ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘‘சார்! ‘நடுரே’ன்னா என்னது?’’  

+6
krishnaamma
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
யினியவன்
balakarthik
ayyasamy ram
10 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 3 Empty ‘‘சார்! ‘நடுரே’ன்னா என்னது?’’  

Post by ayyasamy ram Tue Apr 05, 2016 10:07 am

First topic message reminder :

ஒரு மாணவன் ஆங்கில வாத்தியாரிடம் ஒரு
சந்தேகம் கேட்டானாம்... ‘‘சார்! ‘நடுரே’ன்னா
என்னது?’’  
-
‘‘அப்புறம் சொல்றேன்’’னு சமாளித்து நகர்ந்த
சார், டிக்‌ஷனரியில் தேடித் தேடி ஓய்ந்து போனார்.
அடுத்தடுத்த நாட்களில் அவனைக் கண்டால்  
காணாதது போல இருந்தார். இருந்தாலும் அந்த
மாணவன் அவரை விடாமல் துளைத்து எடுத்தான்.

ஒருநாள் வேறு வழியின்றி அவனிடம்,
‘‘சரி! ஸ்பெல்லிங் சொல்லு’’ என்றார். அவன்  

‘N A T U R E’ என்று சொல்ல, கடுப்பான
வாத்தியார், ‘‘ஏன்டா! ‘நேச்சர்’னு சொல்லாமல்
என்ன சாவடிச்சியா நீ? உன்னை ஸ்கூலை விட்டே
அனுப்புறேன் இரு’’னு கத்தினார்.

உடனே அவன் வாத்தியார் காலில் விழுந்து அழுதான்.
‘‘சார்! அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க... என்
‘புடுரே’ (future) வீணாயிடும்!’’
-
----------------------------------
நன்றி- குங்குமம்


Last edited by ayyasamy ram on Tue Apr 05, 2016 10:14 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84670
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 3 Empty Re: ‘‘சார்! ‘நடுரே’ன்னா என்னது?’’  

Post by Aathira Thu Apr 07, 2016 1:21 am

சிரிப்போடு இரவின் மடியில் விழ உங்கள் பதிவுகளைப் படிப்பது வழக்காகிப் போனது. தொடரும் நகைச்சுவைப் பதிவுகளுக்கு நன்றி அய்யாசாமி ஐயா.


 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 3 A ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 3 A ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 3 T ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 3 H ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 3 I ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 3 R ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 3 A ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 3 Empty Re: ‘‘சார்! ‘நடுரே’ன்னா என்னது?’’  

Post by krishnaamma Thu Apr 07, 2016 1:29 am

Aathira wrote:சிரிப்போடு இரவின் மடியில் விழ உங்கள் பதிவுகளைப் படிப்பது வழக்காகிப் போனது. தொடரும் நகைச்சுவைப் பதிவுகளுக்கு நன்றி அய்யாசாமி ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1201227

இன்னும் தூங்கலையா ஆதிரா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 3 Empty Re: ‘‘சார்! ‘நடுரே’ன்னா என்னது?’’  

Post by சிவனாசான் Thu Apr 07, 2016 4:57 am

காலம் பொன்போன்றதுன்னு செயலாற்றுவோர் எத்தனை விழுக்காட்டினர் காணப்படுவர்?????????
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 3 Empty Re: ‘‘சார்! ‘நடுரே’ன்னா என்னது?’’  

Post by ayyasamy ram Thu Apr 07, 2016 12:42 pm

Aathira wrote:சிரிப்போடு இரவின் மடியில் விழ உங்கள் பதிவுகளைப் படிப்பது வழக்காகிப் போனது. தொடரும் நகைச்சுவைப் பதிவுகளுக்கு நன்றி அய்யாசாமி ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1201227
-
 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 3 1571444738  ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 3 1571444738  ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 3 1571444738
-
நல்ல குடும்பம்
-
 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 3 G04jd95IS7SxKoSRmXSY+34270_406998087610_103741982610_4952469_3856730_n
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84670
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 3 Empty Re: ‘‘சார்! ‘நடுரே’ன்னா என்னது?’’  

Post by T.N.Balasubramanian Thu Apr 07, 2016 1:08 pm

நேற்று சரவணா ஹோட்டல் போயிருந்தேன் .
இந்த பதிவின் தாக்கம் .
ஒரு ப்ளேட் சோலே பச்சர் என்றேன் .
வெய்ட்டர் முழிக்க ,
சமாளித்துக் கொண்டு ,
ஒரு ப்ளேட் சோலே படுரெ (bature )
என்று திருத்திக் கொண்டேன் .

ரமணியன் .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 3 Empty Re: ‘‘சார்! ‘நடுரே’ன்னா என்னது?’’  

Post by balakarthik Thu Apr 07, 2016 1:10 pm

T.N.Balasubramanian wrote:நேற்று சரவணா ஹோட்டல் போயிருந்தேன் .
இந்த பதிவின் தாக்கம் .
ஒரு ப்ளேட் சோலே பச்சர் என்றேன் .
வெய்ட்டர் முழிக்க ,
சமாளித்துக் கொண்டு ,
ஒரு ப்ளேட் சோலே படுரெ (bature )
என்று திருத்திக் கொண்டேன் .

ரமணியன் .


சர்வருக்கு ஹெட் ஹெச்சி (headache) வந்துருக்குமே


ஈகரை தமிழ் களஞ்சியம்  ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 3 Empty Re: ‘‘சார்! ‘நடுரே’ன்னா என்னது?’’  

Post by T.N.Balasubramanian Thu Apr 07, 2016 2:52 pm

ஹெட் அச்சி வந்ததா தெரியவில்லை ?
தலையில் வெள்ளை தொப்பிப் போட்டிருந்தார் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 3 Empty Re: ‘‘சார்! ‘நடுரே’ன்னா என்னது?’’  

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum