>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by ayyasamy ram Today at 6:52 am
» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by ayyasamy ram Today at 6:30 am
» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by ayyasamy ram Today at 6:29 am
» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா?
by ayyasamy ram Today at 6:28 am
» பால்கார பையனுக்கு கல்யாணம்!
by ayyasamy ram Today at 6:23 am
» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by ayyasamy ram Today at 6:22 am
» சாம்சாங் நிறுவனத் தலைவர் ஊழல் புகாரில் கைது !
by ayyasamy ram Today at 6:19 am
» தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை...
by ayyasamy ram Today at 6:16 am
» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:23 pm
» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:04 pm
» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» வந்துவிட்டது ‘திரவக் கண்ணாடி’
by ayyasamy ram Yesterday at 9:44 pm
» வேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.
by velang Yesterday at 9:43 pm
» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்!
by T.N.Balasubramanian Yesterday at 9:18 pm
» கலியுகக் கண்ணன் கையில் கணினி...!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது!
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» குழந்தைகள் ஓட்டும் ரயில்!-கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 4:03 pm
» கள்ளமில்லா உள்ளம் -கவிதை
by ayyasamy ram Yesterday at 8:58 am
» ட்விட்டரில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:55 am
» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» – புலவருக்கு ஏன் கசையடி கொடுக்கிறாங்க?
by ayyasamy ram Yesterday at 8:53 am
» தமிழ் கடவுள் முருகப்பெருமான் அவதரித்த நாளே தைப்பூசம் !!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» எம்ஜிஆர் பிறந்த நாளில் ‘தலைவி’ ஸ்டில்: இணையத்தில் வைரல்!
by ayyasamy ram Yesterday at 8:42 am
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ‘டுபாக்கூர் தங்கக்காசு’ பரிசு?
by ayyasamy ram Yesterday at 8:38 am
» தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது
by ayyasamy ram Yesterday at 8:35 am
» முத்தத்தின் அர்த்தங்கள்
by ayyasamy ram Sun Jan 17, 2021 4:48 pm
» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Sun Jan 17, 2021 4:11 pm
» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்!
by சக்தி18 Sun Jan 17, 2021 1:56 pm
» கொல்கத்தா முதல் லண்டன் பேருந்து சேவை
by சக்தி18 Sun Jan 17, 2021 1:16 pm
» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி!
by சக்தி18 Sun Jan 17, 2021 1:03 pm
» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by சக்தி18 Sun Jan 17, 2021 12:57 pm
» அகப்படவனுக்கு அட்டமத்து சனி !
by ayyasamy ram Sun Jan 17, 2021 7:16 am
» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா?
by ayyasamy ram Sun Jan 17, 2021 5:21 am
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by ayyasamy ram Sun Jan 17, 2021 5:17 am
» நாவல் தேவை
by prajai Sat Jan 16, 2021 10:33 pm
» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 9:23 pm
» மனம் விரும்புதே உன்னை உன்னை...
by ayyasamy ram Sat Jan 16, 2021 8:58 pm
» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்
by ayyasamy ram Sat Jan 16, 2021 7:28 pm
» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 6:54 pm
» சாக்கடை என குறிப்பிட்டேனா?- குருமூர்த்தி விளக்கம்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 6:49 pm
» ரசித்த பாடல்
by சக்தி18 Sat Jan 16, 2021 6:31 pm
» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி
by ayyasamy ram Sat Jan 16, 2021 4:03 pm
» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்!
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:22 pm
» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்! முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்!
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:21 pm
» இணையத்தில் இன்று வெளியான படங்கள்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:20 pm
» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:18 pm
» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:17 pm
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடுby ayyasamy ram Today at 6:52 am

Admins Online
தாய் மொழி !
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
தாய் மொழி !
First topic message reminder :
தாய் மொழி !

எத்தனை அழகான வார்த்தை, ஆனால் நம் தமிழை பொருத்தவரை...........ஹும்........ஒரு பெருமுச்சு தான் வருகிறது...........வெளிநாடுகளில் வசிக்கும் எத்தனை குழந்தைகளுக்கு தமிழில் பேச எழுத வரும்?.....கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்........அட தமிழ் நாட்டிலேயே அந்த நிலைமைதான் என்று ஆகிக்கொண்டு வருகிறது வருத்தமான விஷயம்.......
சில மாதங்களுக்கு முன் நான் ஊடகங்களில் படித்த ஒரு செய்தி தான் நான் இந்த கட்டுரையை ஆரம்பித்ததற்கு ஒரு காரணமானது.
கொஞ்சம் அதிர்ச்சி தரக்கூடிய அந்த செய்தியைக் கேட்டதும் தான், நாம் எத்தகைய ஆபத்தில் நம் தாய் மொழியாம் தமிழை வைத்து இருக்கோம் என்று சொல்லலாம் என இந்தக் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறேன். தயவு செய்து மேலே படியுங்கள்.
வெளி மாநிலங்களில் வாழும் அல்லது வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ( பெரும்பாலும் ) மட்டுமே வீட்டில் தமிழில் பேசுவதில்லை என்று சொல்ல மாட்டேன். நம் தமிழ் நாட்டிலேயே இந்த அவலம் தினமும் நடந்தேறுகிறது. ஒரு ஆந்திராக் காரர் மற்றும் ஒரு ஆந்திராக் காரரைச் சந்தித்தால், அவர்கள் இருவரும் அவர்களின் தாய்மொழி யாம் தெலுங்கில் 'மாட்லாடிக்' கொள்வார்கள்....., ஒரு மலையாளி மற்றும் ஒருமளையாளியைப் பார்த்தால், அவர்கள் மலையாளத்தில் 'சம்சாரித்து' - குசலம் விசாரித்துக் கொள்வார்கள், அதே போல ஒரு ஹிந்தி காரர் மற்றும் ஒரு வடக்கத்திக் காரரைப் பார்த்தால் , ஹிந்தி இல் பேசிக்கொள்வார்கள்......
ஆனால், ஒரு தமிழன் மற்றும் ஒரு தமிழனைப் பார்த்தால் ........கண்டிப்பாக அல்லது பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேச ஆரம்பிப்பார்கள் ...ஏதோ அப்போதான் லண்டன்லிருந்து வந்தது போல......எவ்வளவு மோசம் இது?.......
தொடரும்..............

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896
Re: தாய் மொழி !
மேற்கோள் செய்த பதிவு: 1201193@சசி wrote:நல்ல பகிர்வு அம்மா.தூய தமிழ் காணமல் போய்விடும் நிலையில் தான் உள்ளது. வழக்கு மொழி கொஞ்சம் தாக்கு பிடிக்கும்.
ம்ம்.. அந்த பயமே இந்தக் கட்டுரை எழுத காரணமானது சசி...தொடர்ந்து படியுங்கள்

.
.
.
உங்களின் அன்பான பின்னூட்டத்துக்கு நன்றி சசி

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896
Re: தாய் மொழி !
முதலில் நான் ஊடகத்தில் கேட்ட அந்த அதிர்ச்சியான சம்பவத்தை இங்கு பகிர ஆசைப்படுகிறேன். ஒரு வயதான மூதாட்டி லண்டனில் இருக்கும் தன மகன் மற்றும் மருமகளுடன் இருக்க வருகிறார். அவர்களுக்கு 2 பேரக் குழந்தைகள் ; ஆனால் இருவருக்கும் ஆங்கிலம் மட்டுமே தெரியும்.
பாட்டிக்கு தமிழ் மட்டுமே தெரியும், என்றாலும் ஆசையாய் பேரன்களைப் பார்க்க வந்து விட்டார்கள். எனவே , பாட்டியுடன் சைகை பாஷை தான்.( இவங்க நம் ஊர்பக்கம் வருவதே இல்லை...பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாததால் ஒரேநாளில் இந்தியா போர் அடிக்கிறதாம்
)
ஒருநாள் , பாட்டியும் பேரன்களும் தனியே இருந்தபோது, அந்த மூதாட்டிக்கு நெஞ்சு வலி வந்து விட்டது, அவர்கள் வலியால் துடிக்கிறார்கள் .தவித்த வண்ணமே தண்ணீர் எடுக்க போயிருக்கிறார்கள்...கிழே விழுந்து விட்டார்கள்........சத்தம் கேட்டு வந்த , பேரன்களை பேர்சொல்லிக் கூப்பிட்டு ....தண்ணீ தண்ணீ என்று கேட்கிறார்கள்..........ஜாடை காட்டுகிறார்கள், பாட்டியை கீழே இருந்து தூக்க முயலுகிறார்கள் பேரன்கள்.......அவங்க ஏதோ கேட்கிறார்கள் என்று தாமதமாகத்தான் புரிகிறது.பாவம், சின்ன பசங்க.......... இவர்களுக்கு புரிவதற்குள், அந்த மூதாட்டி போய் சேர்ந்து விடுகிறார்...........
அப்பா அம்மா வந்ததும், பதறி என்ன நடந்தது என்று கேட்கிறார்கள்......இவர்களும் சொல்கிறார்கள்......தன் அம்மா கடைசியாக என்ன கேட்டார் என்று அறிய ஆசைப்படுகிறார் அப்பா, பிள்ளைகள் தட்டு தடுமாறி , யோசித்து , " when we entered in the kitchen , she was on the floor, and holding her chest , and called us ........she asked something 'thanithani ' " என்று சொன்னார்கள்.
அந்த அப்பாவுக்கு 'சொரேர்' என்றது....தண்ணி கேட்டிருக்காங்க அம்மா, அது தன் பிள்ளைகளுக்கு புரியலை என்று உறைத்தது. ............அந்த மூதாட்டி போய்விட்டார்கள் ஆனால் இந்த பிள்ளை சாகும் வரை இந்த நிகழ்வு அவன் நெஞ்சை அறுக்குமா இல்லையா?....கேட்ட நமக்கே 'திக்' என்று இருக்கே, அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்?...சொல்லுங்கள்..........
தொடரும்...............

பாம்பு தீண்டிய பாலகனைப்
...பிழைக்க வைத்த செந்தமிழே !
சாம்பல் ஆனப் பூம்பாவை
…சக்தி பெற்றது உன்னாலே !
முதலை உண்ட பாலகனை
...முழுதாய் மீட்ட செந்தமிழே !
கதவு திறக்க மறைக்காட்டில்
...காரண மான செம்மொழியே !
சிலம்பின் ஓசை கேட்காத
...செவிகள் இருந்து பயனென்ன ?
நலம்தரும் ஆழ்வார் பிரபந்தம்
...நவிலா நாவும் நாவென்ன ?
அகண்ட வான வீதியிலே
...அம்மா வாசை நன்னாளில்
மிகுந்த ஒளியுடன் வெண்ணிலவு
...மிளிரச் செய்த நற்றமிழே !
மெல்லத் தமிழினி வாழும் ! - அந்த
...மேற்கு மொழிகள் தாழும் !
வெல்லும் எங்கள் தமிழ்மொழியே !
...என்றும் நமக்கது கண்விழியே !
இவ்வாறு தமிழ்செய்த அற்புதங்களைஎல்லாம் அந்தக் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் சொன்னால் , தமிழைக் கற்கவேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு ஏற்படும் .

M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: தாய் மொழி !
ஒரு அதிர்ச்சியான வீடியோவை கிருஷ்ண அப்பா எனக்கு காட்டினார்.........அது இதோ.............நான் பக்கம் பக்கமாய் எழுதி வைத்துள்ளதை, இவர்கள் நேரடியாக காட்டுகிறார்கள்.பாருங்கள்
நான் ஒரு 10 நாளாய் ( நிஜமாகவே நான் இந்த வீடியோ வை இப்போ தான் பார்த்தேன்
) எழுதியதை, இவர்கள் வீடியோ வாக போட்டிருக்கிறார்கள்.......எனக்கும் கிருஷ்ணாப்பாக்கும் இது ரொம்ப ஆச்சரியத்தைக் கொடுத்தது 

நான் ஒரு 10 நாளாய் ( நிஜமாகவே நான் இந்த வீடியோ வை இப்போ தான் பார்த்தேன்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896
Re: தாய் மொழி !
மறுபடி சொல்கிறேன், இது வெளிநாட்டு பசங்களுக்கு மட்டும் இல்லை, நம் நாட்டிலேயே பல மாநிலங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கும் பொருந்தும். வெளி இல் எல்லோரும் ஒரு மொழி பேசும்போது, நாமும் அதைத்தான் பேசவேண்டும், கற்க வேண்டும் இதில் மாற்றுக் கருத்து இல்லவே இல்லை. ஆனால், வீட்டுக்குள் நாமே நம் குழந்தைகளிடம் தமிழில் பேசாமல் , ஆங்கிலத்திலோ, அல்லது வேறு மொழிகளிலோ பேசினால் , குழந்தைகள் எப்படி தமிழை தெரிந்து கொள்ளும்?......
நம் குழந்தைகளுக்கு நம் பாரம்பரியத்தையும், மொழியையும், நம் பழக்க வழக்கங்களையும் சொல்லித்தரவேண்டியது நம் கடமை இல்லையா? அதில் தவறலாமா? நம் அடுத்த தலை முறை அல்லது அதற்கு அடுத்த தலைமுறை மக்கள் தமிழை மறந்து விடும் ஆபத்து இருக்கே.....
இப்போவே பார்த்தீர்கள் என்றால், ஒரு 18 -20 வயதுடைய பசங்களும் பெண் குழந்தைகளும் ஓரளவுக்கு தமிழ் பேசுவா, எழுதுவா........கொஞ்சம் " தல போச்சு என்றால் தவலை போச்சு" என்று இருக்கும்........ஏதோ பரவாஇல்லை..ஆனால், அடுத்த தாக இருக்கும் தலைமுறை குழந்தைகள், தமிழில் நாம் பேசுவதை மட்டும் புரிந்து கொள்வார்கள் , ஆனால் திருப்பி பதில் அளிக்கத் தெரியாமல், விழித்து ஆங்கிலத்தில் பதில் சொல்வார்கள்............இப்படிப் போனால், இவர்களுக்கு அடுத்த தலை முறை என்ன ஆகும்? ...கொஞ்சம் யோசிக்கணுமே நாம் !
தொடரும்...............
நம் குழந்தைகளுக்கு நம் பாரம்பரியத்தையும், மொழியையும், நம் பழக்க வழக்கங்களையும் சொல்லித்தரவேண்டியது நம் கடமை இல்லையா? அதில் தவறலாமா? நம் அடுத்த தலை முறை அல்லது அதற்கு அடுத்த தலைமுறை மக்கள் தமிழை மறந்து விடும் ஆபத்து இருக்கே.....
இப்போவே பார்த்தீர்கள் என்றால், ஒரு 18 -20 வயதுடைய பசங்களும் பெண் குழந்தைகளும் ஓரளவுக்கு தமிழ் பேசுவா, எழுதுவா........கொஞ்சம் " தல போச்சு என்றால் தவலை போச்சு" என்று இருக்கும்........ஏதோ பரவாஇல்லை..ஆனால், அடுத்த தாக இருக்கும் தலைமுறை குழந்தைகள், தமிழில் நாம் பேசுவதை மட்டும் புரிந்து கொள்வார்கள் , ஆனால் திருப்பி பதில் அளிக்கத் தெரியாமல், விழித்து ஆங்கிலத்தில் பதில் சொல்வார்கள்............இப்படிப் போனால், இவர்களுக்கு அடுத்த தலை முறை என்ன ஆகும்? ...கொஞ்சம் யோசிக்கணுமே நாம் !
தொடரும்...............
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896
Re: தாய் மொழி !
நிலைமை இப்படி இருக்க, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இந்த நேரத்திலாவது கொஞ்சம் விழித்துக் கொள்ளணும் ...... தமிழ் நாட்டில் இருக்கும் குழந்தைகள் ஒரு பாடமாக வாவது தமிழை எடுத்து படித்து விடுவார்கள், இங்கு தமிழ் எப்பவும் ஏதாவது ஒரு விதத்தில் காதுகளில் விழுந்து கொண்டே இருக்கும், ஆனால் , பிற மாநிளைங்கழிலோ அல்லது பிற நாடுகளிலோ இருக்கும் குழந்தைகள் என்ன செய்ய முடியும்? ...இது போன்ற வசதி அவர்களுக்கு கிடையாதே?...............கரெக்ட் ? .. அப்போ இருக்கும் ஒரே வழி நாம் தான் அவர்களுடன் நம் தாய் மொழி இல் பேசணும்.
இல்லை இல்லை, நாங்க தமிழ் சங்கங்கள் வைத்து இருக்கோம், அவர்களை நாட்டியம் பாட்டு போன்றவை கற்றுக்கொள்ள அனுப்புகிறோம் என்று சொல்லலாம். தமிழ் சங்கத்தில் குழந்தைகளின் பங்கு என்ன ?..கொஞ்சம் யோசியுங்கள்........
தங்களின் மழலை மொழி இல், சொல்லிக்கொடுத்த பாடலை, ஏற்ற இரக்கமே இல்லாமல் ஒப்புவிப்பார்கள், ......கொஞ்சம் இருங்கள் கோபிக்க வேண்டாம்
..............அவங்களுக்கு த்தான் அந்த பாடலின் அர்த்தம் புரியாதே, அப்புறம் எப்படி மனம் ஒப்பி பாடுவார்கள்?..........ஒப்புவிக்கத்தான் செய்வார்கள்...........
அடுத்தது நடனம், நீங்க சொலித் திருகிறீர்கள் தான் அனால் எப்படி, " வெண்ணெய் உண்ட வாயன்" என்றால், அவளுக்கு எப்படி புரிய வைப்பீர்கள்?..you see, you know Lord Krishna, he is very fond of butter, he is eating butter............you have to dance for that................... இப்படித்தானே? .இதில் என்ன உணர்ச்சியைக் காட்டும் அந்த சிறு பெண்? இதே மொழி புரிந்து ஆடினால் 'பாவம்' தானே வருமே............. அவளும் சந்தோஷமாய் ஆடுவாள், நாமும் நன்கு ரசிக்கலாம் !
..................
இல்லை இல்லை, நாங்க தமிழ் சங்கங்கள் வைத்து இருக்கோம், அவர்களை நாட்டியம் பாட்டு போன்றவை கற்றுக்கொள்ள அனுப்புகிறோம் என்று சொல்லலாம். தமிழ் சங்கத்தில் குழந்தைகளின் பங்கு என்ன ?..கொஞ்சம் யோசியுங்கள்........
தங்களின் மழலை மொழி இல், சொல்லிக்கொடுத்த பாடலை, ஏற்ற இரக்கமே இல்லாமல் ஒப்புவிப்பார்கள், ......கொஞ்சம் இருங்கள் கோபிக்க வேண்டாம்

அடுத்தது நடனம், நீங்க சொலித் திருகிறீர்கள் தான் அனால் எப்படி, " வெண்ணெய் உண்ட வாயன்" என்றால், அவளுக்கு எப்படி புரிய வைப்பீர்கள்?..you see, you know Lord Krishna, he is very fond of butter, he is eating butter............you have to dance for that................... இப்படித்தானே? .இதில் என்ன உணர்ச்சியைக் காட்டும் அந்த சிறு பெண்? இதே மொழி புரிந்து ஆடினால் 'பாவம்' தானே வருமே............. அவளும் சந்தோஷமாய் ஆடுவாள், நாமும் நன்கு ரசிக்கலாம் !
..................
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896
Re: தாய் மொழி !
இதனால் தானே எத்தனயோ உயர்வானது கர்னாடிக் சங்கீதம் என்றாலும், தமிழ் பாடல்களை ஊக்குவிக்க வேண்டும், தமிழில் பாடவேண்டும் , அவர்கள் பாடுவது நமக்கு புரிந்தால்தான் அனுபவிக்க, ரசிக்க முடியும் என்று கலாட்டா செய்து தமிழ் பாடல்களை சபாக்களில் பாடத்துவங்கினர்கள்.அதே தானே இங்கும்?...........சொல்லுங்கோ ?
.
எனவே, தனக்குத்தெரிந்த தமிழை, தங்கள் தங்கள் குழந்தைகளுக்கு சரியாக படிக்க, எழுத , உச்சரிக்க சொல்லித்தரணும் ......கவிதை எழுதும் அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவு சொல்லித்தரணும்..........விடுமுறை காலங்களில் தமிழ் நாட்டில் இருக்கும் பாட்டி தாத்தாவைப் பார்க்க வரும்போது அவர்களுடன் பேச வசதியாக இருக்கும் .
நம்மைப் பெற்றவர்களின் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். எத்தனையோ, ஆசாபாசங்களை நமக்காக உதறி, , நம்மை நன்கு படிக்க வைத்து, சம்பாதிக்க வைத்து, கல்யாணமும் செய்து வைத்து, வெளி ஊர்களுக்கோ வெளிநாடுகளுக்கோ அனுப்பி வைக்கிறார்கள். வருடத்துக்கு ஒருமுறை அல்லது 2 வருடத்துக்கு ஒருமுறை நேரில் வரும்போதோ அல்லது அப்பப்போ நெட் இல் பேசும்போதோ கூட , தமிழ் தெரியாததால் பாட்டி தாத்தாவுடன் பேச முடியாமல், வெறுமன ஹாய், பாய் சொல்லும் குழந்தைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?........
................

எனவே, தனக்குத்தெரிந்த தமிழை, தங்கள் தங்கள் குழந்தைகளுக்கு சரியாக படிக்க, எழுத , உச்சரிக்க சொல்லித்தரணும் ......கவிதை எழுதும் அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவு சொல்லித்தரணும்..........விடுமுறை காலங்களில் தமிழ் நாட்டில் இருக்கும் பாட்டி தாத்தாவைப் பார்க்க வரும்போது அவர்களுடன் பேச வசதியாக இருக்கும் .
நம்மைப் பெற்றவர்களின் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். எத்தனையோ, ஆசாபாசங்களை நமக்காக உதறி, , நம்மை நன்கு படிக்க வைத்து, சம்பாதிக்க வைத்து, கல்யாணமும் செய்து வைத்து, வெளி ஊர்களுக்கோ வெளிநாடுகளுக்கோ அனுப்பி வைக்கிறார்கள். வருடத்துக்கு ஒருமுறை அல்லது 2 வருடத்துக்கு ஒருமுறை நேரில் வரும்போதோ அல்லது அப்பப்போ நெட் இல் பேசும்போதோ கூட , தமிழ் தெரியாததால் பாட்டி தாத்தாவுடன் பேச முடியாமல், வெறுமன ஹாய், பாய் சொல்லும் குழந்தைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?........
................
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896
Re: தாய் மொழி !
அதிர்ச்சியான சம்பவம் தான்.
எல்லாம் நமது கையில் தான்
இருக்கிறது. சிறிதளவும் முயற்சி செய்ய வேண்டும். அப்பொழுது தான் மொழி
வளரும். தொடர்ந்து பதிவிடுங்கள். ஈகரையில் படித்து ஒருவராவது திருந்தினால் நமக்கு வெற்றி தான்.

சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742
Re: தாய் மொழி !
மேற்கோள் செய்த பதிவு: 1201245@சசி wrote:அதிர்ச்சியான சம்பவம் தான்.
எல்லாம் நமது கையில் தான்
இருக்கிறது. சிறிதளவும் முயற்சி செய்ய வேண்டும். அப்பொழுது தான் மொழி
வளரும். தொடர்ந்து பதிவிடுங்கள். ஈகரையில் படித்து ஒருவராவது திருந்தினால் நமக்கு வெற்றி தான்.
வாஸ்த்தவம் சசி, அதனால் தான் இந்த கட்டுரையை எழுதினேன்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896
Re: தாய் மொழி !
போன மாதம் அங்கே (பெங்களூர்) எங்காத்துக்கு எங்க ஒர்படி பையன் மாட்டுப்பெண் தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கனடாவிலிருந்து வந்ததிருந்தர்கள். மாட்டுப்பெண் தன் 3 வயது முதல் ஆஸ்திரேலியாவில் வளர்ந்தவள், ஆனால் தமிழ் ரொம்ப நன்னா பேசுவா, டான்ஸ் ஆதுவா, பாட்டு பாடுவா............சகல கலா வல்லி ...........அது போலவே தன் பையனையும் வளர்ப்பாள் என்று நாங்கள் நினைத்து இருந்தோம், அதுக்கு ஏற்றார்போல, .அவர்கள் போனமுறை இங்கு வந்திருந்த போது அந்த பையன் அழகான மழலை இல் தமிழில் பேசினான்.
அதே நினைவாக, நாங்கள் இங்கிருந்து கூகள் டாக் இல் அவங்களுடன் பேசறோம், அந்த பையன், நாங்கள் கேட்பதற் கெல்லாம் ஆங்கியாலத்திலேயே பதில் சொல்கிறான்.., ' டேய் , தமிழில் பேசுடா' என்று இவர் சொல்கிறார். அதற்கு அவன் அப்பா, "சித்தப்பா, அவனுக்கு தமிழ் புரியும் அவ்வளவுதான் , பேச வராது" என்கிறான் கூலாக........
"என்னடா இது?.இப்படியே போனால் எப்படிடா, இவனே இப்படி என்றால், சின்னது ( இன்னும் 1 வயசு கூட ஆகலை ) கதி என்ன?.......அப்புறம் எப்படி தமிழ் புரிந்து கொள்வார்கள், நல்லா பேசிக்கொண்டிருந்த குழந்தையை, கனடா கொண்டுபோய் கெடுத்து விட்டிர்களே" என்றார். வேறு என்ன சொல்ல?...ஆனால் அவன் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்கிறான் ............டான்ஸ் ஆடறான்...........
மாட்டுபெண்ணிடம், ' எப்படி டீ அவனுக்கு புரியவைப்பாய் ? ' என்றால், நான் மேலே சொன்ன உதாரணம் தான்.......ஆங்கிலத்தில் சொல்லிடுவேன் சித்தி என்கிறாள்.......நாம் இதற்கு மேலே என்ன சொல்ல?.......
.
இந்த கட்டுரை எழுத காரணமே அவங்க தான்
இவளின் அம்மா அப்பா எத்தனை அருமையாக இவளுக்கு தமிழ் சொல்லிவைத்து, அதுவும் 25 -30 வருடங்களுக்கு முன்னால் ஆஸ்திரேலியாவில்.......டான்ஸ் பாட்டு எல்லாம் சொல்லித்தந்து இருக்கா, இவ கனடா போய் 2 வருஷம் ஆகலை அதற்கே இந்த கதி...........இந்தக்காலத்து பசங்களுக்கு பொறுப்பே இல்லை........"ஆமா, இப்போ தமிழ் பேசி என்ன ஆகப்போகிறது?" என்று ஒரு அலட்சிய மனோபாவம்..நேரம் இல்லை என்று சொல்வதெலாம் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்..........முக்கியத்துவம் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.
எத்தனையோ சாமர்த்தியமாய் அயல் நாடுகளில் போய் வேலை பார்க்கும் நம் குழந்தைகளுக்கு இது என்ன கஷ்டமான காரியமா என்ன ?.......அவங்க இல் லிஸ்ட் இல் இது இல்லை அவ்வளவு தான். மனம் இருந்தால் மார்க்கம் கண்டிப்பாக உண்டு.
இப்போதெல்லாம், SMS , whatsup இல் எல்லாம் நம் ஆங்கிலத்தை கெடுக்கிறோம் என்று சொல்கிறார்கள் ...ஆனால் அதை உயிர்ப்புடன் வைக்க ஆங்கிலேயர்கள் இருக்கிறார்களே, அவர்கள் தங்கள் தாய்மொழியை வளர்த்துக்கொள்வார்கள் . நாம் தான் எல்லாத்தையும் சாக அடிக்கிறோம்.........
அதே நினைவாக, நாங்கள் இங்கிருந்து கூகள் டாக் இல் அவங்களுடன் பேசறோம், அந்த பையன், நாங்கள் கேட்பதற் கெல்லாம் ஆங்கியாலத்திலேயே பதில் சொல்கிறான்.., ' டேய் , தமிழில் பேசுடா' என்று இவர் சொல்கிறார். அதற்கு அவன் அப்பா, "சித்தப்பா, அவனுக்கு தமிழ் புரியும் அவ்வளவுதான் , பேச வராது" என்கிறான் கூலாக........

மாட்டுபெண்ணிடம், ' எப்படி டீ அவனுக்கு புரியவைப்பாய் ? ' என்றால், நான் மேலே சொன்ன உதாரணம் தான்.......ஆங்கிலத்தில் சொல்லிடுவேன் சித்தி என்கிறாள்.......நாம் இதற்கு மேலே என்ன சொல்ல?.......

இந்த கட்டுரை எழுத காரணமே அவங்க தான்

இவளின் அம்மா அப்பா எத்தனை அருமையாக இவளுக்கு தமிழ் சொல்லிவைத்து, அதுவும் 25 -30 வருடங்களுக்கு முன்னால் ஆஸ்திரேலியாவில்.......டான்ஸ் பாட்டு எல்லாம் சொல்லித்தந்து இருக்கா, இவ கனடா போய் 2 வருஷம் ஆகலை அதற்கே இந்த கதி...........இந்தக்காலத்து பசங்களுக்கு பொறுப்பே இல்லை........"ஆமா, இப்போ தமிழ் பேசி என்ன ஆகப்போகிறது?" என்று ஒரு அலட்சிய மனோபாவம்..நேரம் இல்லை என்று சொல்வதெலாம் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்..........முக்கியத்துவம் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.
எத்தனையோ சாமர்த்தியமாய் அயல் நாடுகளில் போய் வேலை பார்க்கும் நம் குழந்தைகளுக்கு இது என்ன கஷ்டமான காரியமா என்ன ?.......அவங்க இல் லிஸ்ட் இல் இது இல்லை அவ்வளவு தான். மனம் இருந்தால் மார்க்கம் கண்டிப்பாக உண்டு.
இப்போதெல்லாம், SMS , whatsup இல் எல்லாம் நம் ஆங்கிலத்தை கெடுக்கிறோம் என்று சொல்கிறார்கள் ...ஆனால் அதை உயிர்ப்புடன் வைக்க ஆங்கிலேயர்கள் இருக்கிறார்களே, அவர்கள் தங்கள் தாய்மொழியை வளர்த்துக்கொள்வார்கள் . நாம் தான் எல்லாத்தையும் சாக அடிக்கிறோம்.........

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896
Re: தாய் மொழி !
தொலை காட்சி பத்திரிக்கைய்களுல தமிழ் மொழிபெயர்ப்பை பார்த்திருகிங்களா கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு’ என்பது எல்லாத் தொலைக்காட்சியும் செய்யும் அபரேஷன். ’கடக்காத மூன்று மாதங்களுக்கு முன்பு’ என்று ஏதாவது உண்டா? அல்லது கடந்த மூன்று மாதங்களுக்குப் பின் உண்டா? இல்லை ‘கடக்கப் போகும் மூன்று மாதங்களுக்கு முன்’ உண்டா? மூன்று மாதங்களுக்கு முன் என்றாலே பொருள் வந்துவிடுகிறதே தொலைக்காட்சிகளின் அடுத்த பேத்தல் ’குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்’. ஒன்று, குறைந்த காற்றழுத்த மண்டலம் என்று சொல்லவேண்டும், அல்லது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்று சொல்லவேண்டும். குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்று சொன்னால் insignificant reduction in pressure என்று ஆகி விடுகிறது. He does n’t know nothing என்று பேசுகிறவர்களைப் பார்த்திருப்பீர்கள் மொழி பெயர்க்கிறவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புலமை இருந்தால்தான் மொழிபெயர்ப்பு சரியாக இருக்கும். இல்லாவிட்டால் அந்த மொழிபெயர்ப்பு மொழியின் முழியைப் பெயர்த்துவிடும்
![]() |
Re: தாய் மொழி !
பாலா என்ன சொல்றீங்க? ஒன்னும் புரியல 
எங்களுக்கு பழக்கமான தொலைகாட்சி தமிழ்லயே சொல்லுங்க - அப்பத்தான் ஈசியா புரியும்

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: தாய் மொழி !
இப்படியா

Last edited by balakarthik on Thu Apr 07, 2016 11:05 am; edited 1 time in total
![]() |
Re: தாய் மொழி !
மேற்கோள் செய்த பதிவு: 1201294@balakarthik wrote:தொலை காட்சி பத்திரிக்கைய்களுல தமிழ் மொழிபெயர்ப்பை பார்த்திருகிங்களா கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு’ என்பது எல்லாத் தொலைக்காட்சியும் செய்யும் அபரேஷன்.
’கடக்காத மூன்று மாதங்களுக்கு முன்பு’ என்று ஏதாவது உண்டா? அல்லது கடந்த மூன்று மாதங்களுக்குப் பின் உண்டா? இல்லை ‘கடக்கப் போகும் மூன்று மாதங்களுக்கு முன்’ உண்டா? மூன்று மாதங்களுக்கு முன் என்றாலே பொருள் வந்துவிடுகிறதே.
தொலைக்காட்சிகளின் அடுத்த பேத்தல் ’குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்’. ஒன்று, குறைந்த காற்றழுத்த மண்டலம் என்று சொல்லவேண்டும், அல்லது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்று சொல்லவேண்டும்.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்று சொன்னால் insignificant reduction in pressure என்று ஆகி விடுகிறது. He does n’t know nothing என்று பேசுகிறவர்களைப் பார்த்திருப்பீர்கள் மொழி பெயர்க்கிறவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புலமை இருந்தால்தான் மொழிபெயர்ப்பு சரியாக இருக்கும். இல்லாவிட்டால் அந்த மொழிபெயர்ப்பு மொழியின் முழியைப் பெயர்த்துவிடும்
நிஜம் பாலா, முன்பு சொல்வார்களே , 'ஜுனூன் தமிழ்' என்று , அந்த லட்சணத்தில் இருக்கிறார்கள் மொழி பெயர்ப்பாளர்கள்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896
Re: தாய் மொழி !
மேற்கோள் செய்த பதிவு: 1201303@யினியவன் wrote:பாலா என்ன சொல்றீங்க? ஒன்னும் புரியல
எங்களுக்கு பழக்கமான தொலைகாட்சி தமிழ்லயே சொல்லுங்க - அப்பத்தான் ஈசியா புரியும்
அது சரி ....

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|