புதிய பதிவுகள்
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 17:40

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 15:12

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 15:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 15:27

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:07

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:35

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:25

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 14:24

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 14:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 14:03

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 13:46

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:21

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:02

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 9:35

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 8:15

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 20:49

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:47

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:46

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 15:14

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:39

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:27

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:26

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024 - 21:16

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024 - 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 19 Jun 2024 - 13:42

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_m10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10 
74 Posts - 36%
ayyasamy ram
ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_m10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10 
71 Posts - 35%
Dr.S.Soundarapandian
ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_m10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10 
36 Posts - 18%
T.N.Balasubramanian
ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_m10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_m10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_m10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 1%
manikavi
ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_m10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_m10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_m10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_m10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_m10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10 
322 Posts - 48%
heezulia
ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_m10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_m10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_m10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_m10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10 
23 Posts - 3%
prajai
ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_m10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_m10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_m10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_m10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 0%
manikavi
ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_m10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞானப் பறவை!-சிறுவர் கதை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82632
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 3 Apr 2016 - 12:32

ஞானப் பறவை!-சிறுவர் கதை EbyuurpZTcqzceDl3hCQ+y4
-
ஒரு கிராமத்தில் சோமு என்று ஒருவன் இருந்தான்.
அவனுக்குப் போதுமான அளவு செல்வம் இருந்தது!
ஆனால் அவன் மிகவும் சோம்பேறி! வேலைக்குச்
செல்ல அவனுக்கு விருப்பமே கிடயாது!

கிராமத்தில் உள்ளோர் அனைவரும் பரபரப்பாக
வேலைக்குச் செல்லும்போது இவன் மட்டும் உறங்கிக்
கொண்டிருப்பான். உழைப்பின்றி சுகமாக வாழ்வதே
குறியாக இருந்தான்.

ஒருநாள் மாலை அவன் கிராமத்தைச் சுற்றி வந்த
போது ஒரு சிறிய அழகான பறவையைக் கண்டான்!
மிகவும் அழகாக இருந்த அந்தப் பறவையைத் தன்
வீட்டிற்கு எடுத்துச் சென்று அதனுடன் விளையாடிப்
பொழுதைக் கழிக்கலாம் என்று நினைத்தான்.

எனவே அந்தப் பறவையைத் தன் வீட்டிற்கு எடுத்துச்
சென்றான்.

அழகிய அந்த சிறிய பறவைக்குச் சிறிது உணவு
அளித்தான். அது உணவு உண்ணும் அழகைக் கண்டு
ரசித்தான். சற்று நேரத்தில் இருட்டிவிட்டது! வழக்கம்
போல் அவனுக்குத் தூக்கம் வந்தது! அயர்ந்து தூங்கினான்.
விடிந்து விட்டது!

கண்விழித்துப் பார்த்த அவன் அதிர்ந்து போனான்!
அவன் உணவளித்த பறவை சுமார் மூன்றடி உயரம்
வளர்ந்திருந்தது!

“”இது எப்படி? நான் சிறிய பறவையைத்தானே எடுத்து
வந்தேன்…!”

“”நீ எடுத்துவந்த பறவைதான் நான்! வளர்ந்துவிட்டேன்.
எனக்குப் பசிக்கிறது…,ஏதாவது சாப்பிடக் கொடு” என்றது
பறவை.

பறவை பேசியதைக் கேட்டு ஆச்சரியமடைந்தான் அவன்!
அதற்கு சிறிது தானியங்களைப் போட்டான். ஆனால்
பறவை அதைத் தின்றுவிட்டு மீண்டம் பசிக்கிறது என்றது.

சோமு தனக்காக இருந்த உணவையும் பறவைக்கு
அளித்து விட்டான். பறவை,””இன்னும் கொடு …, இன்னும்
கொடு” என்றது. சோமுவுக்கு சாப்பிட எதுவும் இல்லை.
பயந்துபோன அவன் வீட்டைவிட்டு வெளியே ஒடினான்.
பகல் முழுதும் வெளியில் இருந்து விட்டு இரவு வீடு
திரும்பிய அவனுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது!

ஆம்! அந்தப் பறவை மிகப் பெரியதாக வளர்ந்திருந்தது!
வீடு முழுவதையும் அது அடைத்துக் கொண்டிருந்தது!
அவனால் வீட்டிற்கு உள்ளே செல்ல முடியவில்லை!
வெளியில் குளிர் தாங்க முடியவில்லை. போர்வையோ
பாயோ அவனால் வீட்டிற்குள் சென்று எடுத்து வர
முடியவில்லை! அதான் பறவை வீட்டை அடைத்துக்
கொண்டிருக்கிறதே! தன் தலையை மட்டும் பறவை
வெளியே நீட்டிக் கொண்டு இருந்தது.

சோமுவுக்கு பயமும் அதிர்ச்சியும் அயர்வும் ஏற்பட்டது.
வெளியில் குளிரில் படுத்து உறங்கினான். விடிந்தது!
பசி வயிற்றைக் கிள்ளியது. வீட்டிலும் உணவில்லை.
கையிலும் காசு இல்லை. அப்போது அவ்வழியே
மூட்டையைச் சுமந்து கொண்டு வந்த ஒரு
வண்டியிலிருந்து இறங்கிய பெரியவர் சோமுவைப் பார்த்து,
“”தம்பீ…,மூட்டையை சற்று இறக்கித்தா. நான் உனக்குப்
பணம் தருகிறேன்” என்றார்.

“”எனக்கு உணவு கிடைக்குமா?”

“”வாங்கித் தருகிறேன்”என்றார் பெரியவர்.

பசியோடு இருந்தவனுக்கு அவர் வாங்கித் தந்த உணவு
அமிர்தமாக இருந்தது. வயிறார உண்டான். வீட்டை
நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

ஆனால் பறவையை நினைத்த அவனுக்கு மிகவும்
பயமாயிருந்தது. இன்று அதை எப்படியாவது வீட்டை
விட்டு அகற்றிவிட வேண்டும் என்று நினைத்தான்.

வீட்டிற்குச் சென்று பறவையைப் பார்த்தவனுக்கு ஆச்சரியம்!
பறவை சற்று சிறிதாக மாறியிருந்தது!

“”எப்படி இது”

“”உன் சோம்பல் சற்று குறைந்துவிட்டது அல்லவா?
அதனால்தான்” என்றது.

மறுநாள் அவன் வேலை தேடிச் சென்றான். அவனுக்குக்
கூலி வேலை கிடைத்தது. செய்தான். நன்றாகப் பசித்தது!
கிடைத்த கூலியில் வயிறார உண்டான். பறவையை
நினைத்தான். அது பசியோடு இருக்குமே என்று சிறிது
உணவை பறவைக்கும் வாங்கிக் கொண்டான். அவனுக்கு
சந்தோஷமாக இருந்தது! இனி உழைத்து உண்ண வேண்டும்
என்று தீர்மானித்துக் கொண்டான்.

பறவைக்கு வாங்கிய உணவுடன் வீட்டிற்குத் திரும்பினான்!
பறவையைப் பார்த்த அவனுக்கு பேராச்சரியமாக இருந்தது!
தான் முதலில் கொண்டுவந்தபோது இருந்தது போலவே
மிகவும் சிறியதாக இருந்ததைக் கண்டான்!

“”இது எப்படி?”என்று பறவையைக் கேட்டான்.

“”உன் சோம்பேறித்தனம்தான் எனக்குள் நிரம்பி இருந்தது.
நீ உழைக்க ஆரம்பித்தவுடன் அது குறைய ஆரம்பித்தது.
இப்போது நீ தினமும் உழைக்க வேண்டும் என்று நினைக்க
ஆரம்பித்துவிட்டாய்! நானும் முன்பு போலவே ஆகிவிட்டேன்.
நான் வந்த வேலை முடிந்தது.”

“”எனக்கு மிகவும் மகிழ்ச்சி! இந்த உணவைச் சாப்பிடு”

“”என் மீது நீ கொண்ட அன்பிற்கு நன்றி! எனக்கு உணவு
வேண்டாம். உன் சோம்பல் நீங்கியதே அதுதான் எனக்கு
நிம்மதி! என் உணவை நான் தேடிக்கொள்ளுவேன்” என்று
கூறிவிட்டு வானை நோக்கிப் பறந்தது.

அது வானில் ஓரு புள்ளியாய் மறையும் வரை பார்த்துக்
கொண்டிருந்த சோமுவிற்கு ஏனோ கண்களில் நீர் பனித்தது!
இது உலகிற்கு ஞானத்தை ஊட்ட நினைக்கும் பறவை
போலிருக்கிறது என்று கண்களைத் துடைத்துக் கொண்டான்!

—————————

By -வை.தியாகராஜன்
சிறுவர் மணி

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Sun 3 Apr 2016 - 23:16

நல்ல கதை!

ஞானப் பறவை!-சிறுவர் கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஞானப் பறவை!-சிறுவர் கதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஞானப் பறவை!-சிறுவர் கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 4 Apr 2016 - 2:59

ம்ம்... நல்ல கதை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக