Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமுத மொழிகள் - தொடர் பதிவு
Page 1 of 1
அமுத மொழிகள் - தொடர் பதிவு
-
அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி.
ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவன்
மூடன்.
ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை.
தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து
திருத்திக் கொள்கிறவனே மனிதன்.
-
-----------------------------
காலை நேரம் எப்படித் தோன்றுகிறதோ,
மாலை நேரமும் அப்படியே தோன்றுகிறது.
விடியும் பொழுதிற்கும், முடியும் பொழுதிற்கும்
தோற்றத்தில் வேறுபாடில்லை.
இன்ப துன்பங்களையும் அப்படியே நினைத்துவிடு.
எந்தக் கட்டத்திலும் நீ அழவேண்டிய அவசியமிருக்காது.
-
---------------------------------
மனித முயற்சியால் எவ்வளவு முடியுமோ,
அவ்வளவும் செய்து பார். ஒவ்வொரு தடவையும்
உனக்குத் தோன்றுவது கடவுள் இருக்கிறான்
என்பதே!
-
------------------------------------------
பணமும், பதவியும் மோசமானவையென்று
ஞானிகள் ஏன் சொல்கிறார்கள்.?
அவை வரக் கூடாதவனுக்கு வருவதால்:
கிடைக்கக் கூடாதவனுக்குக் கிடைப்பதால்!
-
------------------------------------------
எந்த நினைவு உன்னை அதிகமாக
துன்புறுத்துகிறதோ, அதற்குப் பெயர்தான்
பசுமையான நினைவு.
-
=================================
Re: அமுத மொழிகள் - தொடர் பதிவு
-
-
பூமியை ஆழமாகத் தோண்டினால்தான்
தண்ணீர் கிடைக்கிறது.
உண்மையான அன்பு வைப்பவனுக்குத்தான்,
நன்றி நிரம்பவருகிறது.
-
---------------------------
வெளிச்சத்திலிருந்து இருட்டுக்கு வந்தால் கண்
தெரிவதில்லை. இருட்டிலேயே வந்தால் கண்
நன்றாகத் தெரிகிறது.
துன்பத்திலே வாழ்பவனுக்குத்தான் அறிவு பல
வகையில் வேலை செய்கிறது.
-
---------------------------------------
தெய்வ பக்தியுள்ளவன் வாழ்க்கையில் அஞ்சுகிறான்.
ஆனால் மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை.
நாத்திகன் வாழ்க்கையைக் கண்டு அஞ்சுவதில்லை.
ஆனால் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறான்.
-
-----------------------------------------
தாய் பசித்திருக்கத் தாரத்திற்கு சோறூட்டாதே.
நாளை நீ பசித்திருக்க உன் பிள்ளையும் அதே
தவறைச் செய்து கொண்டிருப்பான்
-
---------------------------------------------
Similar topics
» அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
» அமுத மொழிகள் - தொடர் பதிவு
» அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
» அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
» அமுத மொழிகள் ஆயிரம் - தொடர் பதிவு
» அமுத மொழிகள் - தொடர் பதிவு
» அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
» அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
» அமுத மொழிகள் ஆயிரம் - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|