ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரகிரி பயணம்.....

+5
balakarthik
M.Jagadeesan
சிவனாசான்
krishnaamma
விமந்தனி
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சதுரகிரி பயணம்..... - Page 2 Empty சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Wed 6 Apr 2016 - 0:41

First topic message reminder :

உறவுகள் அனைவருக்கும் வணக்கம்..!

வரும் 7.4.2016 அன்று மாலை சதுரகிரிக்கு பயணிக்க இருக்கிறோம். எட்டாந்தேதியன்று காலையில் மலை ஏறத்துவங்கி, மகாலிங்க தரிசனம் முடித்து மறுநாள் காலையில் கீழிறங்குவதாக திட்டம்.

சென்ற 2014' ஏப்ரலில் சென்றது. அதோடு மறுபடியும் இப்போது தான் அனுமதி கொடுத்திருக்கிறார் அந்த சுந்தரலிங்க ஆண்டவன்.

இடையில் பல முறை முயன்றும் எங்களால் போக முடியவில்லை. ஒரு முறை புக் செய்த டிக்கெட்டை கூட கான்சல் செய்து விட்டோம்.

இப்போது அவனருளால் எப்படியோ எங்கள் பயணம் உறுதியாகிவிட்டது. அந்த ஆண்டவனுக்கு நன்றி!

ஞாயிறு அன்று சென்னை திரும்பி விடுவோம்.

ஓம் நமச்சிவாய!

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by விமந்தனி on Wed 6 Apr 2016 - 15:36; edited 1 time in total


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down


சதுரகிரி பயணம்..... - Page 2 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Wed 6 Apr 2016 - 15:57

krishnaamma wrote:
balakarthik wrote:ஏறபோறிங்களா இல்ல ஏறியாச்சா மார்ச்சா இல்ல ஏப்ரலா
[You must be registered and logged in to see this link.]

கூர்மையான பார்வை உங்களுக்கு பாலா புன்னகை.............நான் கவனிக்கவே இல்லை.....என் கூர் மழுங்கிவிட்டது என்று நினைக்கிறேன் புன்னகை
கண்ணடி போட்டுட்டு தான் பதிவிடறேன்.... அப்படியும் தவறிடுது கிருஷ்ணாம்மா...


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 2 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Wed 6 Apr 2016 - 15:58

P.S.T.Rajan wrote:நல்லவர்களை மட்டும்  வாழஅருள்கேட்டு  வணங்கி வாருங்கள். நல்லதே நினைப்போம் செய்வோம்.
அப்படியே ஆகட்டும்! நன்றி ஐயா.


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 2 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by balakarthik Wed 6 Apr 2016 - 15:59

ஆன்மீக பயணம் இன்பத்தையும் நிம்மதியையும் தர பரமேஸ்வரன் அருள் புரியட்டும்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 2 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Wed 6 Apr 2016 - 15:59

M.Jagadeesan wrote:சதுரகிரி பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள் !
நன்றி ஐயா!


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 2 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by ராஜா Wed 6 Apr 2016 - 15:59

விமந்தனி wrote:உறவுகள் அனைவருக்கும் வணக்கம்..!

வரும் 7.4.2016 அன்று மாலை சதுரகிரிக்கு பயணிக்க இருக்கிறோம். எட்டாந்தேதியன்று காலையில் மலை ஏறத்துவங்கி, மகாலிங்க தரிசனம் முடித்து மறுநாள் காலையில் கீழிறங்குவதாக திட்டம்.

சென்ற 2014' ஏப்ரலில் சென்றது. அதோடு மறுபடியும் இப்போது தான் அனுமதி கொடுத்திருக்கிறார் அந்த சுந்தரலிங்க ஆண்டவன்.

இடையில் பல முறை முயன்றும் எங்களால் போக முடியவில்லை. ஒரு முறை புக் செய்த டிக்கெட்டை கூட கான்சல் செய்து விட்டோம்.

இப்போது அவனருளால் எப்படியோ எங்கள் பயணம் உறுதியாகிவிட்டது. அந்த ஆண்டவனுக்கு நன்றி!

ஞாயிறு அன்று சென்னை திரும்பி விடுவோம்.

ஓம் நமச்சிவாய!

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
வாழ்த்துகள் அக்கா , நல்லபடியாக மலையேறி ஈசனை தரிசித்து வாருங்கள்.

எனக்கும் சதுரகிரி சென்றுவரவேண்டுமென்று ஆசை , எப்போ தான் அனுமதி கிடைக்குமென்று தெரியவில்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 2 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Wed 6 Apr 2016 - 16:07

ராஜா wrote:
வாழ்த்துகள் அக்கா , நல்லபடியாக மலையேறி ஈசனை தரிசித்து வாருங்கள்.

எனக்கும் சதுரகிரி சென்றுவரவேண்டுமென்று ஆசை , எப்போ தான் அனுமதி கிடைக்குமென்று தெரியவில்லை
விரைவில் அனுமதி கண்டிப்பாய் கிடைக்கும். இந்த வருட லீவில் வந்தால் போய் வாருங்கள்.
.
.
நன்றி ராஜா!


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 2 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by ராஜா Wed 6 Apr 2016 - 16:14

விமந்தனி wrote:
ராஜா wrote:
வாழ்த்துகள் அக்கா , நல்லபடியாக மலையேறி ஈசனை தரிசித்து வாருங்கள்.

எனக்கும் சதுரகிரி சென்றுவரவேண்டுமென்று ஆசை , எப்போ தான் அனுமதி கிடைக்குமென்று தெரியவில்லை
விரைவில் அனுமதி கண்டிப்பாய் கிடைக்கும். இந்த வருட லீவில் வந்தால் போய் வாருங்கள்.
.
.
நன்றி ராஜா!
நிறைய போட்டோவுடன் பயணக்கட்டுரை போடுங்கள் அக்கா ,

ஒரு இடத்தை பற்றிய உங்க பயண கட்டுரையை படித்தாலே அந்த இடத்துக்கு போய் வந்தது போல இருக்கும் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 2 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by T.N.Balasubramanian Wed 6 Apr 2016 - 16:25

விமந்தனி wrote:
balakarthik wrote:ஏறபோறிங்களா இல்ல ஏறியாச்சா மார்ச்சா இல்ல ஏப்ரலா

நல்லா பார்க்கனும்.....  உடுட்டுக்கட்டை அடி வ
.
.
.
.
மாத்திட்டேனே, மாத்திட்டேனே.... எப்டி... எப்டி.....  ஜாலி  ஜாலி
[You must be registered and logged in to see this link.]


மாற்றாமல் இருந்திருந்தால் நல்லது .
தவறு வருவது தவிர்க்கமுடியாத ஒன்று . வருவது சகஜம் .
தவறை  திருத்தியதால்  , அது தொடர்பாக இட்ட பின்னூட்டங்கள்
அர்த்தமற்றதாகி விடுகிறது . மற்றவர் கண்களுக்கு பின்னூட்டம் இட்டவர் ,
எப்பிடி காணப்படுவார் என சிறிதே சிந்தியுங்கள் .

சதுரகிரி போவது குறித்து மிக்க மகிழ்ச்சி . சென்று நலமுடன் வருக .
ஆன்மீக பயணத்தில் மகாலிங்க சுவாமிகள் சகல விதத்திலும் உறுதுணையாக  
இருந்து ,உங்கள் பயணம் சிறப்படைய செய்வார் என்ற நம்பிக்கை உண்டு .

எனக்கும் சமீப காலமாக போகவேண்டும் என ஆசை . என்று நிறைவேறுமோ
அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் .

வாழ்த்துகள் விமந்தனி.
உங்கள் பயண கட்டுரை எதிர்நோக்கி உள்ளோம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 2 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by யினியவன் Wed 6 Apr 2016 - 16:44

ஏறி இறங்கறதுகுள்ள என்ன பிரச்சினையாம் - மூச்சு வாங்குதாமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 2 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by ஜாஹீதாபானு Wed 6 Apr 2016 - 19:13

பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள் அக்கா....

உங்க வீட்டுக்கு வரலாம்னு இருந்தேன் நீங்க டூருக்கு கெளம்பிட்டிங்க ஜாலி ...


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 2 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum