புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அண்ணாச்சி டீ கடை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
"அண்ணாச்சி ! டீ ஒன்னு போடுங்க ! " என்றபடியே டீக்கடை பெஞ்சில் அமர்ந்தார் உசேன்பாய் .
" என்ன ஜேம்ஸ் ! பேப்பர்ல என்ன போட்டிருக்கான் ? "
" முந்தாநாள் கொல்கத்தாவுல பாலம் இடிஞ்சி விழுந்த விபத்துல 24 பேர் செத்துப் போயிட்டாங்களாம் ! " என்றார் ஜேம்ஸ் .
" முந்தாநாள் கொல்கத்தாவுக்கு ஒரு வேலையா போயிருந்தேன் . நல்லவேளை ; நான் அந்தப் பாலத்துக்குக் கீழ அப்ப இருக்கல ; இருந்திருந்தா நானும் நசுங்கி செத்திருப்பேன் ! அல்லாதான் காப்பாற்றினார் ." என்றார் உசேன்பாய் .
" வேறென்ன போட்டிருக்கான் ? "
" படிக்கிறேன் கேளுங்க பாய் ! "
" படி "
லண்டன் தெருக்களில் சவுதியை சேர்ந்த பெரும் பணக்காரரின் தங்க முலாம் பூசப்பட்ட நான்கு கார்கள் செல்வதை மக்கள் வைத்த கண் வாங்காமல் பார்க்கின்றனர்.
சவுதியை சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசிக்கும் மக்களுக்கு இன்ப அதிர்ச்சியும், ஆச்சரியமும் அளித்துள்ளார். அவர் தங்க முலாம் பூசப்பட்ட தனது 4 சொகுசு கார்களுடன் லண்டன் மாநகர தெருக்களில் வலம் வந்துள்ளார்.
அவர் லம்போர்கினி அவென்டடார், மெர்சிடீஸ் பென்ஸ் ஜி63, பென்ட்லி பிளையிங் ஸ்பர் மற்றும் ரோஸ் ராய்ஸ் ஆகிய நான்கு கார்களுக்கு தங்க முலாம் பூசியுள்ளார். ஒவ்வொரு காருக்கும் தங்க முலாம் பூச மட்டும் அவர் ரூ.4 லட்சம் செலவு செய்துள்ளாராம்.
லம்போர்கினியின் விலை ரூ. 3.3 கோடி, மெர்சிடீஸ் பென்ஸின் விலை ரூ.3.5 கோடி ஆகும். அவர் தனது கார்களை நைட்ஸ்பிரிட்ஜ் பகுதியில் உள்ள ஜுமைரா கார்ல்டன் டவர் ஹோட்டல் வெளியே வரிசையாக நிறுத்தி வைத்துள்ளார்.
"ஆஹா ! பொறந்தாலும் அந்த சௌதி பணக்காரன் மாதிரி பொறக்கணும் : இந்த மாதிரி ஐந்து ரூபாய்க்கு அண்ணாச்சி கடையில டீ குடிக்கிறதெல்லாம் ஒரு வாழ்க்கையா ? "
" அந்த ஐந்து ரூபாய்க்குக் கூட வக்கில்லாமதானே அண்ணாச்சி கடையில கடனுக்கு டீ குடிக்கிறீங்க ! உங்களுக்கு இந்த ஆசையெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல ? "
" இல்ல ஜேம்ஸ் ! நல்லது நடந்தா அந்த இடத்துல நாம இருக்கணும் ; கெட்டது நடந்தா அந்த இடத்துல நாம இருக்கக் கூடாது ; இதுதான் என் கொள்கை !
அப்புறம் வேற என்ன போட்டிருக்கான் ? "
" கேரளாவுல பிச்சைக்காரர் ஒருத்தருக்கு லாட்டரியில 65 லட்சம் பரிசு விழுந்திருக்காம் ! "
பாய் கொஞ்சநேரம் பேசாமல் இருந்தார் .
" என்ன பாய் ! இது நல்ல செய்திதானே ? நல்லது நடந்தா அந்த இடத்துல நீங்க இருக்கணும்னு சொன்னீங்களே ! இப்ப நீங்க அந்தப் பிச்சைக்காரனா ........
" டீ கேன்சல் ! “ என்று சொல்லிவிட்டு வேகமாக நடையைக் கட்டினார் பாய் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
" அண்ணாச்சி ! ஸ்ட்ராங்கா ஒரு டீ போடுங்க ! " என்றபடியே டீக்கடை பெஞ்சில் அமர்ந்தார் உசேன் பாய் .
" என்ன ஜேம்ஸ் ! பேப்பர்ல என்ன போட்டிருக்கான் ? "
" இந்தா பேப்பர் ! நீயே படிச்சுக்கோ பாய் ! "
" மூக்கு கண்ணாடி கொண்டு வரலப்பா ! நீயே கொஞ்சம் படிச்சு சொல்லு ! "
" இரண்டாவது விக்கெட்டையும் சாய்ச்சுட்டாங்கலாம் ! "
" அதான் கிரிக்கெட்ல இந்தியா தோத்துப் போச்சே ! அதப்பத்தி ஏன் பேசுறே ? '
" பாய் ! அத நான் சொல்லல ! DMDK -லிருந்து முதல்ல வடசென்னை மாவட்ட செயலாளர் யுவராஜ் DMK வுல சேர்ந்தாரு ; இப்ப கன்னியாகுமரி மாவட்ட செயலாளரும் DMK வுல சேர்ந்துட்டாராம் !"
" போற போக்கப் பாத்தா தேர்தலுக்குள்ள எல்லா விக்கெட்டுகளையும் சாச்சுடுவாங்க போல இருக்கே ! "
" ஆமாம் பாய் ! நடந்தாலும் நடக்கும் ! "
" அடுத்த நியூஸ் படிப்பா ! "
" நம்ம ஊருக்கும் ஒரு குமாரசாமி கிடைச்சிட்டாரு பாய் ! "
" என்ன ஜேம்ஸ் ! என்ன சொல்றே ? பெங்களூரு குமாரசாமி , நம்ம ஊருக்கு வந்திட்டாரா ? "
' ஆமாம் பாய் ! கிரானைட் முறைகேட்டில் தொடர்புடைய பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் அதன் பங்குதாரர்களையும், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மகாதேவன் என்பவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிபதி மகேந்திர பூபதி உத்தரவு போட்டுட்டாருப்பா ! "
" என்ன ஜேம்ஸ் ! நீ சொல்றத பாத்தா டெல்லியிலும் குமாரசாமிங்க இருப்பாங்க போலிருக்கே ! " என்று சொல்லி டீயைக் குடித்துவிட்டு நடையைக் கட்டினார் பாய் !

" வாங்க பாய் ! உட்காருங்க ! "
"அண்ணாச்சி ! ரெண்டு டீ போடுங்க ! " என்றான் ஜேம்ஸ் .
" என்ன ஜேம்ஸ் ! இன்னிக்கி என்ன நியூஸ் போட்டிருக்கான் ? "
'' ஒரு எலியைக் கொன்னா 25 ரூபாய் தராங்களாம் "
" எங்கப்பா ? எந்த ஊர்ல ? "
" இங்க இல்ல பாய் ! பாகிஸ்தான்ல ,பெஷாவர் நகரத்துல ! அங்க எலித் தொல்லை ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சாம் ! அதான் இந்த மாதிரி விளம்பரம் பண்ணியிருக்காங்க ! "
" நம்ம ஊர்லேயும் அந்த மாதிரி பண்ணனும் ஜேம்ஸ் !"
" ஏன் பாய் ! உங்க வீட்ல எலித் தொல்லை இருக்கா ? "
" பெருச்சாளி தொல்லை ! "
" என்னது பெருச்சாளி தொல்லையா ? '
" ஆமாம் ஜேம்ஸ் ! நம்ம தமிழ்நாட்ல ஊழல் பெருச்சாளிங்க தொல்லை ஜாஸ்தியா இருக்கு ; ஒரு ஊழல் பெருச்சாளியைக் கொன்னா ஒரு லட்சம் ரூபாய் கொடுக்குறதா அறிவிப்பு செய்யணும் ; அப்படி செய்தா நம் தமிழ்நாட்டு அரசியல் தூய்மையா இருக்கும் ; என்ன சொல்றே ? '
" அது சரி ! அந்தப் பெருச்சாளியை யார் கொல்றது ? "
" பாய் ! என் கேள்விக்கு பதில் சொல்லுங்க ? '
" கேளு ஜேம்ஸ் ! '
" தோப்பு பெருசா ? இலை பெருசா ? "
" இது என்ன கேள்வி ஜேம்ஸ் ? தோப்புல ,இலை அடக்கம் ; அதனால தோப்புதான் பெருசு ! "
" ஆனா ஒரு தென்னந்தோப்பு , இரட்டை இலையை பாக்குறதுக்குத் தவம் கிடக்குதே ; அப்ப இலைதானே பெருசு ! "
" என்னப்பா சொல்றே ? "
" ஆமாம் பாய் ! வாசனுக்கு தென்னந்தோப்பு சின்னத்தை ஒதுக்கியிருக்காங்க !
அவரு இன்னிக்கி அம்மாவைப் பாத்துப் பேசறாங்க ! "
" பேசட்டும் ,பேசட்டும் ! தோப்பை தொலைக்காம இருந்தா சரி ! " என்று சொல்லி நடையைக் கட்டினார் உசேன்பாய் !

மேற்கோள் செய்த பதிவு: 1200610ayyasamy ram wrote:தற்போதைய செய்தி
-
கிரானைட் மோசடி வழக்கில் பி.ஆர்.பழனிச்சாமியை
விடுவித்த மேலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி
மகேந்திர பூபதி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
-
மிகவும் சரியான நடவடிக்கை . நீதிபதிகளுக்கும் ஒரு பயம் இருக்கவேண்டும் . தாங்கள் சொன்னதுதான் நீதி ! தங்களைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை ; என்று செயல்படும் நீதிபதிகளுக்கு சரியான சாட்டையடி .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
" அண்ணாச்சி ! டீ ஒன்னு போடுங்க ! " என்றபடியே பெஞ்சில் உட்கார்ந்தார் உசேன்பாய் .
" பாய் ! இனிமே கடனுக்கு டீ கிடையாது; துட்டு குடுத்தாத்தான் டீ குடுப்பேன் ; 900 ரூபாய் பாக்கி வச்சிருக்கீங்க ! "
" என்ன அண்ணாச்சி நான் என்ன மல்லையா மாதிரி 9000 கோடியா பாக்கி வச்சிருக்கேன் ; வெறும் 900 ரூபாய்தானே ? "
" அது சரி ! மல்லையா மாதிரி எங்காச்சும் ஓடிட்டா நான் என்ன பண்றது ? "
" என்ன அண்ணாச்சி இப்படி பேசுறீங்க ? இந்த பிச்சாத்து காசு 900 ரூபாய்க்காக யாராச்சும் ஊரைவிட்டு ஓடுவாங்களா ? மல்லையா 4000 கோடி ரூபாய வரும் செப்டம்பருக்குள்ள செட்டில் பண்றதா சொன்ன மாதிரி , நானும் 400 ரூபாய வரும் செப்டம்பருக்குள்ள செட்டில் பண்றேன் ; மீதியை அப்புறம் பாத்துக்குலாம் . "
" அதெல்லாம் முடியாது ; மொத்தப் பணத்தையும் செட்டில் பண்ணினாத்தான் இனிமேல் உனக்கு டீ ! என்னப்பா ஜேம்ஸ் ! நான் சொல்றது சரிதானே ? "
" பாவம் பாய் ! அவருக்குக் கொஞ்சம் பணமுடை அண்ணாச்சி ! அவருடைய கடனுக்கு நான் கேரண்டி ! பாய்க்கு டீ போடு அண்ணாச்சி ! "
" ஜேம்ஸ் ! நீ சொன்னதுனால நான் பாய்க்கு டீ தரேன் ! "
" ரொம்ப தேங்க்ஸ் ஜேம்ஸ் ! மேல படி ! " என்றார் அண்ணாச்சி .
" காங்கிரஸ்காரங்களுக்கு ஒரே அதிர்ச்சியா இருக்காம் பாய் ! "
" எதுக்கு ? "
" காமராஜரோட பேத்தி DMK வுல சேர்ந்துட்டாங்களாம் ! "
" இருக்காதா பின்னே ? ஊழல் குட்டையில ஊறுன மட்டைங்கன்னு இந்த ரெண்டு திராவிட கட்சிகளைச் சொன்னாரு ! அந்தக் குட்டையில போய் விழுந்துட்டாங்களே ! "
" அப்ப காங்கிரஸ்காரங்க அவுங்ககூட கூட்டு மட்டும் வச்சுக்கலாமா பாய் ? "
" என்னமோ போப்பா ! இந்தவாட்டி கூட்டணி எல்லாம் ஒரே குழப்பமா இருக்கு ! " என்று சொல்லியபடியே நடையைக் கட்டினார் பாய் .

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஐயா ! நல்லா இருக்கு இந்த டீ கடை .
.
.
.
பொதுவா நான் தனியாகத்தான் டீ ஆத்துவது வழக்கம்...........
.
.
.
இன்னும் உங்கள் இலங்கை பயணக் கட்டுரை பார்க்கலை ஐயா, நெட் slow .....படங்கள் டவுன்லோட் ஆக நேரம் எடுக்கிறது......நேற்றும் இன்றும்........... .............கொஞ்சம் அடிக்கவே நேரம் ஆகிறது.......எனவே, முழுவதும் படங்கள் பார்த்துவிட்டு பதில் போடுகிறேன் ஐயா !
.
.
.
பொதுவா நான் தனியாகத்தான் டீ ஆத்துவது வழக்கம்...........
.
.
.
இன்னும் உங்கள் இலங்கை பயணக் கட்டுரை பார்க்கலை ஐயா, நெட் slow .....படங்கள் டவுன்லோட் ஆக நேரம் எடுக்கிறது......நேற்றும் இன்றும்........... .............கொஞ்சம் அடிக்கவே நேரம் ஆகிறது.......எனவே, முழுவதும் படங்கள் பார்த்துவிட்டு பதில் போடுகிறேன் ஐயா !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
எனக்கொரு சந்தேகம் . படங்கள் மெதுவாகத் தரவிறக்கம் ஆவதற்கு என்ன காரணம் ? INTER NET speed எவ்வளவு இருக்கவேண்டும் ? அல்லது Processor speed எவ்வளவு இருக்கவேண்டும் ?
என்னுடைய கணினியிலும் மெதுவாகப் படங்கள் திறக்கின்றன .
நான் windows 10 பயன்படுத்துகிறேன் .
என்னுடைய கணினியிலும் மெதுவாகப் படங்கள் திறக்கின்றன .
நான் windows 10 பயன்படுத்துகிறேன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2