ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவர் ஒரு தொகுதியை மட்டும் ஏன் விட்டுட்டாரு..?’’ –

4 posters

Go down

தலைவர் ஒரு தொகுதியை மட்டும் ஏன் விட்டுட்டாரு..?’’ – Empty தலைவர் ஒரு தொகுதியை மட்டும் ஏன் விட்டுட்டாரு..?’’ –

Post by ayyasamy ram Tue Apr 05, 2016 12:36 pm

தலைவர் ஒரு தொகுதியை மட்டும் ஏன் விட்டுட்டாரு..?’’ – 8FYsxgRQEKvvc11vC9bP+tasmac1223_2295961f
-

233 தொகுதியிலும் தனித்து போட்டின்னு
சொல்ற தலைவர் ஒரு தொகுதியை மட்டும் ஏன்
விட்டுட்டாரு..?’’

‘‘அது போன முறை தலைவர் ஜெயிச்ச தொகுதி.
இந்த முறை அந்தத் தொகுதி பக்கம் போக முடியாது
இல்லே!’’

– எஸ்.எஸ்.பூங்கதிர்,

————————————–

நம்ம தலைவர் விதிமுறைகளை மதிக்கிறவர்னு
எப்படிச் சொல்ற?’’

‘‘பிரசாரத்துக்கு வந்தவங்களுக்கு பிரியாணி
பொட்டலத்தைக் குடுத்துட்டு ஆள்காட்டி விரல்ல
மை வைக்கிறாரே!’’

– எஸ்.எலிசபெத் ராணி,

நன்றி- குங்குமம்

———————————
-டாஸ்மாக் கடை வாசல்ல நின்னு ஓட்டு
சேகரிக்க வேண்டாம் தலைவரே…’

‘‘ஏன்யா..?’’

‘‘நம்மளை போதை அணின்னு பேர் வெச்சு
கூப்பிடறாங்க!’’

– ஆர்.சீதாராமன்,

———————————-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தலைவர் ஒரு தொகுதியை மட்டும் ஏன் விட்டுட்டாரு..?’’ – Empty Re: தலைவர் ஒரு தொகுதியை மட்டும் ஏன் விட்டுட்டாரு..?’’ –

Post by ayyasamy ram Tue Apr 05, 2016 12:37 pm

-
ஜெயிலில் கம்பிகளை எண்ணிக் கொண்டிருந்து
விட்டு, ரிலீஸ் ஆகி வெளியே வந்து, கட்சியை
விட்டுச் சென்ற தம்பிகளை எண்ணிக்
கொண்டிருக்கும் தலைவர் அவர்களே…’’

– பர்வீன் யூனுஸ்,


——————————–

ஒபாமா அட்மின் ஆக இருக்கும் வாட்ஸ்அப்
குரூப்பில் மெம்பராக இருக்கும் ஒரே இந்தியர்
நம் தலைவரே என்பதை…’’

– அ.ரியாஸ்,

———————————-

தலைவருக்கு வைரஸ் காய்ச்சல், டெங்கு
காய்ச்சல், டைபாய்டு, சிக்குன் குன்யா எல்லாம்
ஒண்ணா சேர்ந்து ஒரே சமயத்துல வந்திருக்காம்…’’

‘‘ஓ… இதான் கூட்டணிக் காய்ச்சலா?’’

– எஸ்.எஸ்.பூங்கதிர்,


————————————-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தலைவர் ஒரு தொகுதியை மட்டும் ஏன் விட்டுட்டாரு..?’’ – Empty Re: தலைவர் ஒரு தொகுதியை மட்டும் ஏன் விட்டுட்டாரு..?’’ –

Post by balakarthik Tue Apr 05, 2016 12:45 pm

தலைவர் ஒரு தொகுதியை மட்டும் ஏன் விட்டுட்டாரு..?’’ – 3838410834 தலைவர் ஒரு தொகுதியை மட்டும் ஏன் விட்டுட்டாரு..?’’ – 3838410834 தலைவர் ஒரு தொகுதியை மட்டும் ஏன் விட்டுட்டாரு..?’’ – 3838410834



ஈகரை தமிழ் களஞ்சியம் தலைவர் ஒரு தொகுதியை மட்டும் ஏன் விட்டுட்டாரு..?’’ – 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தலைவர் ஒரு தொகுதியை மட்டும் ஏன் விட்டுட்டாரு..?’’ – Empty Re: தலைவர் ஒரு தொகுதியை மட்டும் ஏன் விட்டுட்டாரு..?’’ –

Post by T.N.Balasubramanian Tue Apr 05, 2016 12:57 pm

கூட்டணி காய்ச்சல் சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தலைவர் ஒரு தொகுதியை மட்டும் ஏன் விட்டுட்டாரு..?’’ – Empty Re: தலைவர் ஒரு தொகுதியை மட்டும் ஏன் விட்டுட்டாரு..?’’ –

Post by krishnaamma Fri Apr 08, 2016 1:26 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தலைவர் ஒரு தொகுதியை மட்டும் ஏன் விட்டுட்டாரு..?’’ – Empty Re: தலைவர் ஒரு தொகுதியை மட்டும் ஏன் விட்டுட்டாரு..?’’ –

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)
» பிரதமர் வென்ற தொகுதியை வெற்றிடமாக அறிவிக்க கோரி மனு
» முதல்வருக்காக தொகுதியை விட்டுக் கொடுத்தவர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு
»  காவல்துறை துணைத் தலைவர் அம்னோ தொகுதித் தலைவர் போல் செயல்பட வேண்டாம் – அன்வார் எச்சரிக்கை
» திமுக உதயமான ராயபுரம் தொகுதியை காங்.குக்கு விட்டுக் கொடுத்த திமுக

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum