Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதுரகிரி பயணம்.....
+5
balakarthik
M.Jagadeesan
சிவனாசான்
krishnaamma
விமந்தனி
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
சதுரகிரி பயணம்.....
First topic message reminder :
உறவுகள் அனைவருக்கும் வணக்கம்..!
வரும் 7.4.2016 அன்று மாலை சதுரகிரிக்கு பயணிக்க இருக்கிறோம். எட்டாந்தேதியன்று காலையில் மலை ஏறத்துவங்கி, மகாலிங்க தரிசனம் முடித்து மறுநாள் காலையில் கீழிறங்குவதாக திட்டம்.
சென்ற 2014' ஏப்ரலில் சென்றது. அதோடு மறுபடியும் இப்போது தான் அனுமதி கொடுத்திருக்கிறார் அந்த சுந்தரலிங்க ஆண்டவன்.
இடையில் பல முறை முயன்றும் எங்களால் போக முடியவில்லை. ஒரு முறை புக் செய்த டிக்கெட்டை கூட கான்சல் செய்து விட்டோம்.
இப்போது அவனருளால் எப்படியோ எங்கள் பயணம் உறுதியாகிவிட்டது. அந்த ஆண்டவனுக்கு நன்றி!
ஞாயிறு அன்று சென்னை திரும்பி விடுவோம்.
ஓம் நமச்சிவாய!
உறவுகள் அனைவருக்கும் வணக்கம்..!
வரும் 7.4.2016 அன்று மாலை சதுரகிரிக்கு பயணிக்க இருக்கிறோம். எட்டாந்தேதியன்று காலையில் மலை ஏறத்துவங்கி, மகாலிங்க தரிசனம் முடித்து மறுநாள் காலையில் கீழிறங்குவதாக திட்டம்.
சென்ற 2014' ஏப்ரலில் சென்றது. அதோடு மறுபடியும் இப்போது தான் அனுமதி கொடுத்திருக்கிறார் அந்த சுந்தரலிங்க ஆண்டவன்.
இடையில் பல முறை முயன்றும் எங்களால் போக முடியவில்லை. ஒரு முறை புக் செய்த டிக்கெட்டை கூட கான்சல் செய்து விட்டோம்.
இப்போது அவனருளால் எப்படியோ எங்கள் பயணம் உறுதியாகிவிட்டது. அந்த ஆண்டவனுக்கு நன்றி!
ஞாயிறு அன்று சென்னை திரும்பி விடுவோம்.
ஓம் நமச்சிவாய!
Last edited by விமந்தனி on Wed Apr 06, 2016 2:06 pm; edited 1 time in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
கண்ணடி போட்டுட்டு தான் பதிவிடறேன்.... அப்படியும் தவறிடுது கிருஷ்ணாம்மா...krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]balakarthik wrote:ஏறபோறிங்களா இல்ல ஏறியாச்சா மார்ச்சா இல்ல ஏப்ரலா
கூர்மையான பார்வை உங்களுக்கு பாலா .............நான் கவனிக்கவே இல்லை.....என் கூர் மழுங்கிவிட்டது என்று நினைக்கிறேன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
அப்படியே ஆகட்டும்! நன்றி ஐயா.P.S.T.Rajan wrote:நல்லவர்களை மட்டும் வாழஅருள்கேட்டு வணங்கி வாருங்கள். நல்லதே நினைப்போம் செய்வோம்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
ஆன்மீக பயணம் இன்பத்தையும் நிம்மதியையும் தர பரமேஸ்வரன் அருள் புரியட்டும்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
வாழ்த்துகள் அக்கா , நல்லபடியாக மலையேறி ஈசனை தரிசித்து வாருங்கள்.விமந்தனி wrote:உறவுகள் அனைவருக்கும் வணக்கம்..!
வரும் 7.4.2016 அன்று மாலை சதுரகிரிக்கு பயணிக்க இருக்கிறோம். எட்டாந்தேதியன்று காலையில் மலை ஏறத்துவங்கி, மகாலிங்க தரிசனம் முடித்து மறுநாள் காலையில் கீழிறங்குவதாக திட்டம்.
சென்ற 2014' ஏப்ரலில் சென்றது. அதோடு மறுபடியும் இப்போது தான் அனுமதி கொடுத்திருக்கிறார் அந்த சுந்தரலிங்க ஆண்டவன்.
இடையில் பல முறை முயன்றும் எங்களால் போக முடியவில்லை. ஒரு முறை புக் செய்த டிக்கெட்டை கூட கான்சல் செய்து விட்டோம்.
இப்போது அவனருளால் எப்படியோ எங்கள் பயணம் உறுதியாகிவிட்டது. அந்த ஆண்டவனுக்கு நன்றி!
ஞாயிறு அன்று சென்னை திரும்பி விடுவோம்.
ஓம் நமச்சிவாய!
எனக்கும் சதுரகிரி சென்றுவரவேண்டுமென்று ஆசை , எப்போ தான் அனுமதி கிடைக்குமென்று தெரியவில்லை
Re: சதுரகிரி பயணம்.....
விரைவில் அனுமதி கண்டிப்பாய் கிடைக்கும். இந்த வருட லீவில் வந்தால் போய் வாருங்கள்.ராஜா wrote:
வாழ்த்துகள் அக்கா , நல்லபடியாக மலையேறி ஈசனை தரிசித்து வாருங்கள்.
எனக்கும் சதுரகிரி சென்றுவரவேண்டுமென்று ஆசை , எப்போ தான் அனுமதி கிடைக்குமென்று தெரியவில்லை
.
.
நன்றி ராஜா!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
நிறைய போட்டோவுடன் பயணக்கட்டுரை போடுங்கள் அக்கா ,விமந்தனி wrote:விரைவில் அனுமதி கண்டிப்பாய் கிடைக்கும். இந்த வருட லீவில் வந்தால் போய் வாருங்கள்.ராஜா wrote:
வாழ்த்துகள் அக்கா , நல்லபடியாக மலையேறி ஈசனை தரிசித்து வாருங்கள்.
எனக்கும் சதுரகிரி சென்றுவரவேண்டுமென்று ஆசை , எப்போ தான் அனுமதி கிடைக்குமென்று தெரியவில்லை
.
.
நன்றி ராஜா!
ஒரு இடத்தை பற்றிய உங்க பயண கட்டுரையை படித்தாலே அந்த இடத்துக்கு போய் வந்தது போல இருக்கும்
Re: சதுரகிரி பயணம்.....
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:balakarthik wrote:ஏறபோறிங்களா இல்ல ஏறியாச்சா மார்ச்சா இல்ல ஏப்ரலா
நல்லா பார்க்கனும்.....
.
.
.
.
மாத்திட்டேனே, மாத்திட்டேனே.... எப்டி... எப்டி.....
மாற்றாமல் இருந்திருந்தால் நல்லது .
தவறு வருவது தவிர்க்கமுடியாத ஒன்று . வருவது சகஜம் .
தவறை திருத்தியதால் , அது தொடர்பாக இட்ட பின்னூட்டங்கள்
அர்த்தமற்றதாகி விடுகிறது . மற்றவர் கண்களுக்கு பின்னூட்டம் இட்டவர் ,
எப்பிடி காணப்படுவார் என சிறிதே சிந்தியுங்கள் .
சதுரகிரி போவது குறித்து மிக்க மகிழ்ச்சி . சென்று நலமுடன் வருக .
ஆன்மீக பயணத்தில் மகாலிங்க சுவாமிகள் சகல விதத்திலும் உறுதுணையாக
இருந்து ,உங்கள் பயணம் சிறப்படைய செய்வார் என்ற நம்பிக்கை உண்டு .
எனக்கும் சமீப காலமாக போகவேண்டும் என ஆசை . என்று நிறைவேறுமோ
அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் .
வாழ்த்துகள் விமந்தனி.
உங்கள் பயண கட்டுரை எதிர்நோக்கி உள்ளோம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சதுரகிரி பயணம்.....
பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள் அக்கா....
உங்க வீட்டுக்கு வரலாம்னு இருந்தேன் நீங்க டூருக்கு கெளம்பிட்டிங்க ...
உங்க வீட்டுக்கு வரலாம்னு இருந்தேன் நீங்க டூருக்கு கெளம்பிட்டிங்க ...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» சதுரகிரி -ஒரு பயணம்
» சதுரகிரி பயணம்.....
» சதுரகிரி பயணம்.... மின்னூல்
» சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்
» சதுரகிரி சுந்தர மகாலிங்கம் பயணம் - நன்றி திரு. சிங்கை கிருஷ்ணன்
» சதுரகிரி பயணம்.....
» சதுரகிரி பயணம்.... மின்னூல்
» சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்
» சதுரகிரி சுந்தர மகாலிங்கம் பயணம் - நன்றி திரு. சிங்கை கிருஷ்ணன்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum