புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_m10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_m10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_m10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_m10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_m10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_m10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_m10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_m10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_m10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_m10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆள் பாதி ஆடை பாதி..............


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 04, 2016 11:37 am

ஆள் பாதி  ஆடை பாதி என்பார்கள்.......இப்போ நான் திருநீலகண்டர் கதை படித்தேன், அந்தக்  கதையை படித்ததும் எனக்கு மற்றும் ஒரு கதை நினைவுக்கு வந்தது....சிவன், விஷம் குடித்து, திருநீலகண்டர் ஆனது  பற்றியது...........இது உபன்யாசத்தில் நான் எப்போதோ கேட்டது...உபன்யாசகர் இதை, ஜஸ்ட் விளையாட்டகத்தான் சொன்னார் புன்னகை

அதாவது, பாற்கடலைக் கடையும்போது, நிறைய பொருட்கள் வந்தன. பாற்கடல் கடையும்போது அமிர்தத்துக்கு முன்பாக பல்வேறு அரிய பொருட்கள் தோன்றின. மகாலட்சுமியும் தோன்றினாள். அவளை திருமால் மணந்துகொண்டார் இல்லையா?

அப்போது தோன்றியவை இவை :

ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை, கிருகத்தலை, சிகத்தலை, சகசந்திசை, பிரமலோசத்தி, அநுமுலோசை, கிருதாசி, விசுவாசி, உருப்பசி, பூர்வசித்தி,சங்கநிதி, பதுமநிதி, சிந்தாமணி, ரதி, மஹா லக்ஷ்மி  அகலிகை, இந்திராணி, ஸகேசி, மஞ்சுகோஷ், சித்திரலேகை என அறுபதாயிரம் (60,000) அரம்பையர்கள்
உச்சை சிரவஸ் எனும் வெள்ளைக்குதிரை (உச்சைச்சிரவம்)

ஐராவதம் என்ற வெள்ளை யானை, புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் என எட்டு யானைகள்.

கௌஸ்துபமணி , சிந்தாமணி, கவுத்துவமணி

கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் முதலிய ஐந்து மரங்கள்

மதுரசம்

பிரம்ம தண்டலம் - பிரம்ம கமண்டலம்

சூரியமணி, சமந்தகமணி, கவுஸ்துபமணி, தேவதத்த சங்கு, புஷ்பகவிமானம், நந்தி கோஷ ரதம்

ஆலகால விஷம்

வாருணி

சூரியன், சந்திரன்

மூதேவி, ஸ்ரீ தேவி, தாரை, சரஸ்வதி

சங்கநிதி, பதுமநிதி, சந்திரன், முதலிவைகளும்,

(பத்மம், மஹாபத்மம், மகரம், கச்சபம், குமுதம், நந்தம், சங்கம், நீலம், ஜஜபத்மினி வண்டோகை, மனோகை, பிங்களிகை, பதுமை, சங்கை, வேசங்கை,காளை, மகாகாளை, சர்வரத்னம் நவநிதிகள்)

கடைசியாக அமுத கலசத்துடன் தன்வந்திரியும் வந்தார்கள்.

இத்தனையையும் தங்கள் எல்லோரும் எடுத்துக்கொண்டு, அதாவது மஞ்சள் பட்டும்  பீதாம்பரமுமாக இருந்த மகாவிஷ்ணுவிடம்  மஹாலக்ஷ்மியையும் ஆலஹால விஷத்தை, சுடுகாட்டு சாம்பல் பூசிக் கொண்டு  ,  மான்தோல் மரவுரி தரித்த சிவனிடமும் கொடுத்திவிட்டர்கள்.  என்ன ஒரு அநியாயம்  பாருங்கோ.........அந்த சிவனும் கொஞ்சம் நல்லா உடுத்தி இருந்தால், அவருக்கு இந்த விஷப்பரீக்ஷை ,  இந்த கஷ்டம் வந்திருக்காதோ என்னவோ........அதனால உடுப்புக்கு மதிப்பு கொடுங்கள் என்றார் ...........

மேலும் சொன்னார் ,  அதனால கடன் கெட்டுப்போகும் போது, நன்னா உடுத்திக்கொண்டு போங்கோ, அப்போத்தான் நாம் கடனைத் திருப்பித்தரும் அளவுக்கு தெம்பாக இருக்கோம் என்றுநினைத்து கடன் தருவார்கள்....ஏன்னா 'ஆள் பாதி ஆடை பாதி' என்று இப்போ தான் பார்த்தோமே....என்றாரே பார்க்கலாம் புன்னகை

இப்போது 9 ஆயிரம்  கோடி கடன் வாங்கியவரும் இந்தக் கதையைக் அப்போ கேட்டாரோ என்னவோ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 05, 2016 2:03 pm

விஜய் மல்லையா எப்பொழுதுமே ஆடை பாதிதானே இருப்பாரு



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆள் பாதி  ஆடை பாதி.............. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 05, 2016 3:50 pm

ஆள் பாதி  ஆடை பாதி.............. 3838410834
-
ஆள் பாதி  ஆடை பாதி.............. V6w2tGeaTGa6RYlLTJQl+vijay
-
ஆள் பாதி  ஆடை பாதி.............. Kgt9M8AcR1Ksx3gwfYNa+panju-ganguli-cartoon-on-mallya

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக