புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'ரியாத்' இல் நம் பிரதமர் மோடி !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரியாத்:இந்திய மற்றும் சவுதி அரேபிய தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை, நேற்று சந்தித்து பேசினார் மோடி. அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவில் வரிமுறைகள் மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்களை பாதிக்காத வகையில், வரிமுறைகளில் நிறைய மாற்றங்கள் செய்து வருகிறோம்.ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரிமுறை குறித்து கவலைப்பட வேண்டாம். அது கண்டிப்பாக கொண்டு வரப்படும். இது எங்களுடைய தேர்தல் வாக்குறுதி.இந்தியாவில் தொழில் துவங்குவதற்கு, முதலீடு செய்வதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.இவ்வாறு மோடி பேசினார்.
அனைத்து பெண்கள் ஐ.டி., மையம் :ரியாத்தில் பிரதமர் மோடி ஆச்சரியம்:மத்திய கிழக்கு நாடான, சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள, டி.சி.எஸ்., நிறுவனத்தில், பெண்கள் மட்டுமே பணிபுரியும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி மையத்தை, பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.
கட்டுப்பாடுகள் :
பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் உள்ள சவுதி அரேபியாவில், வேலை பார்ப்போரில், 15 சதவீதத்தினர் மட்டுமே பெண்கள். 65 சதவீத பெண்கள் பட்டப்படிப்பை முடித்திருந்தாலும், வேலைக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன. கார்கள் ஓட்டுவதற்கு பெண்களுக்கு அனுமதி கிடையாது.
பெண்களுக்கு, இத்தனை கட்டுப்பாடுகள் உள்ள சவுதி அரேபியாவில், பெண்கள் மட்டுமே பணிபுரியும் நிறுவனம் உள்ளது.இந்தியாவில், தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணியில் உள்ள, டி.சி.எஸ்., எனப்படும், 'டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்' நிறுவனமும், ஜி.இ., நிறுவனமும் இணைந்து, பி.பி.ஓ., நிறுவனத்தை அமைத்துள்ளன.
தொடரும்.............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
85 சதவீதம் பேர் :
கடந்த, 2014ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், தற்போது, 1,000 பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், 85 சதவீதம் பேர், சவுதி அரேபிய பெண்கள். அடுத்த சிலஆண்டுகளுக்குள், இந்த எண்ணிக்கையை, 3,000ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மையத்துக்கு, நேற்று சென்று பார்வையிட்டார், பிரதமர் நரேந்திர மோடி. அங்குள்ள பெண்களிடம் பேசி, 'செல்பி' படம் எடுத்துக் கொண்டார்.
'இந்தியாவுக்கு உதவுங்கள்':
நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களிடம், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாளை நீங்கள் தான் தலைப்பு செய்தியாக இருப்பீர்கள். நீங்கள் அனைவரும் இந்தியாவுக்கு வர வேண்டும். உங்களுக்கு மிகச் சிறப்பான வரவேற்பை அளிப்போம். உலகுக்கே மிகப் பெரிய, வலுவான செய்தியை இந்த மையம் அளிக்கிறது.
மிகவும் போட்டி நிறைந்த இந்த உலகில், மனித வளத்தை சிறப்பாக பயன்படுத்தினால் தான், நாடுகள் முன்னேற்றம் அடையும். அதிலும் பெண்களின் வளர்ச்சியே, நாடுகளின் வளர்ச்சி.தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில், இந்தியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. நாட்டின் மிகச் சிறந்த நிர்வாகத்துக்கு, தகவல் தொழில்நுட்பத்தின் பங்கு அளப்பரியது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர்

வாவ் !...........
இங்கு இப்போது நிறைய கடைகளில் பெண்கள் வேலைக்கு அமர்த்தப் படுகிறார்கள்

ரியாத் : ரியாத்தில் டி.சி.எஸ்.,பெண்கள் மையத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் சவுதி பெண்கள் பலரும் மோடியுடன் போட்டி போட்டு ஆர்வமாக செல்பி எடுத்து கொண்டனர்.
டி.சி.எஸ் சார்பில் நடந்த விழாவில் அங்குள்ள பெண்கள் மையத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். பெண்கள் சிலர் கேட்ட கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். மேலும் பெண்கள் மிக ஆர்வமாக பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மோடி பேசுகையில்: பெண்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள். சவுதி அரபேியாவில் பணியாற்றும் பெண்கள் நிலை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இவர்கள் சவுதி அரேபியாவின் முன்னேற்றத்திற்கு உழைக்கிறார்கள். உலக பொருளாதார முன்னேற்றத்திற்கு இங்கு உள்ள பெண்கள் உழைப்பது கண்டு நான் பெருமை அடைகிறேன், இந்தியாவுக்கு வாருங்கள் என நான் உங்களை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகையில்; இந்தியாவும், ரியாத்தும் வரலாற்று ரீதியில் போற்றத்தக்க வகையில் உறவு உள்ளது. இந்தியாவில் இளைஞர் பலம் , ஜனநாயகம் பெரும் பலமாக இருக்கிறது.
அடிப்படை கட்டமைப்பு மற்றும் தொழில் நுட்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் நல்ல வளர்ச்சியை காண முடியும். வரி விதிப்பு முறையில் மாற்றம் கொண்டு வருவோம். ஜிஎஸ்டி மசோதா விரைவில் நிறைவேறும்.
புதுப்பிக்க தக்க எரி சக்தி நிலை வளர வேண்டும். இதில் நாங்கள் பெரும் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர்
-
சம்பிரதாயமாக எல்லா நாடுகளிலும்
பேசுவதைத்தான் பேசி இருக்கிறார்
நம் பிரதமர்...
-
முதலில் இந்தியாவில் வேலை வாய்ப்புகளை
உருவாக்குவதில் கவனம் செலுத்தபட வேண்டும்
-
சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் 30 பியூன்
வேலைக்கு 75000 மனுக்கள் வந்து குவிந்தன.
இவற்றில் பல இஞ்சினியர், மற்றும் முதுநிலை
பட்டதாரிகளின் மனுக்களும் அடங்கும்...
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1200779ayyasamy ram wrote:
-
சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் 30 பியூன்
வேலைக்கு 75000 மனுக்கள் வந்து குவிந்தன.
இவற்றில் பல இஞ்சினியர், மற்றும் முதுநிலை
பட்டதாரிகளின் மனுக்களும் அடங்கும்...
-
அவங்க எல்லோருக்கும் மத்திய அரசு உத்தியோகம் வேண்டும் என்று அண்ணா , இவ்வளவு பேருக்கும் வேலை இல்லை அதாவது இவங்க அத்தனை பேரும் வேலை கிடைக்காதவர்கள் என்று சொல்ல முடியாதே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1