ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
by mohamed nizamudeen Today at 8:33 pm

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Today at 8:32 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 8:30 pm

» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 8:20 pm

» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Today at 8:14 pm

» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Today at 8:14 pm

» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Today at 8:11 pm

» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Today at 8:00 pm

» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Today at 5:10 pm

» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Today at 5:03 pm

» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Today at 4:49 pm

» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !

+6
யினியவன்
mbalasaravanan
T.N.Balasubramanian
சசி
ayyasamy ram
krishnaamma
10 posters

எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma ! - Page 2 Empty எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !

Post by krishnaamma Sat Apr 02, 2016 12:48 am

First topic message reminder :

எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி இது தான் :

1 கிலோ சிகைக்காய்
100 கிராம் வெந்தயம்
1/4 கிலோ பயத்தம் பருப்பு ( பாசிப்பயறு கூட போடலாம் , அதாவது தோலுடன் கூட போடலாம் )
100 கிராம் காய்ந்த நெல்லி(கொட்டை எடுக்கவும் )
100 கிராம் கார்போக அரிசி
100 கிராம் பூவந்திக் கொட்டை ( கொட்டைஎடுக்கவும் )

வெட்டி வேர்,ஆவாரம்பூ, செம்பருத்தி பூ, இலை, பெருமாளுக்கு சார்தின ரோஜா பூக்கள், தவனம், மரிக்கொழுந்து போன்றவற்றை காயவைத்து மில்லில் அரைக்கலாம்.

தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து, சிகைக்காய் குழைத்து 10 நிமிடங்கள் ஊறவைத்து, அலசினால் ஷாம்பூ தோற்றுவிடும்.

ரொம்ப வாசனையாக இருக்கும்.

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma ! - Page 2 Empty Re: எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !

Post by ஜாஹீதாபானு Sat Apr 02, 2016 4:55 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:மாவு மிஷினில் சீயக்காய் அரைக்கும் மிஷின் வச்சு தான இருக்காங்க ....
மேற்கோள் செய்த பதிவு: 1200480

சரி, உங்காத்துக்கும் வரேன் ஜாலி ஜாலி ஜாலி........சும்மா கலாட்டாக்கு பானு, மடிப்பாக்கம் வீடு வெச்சிருந்த வரை அங்கு வரும்போது அரைத்துக் கொள்வேன், இப்போ ஒரு 1 1/2 வருஷமாய் இல்லை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1200487

சென்னை வந்தா வாங்கமா உங்களுக்கு அரைச்சே தரேன். இங்கஎல்லா அரவை மிஷின் கடைலயும் இந்த மிஷின் இருக்குமா .

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615

Back to top Go down

எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma ! - Page 2 Empty Re: எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !

Post by mbalasaravanan Sat Apr 02, 2016 5:10 pm

100 கிராம் காய்ந்த நெல்லி(கொட்டை எடுக்கவும் ) - அம்மா நெல்லி தானே போடுவாங்க
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மதிப்பீடுகள் : 745

Back to top Go down

எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma ! - Page 2 Empty Re: எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !

Post by Dr.S.Soundarapandian Sat Apr 02, 2016 5:19 pm

:நல்வரவு:
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 7517
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4369

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma ! - Page 2 Empty Re: எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !

Post by ஜாஹீதாபானு Sat Apr 02, 2016 5:24 pm

mbalasaravanan wrote:100 கிராம் காய்ந்த நெல்லி(கொட்டை எடுக்கவும் ) - அம்மா நெல்லி தானே போடுவாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1200496

கொட்டையை எடுத்துட்டு சதைப்பகுதியை போடனும்னு சொல்றாங்க பாலசராபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615

Back to top Go down

எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma ! - Page 2 Empty Re: எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !

Post by சசி Sat Apr 02, 2016 6:03 pm

யினியவன் wrote:அம்மாக்கள் ஆகிறப்ப தன சிகைக்கு சிகைக்காய் அரைக்கிறார்கள்
மனைவி ஆகிறப்ப கணவர் சிகையில் மிளகாய் அரைக்கிறார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1200465

நாங்க. மிளகாய் அரைக்கிற வரைக்கும் நீங்க தலையை நீட்டி கொண்டு தான் இருப்பீங்க. நாங்க
ஒரு தரம் தலையை குனிந்து கொண்டதுக்கே இந்த பாடு..
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742

Back to top Go down

எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma ! - Page 2 Empty Re: எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !

Post by யினியவன் Sat Apr 02, 2016 6:05 pm

ஒரு மாதத்தில் வாங்கின வாங்குல அவரு உஷாரா கேட்டுக்கறார் புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma ! - Page 2 Empty Re: எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !

