ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
கல்லாதது இணைய அளவு! Poll_c10கல்லாதது இணைய அளவு! Poll_m10கல்லாதது இணைய அளவு! Poll_c10 
heezulia
கல்லாதது இணைய அளவு! Poll_c10கல்லாதது இணைய அளவு! Poll_m10கல்லாதது இணைய அளவு! Poll_c10 
E KUMARAN
கல்லாதது இணைய அளவு! Poll_c10கல்லாதது இணைய அளவு! Poll_m10கல்லாதது இணைய அளவு! Poll_c10 
mohamed nizamudeen
கல்லாதது இணைய அளவு! Poll_c10கல்லாதது இணைய அளவு! Poll_m10கல்லாதது இணைய அளவு! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லாதது இணைய அளவு!

2 posters

Go down

கல்லாதது இணைய அளவு! Empty கல்லாதது இணைய அளவு!

Post by ayyasamy ram Mon Apr 04, 2016 1:28 pm

கல்லாதது இணைய அளவு! BX8nufZjQKHiqVEtAKhQ+i3
-

மண்டபங்களை விட
காவல் நிலையத்தில் அதிகம்
திருமணம்!

——————-

உணருங்கள்
கௌரவம் இல்லை
கௌரவக் கொலை!


———————

ஆடியவர் அடங்கினார்
மற்றவர்கள் ஆடினர்
பிணத்தின் முன்!

——————–

புதுமொழி
கற்றது கணினி அளவு
கல்லாதது இணைய அளவு!


———————

தந்தது
தினமும் வலி
தீபாவளிக் கடன்

———————

விவசாய நாட்டில்
காட்சிப் பொருளானது
கலப்பை


———————–

கொடிய நோய்
மருந்து காணுங்கள்
தமிங்கிலம்

———————-

பெருகப் பெருக
பெருகியது வன்முறை
மதுக்கடை


———————
–கவிஞர் இரா.இரவி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கல்லாதது இணைய அளவு! Empty Re: கல்லாதது இணைய அளவு!

Post by krishnaamma Mon Apr 04, 2016 1:32 pm

எல்லாமே அருமை அண்ணா.....இது மட்டும் புரியவில்லை..

// கொடிய நோய்
மருந்து காணுங்கள்
தமிங்கிலம்//


தமிங்கலைத்தையே கொடிய நோய் என்று சொல்கிறாரா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கல்லாதது இணைய அளவு! Empty Re: கல்லாதது இணைய அளவு!

Post by ayyasamy ram Mon Apr 04, 2016 1:36 pm

ஆங்கிலம் கலந்து பேசும் தமிழ் = தமிங்கிலம்
-
இதனை நோயாக உருவகப்படுத்தி உள்ளார்..!!
-
தமிழ்நாட்டில் அச்சு மற்றும் எழுத்து ஊடகங்களில்
தமிங்கிலத்தில் பேசுவதும் எழுதுவதும் நாகரிகம்
எனக் கருதுவோர் உள்ளனர்.
---
குறிப்பாக இளைய தலைமுறையினரோடு இயல்பாக
தொடர்பாடுவதற்கு தமிங்கிலத்தையே பயன்
படுத்துகின்றனர். ஆங்கிலம் கலக்காத தமிழில்
பேசுவோர் மொழித் தீவிரவாதிகள் என்று
சித்தரிக்கப்படுவதும் நகைப்புக்குண்டாவதும் உண்டு.[/color]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கல்லாதது இணைய அளவு! Empty Re: கல்லாதது இணைய அளவு!

Post by krishnaamma Mon Apr 04, 2016 1:44 pm

ayyasamy ram wrote:ஆங்கிலம் கலந்து பேசும் தமிழ் = தமிங்கிலம்
-
இதனை நோயாக உருவகப்படுத்தி உள்ளார்..!!
-
தமிழ்நாட்டில் அச்சு மற்றும் எழுத்து ஊடகங்களில்
தமிங்கிலத்தில் பேசுவதும் எழுதுவதும் நாகரிகம்
எனக் கருதுவோர் உள்ளனர்.
---
குறிப்பாக இளைய தலைமுறையினரோடு இயல்பாக
தொடர்பாடுவதற்கு தமிங்கிலத்தையே பயன்
படுத்துகின்றனர். ஆங்கிலம் கலக்காத தமிழில்
பேசுவோர் மொழித் தீவிரவாதிகள் என்று
சித்தரிக்கப்படுவதும் நகைப்புக்குண்டாவதும் உண்டு.[/color]
மேற்கோள் செய்த பதிவு: 1200738

விளக்கத்துக்கு நன்றி அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கல்லாதது இணைய அளவு! Empty Re: கல்லாதது இணைய அளவு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum