புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவை உண்மையான மாற்றம்! Poll_c10தேவை உண்மையான மாற்றம்! Poll_m10தேவை உண்மையான மாற்றம்! Poll_c10 
25 Posts - 50%
heezulia
தேவை உண்மையான மாற்றம்! Poll_c10தேவை உண்மையான மாற்றம்! Poll_m10தேவை உண்மையான மாற்றம்! Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
தேவை உண்மையான மாற்றம்! Poll_c10தேவை உண்மையான மாற்றம்! Poll_m10தேவை உண்மையான மாற்றம்! Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
தேவை உண்மையான மாற்றம்! Poll_c10தேவை உண்மையான மாற்றம்! Poll_m10தேவை உண்மையான மாற்றம்! Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
தேவை உண்மையான மாற்றம்! Poll_c10தேவை உண்மையான மாற்றம்! Poll_m10தேவை உண்மையான மாற்றம்! Poll_c10 
3 Posts - 6%
Raji@123
தேவை உண்மையான மாற்றம்! Poll_c10தேவை உண்மையான மாற்றம்! Poll_m10தேவை உண்மையான மாற்றம்! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
தேவை உண்மையான மாற்றம்! Poll_c10தேவை உண்மையான மாற்றம்! Poll_m10தேவை உண்மையான மாற்றம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேவை உண்மையான மாற்றம்! Poll_c10தேவை உண்மையான மாற்றம்! Poll_m10தேவை உண்மையான மாற்றம்! Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
தேவை உண்மையான மாற்றம்! Poll_c10தேவை உண்மையான மாற்றம்! Poll_m10தேவை உண்மையான மாற்றம்! Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
தேவை உண்மையான மாற்றம்! Poll_c10தேவை உண்மையான மாற்றம்! Poll_m10தேவை உண்மையான மாற்றம்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தேவை உண்மையான மாற்றம்! Poll_c10தேவை உண்மையான மாற்றம்! Poll_m10தேவை உண்மையான மாற்றம்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தேவை உண்மையான மாற்றம்! Poll_c10தேவை உண்மையான மாற்றம்! Poll_m10தேவை உண்மையான மாற்றம்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தேவை உண்மையான மாற்றம்! Poll_c10தேவை உண்மையான மாற்றம்! Poll_m10தேவை உண்மையான மாற்றம்! Poll_c10 
7 Posts - 2%
prajai
தேவை உண்மையான மாற்றம்! Poll_c10தேவை உண்மையான மாற்றம்! Poll_m10தேவை உண்மையான மாற்றம்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தேவை உண்மையான மாற்றம்! Poll_c10தேவை உண்மையான மாற்றம்! Poll_m10தேவை உண்மையான மாற்றம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தேவை உண்மையான மாற்றம்! Poll_c10தேவை உண்மையான மாற்றம்! Poll_m10தேவை உண்மையான மாற்றம்! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
தேவை உண்மையான மாற்றம்! Poll_c10தேவை உண்மையான மாற்றம்! Poll_m10தேவை உண்மையான மாற்றம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவை உண்மையான மாற்றம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 02, 2016 11:55 am

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை எப்படி அணுக
வேண்டும்?

2011 முதல் 2016 வரையிலான ஜெயலலிதா அரசு
மீதான நமது தீர்ப்பு என்று இந்தத் தேர்தலைப்
பார்க்கலாம். ஓரளவுக்கு அதுவே சரியான அணுகு
முறை. அப்படியானால் இந்த ஆட்சி தொடர வேண்டுமா
அகற்றப்பட வேண்டுமா என்ற இரு கேள்விகள் நம்முன்
எழுகின்றன.
-
ஆட்சி தொடர வேண்டும் என்று விரும்புகிறவர்கள்
அ.இ.அ.தி.மு.க.வுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும்
வாக்களிப்பார்கள். தொடரக் கூடாது என்று நினைப்பவர்கள்
யாருக்கும் வாக்களிக்க முடியும்?
-
தேர்தல் களம் இரண்டு கூட்டணிகளாக மட்டும் இன்று
பிரிந்து நிற்கவில்லை. அப்படி இருந்திருந்தால் ஆளும்
தரப்பைப் பிடிக்காதவர்கள் எதிர்தரப்புக்கு வாக்களித்து
விட்டுப் பேசாமல் இருந்துவிடலாம். அப்போது எந்தச்
சிந்தனைச் சிக்கலும் இவர்களுக்கும் இருக்காது.
-
ஆனால், இப்போது களம் ஐந்து முனைப் போட்டியாகவோ
ஆறு முனைப் போட்டியாகவோ விரிந்து நிற்கிறது.
-
ஆளும்கட்சியில் ஆட்சி தொடர்பான மதிப்பீட்டையும் கடந்து,
மற்ற அனைத்துக் கட்சிகளையும் மதிப்பிட வேண்டிய
கட்டாயம் ஆட்சிக்கு எதிரான ஒரு வாக்காளருக்கு உருவாகிறது.
-
ஏற்கெனவே தமிழ் நாட்டை ஆட்சி செய்தவர்கள் நமக்குப் புதிய
நம்பிக்கைகளைத் தந்திருக்கிறார்களா?
-
ஆட்சிக்கு வராதவர்கள் தேர்தலுக்குமுன் சொல்லக்கூடிய
வார்த்தைகளை, ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்தக்கூடிய
வலிமை கொண்டவர்களா?
-
ஆட்சிக்கு வருவதைப் பற்றியோ மக்களின் பிரச்னைகளுக்குத்
தீர்வு தருவது பற்றியோ உண்மையில் இவர்களுக்கு அக்கறை
இருக்கிறதா? இன்னும் முதன்மையான கட்சிகளுக்கு சாதகமான
முடிவுகளுக்காகத் தனித்துப் போட்டி என்று வெற்று
முழக்கங்களுடன் யாரேனும் வருகிறார்களா என்று பார்க்க
வேண்டியிருக்கிறது.
-
இப்படி தீவிர கேள்விகளை முன்வைத்த அரசியல் கட்சிகளை
எடை போடுவதற்கு நாம் தயாராக இருக்கிறோமா?
இப்படி ஆய்வு செய்வதற்கு அவசியமான அடிப்படை வேறு
பாடுகள் நம் கட்சிகளுக்கு இடையில் இருக்கின்றனவா?
பல்முனைப் போட்டி, மக்களுடைய தேர்வுரிமைக்கான கூடுதல்
வாய்ப்பா?
-
கோலா, ஆரஞ்சு, மேங்கோ, லெமன் போன்ற மென்பானங்கள்
உண்மையில் நமக்கான கூடுதல் தெரிவு வாய்ப்புகளா அல்லது
அவையனைத்தும் சோடா என்ற ஒற்றை வகைக்குள் வருபவை.
எனவே நமக்குத் தெரிவுக்கான வாய்ப்பே இல்லை என்ற
முடிவுக்கு நாம் வருவதா?
நம் கட்சிகளை எப்படியெல்லாம் வகைப்படுத்தலாம்?
-
1991 முதல் நம் நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பொருளாதாரச்
சீர்திருத்தங்களை ஆதரிக்கும் கட்சிகள் என்றும் எதிர்க்கும் கட்சிகள்
என்றும் பிரித்தால் நமக்குக் கிடைப்பது என்ன? சாதியத்துக்கு
ஆதரவாக வெளிப்படையாகவோ உள்ளார்ந்தோ செயல்படக்கூடிய
கட்சிகள் அல்லது சாதியத்தை எதிர்க்கும் கட்சிகள் என்று வகைப்
படுத்தினால் நமக்கும் எஞ்சும் வாய்ப்புகள் என்ன?
-
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான கட்சிகள் அல்லது
அப்பழுக்கற்ற பொது வாழ்வுக்குச் சொந்தமான கட்சிகள் என்று
பார்த்தால் மக்கள் தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் எவ்வளவு?
-
சாதி, மதம், இனம், பாலினம் மற்றும் பொருளாதார அடிப்படையில்
மக்களைப் பிளவுபடுத்தக்கூடிய அரசியல் கட்சிகள் அல்லது இந்த
எந்த வேற்றுமையையும் பாராட்டாத கட்சிகள் என்று பார்த்தால்
நம்முன் இருக்கும் தேர்வு உரிமை என்ன?
-
இப்படிப்பட்ட அடிப்படைகளைக் கொண்டு அரசியல் கட்சிகளுக்கு
இடையில் வேறுபாடுகளைத் தேடினால் பெரிய அளவில் கட்சிகளுக்கு
இடையில் வித்தியாசம் இல்லை என்ற முடிவுக்கே வர நேரிடும்.
-
கொள்கை அடிப்படையில் வேறுபாடுகள் இல்லாத கட்சிகளில் எது
அல்லது எவை ஆட்சிக்கு வந்தாலும் மக்களின் அன்றாட
வாழ்க்கையில் அடிப்படை மாற்றங்கள் எதுவும் ஏற்படும் என்று
நம்பிக்கை கொள்வதற்கு வாய்ப்பில்லை மேலான நம் ஜனநாயக
அனுபவம் இப்படி ஓர் உணர்வையே நமக்குக் கொடுக்கிறது.
-
இந்த அறுபது ஆண்டுகளில் பல்வேறு தரப்பிலும் பல்வேறு
முன்னேற்றங்கள் நடந்திருக்கின்றன. வளர்ச்சி இருக்கிறது
என்பதை ஏற்றுக் கொள்ளும்போதே அந்த வளர்ச்சி நமது
நாடாளுமன்றத்தாலும் சட்ட மன்றங்களாலும் முன்னெடுக்கப்பட்ட
முயற்சிகளின் விளைவாக ஏற்பட்ட வளர்ச்சி என்பதையும்
நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
-
சில அடிப்படையான மாற்றங்கள் இல்லையேன்றாலும் கூட
இந்த முன்னேற்றங்களுக்காக நாம் அரசியல் கட்சிகளுக்கு
வாக்களிக்கலாம்.
-
நாம் அப்படி வாக்களிப்போம் என்ற நம்பிக்கையிலேயே
அரசியல் கட்சிகள் தேர்தலில் தங்கள் வேட்பாளர்களை
நிறுத்துகின்றன. அடிப்படை மாற்றங்கள் இல்லாவிட்டாலும்
நாம் தேர்தலில் வாக்களிப்பதைப் போல கட்சிகளும் நியாயமாக
தங்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் கிடைக்காவிட்டாலும்
தேர்தலில் பங்கேற்கின்றன.
-
தங்களுக்கு கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கைக்கு தக்கவாறு
நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றத்திலும் இடங்கள்
கிடைக்கவில்லை என்று நன்றாக தெரிந்தபோதிலும் கட்சிகள்
தேர்தலில் போட்டியிடுகின்றன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு
வெற்றி பெற்றவர்கள் தங்களுக்குக் கிடைத்த இடங்களின்
எண்ணிக்கையையும் தோல்வி அடைந்தவர்கள் தங்களுக்குக்
கிடைத்த வாக்குவிகிதஙகளையும் பேசி மகிழ்ந்துகொள்ளலாம்
அல்லது ஆறுதல் பெறலாம்.
-
இந்தத் தேர்தல் முடிந்த பிறகு 'எங்களுக்கு இத்தனை சதவிகிதம்
வாக்குகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் போதுமான இடங்கள்
கிடைக்கவில்லை என்று பல கட்சிகள் குமுறக்கூடும்.
-
இந்த நிலை மாறுவதற்கு நிரந்தரத் தீர்வாக நம் தேர்தல்முறையை
விகிதாச்சார பிரதிநிதித்துவத் தேர்தல் முறையாக மாற்ற வேண்டும்.
வெற்றி பெறாவதர்களுக்கு நாம் போடும் வோட்டு வீண் என்று
மக்கள் கருதும் சூழல் இந்தச் சீர்திருத்தத்துக்குப் பிறகு இருக்காது.
-
ஒவ்வொரு வாக்குக்கும் உண்மையான மதிப்பு விகிதாசார முறையில்
மட்டுமே கிடைக்கிறது.
எப்படியும் தேர்தல் முடிந்த பிறகு நம் தலைவர்கள் விகிதாசாரப்
பிரதிநிதித்துவம் பற்றி பேசப் போகிறார்கள். தேர்தல் பிரசாரத்தின்
போதே கூட அவர்கள் பேசலாம். அப்படிப் பேசினால், அது தோல்வி
பயத்தில் பேசுவதாக அல்லது தோல்வியை ஏற்றுக் கொண்டு
பேசுவதாக முத்திரை விழுந்துவிடும் என்று அவர்கள் அஞ்சக்கூடும்.
-
இந்தப் போலி பயங்களையும் போலி முகமூடிகளையும் துறந்துவிட்டு
விகிதாச்சாரத் தேர்தல் முறைக்கான தேர்தல் சீர்திருத்தத்தை அரசியல்
கட்சிகள் எப்போதும் வலியுறுத்த வேண்டும். அவர்கள் நிச்சயம்
இந்தச் சீர்திருத்தத்தை வலியுறுத்துவார்கள் ஏனென்றால்,
அதன் அனைத்த நன்மைகளும் அவர்களுக்கே.'
-
--------------------------------

- ஜெயராஜ்
கல்கி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக