ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவனத்தை ஈர்ப்பதற்கு பிடிக்காததை செய்யுங்கள்…

5 posters

Go down

கவனத்தை ஈர்ப்பதற்கு பிடிக்காததை செய்யுங்கள்… Empty கவனத்தை ஈர்ப்பதற்கு பிடிக்காததை செய்யுங்கள்…

Post by ayyasamy ram Tue Apr 05, 2016 3:06 pm

கவனத்தை ஈர்ப்பதற்கு பிடிக்காததை செய்யுங்கள்… WN2abkSkRx6dHfYbSGl3+Tamil_News_large_1466251
-

@sowmya_16
விரும்பியவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு
அவர்களுக்குப் பிடித்ததை செய்யாதீர்கள்;
பிடிக்காததை செய்யுங்கள். உடனே
கவனிக்கப்படுவீர்…

——————————–

சிகிச்சை பலனின்றி இறந்தவர்களை விட,
சிகிச்சைக்குப் பணமின்றி இறந்தவர்கள் அதிகம்..
-.
– ஜெயந்த் பிரபாகர்

————————————–

@pshiva475
காதல் தோல்வியின்போதும், நண்பர்கள் பிரிவின்
போதும் ஏற்படாத துக்கமும் மன உளைச்சலும்
ஸ்மார்ட் போனோட ஸ்கிரீன் உடைஞ்சப்ப
வந்துருச்சுங்க!

———————————–


ஷங்கர் இயக்கிய ‘ஐ’ படத்தில் நடித்த விக்ரமுக்கு
எந்த விருதும் இல்லை. இது விக்ரமின் இழப்பு
அல்ல. தேசிய விருதுகளுக்குத்தான் இழப்பு
– பி.சி.ராம்.

# உண்மையே‬…

– ஷாகுபர் சாதிக்

———————————–



@karunaiimaLar
மரத்தோட அருமை வண்டிய பத்து நிமிஷம்
வெயில்ல நிப்பாட்டிட்டு திரும்ப வந்து
எடுக்குறப்பதான் தெரியும்!

————————————

வலைப்பேச்சு – ரசித்தவை

நன்றி- குங்குமம்
படம்- இணையம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கவனத்தை ஈர்ப்பதற்கு பிடிக்காததை செய்யுங்கள்… Empty Re: கவனத்தை ஈர்ப்பதற்கு பிடிக்காததை செய்யுங்கள்…

Post by ஜாஹீதாபானு Tue Apr 05, 2016 4:50 pm

அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கவனத்தை ஈர்ப்பதற்கு பிடிக்காததை செய்யுங்கள்… Empty Re: கவனத்தை ஈர்ப்பதற்கு பிடிக்காததை செய்யுங்கள்…

Post by விமந்தனி Tue Apr 05, 2016 10:47 pm

சூப்பருங்க


கவனத்தை ஈர்ப்பதற்கு பிடிக்காததை செய்யுங்கள்… EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகவனத்தை ஈர்ப்பதற்கு பிடிக்காததை செய்யுங்கள்… L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கவனத்தை ஈர்ப்பதற்கு பிடிக்காததை செய்யுங்கள்… EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கவனத்தை ஈர்ப்பதற்கு பிடிக்காததை செய்யுங்கள்… Empty Re: கவனத்தை ஈர்ப்பதற்கு பிடிக்காததை செய்யுங்கள்…

Post by krishnaamma Tue Apr 05, 2016 11:51 pm

விரும்பியவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு
அவர்களுக்குப் பிடித்ததை செய்யாதீர்கள்;
பிடிக்காததை செய்யுங்கள். உடனே
கவனிக்கப்படுவீர்


இத, இதத்தான் குழந்தைகள் செய்யும், நாம் வந்த விருந்தாளிகளுடன் ரொம்ப சுவாரஸ்யமாய் பேசினால், உடனே அவர்கள் தங்களை கவனிக்கணும் என்று வேண்டாத எதையாவது செய்து கவனத்தை ஈர்ப்பார்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கவனத்தை ஈர்ப்பதற்கு பிடிக்காததை செய்யுங்கள்… Empty Re: கவனத்தை ஈர்ப்பதற்கு பிடிக்காததை செய்யுங்கள்…

Post by சிவனாசான் Wed Apr 06, 2016 5:03 am

அதனால்தான் என்னவோ திட்டமிட்டு கொலை செய்யும் செயல்கள் நடைபெறுகின்றனவோ. லஞ்சம் பெறுகிறார்களோ அவர்களை படம் பிடித்து பந்தோபஸ்துடன் சாப்பாடும் போட்டு பேட்டியும் எடுத்து பாது காக்கப்படுகின்றனரோ. என்னங்க நீதி நியாயம் கொலையாளிக்கு கருணை காட்டும் பாதுகாக்கும் உலகம் பாதிக்கட்ட கொலையான குடும்பத்தையும் பார்த்து கொலையாளியை விடக்கூடாதுங்க நடமாட>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கவனத்தை ஈர்ப்பதற்கு பிடிக்காததை செய்யுங்கள்… Empty Re: கவனத்தை ஈர்ப்பதற்கு பிடிக்காததை செய்யுங்கள்…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum