ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா

+2
balakarthik
Aathira
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா - Page 2 Empty கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா

Post by Aathira Mon Apr 04, 2016 5:00 pm

First topic message reminder :

கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா - Page 2 12377795_10205653164993918_2145445560544168564_o

நன்றி கல்கி மற்றும் லதானந்த்


முகநூலில் நான் எழுதிய விமர்சனம்.

என்று தணியும் - ஒரு நாள் தணிக்கும் என்னும் நம்பிக்கையைத் தந்த திரைப்படம்.
****************************************************************************
சற்றேறக்குறைய ஆறு வருடங்களாகத் திரைப்படம் பக்கம் தலை வைக்காத என் விரதத்தை உடைத்தது நண்பர் பாரதி கிருஷ்ணகுமாரின் ‘என்று தணியும்’ திரைப்படம். நான்கு பாடல்கள் நான்கு சண்டைக் காட்சிகள் கொஞ்சம் நகைச்சுவை என்று திரைப்படங்கள் செய்திகள் எவற்றையும் சொல்லாத நிலையில் கொசுக்களின் கூட்டமாய் வருகின்ற திரைப்படங்களால் சமுதாயம் ஒரு பயனையும் அடைந்து விடாது.
என் உடன் விமர்சனம் எழுதுவதற்காகவே படம் பார்க்க வந்திருந்த கல்கியின் திரைப்பட விமர்சன ஆசிரியர் திரு லதா ஆனந்தும் இதனை ஆமோதிக்கும் வகையில் இப்படி சொன்னார். இந்த ஆண்டில் சுமார் 50 முதல் 60 திரைப்படம் பார்த்திருப்பேன். தமிழுக்கு டயல் ஒன்றை அழுத்தவும் முதலான நான்கைந்து சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று என்று கூறினார். திரைப்பட விமர்சகர் கூறுவதை விட நான் என்ன அதிகமாகக் கூறிவிடப் போகிறேன்.
ஆண் ஆணவம், சாதி ஆணவம் ஆகியவற்றால் நிகழ்கின்ற ஆணவக் கொலைகளை எதிர்க்கும் வண்ணம் சமுதாய அக்கறையோடு கூடிய கதைக்கருவைத் தேர்ந்தெடுத்த விதத்தில் பாரதி கிருஷ்ணகுமார் வெற்றி பெற்று விட்டார் எனலாம். ஒரு கிராமப் பின்னணியில் கதையை நகர்த்திச் செல்வது கதைக்கருவுக்குப் பொறுத்தமான காட்சியமைப்பு என்று எல்லாம் நிறைவாக உள்ளன.
ஆங்காங்கு, “இரட்டைக் குவளை முறைதான் சட்டப்படி குற்றம் அதனால மூன்று குவளையாக்கிட்டீங்களாடா” போன்ற வசனங்கள் ரசிகர்களைக் கைதட்ட வைக்கின்றன. பாடலிலும், “காதலுக்குக் குரல் கொடுக்கக் கூட்டம் ஒன்னு போடு, சாதி மதம் ஒழிக்க இங்க காதலை விட்டா யாரு” என்னும் நா. முத்துக் குமாரின் வரிகள் கை தட்ட வைக்கின்றன. அக்கா தங்கைப் பாசத்தைச் சொல்லும் பாடலும் சிறப்பு. அக்கா நாயகி போல மற்ற கதை மாந்தர்களும் நடித்திருக்கலாமோ, கொஞ்சம் நகைச்சுவையைத் தந்திருந்தால் இளைஞர்களை ஈர்த்திருக்கலாமோ என்ற ஒருசில குறைகளைத் தவிர மற்றவை நிறைகளே. மொத்தத்தில் ‘என்று தணியும்’ என்றாவது ஒரு நாள் தணியும் என்னும் நம்பிக்கையைத் தந்த திரைப்படம்.
இது போன்ற திரைப்படங்கள் வளரட்டும். வாழ்த்துகள் பாரதி கிருஷ்ணகுமார் Bharathi Krishnakumar


Last edited by Aathira on Mon Apr 04, 2016 11:02 pm; edited 2 times in total


கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா - Page 2 Aகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா - Page 2 Aகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா - Page 2 Tகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா - Page 2 Hகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா - Page 2 Iகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா - Page 2 Rகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா - Page 2 Aகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா - Page 2 Empty Re: கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா

Post by யினியவன் Tue Apr 05, 2016 11:26 am

விமர்சனமே படம் பாத்த இபக்ட்ட தருதே - படம் பாக்கணுமா ஆதிரா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum