ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘‘சார்! ‘நடுரே’ன்னா என்னது?’’  

+6
krishnaamma
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
யினியவன்
balakarthik
ayyasamy ram
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 2 Empty ‘‘சார்! ‘நடுரே’ன்னா என்னது?’’  

Post by ayyasamy ram Tue Apr 05, 2016 10:07 am

First topic message reminder :

ஒரு மாணவன் ஆங்கில வாத்தியாரிடம் ஒரு
சந்தேகம் கேட்டானாம்... ‘‘சார்! ‘நடுரே’ன்னா
என்னது?’’  
-
‘‘அப்புறம் சொல்றேன்’’னு சமாளித்து நகர்ந்த
சார், டிக்‌ஷனரியில் தேடித் தேடி ஓய்ந்து போனார்.
அடுத்தடுத்த நாட்களில் அவனைக் கண்டால்  
காணாதது போல இருந்தார். இருந்தாலும் அந்த
மாணவன் அவரை விடாமல் துளைத்து எடுத்தான்.

ஒருநாள் வேறு வழியின்றி அவனிடம்,
‘‘சரி! ஸ்பெல்லிங் சொல்லு’’ என்றார். அவன்  

‘N A T U R E’ என்று சொல்ல, கடுப்பான
வாத்தியார், ‘‘ஏன்டா! ‘நேச்சர்’னு சொல்லாமல்
என்ன சாவடிச்சியா நீ? உன்னை ஸ்கூலை விட்டே
அனுப்புறேன் இரு’’னு கத்தினார்.

உடனே அவன் வாத்தியார் காலில் விழுந்து அழுதான்.
‘‘சார்! அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க... என்
‘புடுரே’ (future) வீணாயிடும்!’’
-
----------------------------------
நன்றி- குங்குமம்


Last edited by ayyasamy ram on Tue Apr 05, 2016 10:14 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 2 Empty Re: ‘‘சார்! ‘நடுரே’ன்னா என்னது?’’  

Post by யினியவன் Wed Apr 06, 2016 3:03 pm

ராஜா சூப்பரே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 2 Empty Re: ‘‘சார்! ‘நடுரே’ன்னா என்னது?’’  

Post by T.N.Balasubramanian Wed Apr 06, 2016 3:34 pm

ரொம்பவும் கஷ்டப்பட வைத்து விட்டேனோ ,ராஜா !
இருந்தாலும் புதிய வார்த்தைகள் பல உள்ளன .அர்த்தம் பார்க்கவேண்டும்

இஞ்சினீரிங்க் படிக்கும்காலத்தில் , எங்கள் மத்தியில்  உலாவிய ஜோக் ஒன்றை
பகிர ஆசைப்படுகிறேன் .
=========================================================================
புதிதாக சேர்ந்த உதவி லெக்ச்சரர் ,Torque பற்றி வகுப்பு எடுக்கிறார் /Applied Mechanics வகுப்பு
(ஆங்கிலத்தில் பேசியது --தமிழில் )

மாணவர்களே இன்று   "டார்க்யு " பற்றி விவரமாக  , பார்ப்போம் .
மாணவர்கள் ஒருவருக்கு ஒருவரை பார்த்துக் கொள்கின்றனர் .
ஆரம்பித்து 5 நிமிடத்தில் 10 முறையாவது "டார்க்யு" அவர் சொல்ல
பொறுமை இழந்த ஒரு மாணவன் , அய்யா அந்த வார்த்தை  ,
'டார்க்யு ' இல்லை அய்யா "டார்க்" தான் என்றார் .
லெக்சரரும், " எனக்கும் சந்தேகம் இருந்தது . அகராதியை புரட்டினால் .
உச்சரிப்பை "வெக்யு "( vague ) வாக  கொடுத்து உள்ளான் .
மாணவன் ,அய்யா அது "வெக்யு " இல்லை , 'வேக்'தான் .
சமாளிப்பதாக நினைத்த லெக்சரர் , இவை எல்லாம் இப்பிடிதான்
உச்சரிக்கவேண்டும் என யுனிக்யு (unique ) வாக முறை இல்லை என்கிறார்.
மாணவனும் ,சலிப்புடன் ,அய்யா அது யுனிக்யு இல்லை ,யுனிக் . என்கிறார் .

கோபத்துடன் லெக்சரர் , இது மாதிரி , நீ இப்பிடியே ஆர்க் (argue ) பண்ணினால் , உன்னை கிளாசில் இருந்து வெளியே நிறுத்தி விடுவேன் .
......................................................................................................................................................................
   
 ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 2 Empty Re: ‘‘சார்! ‘நடுரே’ன்னா என்னது?’’  

Post by ராஜா Wed Apr 06, 2016 3:46 pm

நீங்க படித்த காலத்திய ஜோக்யு என்றால் கண்டிப்பாக ஒரு 50 வருடத்திற்கு முன் வந்ததாக இருக்குமே புன்னகை இணையதளத்தின் பலன் இது தான். எத்தனையோ வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வுகளை கூட தற்போதும் பார்க்க,கேட்க,படிக்க முடிகிறது.

தங்களின் மலரும் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 2 Empty Re: ‘‘சார்! ‘நடுரே’ன்னா என்னது?’’  

Post by சசி Wed Apr 06, 2016 6:41 pm

T.N.Balasubramanian wrote:ரொம்பவும் கஷ்டப்பட வைத்து விட்டேனோ ,ராஜா !
இருந்தாலும் புதிய வார்த்தைகள் பல உள்ளன .அர்த்தம் பார்க்கவேண்டும்

இஞ்சினீரிங்க் படிக்கும்காலத்தில் , எங்கள் மத்தியில்  உலாவிய ஜோக் ஒன்றை
பகிர ஆசைப்படுகிறேன் .
=========================================================================
புதிதாக சேர்ந்த உதவி லெக்ச்சரர் ,Torque பற்றி வகுப்பு எடுக்கிறார் /Applied Mechanics வகுப்பு
(ஆங்கிலத்தில் பேசியது --தமிழில் )

மாணவர்களே இன்று   "டார்க்யு " பற்றி விவரமாக  , பார்ப்போம் .
மாணவர்கள் ஒருவருக்கு ஒருவரை பார்த்துக் கொள்கின்றனர் .
ஆரம்பித்து 5 நிமிடத்தில் 10 முறையாவது "டார்க்யு" அவர் சொல்ல
பொறுமை இழந்த ஒரு மாணவன் , அய்யா அந்த வார்த்தை  ,
'டார்க்யு ' இல்லை அய்யா "டார்க்" தான் என்றார் .
லெக்சரரும், " எனக்கும் சந்தேகம் இருந்தது . அகராதியை புரட்டினால் .
உச்சரிப்பை "வெக்யு "( vague ) வாக  கொடுத்து உள்ளான் .
மாணவன் ,அய்யா அது "வெக்யு " இல்லை , 'வேக்'தான் .
சமாளிப்பதாக நினைத்த லெக்சரர் , இவை எல்லாம் இப்பிடிதான்
உச்சரிக்கவேண்டும் என யுனிக்யு (unique ) வாக முறை இல்லை என்கிறார்.
மாணவனும் ,சலிப்புடன் ,அய்யா அது யுனிக்யு இல்லை ,யுனிக் . என்கிறார் .

கோபத்துடன் லெக்சரர் , இது மாதிரி , நீ இப்பிடியே ஆர்க் (argue ) பண்ணினால் , உன்னை கிளாசில் இருந்து வெளியே நிறுத்தி விடுவேன் .
......................................................................................................................................................................
   
 ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1201119

நல்ல ஞாபகம் ஐயா தங்களுக்கு.
மலரும் நினைவுகள் மனம் வீசுகிறது.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 2 Empty Re: ‘‘சார்! ‘நடுரே’ன்னா என்னது?’’  

Post by T.N.Balasubramanian Wed Apr 06, 2016 6:44 pm

ஜோக்யு ரசித்தீர்களா !புன்னகை புன்னகை
யு ஜோக் ராஜா !!சிரி சிரி சிரி
ரசித்தேன் !!!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 2 Empty Re: ‘‘சார்! ‘நடுரே’ன்னா என்னது?’’  

Post by T.N.Balasubramanian Wed Apr 06, 2016 6:49 pm

sasi wrote:நல்ல ஞாபகம் ஐயா தங்களுக்கு.
மலரும் நினைவுகள் மனம் வீசுகிறது.

பழைய விஷயங்கள் மனதில் பளீரென தெரிகின்றது .
சமீபத்திய நடப்புகள் பல்ப் வாங்குகின்றன .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 2 Empty Re: ‘‘சார்! ‘நடுரே’ன்னா என்னது?’’  

Post by ayyasamy ram Wed Apr 06, 2016 6:56 pm

தொடர் பின்னூட்டங்கள் அனைத்தும் ...  ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 2 3838410834
-
 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 2 MzHXy6y8Qa2HhU6eNuYV+images
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 2 Empty Re: ‘‘சார்! ‘நடுரே’ன்னா என்னது?’’  

Post by T.N.Balasubramanian Wed Apr 06, 2016 9:19 pm

ayyasamy ram wrote:தொடர் பின்னூட்டங்கள் அனைத்தும் ...  ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 2 3838410834
-
 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 2 MzHXy6y8Qa2HhU6eNuYV+images
மேற்கோள் செய்த பதிவு: 1201150

தொடர்ந்த படமும் அருமை .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 2 Empty Re: ‘‘சார்! ‘நடுரே’ன்னா என்னது?’’  

Post by krishnaamma Wed Apr 06, 2016 11:45 pm

ayyasamy ram wrote:தொடர் பின்னூட்டங்கள் அனைத்தும் ...  ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 2 3838410834
-
 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 2 MzHXy6y8Qa2HhU6eNuYV+images
மேற்கோள் செய்த பதிவு: 1201150

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ரசித்துப் படித்தேன்......புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 2 Empty Re: ‘‘சார்! ‘நடுரே’ன்னா என்னது?’’  

Post by Aathira Thu Apr 07, 2016 1:19 am

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:நடுரே புடுரே - சூப்பர் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1200892
ஜாஹீதாபானு wrote:நடுரே புடுரே சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1200949

ஆம் அவன் ஒரு "இம்மேடுரே  " (IMMATURE )

ரமணியன்
 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 2 3838410834 உங்க பதிவை பார்த்ததும் இது போல எத்தனை வார்த்தைகள் கிடைக்கும் என்று தேடிபார்த்தேன்

acciaccature
acupuncture
admixture
adventure
agriculture
antinature
aperture
apiculture
aquaculture
aquiculture
arboriculture
arcature
architecture
armature
aviculture
calenture
candidature
capture
caricature
ceinture
cincture
citriculture
cloture
coculture
cofeature
commixture
confiture
conjecture
conjuncture
contexture
contracture
counterculture
countersignature
couture
coverture
creature
cubature
culture
curvature
debenture
defeature
denature
denture
departure
discomfiture
disjuncture
distemperature
divestiture
enrapture
entablature
expenditure
facture
feature
filature
fioriture
fixture
floriculture
forfeiture
fracture
furniture
future
garniture
geniture
gesture
horticulture
immature
immixture
imposture
incurvature
indenture
infrastructure
interculture
intermixture
investiture
jointure
judicature
juncture
lecture
legislature
ligature
literature
macrostructure
magistrature
manufacture
mariculture
mature
microculture
microminiature
micropuncture
microstructure
microvasculature
miniature
misadventure
mixture
moisture
monoculture
multipicture
multure
musculature
nature
nomenclature
nonarchitecture
nonforfeiture
nunciature
nurture
overmature
overture
pasture
peradventure
picture
pisciculture
portraiture
postdivestiture
postfracture
posture
predeparture
prefecture
prelature
premanufacture
premature
prestructure
primogeniture
puncture
quadrature
rapture
recapture
remanufacture
renature
restructure
retexture
rupture
scripture
sculpture
sepulture
sericulture
signature
silviculture
stature
stricture
structure
subculture
subliterature
subminiature
substructure
supernature
superstructure
suture
sylviculture
tablature
technostructure
temperature
tessiture
texture
tincture
torture
ultimogeniture
ultraminiature
ultrastructure
vasculature
venipuncture
venture
vesture
viniculture
viticulture
vulture
wafture
மேற்கோள் செய்த பதிவு: 1201112
எங்க வாத்தியாரோட புடுரே போயிடுமோன்னு நெனச்சு வார்த்தைகளைப் பதிவு எங்க ராஜாவுக்கு டேங்கியூ


 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 2 A ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 2 A ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 2 T ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 2 H ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 2 I ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 2 R ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 2 A ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 ‘‘சார்! ‘நடுரே’ன்னா  என்னது?’’   - Page 2 Empty Re: ‘‘சார்! ‘நடுரே’ன்னா என்னது?’’  

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum