ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேடந்தாங்கலுக்கு வந்தவை 33,895; பறக்க உள்ளவை 82,641

4 posters

Go down

வேடந்தாங்கலுக்கு வந்தவை 33,895; பறக்க உள்ளவை 82,641 Empty வேடந்தாங்கலுக்கு வந்தவை 33,895; பறக்க உள்ளவை 82,641

Post by ayyasamy ram Tue Apr 05, 2016 8:52 am

வேடந்தாங்கலுக்கு வந்தவை 33,895; பறக்க உள்ளவை 82,641 EbwRjQNyTUmRZQqAThMS+Vedanthangal.jpg1
-
வேடந்தாங்கலுக்கு 33,895 பறவைகள் வருகை
புரிந்துள்ளன. இவை 8 ஆயிரம் குஞ்சுகளைப்
பொறித்துள்ளன.

இதன்படி, மொத்தம் 82,641 பறவைகள் சொந்த
ஊர்களுக்கும், நாடுகளுக்கும் ஜூன் மாதத்தில்
திரும்பவுள்ளன.

காஞ்சிபுரம் அருகேயுள்ள வேடந்தாங்கலில்
73 ஏக்கர் பரப்பளவில் 1962-ஆம் ஆண்டு முதல்
பறவைகள் சரணாலயம் செயல்பட்டுவருகிறது.
ஒவ்வோர் ஆண்டும் 30 ஆயிரம் வரை பறவைகள்
வருவது வழக்கம். இந்தாண்டு கூடுதலாக, மார்ச்
மாதம் வரையிலான கணக்கெடுப்பின்படி 33,895
பறவைகள் வந்துள்ளன.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வேடந்தாங்கலுக்கு வந்தவை 33,895; பறக்க உள்ளவை 82,641 Empty Re: வேடந்தாங்கலுக்கு வந்தவை 33,895; பறக்க உள்ளவை 82,641

Post by ayyasamy ram Tue Apr 05, 2016 8:52 am

வேடந்தாங்கலுக்கு வந்தவை 33,895; பறக்க உள்ளவை 82,641 Y9HZ9Ma5Swq0WhHQuPy6+Vedanthangal
-
என்னென்ன பறவைகள்?

நிகழாண்டு ஊசிவால் வாத்து, புள்ளிமூக்கு வாத்து,
வக்கா, குருட்டுக் கொக்கு, நத்தைக் கொத்தி நாரை,
வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள்
மூக்கன், நீர்காகம், சாம்பல் நாரை, பாம்பு தாரா,
தட்டை வாயன், நாமக் கோழி, பவள உள்ளான்,
மைனா, பச்சைக் கிளி, மீன் கொத்தி, ஆட்டி குருவி,
உன்னிக் கொக்கு, முக்குலைப்பான், கரண்டிவாயன்
உள்ளிட்ட பறவை ரகங்கள் வருகை தந்துள்ளன.

இதற்கு முன் அதிகபட்சமாக 2013-14-ஆம் ஆண்டு
சீசனில் 32 ஆயிரம் பறவைகள் வந்துள்ளன. பின்னர்,
2014-15ஆம் ஆண்டு மழை பொய்த்ததால்
வேடந்தாங்கல் ஏரி வற்றிப்போனது. இதனால், 1,531
பறவைகளே வந்து தங்கின.

அதிகப் பறவை வந்ததற்கு என்ன காரணம்?
2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வேடந்தாங்கலுக்கு
குறைந்த அளவிலான பறவைகளே வந்தன. மேலும்
வரட்சியின் காரணமாக சரணாலயம் மூடப்பட்டது.

இந்தாண்டு நவம்பர் வரையிலும் வறட்சியின் காரணமாக
சரணலாயம் மூடப்பட்டிருந்தது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வேடந்தாங்கலுக்கு வந்தவை 33,895; பறக்க உள்ளவை 82,641 Empty Re: வேடந்தாங்கலுக்கு வந்தவை 33,895; பறக்க உள்ளவை 82,641

Post by ayyasamy ram Tue Apr 05, 2016 8:54 am

வேடந்தாங்கலுக்கு வந்தவை 33,895; பறக்க உள்ளவை 82,641 2oXzOhcSS2ooZRzOMkAQ+Vedanthangal.jpg2
-
வேடந்தாங்கலுக்கு வந்தவை 33,895; பறக்க உள்ளவை 82,641 BPSDPNQJTfC0lMXMtFIk+Vedanthangal.jpg2.jpg1
-
ஆனால், டிசம்பர் மாதம் முதல் நல்ல மழை பெய்ய
தொடங்கி வேடந்தாங்கல் ஏரி நிரம்ப தொடங்கியது.
இதனையடுத்து வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம்
கூட்டமாக பல்வேறு திசைகளில் இருந்து வரத் தொடங்கின.
இந்தாண்டு ஜனவரி மாதத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு
5 ஆயிரம் பறவைகள் சரணாலயத்துக்கு வரத்தொடங்கின.

மேலும், மழை காரணமாக வேடந்தாங்கலில் விவசாயமும்
சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் பறவைகளுக்கான
உணவு ஆதாரமும் பெருகியுள்ளதாக வனத் துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்.

மேலும் வனத் துறையின் சார்பில் மீன்கள் வளர்க்கப்பட்டு
வேடந்தாங்கல் ஏரிகளில் பறவைகள் உணவுக்காக தொடர்ந்து
விடப்பட்டன. மேலும், அப்பகுதிகளில் எங்கும் நீர் தேங்காமல்
அனைத்தும் ஏரிகளில் விடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

பறவைகள் எப்போது விடைபெறும்?

பறவைகள் குஞ்சுகளைப் பொறித்து, பராமரித்து, உணவளித்து
வருகின்றன. குஞ்சுகள் பறக்கும் திறனை பெற்றவுடன் ஜூன்
தொடக்கத்தில் இருந்து படிப்படியாக தங்கள் சொந்த நாடுகளுக்குச்
செல்லத் தொடங்கிவிடும்.
ஜூலை மாதம் இறுதியில் வெளிநாட்டுப் பறவைகள் ஒன்றுகூட
இருக்காது.

இதன்படி, மொத்தம் 82,641 பறவைகள் சொந்த ஊர்களுக்கும்,
நாடுகளுக்கும் திரும்பவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

———————–

ஆர்.ஜி.ஜெகதீஷ்,
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வேடந்தாங்கலுக்கு வந்தவை 33,895; பறக்க உள்ளவை 82,641 Empty Re: வேடந்தாங்கலுக்கு வந்தவை 33,895; பறக்க உள்ளவை 82,641

Post by ராஜா Tue Apr 05, 2016 2:11 pm

வேடந்தாங்கலுக்கு 33,895 பறவைகள் வருகை
புரிந்துள்ளன. இவை 8 ஆயிரம் குஞ்சுகளைப்
பொறித்துள்ளன.

இதன்படி, மொத்தம் 82,641 பறவைகள் சொந்த
ஊர்களுக்கும், நாடுகளுக்கும் ஜூன் மாதத்தில்
திரும்பவுள்ளன.
33,895 + 8000 = 82641
கணக்கு உதைக்குதே. நிறைய கள்ளத்தொடர்பு இருக்கும் போல

இவர்களால் நமது கலாச்சாரம் பாதிக்கபடுவதாக காகம் , குயில் , மைனா உள்ளிட்ட லோக்கல் பறவைகள் புகார் அளித்துள்ளதாக கேள்வி.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேடந்தாங்கலுக்கு வந்தவை 33,895; பறக்க உள்ளவை 82,641 Empty Re: வேடந்தாங்கலுக்கு வந்தவை 33,895; பறக்க உள்ளவை 82,641

Post by டார்வின் Tue Apr 05, 2016 2:18 pm

வேடந்தாங்கலுக்கு வந்தவை 33,895; பறக்க உள்ளவை 82,641 103459460 வேடந்தாங்கலுக்கு வந்தவை 33,895; பறக்க உள்ளவை 82,641 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

வேடந்தாங்கலுக்கு வந்தவை 33,895; பறக்க உள்ளவை 82,641 Empty Re: வேடந்தாங்கலுக்கு வந்தவை 33,895; பறக்க உள்ளவை 82,641

Post by krishnaamma Tue Apr 05, 2016 11:21 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா, ஆனால் எப்படி எல்லாத்தையும் எண்ணுகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமா இருக்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வேடந்தாங்கலுக்கு வந்தவை 33,895; பறக்க உள்ளவை 82,641 Empty Re: வேடந்தாங்கலுக்கு வந்தவை 33,895; பறக்க உள்ளவை 82,641

Post by krishnaamma Tue Apr 05, 2016 11:23 pm

ராஜா wrote:
வேடந்தாங்கலுக்கு 33,895 பறவைகள் வருகை
புரிந்துள்ளன. இவை 8 ஆயிரம் குஞ்சுகளைப்
பொறித்துள்ளன.

இதன்படி, மொத்தம் 82,641 பறவைகள் சொந்த
ஊர்களுக்கும், நாடுகளுக்கும் ஜூன் மாதத்தில்
திரும்பவுள்ளன.
33,895 + 8000 = 82641
கணக்கு உதைக்குதே. நிறைய கள்ளத்தொடர்பு இருக்கும் போல

இவர்களால் நமது கலாச்சாரம் பாதிக்கபடுவதாக  காகம் , குயில் , மைனா உள்ளிட்ட லோக்கல் பறவைகள் புகார் அளித்துள்ளதாக கேள்வி.

சிரிப்பு  சிரிப்பு  சிரிப்பு  சிரிப்பு  சிரிப்பு  சிரிப்பு  சிரிப்பு  சிரிப்பு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வேடந்தாங்கலுக்கு வந்தவை 33,895; பறக்க உள்ளவை 82,641 Empty Re: வேடந்தாங்கலுக்கு வந்தவை 33,895; பறக்க உள்ளவை 82,641

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum