புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்! Poll_c10சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்! Poll_m10சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்! Poll_c10 
48 Posts - 51%
heezulia
சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்! Poll_c10சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்! Poll_m10சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்! Poll_c10சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்! Poll_m10சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்! Poll_c10சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்! Poll_m10சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்! Poll_c10சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்! Poll_m10சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்! Poll_c10சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்! Poll_m10சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்! Poll_c10 
48 Posts - 51%
heezulia
சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்! Poll_c10சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்! Poll_m10சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்! Poll_c10சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்! Poll_m10சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்! Poll_c10சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்! Poll_m10சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்! Poll_c10சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்! Poll_m10சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 04, 2016 2:18 pm

சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்! LWAuYw1ASv2tLHWvWEWJ+Tamil_News_large_149369220160404050416
-


கோவை என்றாலே, புதிய கண்டு பிடிப்புகளுக்கு
பெயர் பெற்ற இடம் என்பது மீண்டும் ஒரு முறை
நிரூபிக்கப்பட்டுள்ளது.

பழைய சைக்கிள், மோட்டார் உதிரி பாகங்களை
கொண்டு, தண்ணீர் இறைக்கும் இயந்திரத்தை
கோவை ராம்நகரை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர்
தயாரித்து உள்ளார்.

கடந்த, 35 ஆண்டுகளாக, கிருஷ்ணன், கேமரா சரி
பார்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இவருடைய நீண்ட நாள் கனவாக, இப்புதிய கண்டு
பிடிப்பை தற்போது வெற்றிகரமாக நிறைவேற்றி
உள்ளார்.

எவ்வித மின்சார செலவும் இல்லாமல், சூப்பராக
தயாராகி உள்ளது, தண்ணீர் இறைக்கும் இயந்திரம்.
மின்தடை நேரங்களில் கூட வீட்டின் தண்ணீர்
தேவையை பூர்த்தி செய்யலாம்.

கிருஷ்ணன் கூறியதாவது: நான் டிப்ளமோ டூல்
இன்ஜினியரிங் பயின்றுள்ளேன். இதனால்,
மெக்கானிக்கல் விஷயங்களில் ஆர்வம் அதிகம்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சர்க்கரை
நோயால் அவதிப்பட்டு வந்தேன். இதற்காக தினமும்
நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்டவற்றை
செய்தேன். பல நாட்கள் சிந்தித்து, இந்த இயந்திரத்தை
உருவாக்கினேன். முதலில் உடற்பயிற்சிக்காக நின்ற
இடத்தில் சைக்கிள் ஓட்ட நினைத்த போது,
அதனுடன் தரை கீழ்மட்டத்தில் கட்டப்பட்டுள்ள
தொட்டியில் இருந்து, தண்ணீர் இறைக்கும்
இயந்திரத்தையும் ஏன் இணைக்கக் கூடாது என்ற
எண்ணம் தோன்றியது.

இதையடுத்து, என்னிடம் இருந்த பழைய
‘சென்ட்ரிபியூவல் பம்ப்’ உடன் இச்சைக்கிளை
இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தினேன்.
இதில் ஓரளவுக்கு தான் வெற்றி கிடைத்தது.

இதையடுத்து, ஒவ்வொரு மாற்றுத்திட்டமாக செயல்
படுத்தினேன். இதில் தரைமட்டம் அளவுக்கு நீர்
இறைக்கப்பட்டது. உயரத்துக்கு செல்லும்போது,
‘சென்ட்ரிபியூவல் பம்ப்’ பயன்படவில்லை. தொடர்ந்து,
‘சென்ட்ரிபியூவல் பம்ப்’ க்கு பதிலாக,
‘ரெசிபுரோக்கேட்டிங்’ பம்ப் பயன்படுத்தினேன்.

என் நண்பர் ராஜராஜன் என்பவரிடம் இருந்து, பழமை
வாய்ந்த கப்பலில் பயன்படுத்தப்பட்ட,
‘ரெசிபுரோக்கேட்டிங்’ பம்ப் பெற்றேன்.இதை சரிசெய்து
இக்கருவியுடன் பொருத்தி இயக்கினேன்.

இதில் வெற்றி கிடைத்தது. கடந்த ஐந்து மாதங்களாக
இக்கருவியை பயன்படுத்தி வருகிறேன்.
தினமும், 15 நிமிடங்கள் சைக்கிளை மிதிக்கும்போது,
400 லிட்டர் வரை நீர் தொட்டிக்கு சென்று விடும்.

தொடர்ச்சியாக இதை செய்ய வேண்டிய அவசியமில்லை.
ஐந்து, ஆறு நிமிடங்கள் தொடர்ந்து இயக்கலாம்.
அதன் பின், பணிகளை மேற்கொள்ளலாம்.

உடற்பயிற்சியுடன் மின்சாரமும் மிச்சப்படுவதால்,
இது டூ இன் ஒன் கருவியாக பயன்படுகிறது.
இக்கருவியால், மின்சார சேமிப்பு , உடற்பயிற்சி ஆகிய
இரண்டும், ஒரே நேரத்தில் கிடைக்கிறது. இதை
வியாபார நோக்கில் செய்யவில்லை.இவ்வாறு,
கிருஷ்ணன் கூறினார்.

————————————

-நமது நிருபர்-
தினமலர்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Apr 04, 2016 4:46 pm

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் நல்ல கண்டுபிடிப்புங்க. தற்போதைய மக்கள் உழைக்காமல் உண்ணவே நினைக்கிறார்கள்.அவர்களிடம் இது எந்த அளவிற்கு>>>>>>>>>>>>> சோம்பேரிகளாக உருவாக்கி விட்டார்கள் ஆட்சியாளர்கள் என்செய்வது. உடலுழைப்பே இல்லாமல் போய்விடுகிறதே??????????
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக