக்கு கிடையாதே?...............கரெக்ட் ? .. அப்போ இருக்கும் ஒரே வழி நாம் தான் அவர்களுடன் நம் தாய் மொழி இல் பேசணும்.

இல்லை இல்லை, நாங்க தமிழ் சங்கங்கள் வைத்து இருக்கோம், அவர்களை நாட்டியம் பாட்டு போன்றவை கற்றுக்கொள்ள அனுப்புகிறோம் என்று சொல்லலாம். தமிழ் சங்கத்தில் குழந்தைகளின் பங்கு என்ன ?..கொஞ்சம் யோசியுங்கள்........

தங்களின் மழலை மொழி இல், சொல்லிக்கொடுத்த பாடலை, ஏற்ற இரக்கமே இல்லாமல் ஒப்புவிப்பார்கள், ......கொஞ்சம் இருங்கள் கோபிக்க வேண்டாம் புன்னகை..............அவங்களுக்கு த்தான் அந்த பாடலின் அர்த்தம் புரியாதே, அப்புறம் எப்படி மனம் ஒப்பி பாடுவார்கள்?..........ஒப்புவிக்கத்தான் செய்வார்கள்...........

அடுத்தது நடனம், நீங்க சொலித் திருகிறீர்கள் தான் அனால் எப்படி, " வெண்ணெய் உண்ட வாயன்" என்றால், அவளுக்கு எப்படி புரிய வைப்பீர்கள்?..you see, you know Lord Krishna, he is very fond of butter, he is eating butter............you have to dance for that................... இப்படித்தானே? .இதில் என்ன உணர்ச்சியைக் காட்டும் அந்த சிறு பெண்? இதே மொழி புரிந்து ஆடினால் 'பாவம்' தானே வருமே............. அவளும் சந்தோஷமாய் ஆடுவாள், நாமும் நன்கு ரசிக்கலாம் !
..................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 06, 2016 11:22 pm

இதனால் தானே எத்தனயோ உயர்வானது கர்னாடிக் சங்கீதம் என்றாலும், தமிழ் பாடல்களை ஊக்குவிக்க வேண்டும், தமிழில் பாடவேண்டும் , அவர்கள் பாடுவது நமக்கு புரிந்தால்தான் அனுபவிக்க, ரசிக்க முடியும் என்று கலாட்டா செய்து தமிழ் பாடல்களை சபாக்களில் பாடத்துவங்கினர்கள்.அதே தானே இங்கும்?...........சொல்லுங்கோ ? புன்னகை .

எனவே, தனக்குத்தெரிந்த தமிழை, தங்கள் தங்கள் குழந்தைகளுக்கு சரியாக படிக்க, எழுத , உச்சரிக்க சொல்லித்தரணும் ......கவிதை எழுதும் அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவு சொல்லித்தரணும்..........விடுமுறை காலங்களில் தமிழ் நாட்டில் இருக்கும் பாட்டி தாத்தாவைப் பார்க்க வரும்போது அவர்களுடன் பேச வசதியாக இருக்கும் .

நம்மைப் பெற்றவர்களின் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். எத்தனையோ, ஆசாபாசங்களை நமக்காக உதறி, , நம்மை நன்கு படிக்க வைத்து, சம்பாதிக்க வைத்து, கல்யாணமும் செய்து வைத்து, வெளி ஊர்களுக்கோ வெளிநாடுகளுக்கோ அனுப்பி வைக்கிறார்கள். வருடத்துக்கு ஒருமுறை அல்லது 2 வருடத்துக்கு ஒருமுறை நேரில் வரும்போதோ அல்லது அப்பப்போ நெட் இல் பேசும்போதோ கூட , தமிழ் தெரியாததால் பாட்டி தாத்தாவுடன் பேச முடியாமல், வெறுமன ஹாய், பாய் சொல்லும் குழந்தைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?........
................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Apr 07, 2016 8:20 am

அதிர்ச்சியான சம்பவம் தான்.
எல்லாம் நமது கையில் தான்
இருக்கிறது. சிறிதளவும் முயற்சி செய்ய வேண்டும். அப்பொழுது தான் மொழி
வளரும். தொடர்ந்து பதிவிடுங்கள். ஈகரையில் படித்து ஒருவராவது திருந்தினால் நமக்கு வெற்றி தான்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 9:44 am

சசி wrote:அதிர்ச்சியான சம்பவம் தான்.
எல்லாம் நமது கையில் தான்
இருக்கிறது. சிறிதளவும் முயற்சி செய்ய வேண்டும். அப்பொழுது தான் மொழி
வளரும். தொடர்ந்து பதிவிடுங்கள். ஈகரையில் படித்து ஒருவராவது திருந்தினால் நமக்கு வெற்றி தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1201245

வாஸ்த்தவம் சசி, அதனால் தான் இந்த கட்டுரையை எழுதினேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 9:49 am

போன மாதம் அங்கே (பெங்களூர்) எங்காத்துக்கு எங்க ஒர்படி பையன் மாட்டுப்பெண் தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கனடாவிலிருந்து வந்ததிருந்தர்கள். மாட்டுப்பெண் தன் 3 வயது முதல் ஆஸ்திரேலியாவில் வளர்ந்தவள், ஆனால் தமிழ் ரொம்ப நன்னா பேசுவா, டான்ஸ் ஆதுவா, பாட்டு பாடுவா............சகல கலா வல்லி ...........அது போலவே தன் பையனையும் வளர்ப்பாள் என்று நாங்கள் நினைத்து இருந்தோம், அதுக்கு ஏற்றார்போல, .அவர்கள் போனமுறை இங்கு வந்திருந்த போது அந்த பையன் அழகான மழலை இல் தமிழில் பேசினான்.

அதே நினைவாக, நாங்கள் இங்கிருந்து கூகள் டாக் இல் அவங்களுடன் பேசறோம், அந்த பையன், நாங்கள் கேட்பதற் கெல்லாம் ஆங்கியாலத்திலேயே பதில் சொல்கிறான்.., ' டேய் , தமிழில் பேசுடா' என்று இவர் சொல்கிறார். அதற்கு அவன் அப்பா, "சித்தப்பா, அவனுக்கு தமிழ் புரியும் அவ்வளவுதான் , பேச வராது" என்கிறான் கூலாக........ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

😳 "என்னடா இது?.இப்படியே போனால் எப்படிடா, இவனே இப்படி என்றால், சின்னது ( இன்னும் 1 வயசு கூட ஆகலை ) கதி என்ன?.......அப்புறம் எப்படி தமிழ் புரிந்து கொள்வார்கள், நல்லா பேசிக்கொண்டிருந்த குழந்தையை, கனடா கொண்டுபோய் கெடுத்து விட்டிர்களே" என்றார். வேறு என்ன சொல்ல?...ஆனால் அவன் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்கிறான் ............டான்ஸ் ஆடறான்........... சூப்பருங்க

மாட்டுபெண்ணிடம், ' எப்படி டீ அவனுக்கு புரியவைப்பாய் ? ' என்றால், நான் மேலே சொன்ன உதாரணம் தான்.......ஆங்கிலத்தில் சொல்லிடுவேன் சித்தி என்கிறாள்.......நாம் இதற்கு மேலே என்ன சொல்ல?....... அநியாயம் அநியாயம் அநியாயம் .

இந்த கட்டுரை எழுத காரணமே அவங்க தான் புன்னகை

இவளின் அம்மா அப்பா எத்தனை அருமையாக இவளுக்கு தமிழ் சொல்லிவைத்து, அதுவும் 25 -30 வருடங்களுக்கு முன்னால் ஆஸ்திரேலியாவில்.......டான்ஸ் பாட்டு எல்லாம் சொல்லித்தந்து இருக்கா, இவ கனடா போய் 2 வருஷம் ஆகலை அதற்கே இந்த கதி...........இந்தக்காலத்து பசங்களுக்கு பொறுப்பே இல்லை........"ஆமா, இப்போ தமிழ் பேசி என்ன ஆகப்போகிறது?" என்று ஒரு அலட்சிய மனோபாவம்..நேரம் இல்லை என்று சொல்வதெலாம் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்..........முக்கியத்துவம் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

எத்தனையோ சாமர்த்தியமாய் அயல் நாடுகளில் போய் வேலை பார்க்கும் நம் குழந்தைகளுக்கு இது என்ன கஷ்டமான காரியமா என்ன ?.......அவங்க இல் லிஸ்ட் இல் இது இல்லை அவ்வளவு தான். மனம் இருந்தால் மார்க்கம் கண்டிப்பாக உண்டு.

இப்போதெல்லாம், SMS , whatsup இல் எல்லாம் நம் ஆங்கிலத்தை கெடுக்கிறோம் என்று சொல்கிறார்கள் ...ஆனால் அதை உயிர்ப்புடன் வைக்க ஆங்கிலேயர்கள் இருக்கிறார்களே, அவர்கள் தங்கள் தாய்மொழியை வளர்த்துக்கொள்வார்கள் . நாம் தான் எல்லாத்தையும் சாக அடிக்கிறோம்......... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 07, 2016 10:31 am

தொலை காட்சி பத்திரிக்கைய்களுல தமிழ் மொழிபெயர்ப்பை பார்த்திருகிங்களா கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு’ என்பது எல்லாத் தொலைக்காட்சியும் செய்யும் அபரேஷன். ’கடக்காத மூன்று மாதங்களுக்கு முன்பு’ என்று ஏதாவது உண்டா? அல்லது கடந்த மூன்று மாதங்களுக்குப் பின் உண்டா? இல்லை ‘கடக்கப் போகும் மூன்று மாதங்களுக்கு முன்’ உண்டா? மூன்று மாதங்களுக்கு முன் என்றாலே பொருள் வந்துவிடுகிறதே தொலைக்காட்சிகளின் அடுத்த பேத்தல் ’குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்’. ஒன்று, குறைந்த காற்றழுத்த மண்டலம் என்று சொல்லவேண்டும், அல்லது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்று சொல்லவேண்டும். குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்று சொன்னால் insignificant reduction in pressure என்று ஆகி விடுகிறது. He does n’t know nothing என்று பேசுகிறவர்களைப் பார்த்திருப்பீர்கள் மொழி பெயர்க்கிறவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புலமை இருந்தால்தான் மொழிபெயர்ப்பு சரியாக இருக்கும். இல்லாவிட்டால் அந்த மொழிபெயர்ப்பு மொழியின் முழியைப் பெயர்த்துவிடும்



ஈகரை தமிழ் களஞ்சியம் தாய் மொழி  ! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 07, 2016 11:01 am

பாலா என்ன சொல்றீங்க? ஒன்னும் புரியல புன்னகை

எங்களுக்கு பழக்கமான தொலைகாட்சி தமிழ்லயே சொல்லுங்க - அப்பத்தான் ஈசியா புரியும் புன்னகைபுன்னகைபுன்னகை




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 07, 2016 11:04 am

இப்படியா
தாய் மொழி  ! - Page 3 47396818



ஈகரை தமிழ் களஞ்சியம் தாய் மொழி  ! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 11:04 am

balakarthik wrote:தொலை காட்சி பத்திரிக்கைய்களுல தமிழ் மொழிபெயர்ப்பை பார்த்திருகிங்களா கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு’ என்பது எல்லாத் தொலைக்காட்சியும் செய்யும் அபரேஷன்.

’கடக்காத மூன்று மாதங்களுக்கு முன்பு’ என்று ஏதாவது உண்டா? அல்லது கடந்த மூன்று மாதங்களுக்குப் பின் உண்டா? இல்லை ‘கடக்கப் போகும் மூன்று மாதங்களுக்கு முன்’ உண்டா? மூன்று மாதங்களுக்கு முன் என்றாலே பொருள் வந்துவிடுகிறதே.

தொலைக்காட்சிகளின் அடுத்த பேத்தல் ’குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்’. ஒன்று, குறைந்த காற்றழுத்த மண்டலம் என்று சொல்லவேண்டும், அல்லது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்று சொல்லவேண்டும்.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்று சொன்னால் insignificant reduction in pressure என்று ஆகி விடுகிறது. He does n’t know nothing என்று பேசுகிறவர்களைப் பார்த்திருப்பீர்கள் மொழி பெயர்க்கிறவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புலமை இருந்தால்தான் மொழிபெயர்ப்பு சரியாக இருக்கும். இல்லாவிட்டால் அந்த மொழிபெயர்ப்பு மொழியின் முழியைப் பெயர்த்துவிடும்
மேற்கோள் செய்த பதிவு: 1201294

நிஜம் பாலா, முன்பு சொல்வார்களே , 'ஜுனூன் தமிழ்' என்று , அந்த லட்சணத்தில் இருக்கிறார்கள் மொழி பெயர்ப்பாளர்கள் சோகம்.............அதுவும் இந்த டிவி காரர்கள் அடிக்கும் கூத்து இருக்கே, உச்சரிப்பும் சரி இல்லை, தெனாலி இல் கமல் சொல்வது போலத்தான் பேச்சு, இப்போ கிழே போடும் செய்திகளில் கூட எழுத்துப் பிழைகளைக் காண முடிகிறது...........எங்கே செல்கிறது நம் நாடு என்கிற கவலை வருகிறது நமக்கு............சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 11:08 am

யினியவன் wrote:பாலா என்ன சொல்றீங்க? ஒன்னும் புரியல புன்னகை

எங்களுக்கு பழக்கமான தொலைகாட்சி தமிழ்லயே சொல்லுங்க - அப்பத்தான் ஈசியா புரியும் புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1201303

அது சரி ....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக