புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_c10சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_m10சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_c10 
90 Posts - 76%
heezulia
சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_c10சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_m10சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_c10 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_c10சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_m10சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_c10சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_m10சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_c10சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_m10சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_c10சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_m10சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_c10சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_m10சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_c10 
255 Posts - 76%
heezulia
சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_c10சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_m10சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_c10 
40 Posts - 12%
mohamed nizamudeen
சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_c10சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_m10சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_c10சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_m10சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 2%
prajai
சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_c10சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_m10சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_c10சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_m10சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_c10சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_m10சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_c10சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_m10சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
Barushree
சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_c10சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_m10சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_c10சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_m10சாமர்த்தியம் – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாமர்த்தியம் – ஒரு பக்க கதை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 31, 2016 1:08 pm

சாமர்த்தியம் – ஒரு பக்க கதை EWwRxcACSRaqfRCltErY+29
-

‘அக்கா… போன்ல அத்தான்…’’ என்றபடி போனை
கவிதாவிடம் நீட்டினாள் வசந்தி.

‘‘என்னங்க..?’’

‘‘காபிக்கு எத்தனை ஸ்பூன் சுகர்… பால், தண்ணீர்…
கொஞ்சம் சொல்லேன்..?’’ கவிதாவின் கணவர்
முருகராஜ். ஹோட்டல் சாப்பாடு சுத்தமாக ஒத்துக்
கொள்ளாது. அதனால் கவிதா வெளியூர் செல்லும்
போதெல்லாம் இப்படி கேட்டுக் கேட்டாவது செல்ஃப்
குக்கிங்தான்.

பதில் சொல்லிவிட்டு போனை வைத்தாள் கவிதா.
தொடர்ந்து காலை டிபன், மதிய சாப்பாடு, இரவு
உணவு என்று அவ்வப்போது ரெசிபிகளையும்
கணவனுக்குச் சொல்லிக்கொண்டே இருந்தாள்.

கேட்டுக் கொண்டு இருந்த வசந்திக்கு ஒரு சந்தேகம்..
‘‘ஏன்க்கா நீ சொல்ற அளவெல்லாம் வித்தியாசமா
இருக்கே… இப்படியா நீ சமையல் பண்றே..?’’

‘இல்லடி… இது அவருக்கான அளவு. இந்த அளவுப்படி
சமைச்சா சாப்பாட்டை வாயில வைக்க முடியாது!’’

‘‘அடிப்பாவி… என்னடி சொல்றே..?’’ ‘‘ஆமாடீ…
இதெல்லாம் ஒரு டெக்னிக். சரியான அளவு சொல்லி
ருசியா சமைச்சுப் பழகிட்டார்னு வையேன்… என்னைத்
தேட மாட்டார். எத்தனை நாள் வெளியூர்ல இருந்தாலும்
கண்டுக்க மாட்டார்.

வீட்ல சண்டை வந்தாலும் அவரே சமைச்சு
சமாளிச்சுக்குவார். சமாதானமாக நாளாகும்.
அதான் இப்படிச் சொன்னேன்! இப்போ பாரேன், ஊர்லே
இருந்து எப்ப வருவேன்னு என்னை எதிர்பார்த்திட்டே
இருப்பார்!’’

அக்காவின் சாமர்த்தியத்தைக் கண்டு வசந்தி
ஆச்சரியத்தில் மூழ்கிப் போனாள்.

——————————–

ஜெ.கணேஷ்ராஜ்
குங்குமம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 31, 2016 1:27 pm

சாமர்த்தியம் – ஒரு பக்க கதை 745155

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 01, 2016 1:52 am

அக்காவின் சாமர்த்தியத்தைக் கண்டு வசந்தி
ஆச்சரியத்தில் மூழ்கிப் போனாள்.

சீ..சீ..சாமர்த்தியமா இது............குரூரம்............மஹா பாவி !............. கோபம் எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Apr 01, 2016 7:43 am

கதையைக் கொஞ்சம் மாற்றுவோம் ...
=================================

‘அக்கா… போன்ல அத்தான்…’’ என்றபடி போனை
கவிதாவிடம் நீட்டினாள் வசந்தி.

‘‘என்னங்க..?’’

‘‘காபிக்கு எத்தனை ஸ்பூன் சுகர்… பால், தண்ணீர்…
கொஞ்சம் சொல்லேன்..?’’ கவிதாவின் கணவர்
முருகராஜ். ஹோட்டல் சாப்பாடு சுத்தமாக ஒத்துக்
கொள்ளாது. அதனால் கவிதா வெளியூர் செல்லும்
போதெல்லாம் இப்படி கேட்டுக் கேட்டாவது செல்ஃப்
குக்கிங்தான்.

பதில் சொல்லிவிட்டு போனை வைத்தாள் கவிதா.
தொடர்ந்து காலை டிபன், மதிய சாப்பாடு, இரவு
உணவு என்று அவ்வப்போது ரெசிபிகளையும்
கணவனுக்குச் சொல்லிக்கொண்டே இருந்தாள்.

மறுநாள் கவிதாவுக்குப் போன் கணவனிடமிருந்து ...

என்னங்க ! நான் சொன்னபடி சமையல் செய்தீங்களா ? சமையல் எப்படி இருந்தது ?

வாயில வைக்க முடியல ... அத மனுஷன் சாப்பிடுவானா ?

அப்ப நான் சீக்கிரம் கிளம்பி வந்துடவா ?

ஒன்னும் வரவேண்டாம் ; ஊர்ல இருந்து வந்த உன் தங்கச்சி வசந்திதான் இப்ப எனக்கு சமைச்சு போடறா !அடடா ! என்ன அற்புதமான சமையல் ! நளபாகமுன்னு சொல்வாங்களே ! அந்த மாதிரி இருக்கு ! நீ இப்ப வரவேண்டாம் ; ஒன்னும் அவசரமில்ல ; மெதுவா வந்தா போதும் !

இல்லீங்க ! இன்னக்கி ராத்திரி கிளம்பி காலையில வந்திடறேன் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 01, 2016 10:13 am

M.Jagadeesan wrote:கதையைக் கொஞ்சம் மாற்றுவோம் ...
=================================
மறுநாள் கவிதாவுக்குப் போன் கணவனிடமிருந்து ...

என்னங்க ! நான் சொன்னபடி சமையல் செய்தீங்களா ? சமையல் எப்படி இருந்தது ?

வாயில வைக்க முடியல ... அத மனுஷன் சாப்பிடுவானா ?

அப்ப நான் சீக்கிரம் கிளம்பி வந்துடவா ?

ஒன்னும் வரவேண்டாம் ; ஊர்ல இருந்து வந்த உன் தங்கச்சி வசந்திதான் இப்ப எனக்கு சமைச்சு போடறா !அடடா ! என்ன அற்புதமான சமையல் ! நளபாகமுன்னு சொல்வாங்களே ! அந்த மாதிரி இருக்கு ! நீ இப்ப வரவேண்டாம் ; ஒன்னும் அவசரமில்ல ; மெதுவா வந்தா போதும் !

இல்லீங்க ! இன்னக்கி ராத்திரி கிளம்பி காலையில வந்திடறேன் !
மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க அப்படி போடணும்..... புன்னகை புன்னகை

சாமர்த்தியம் – ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசாமர்த்தியம் – ஒரு பக்க கதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சாமர்த்தியம் – ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 01, 2016 12:05 pm

ஒ இதைத்தான்  மச்சினி, ச  மையல் ,  பிடித்து இருக்கு என்று சொல்லுவார்களோ !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Apr 01, 2016 2:47 pm

ஹா ஹா நல்ல டெக்னிக்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 01, 2016 10:19 pm

M.Jagadeesan wrote:கதையைக் கொஞ்சம் மாற்றுவோம் ...
=================================

‘அக்கா… போன்ல அத்தான்…’’ என்றபடி போனை
கவிதாவிடம் நீட்டினாள் வசந்தி.

‘‘என்னங்க..?’’

‘‘காபிக்கு எத்தனை ஸ்பூன் சுகர்… பால், தண்ணீர்…
கொஞ்சம் சொல்லேன்..?’’ கவிதாவின் கணவர்
முருகராஜ். ஹோட்டல் சாப்பாடு சுத்தமாக ஒத்துக்
கொள்ளாது. அதனால் கவிதா வெளியூர் செல்லும்
போதெல்லாம் இப்படி கேட்டுக் கேட்டாவது செல்ஃப்
குக்கிங்தான்.

பதில் சொல்லிவிட்டு போனை வைத்தாள் கவிதா.
தொடர்ந்து காலை டிபன், மதிய சாப்பாடு, இரவு
உணவு என்று அவ்வப்போது ரெசிபிகளையும்
கணவனுக்குச் சொல்லிக்கொண்டே இருந்தாள்.

மறுநாள் கவிதாவுக்குப் போன் கணவனிடமிருந்து ...

என்னங்க ! நான் சொன்னபடி சமையல் செய்தீங்களா ? சமையல் எப்படி இருந்தது ?

வாயில வைக்க முடியல ... அத மனுஷன் சாப்பிடுவானா ?

அப்ப நான் சீக்கிரம் கிளம்பி வந்துடவா ?

ஒன்னும் வரவேண்டாம் ; ஊர்ல இருந்து வந்த உன் தங்கச்சி வசந்திதான் இப்ப எனக்கு சமைச்சு போடறா !அடடா ! என்ன அற்புதமான சமையல் ! நளபாகமுன்னு சொல்வாங்களே ! அந்த மாதிரி இருக்கு ! நீ இப்ப வரவேண்டாம் ; ஒன்னும் அவசரமில்ல ; மெதுவா வந்தா போதும் !

இல்லீங்க ! இன்னக்கி ராத்திரி கிளம்பி காலையில வந்திடறேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1200179

தங்கை கிளம்பி போனது கூட தெரியாமல் இருக்காளா அந்த அக்கா?............எதானாலும் சூப்பர் கதை ஐயா......இந்த மாதிரி பெண்களுக்கு இந்த வைத்தியம் தேவைதான் !..............ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக