புதிய பதிவுகள்
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:12 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி;  அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்! - Page 2 Poll_c10ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி;  அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்! - Page 2 Poll_m10ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி;  அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்! - Page 2 Poll_c10 
60 Posts - 40%
heezulia

46 Posts - 30%
Dr.S.Soundarapandian

31 Posts - 21%
T.N.Balasubramanian

6 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி;  அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்! - Page 2 Poll_c10ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி;  அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்! - Page 2 Poll_m10ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி;  அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்! - Page 2 Poll_c10 
311 Posts - 50%

193 Posts - 31%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
Srinivasan23

2 Posts - 0%
Barushree

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி; அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82622
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 04, 2016 3:51 pm

First topic message reminder :

ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி;  அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்! - Page 2 VOaH0kHWR29RqOj83SLg+jayaya1
-
சென்னை:
பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே
அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்
இன்று வெளியானது.
ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா
போட்டியிடுகிறார்.
-

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 04, 2016 5:47 pm

ayyasamy ram wrote:சென்னை:
அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது.
இதில் தற்போதைய அமைச்சர்கள் 16 பேருக்கு மீண்டும்
வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

1)பா.வளர்மதி
2. கோகுல இந்திரா
3. எடப்பாடி கே பழனிச்சாமி
4. பி.தங்கமணி
5. தோப்பு வெங்கடாசலம்
6. எஸ்.பி.வேலுமணி
7. நத்தம் ஆர்.விசுவநாதன்
8. விஜயபாஸ்கர்
9. எம்.சி.சம்பத்
10. ஆர்.வைத்தியலிங்கம்
11. செல்லூர் கே ராஜூ
12. ஆர்.பி.உதயகுமார்
13. ஓ.பன்னீர் செல்வம்
14. கே.டி.ராஜேந்திர பாலாஜி
15.- கே.சி. வீரமணி
16. ஆர்.காமராஜ்

ஆகியோர் மீண்டும் அ.தி.மு.க. வேட்பாளராக
அறிவிக்கப்பட்டுள்ளன்ர.
-
தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1200776

எப்படியும் mixar தானே தின்னபோறாங்க இவுங்க எல்லாம் அம்மாவின் கையிலேதானே

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி;  அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82622
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 05, 2016 8:31 pm

நெட்டிசன் நோட்ஸ்
-
ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி;  அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்! - Page 2 PBRutIBLTte7liEDcdPS+admk_2800977f

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82622
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 06, 2016 4:53 pm

தமிழகம், புதுச்சேரியில் அதிமுக வேட்பாளர்கள் மொத்தம் 10 பேர் மாற்றப்பட்டுள்ளனர். ஆட்சி மன்ற குழு பரிசீலித்து இம்முடிவை எடுத்துள்ளதாக அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று (செவ்வாய்கிழமை) அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளர் மாற்றப்பட்டார். அத்தொகுதியின் புதிய வேட்பாளராக வைகை செல்வன் அறிவிக்கப்பட்டார்.

திங்கள்கிழமையன்று ஜெயலலிதா அதிமுக வேட்பாளர்கள் 227 பேரது பட்டியலை வெளியிட்டார். கூடவே தோழமை கட்சிகளின் 7 வேட்பாளர்களையும் அறிவித்தார்.

புதிய வேட்பாளர்கள் பட்டியல்:

தமிழகம்:

1.தியாகராய நகர் - சத்தியநாராயணன்

2.மேட்டூர் - செம்மலை

3.காட்டுமன்னார் கோயில் (தனி) - முருகுமாறன்

4.பூம்புகார் - பவுன்ராஜ்

5.வேதாரண்யம் - ஓ.எஸ்.மணியன்

6.மன்னார்குடி - காமராஜ்

7.நாகர்கோவில் - நாஞ்சில் முருகேசன்

புதுச்சேரி மாநிலம்

8.திருபுவனை (தனி) : சங்கர்

காரைக்கால் மாவட்டம்

9. திருநள்ளார் - முருகையன்

10. காரைக்கால் தெற்கு - அசனா

****

அதிமுக வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் விவரம்:

தியாகராயநகர் - சரஸ்வதி ரெங்கசாமி

மேட்டூர் - சந்திரசேகரன்

காட்டுமன்னார் கோயில் (தனி) - மணிகண்டன்

பூம்புகார் - நடராஜன்

வேதாரண்யம் - கிரிதரன்

மன்னார்குடி - சுதா

நாகர்கோவில் - டாரதி சேம்சன்

திருபுவனை (தனி) - சபாபதி

திருநள்ளார் - அசனா

காரைக்கால் தெற்கு - கணபதி

பிந்தைய அப்டேட்: பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளராக ஏற்கெனவே சி.வி.இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், அந்த வேட்பாளர் நீக்கப்பட்டு, சி.ஆர்.சரஸ்வதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
=
தமிழ் தி இந்து காம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 06, 2016 5:03 pm

நான் , எனது கட்சியில் இதெல்லாம் சகஜம் தானே புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 06, 2016 5:24 pm

ayyasamy ram wrote:நெட்டிசன் நோட்ஸ்
-
ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி;  அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்! - Page 2 PBRutIBLTte7liEDcdPS+admk_2800977f

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 06, 2016 6:17 pm

பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளராக ஏற்கெனவே சி.வி.இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், அந்த வேட்பாளர் நீக்கப்பட்டு, சி.ஆர்.சரஸ்வதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தம்மா டிவி டிவி யா கூவினதுக்கு பலன் கிடைச்சிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி;  அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 06, 2016 6:33 pm

தமிழகம், புதுச்சேரியில் அதிமுக வேட்பாளர்கள் மொத்தம் 10 பேர் மாற்றப்பட்டுள்ளனர். ஆட்சி மன்ற குழு பரிசீலித்து இம்முடிவை எடுத்துள்ளதாக அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

ஆச்சர்யமாக உள்ளதே .
ஆட்சி மன்ற குழு என்று ஒன்று உண்டா ?
எப்போதும் அம்மா உத்தரவு படி என்று தானே வரும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 06, 2016 6:52 pm

T.N.Balasubramanian wrote:
தமிழகம், புதுச்சேரியில் அதிமுக வேட்பாளர்கள் மொத்தம் 10 பேர் மாற்றப்பட்டுள்ளனர். ஆட்சி மன்ற குழு பரிசீலித்து இம்முடிவை எடுத்துள்ளதாக அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

ஆச்சர்யமாக உள்ளதே .
ஆட்சி மன்ற குழு என்று ஒன்று உண்டா ?
எப்போதும் அம்மா உத்தரவு படி என்று தானே வரும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1201140

ஆட்சி அம்மா கையில் மன்றமும் அவுங்கதான் குழு சசி , இளவரசி முதலானோர்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி;  அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 06, 2016 6:56 pm

மாற்றங்கள் அவர்களுக்கு புதிதல்ல,
(ஏ)மாற்றங்கள் நமக்கும் புதிதல்ல.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 06, 2016 6:57 pm

யினியவன் wrote:மாற்றங்கள் அவர்களுக்கு புதிதல்ல,
(ஏ)மாற்றங்கள் நமக்கும் புதிதல்ல.
மேற்கோள் செய்த பதிவு: 1201149

ஆமாம் ஆனா அமைச்சர்கள் மட்டும் வாரமொருமுறை புதுசா வருவாங்க

ஜெயிக்கிற எல்லார்க்கும் ஒருதடவ அமைச்சராகும் வாய்ப்பு admkலதான் இருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி;  அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக