புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லி அனுப்பிடு...
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வாசலில் நிழலாடியது .
நண்பர் ரத்தினம், ராமசாமியின் வீட்டின் உள்ளே நுழைந்தார் .
ரத்தினத்தைக் கண்ட ராமசாமிக்குத் துக்கம் தாளவில்லை . கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து கன்னங்களில் வழிந்தோடியது .
அழாதப்பா ! எல்லாம் கேள்விப்பட்டேன் ; மனசு கேக்கலே ! அதான் விசாரிச்சுட்டுப் போகலாமுன்னு வந்தேன் . இனிமேல் அழுது என்ன பிரயோஜனம் ? ஆகவேண்டிய காரியத்தப் பாரு !
ஆமாம் ! இனிமேல் எனக்கு ஆகவேண்டிய காரியத்தைத்தான் பாக்கணும் !
என்னப்பா ! இப்படி விரக்தியா பேசறே ?
ரத்னம் ! என் பையனுக்கு என்ன குறை வச்சேன் ? நீயே சொல்லு ! அவன் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தேனே ! கடைசியிலே இப்படி மோசம் பண்ணிட்டானே !
ஆமாம் ! உன் பையன் ரவியை நீ எப்படி செல்லமா வளர்த்தேன்னு இந்த ஊருக்கே தெரியுமே ! அவனுக்கு அம்மா இல்லாத குறையை , அம்மாவுக்கு அம்மாவா இருந்து நீதான் பாத்துக்கிட்டே ! அப்படியிருந்தும் அவன் இப்படி பண்ணிட்டானே ! அவனுக்கு வயசு எவ்வளவு ஆவுது ?
இருபத்து மூணு .
அடடா ! அவசரப்பட்டுட்டானே ! ரொம்பவும் சின்ன வயசு ! ஆமாம் : நீ அவனை எதாச்சும் திட்டுனியா ?
இல்லப்பா ! நான் எதுவும் சொல்லலை ! "அது ஒத்துவராது ; எதுக்கும் ஒருதடவைக்கு இரண்டு தடவை யோசனை பண்ணு " அப்பிடின்னுதான் சொன்னேன் ! அதுக்குக் கோவிச்சுகிட்டான் . அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்துட்டான் .
அதுசரி ; அவன் போறதுக்கு முன்னாடி எதாச்சும் சொன்னானா ?
இல்லப்பா !
சரி ! சொல்லவேண்டிய சொந்தங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிட்டியா !
இல்லப்பா ரத்னம் ! நானே இடிஞ்சிபோய் இருக்கேன் ! என்ன செய்றதுன்னு எனக்குத் தெரியல !
தப்புப்பா ! ராமசாமி ! நல்லதோ கெட்டதோ , எது நம்ம வீட்ல நடந்தாலும் , முதல் வேலையா சொந்தக் காரங்களுக்கு சொல்லி அனுப்பிடணும் ! சொந்தங்களை மட்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது . இப்பவே சொல்லி அனுப்பிடு ! அப்பத்தான் காலையில வந்து சேருவாங்க !
சரிப்பா !
சரி ! ராமசாமி ! நான் கிளம்புறேன் ; காலையில வரேன் ! நீ ரெடியா இரு ! நாம ரெண்டுபேரும் சேர்ந்து மண்டபத்துக்குப் போறோம் !
என்னப்பா சொல்றே ?
ஆமாம்பா ! நேத்து உன் பையன் ரவி என் வீட்டுக்கு வந்தான் ! நடந்தது எல்லாத்தையும் சொன்னான் .ஜாதி மாறி கல்யாணம் பண்ணிக்கிறது தப்புன்னு நீ சொன்னியாம் ! நானும் அவன்கிட்ட அப்பா சொல்ற பேச்சைக் கேளு ! அவர் பாக்குற பொண்ணையே கட்டிக்க ! அப்பிடின்னு சொன்னேன் . ஆனா அவன் காதல்ல உறுதியாய் இருக்கான் ; அந்தப் பொண்ணு ரொம்ப நல்ல மாதிரி ; தங்கமான குணம் அப்பிடின்னு சொல்றான் .
பொண்ணு வீட்டுக்காரங்க உன்னைப் பாத்துப் பேசணும்னு சொன்னதுக்கு நீ மறுத்திட்டியாம் ! பொண்ணோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம் ; அதனால கண்ணு மூடறதுக்குள்ள பொண்ணோட கல்யாணத்தைப் பாக்கணும்னு ரொம்ப ஆசைப்படறாங்களாம் .கல்யாண செலவையெல்லாம் பொண்ணு வீட்டுக் காரங்களே செய்யறாங்களாம் .
ராமசாமி ! நம்ம காலம் வேறு ; இப்ப நடக்குற காலம் வேறு . ஜாதி மாறி கல்யாணம் பண்ணுறதுல ஒன்னும் தப்பில்ல ! நேத்து பொண்ணு வீட்டுக்கு உன் பையன் என்னைக் கூட்டிப் போனான் . நானும் பேசினேன் . உன்னைப் பாக்க முடியாமப் போனதுக்கு ரொம்ப வருத்தப்பட்டாங்க ! அவங்களைப் பாத்தா நல்ல குடும்பமாத்தான் தெரியுது .பொண்ணும் லட்சணமா இருக்கா ! இனிமே நாம பேசறதுக்கு ஒன்னும் இல்ல ! அவங்க ரெண்டு பேரையும் சேத்து வைக்கிறது நம்ம கடமை ; என்ன சொல்றே ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
உங்க கூட நானும் மண்டபத்துக்கு வரேன் ரத்தினம் !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கதை நன்றாக இருக்கிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த காலத்துக்கு தேவையான கதை தான்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1