புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2-ஆவது முறையாக கோப்பையை வெல்வது யார்? இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இன்று பலப்பரீட்சை
Page 1 of 1 •
-
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்
இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான
இங்கிலாந்தும், மேற்கிந்தியத் தீவுகளும் மோதுகின்றன.
-
மைதானம் எப்படி?
ஈடன் கார்டன் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு
சாதகமானதாகும். எனினும் ஆடுகளத்தில் சிறு
அளவில் புற்கள் காணப்படுவதால் ஓரளவு
வேகப்பந்து வீச்சுக்கும் சாதகமாக இருக்கும்.
பனிப் பொழிவு இருக்கும் என்பதால் டாஸ்
வெல்லும் அணி பீல்டிங்கை தேர்வு செய்யும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
3-ஆவது முறையாக...
ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை போட்டிகளின்
இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளும்,
இங்கிலாந்தும் 3-ஆவது முறையாக மோதவுள்ளன.
இதற்கு முன்னர் 1979-இல் நடைபெற்ற 50 ஓவர்
உலகக் கோப்பை போட்டி, 2004-இல் நடைபெற்ற
மினி உலகக் கோப்பை போட்டி ஆகியவற்றின்
இறுதி ஆட்டத்தில் இவ்விரு அணிகளும்
மோதியுள்ளன.
அவையிரண்டிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி
வெற்றி கண்டது.
-
இதுவரை...
டி20 போட்டியில் இங்கிலாந்தும், மேற்கிந்தியத்
தீவுகளும் இதுவரை 13 ஆட்டங்களில் மோதியுள்ளன.
அதில் மேற்கிந்தியத் தீவுகள் 9 ஆட்டங்களிலும்,
இங்கிலாந்து 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துடன்
4 ஆட்டங்களில் மோதியுள்ள மேற்கிந்தியத் தீவுகள்,
அவையனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
-
போட்டி நேரம்: இரவு 7
நேரடி ஒளிபரப்பு:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
-
--------------------
Re: 2-ஆவது முறையாக கோப்பையை வெல்வது யார்? இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இன்று பலப்பரீட்சை
#1200694மேற்கோள் செய்த பதிவு: 1200691ayyasamy ram wrote:டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்
இறுதி ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில்
இங்கிலாந்தை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள்
சாம்பியன் ஆனது.
இதன்மூலம் டி20 உலகக் கோப்பையை
இரு முறை கைப்பற்றிய முதல் அணி
என்ற வரலாறை படைத்தது
-
-
-
Re: 2-ஆவது முறையாக கோப்பையை வெல்வது யார்? இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இன்று பலப்பரீட்சை
#1200696- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
WI நன்றாகவே ஆடுகிறார்கள் . அடுத்து வருகின்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் இவர்கள் கோப்பையை வெல்லமுடியும் என்றே கருதுகிறேன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: 2-ஆவது முறையாக கோப்பையை வெல்வது யார்? இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இன்று பலப்பரீட்சை
#1200699- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
கடைசி ஓவர் .
19 ரன்கள் தேவை .
மனைவி : ஜெயிப்பது சந்தேகமோ !!
நான் : குறைந்தது 3 சிக்சர் அடிக்கணும் . அவ்வளவுதான் அடிக்கமுடிந்தால் 'டை'
மேலும் ஒரு ரன் அடித்தால் WI வெற்றி .
3 க்கு 4 சிக்சர் அடித்துவிட்டார் அடுத்துஅடுத்து .Braithweight
பாவம் stokes தலையில் கை . அழாத குறை .
த்ரில்லிங் பினிஷ்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: 2-ஆவது முறையாக கோப்பையை வெல்வது யார்? இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இன்று பலப்பரீட்சை
#1200712இந்த முரடர்களால் 50 ஓவர் மற்றும் Test போட்டிகளில் இது போல வெற்றிகளை குவிக்க முடியாது ஐயா. அதற்கெல்லாம் சரியான திட்டமிடுதல் , நேரம் பார்த்து ஆட்டபோக்கில் மாற்றத்தை கொண்டுவருதல் போன்றவை வேண்டும் இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் எல்லா பந்துகளையும் அடிக்க வேண்டும் அவ்வளவு தான்.M.Jagadeesan wrote:WI நன்றாகவே ஆடுகிறார்கள் . அடுத்து வருகின்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் இவர்கள் கோப்பையை வெல்லமுடியும் என்றே கருதுகிறேன் .
Re: 2-ஆவது முறையாக கோப்பையை வெல்வது யார்? இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இன்று பலப்பரீட்சை
#1200714- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1200712ராஜா wrote:இந்த முரடர்களால் 50 ஓவர் மற்றும் Test போட்டிகளில் இது போல வெற்றிகளை குவிக்க முடியாது ஐயா. அதற்கெல்லாம் சரியான திட்டமிடுதல் , நேரம் பார்த்து ஆட்டபோக்கில் மாற்றத்தை கொண்டுவருதல் போன்றவை வேண்டும் இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் எல்லா பந்துகளையும் அடிக்க வேண்டும் அவ்வளவு தான்.M.Jagadeesan wrote:WI நன்றாகவே ஆடுகிறார்கள் . அடுத்து வருகின்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் இவர்கள் கோப்பையை வெல்லமுடியும் என்றே கருதுகிறேன் .
ம்ம்.. ரொம்ப சரியா சொன்னீங்க ராஜா
- Sponsored content
Similar topics
» உலக கோப்பையை வெல்லப்போவது யார்? இங்கிலாந்து–நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை
» தொடரை வெல்வது யார்? இந்தியா-நியூஸி. இன்று பலப்பரீட்சை
» யார் மினி சாம்பியன் :இன்று இந்தியா, இங்கிலாந்து பலப்பரீட்சை : சாம்பியன்ஸ் டிராபி பைனலில் விறுவிறு
» உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி- இந்தியா தனது 6-ஆவது லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை இன்று எதிர்கொள்கிறது.
» இன்று பாகிஸ்தான் - இங்கிலாந்து பலப்பரீட்சை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|