Latest topics
» எல்லாம் சில காலம் தான்..........by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீன் பிடிக்கத் தெரியாதாம், ஆனால்... (விடுகதைகள்)
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மீன் பிடிக்கத் தெரியாதாம், ஆனால்... (விடுகதைகள்)
1. வெள்ளை ஆளுக்கு கருப்புத் தலைப்பாகை… இந்த ஆள் யார்?
-
2. ஓடையில் ஓடாத நீர்… ஒருவரும் குடிக்காத நீர்…
இது என்ன?
-
3. சலசலவென சத்தம் போடுவான்.. சமயத்தில் தாகம் தீர்ப்பான்.. யார் இவன்?
-
4. யாரும் தொடாமலேயே அழுவான்… தொட்டால் பேசுவான்… இவன் யார்?
-
5. வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை… இது யார்?
-
6. அள்ளும்போது அது சலசலக்கும்.. கிள்ளும்போது நமக்குக் கண் கலங்கும்… இது என்ன?
-
7. வாயைப் பிளந்துகொண்டு வீதியோரங்களில் நிற்பான், இவன் யார்?
-
8. மீன் பிடிக்கத் தெரியாதாம், ஆனால் வலை
பின்னுவானாம்… இவன் யார்?
-
9. வெள்ளம் வெள்ளமாக கருப்பன் கண்ணீர் விட்டானாம்… இது என்ன?
-
10. ஒற்றைக் கிண்ணத்துக்குள் இரட்டைத்
தைலங்கள்…இது என்ன?
-
விடை சொல்லுங்கள்
-
2. ஓடையில் ஓடாத நீர்… ஒருவரும் குடிக்காத நீர்…
இது என்ன?
-
3. சலசலவென சத்தம் போடுவான்.. சமயத்தில் தாகம் தீர்ப்பான்.. யார் இவன்?
-
4. யாரும் தொடாமலேயே அழுவான்… தொட்டால் பேசுவான்… இவன் யார்?
-
5. வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை… இது யார்?
-
6. அள்ளும்போது அது சலசலக்கும்.. கிள்ளும்போது நமக்குக் கண் கலங்கும்… இது என்ன?
-
7. வாயைப் பிளந்துகொண்டு வீதியோரங்களில் நிற்பான், இவன் யார்?
-
8. மீன் பிடிக்கத் தெரியாதாம், ஆனால் வலை
பின்னுவானாம்… இவன் யார்?
-
9. வெள்ளம் வெள்ளமாக கருப்பன் கண்ணீர் விட்டானாம்… இது என்ன?
-
10. ஒற்றைக் கிண்ணத்துக்குள் இரட்டைத்
தைலங்கள்…இது என்ன?
-
விடை சொல்லுங்கள்
Re: மீன் பிடிக்கத் தெரியாதாம், ஆனால்... (விடுகதைகள்)
2.கடல் நீர்
3.அருவி நீர்
4.தொலை பேசி
5. காகம்
6. வெங்காயம்
7. ஒலி பெருக்கி
8. சிலந்தி
10. முட்டை
சரி பாருங்கள் அய்யா .
3.அருவி நீர்
4.தொலை பேசி
5. காகம்
6. வெங்காயம்
7. ஒலி பெருக்கி
8. சிலந்தி
10. முட்டை
சரி பாருங்கள் அய்யா .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: மீன் பிடிக்கத் தெரியாதாம், ஆனால்... (விடுகதைகள்)
1. வத்திகுச்சி
2. கண்ணீர்
5. குடை இல்லேனா செருப்பு
2. கண்ணீர்
5. குடை இல்லேனா செருப்பு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: மீன் பிடிக்கத் தெரியாதாம், ஆனால்... (விடுகதைகள்)
1. தீக்குச்சி
2. கண்ணீர்
3. அருவி
4. தொலைபேசி
5. செருப்பு
6. வெங்காயம்
7. தபால்பெட்டி
8. சிலந்தி
9. மழை மேகம்
10. முட்டை......ஓகே வா ராம் அண்ணா
2. கண்ணீர்
3. அருவி
4. தொலைபேசி
5. செருப்பு
6. வெங்காயம்
7. தபால்பெட்டி
8. சிலந்தி
9. மழை மேகம்
10. முட்டை......ஓகே வா ராம் அண்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மீன் பிடிக்கத் தெரியாதாம், ஆனால்... (விடுகதைகள்)
ராம் அண்ணா, இதை இன்னும் பார்க்கலையா?....விடைகளை சரி பாருங்கள் ! ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மீன் பிடிக்கத் தெரியாதாம், ஆனால்... (விடுகதைகள்)
மேற்கோள் செய்த பதிவு: 1201214krishnaamma wrote:1. தீக்குச்சி
2. கண்ணீர்
3. அருவி
4. தொலைபேசி
5. செருப்பு
6. வெங்காயம்
7. தபால்பெட்டி
8. சிலந்தி
9. மழை மேகம்
10. முட்டை......ஓகே வா ராம் அண்ணா![]()
-
அனைத்து விடைகளும் சரியானவை...
-
விடை சொன்ன அனைவருக்கும் பாராட்டுகள்...
-
![மீன் பிடிக்கத் தெரியாதாம், ஆனால்... (விடுகதைகள்) Q3GutbtTaaM59OEC4ncD+08-1381230768-hogenakkalfalls](https://www.filepicker.io/api/file/q3GutbtTaaM59OEC4ncD+08-1381230768-hogenakkalfalls.jpg)
Re: மீன் பிடிக்கத் தெரியாதாம், ஆனால்... (விடுகதைகள்)
மேற்கோள் செய்த பதிவு: 1201315ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201214krishnaamma wrote:1. தீக்குச்சி
2. கண்ணீர்
3. அருவி
4. தொலைபேசி
5. செருப்பு
6. வெங்காயம்
7. தபால்பெட்டி
8. சிலந்தி
9. மழை மேகம்
10. முட்டை......ஓகே வா ராம் அண்ணா![]()
-
அனைத்து விடைகளும் சரியானவை...
-
விடை சொன்ன அனைவருக்கும் பாராட்டுகள்...
-
,மிக்க நன்றி ராம் அண்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மீன் பிடிக்கத் தெரியாதாம், ஆனால்... (விடுகதைகள்)
krishnaamma wrote:இது ஹொக்கேனக்கல்லா அண்ணா?
sameனக்கல்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: மீன் பிடிக்கத் தெரியாதாம், ஆனால்... (விடுகதைகள்)
நன்றி அண்ணா, நாங்கள் போனது இல்லை......நிறைய முறை பிளான் செய்வோம் கடைசி இல் விட்டு விடுவோம்.......EC க்கு வெகு அருகில் இருக்கு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 1. பொண்ணு குண்டுதான்... ஆனால் உடை பள...பள...பள..(விடுகதைகள்)
» இதன் பேரும் கப்பல்தான்...ஆனால் (விடுகதைகள்)
» காரே ஒரு மீன் தொட்டி ஆனால்..
» பறக்கும், ஆனால் சிறகில்லை – விடுகதைகள் - விடை சொல்லுங்கள்
» இவள் ஒரு பாடகி, ஆனால் பெண் அல்ல… - விடுகதைகள்
» இதன் பேரும் கப்பல்தான்...ஆனால் (விடுகதைகள்)
» காரே ஒரு மீன் தொட்டி ஆனால்..
» பறக்கும், ஆனால் சிறகில்லை – விடுகதைகள் - விடை சொல்லுங்கள்
» இவள் ஒரு பாடகி, ஆனால் பெண் அல்ல… - விடுகதைகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|