Post by யினியவன் Sat Apr 02, 2016 6:07 pm

சசி wrote:
நாங்க. மிளகாய் அரைக்கிற வரைக்கும் நீங்க தலையை நீட்டி கொண்டு தான் இருப்பீங்க. நாங்க
ஒரு தரம் தலையை குனிந்து கொண்டதுக்கே இந்த பாடு..
நல்ல நேரம் இருவருக்குமே முடியுதுன்னு சொல்லி தான கெட்டி மேளம் கொட்டுறாங்க புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma ! - Page 2 Empty Re: எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !

Post by சசி Sat Apr 02, 2016 6:08 pm

யினியவன் wrote:ஒரு மாதத்தில் வாங்கின வாங்குல அவரு உஷாரா கேட்டுக்கறார் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1200524
அண்ணா யாரை சொல்கிறீர்கள்?
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742

Back to top Go down

எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma ! - Page 2 Empty Re: எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !

Post by யினியவன் Sat Apr 02, 2016 6:11 pm

சசி wrote:
அண்ணா யாரை சொல்கிறீர்கள்?
பாலசரவணனை தான் சசி புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma ! - Page 2 Empty Re: எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !

Post by சசி Sat Apr 02, 2016 6:14 pm

யினியவன் wrote:
சசி wrote:
நாங்க. மிளகாய் அரைக்கிற வரைக்கும் நீங்க தலையை நீட்டி கொண்டு தான் இருப்பீங்க. நாங்க
ஒரு தரம் தலையை குனிந்து கொண்டதுக்கே இந்த பாடு..
நல்ல நேரம் இருவருக்குமே முடியுதுன்னு சொல்லி தான கெட்டி மேளம் கொட்டுறாங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1200526

அண்ணா இந்த பதிலை தான் எதிர் பார்த்தேன். தானாகவே சிரித்துக் கொண்டேன்.
அவ்வப்போது வந்து சிரிக்க வைத்துவிட்டு போங்க ணா....
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742

Back to top Go down

எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma ! - Page 2 Empty Re: எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !

Post by T.N.Balasubramanian Sat Apr 02, 2016 6:36 pm

நெல்லிமுள்ளி என்று நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் ,
நெல்லிக்காயை காயவைத்து இருப்பார்கள் .
இதையும் உபயோகப்படுத்தலாம் .

ரமணியன்

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 32967
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149

Back to top Go down

எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma ! - Page 2 Empty Re: எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !

Post by சிவனாசான் Sat Apr 02, 2016 8:13 pm

சேம்ப்பு சரம்தான் தற்போது தலைகசக்கும் தன்னிகரில்லா பொருள். சீயக்காய் உபயோகப்படுத்துவதுதான் நல்லமுறைங்க. நான் இதுவரை ச்சேம்ப்பை கையால் தொட்டதுகூட கிடையாது. சீயக்காய் பொடுதான் @மேற்படி தயாரித்து.>>>>>>>அநாரிகத்தில் உலக மக்கள் .தள்ளப்பட்டு வருகிறார்கள். ஊடக விளம்பரங்களை பார்த்தால் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளலாம் போல் எலிச்சல் வருதுங்க @ஓவரான கற்பனை விளம்பரங்களை>>>>>>>>>என்று ஒழியுமோ கற்பனை மோகம்..............
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1260

Back to top Go down

எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma ! - Page 2 Empty Re: எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !

Post by மாணிக்கம் நடேசன் Sun Apr 03, 2016 8:00 am

எல்லாவற்றையும் அரைக்கிறது அப்பா தாங்க, ஆனா பேரு மட்டும் அம்மாவுக்கு. இது என்னாங்க நியாயம்?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4578
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1438

Back to top Go down

எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma ! - Page 2 Empty Re: எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !

Post by krishnaamma Sun Apr 03, 2016 10:11 am

T.N.Balasubramanian wrote:நெல்லிமுள்ளி என்று நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் ,
நெல்லிக்காயை காயவைத்து இருப்பார்கள்  .
இதையும் உபயோகப்படுத்தலாம் .

ரமணியன்

ஆமாம் ஐயா, நெல்லிக்காய் அதிகமானால் அம்மா இப்படி செய்து வைப்பது வழக்கம், துவாதசிக்கு உதவுமே புன்னகை.....

தாராளமாய் போடலாம், நாமே செய்தும், அதாவது பெரிய நெல்லிக்காயை காயவைத்தும்  போடலாம்...........புன்னகை
.
.
ஆமாம் நீங்க , உங்களுக்கான என் முந்தின பதிவை பார்க்கலையா? குதூகலம் குதூகலம் குதூகலம்

Last edited by krishnaamma on Sun Apr 03, 2016 10:37 am; edited 2 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma ! - Page 2 Empty Re: எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !

Post by krishnaamma Sun Apr 03, 2016 10:24 am

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:நல்ல பகிர்வு நன்றிமா.

நானும் இது போல தான் அரைச்சு குடுக்குறேன் என் பொண்ணுக்கு... ஆரஞ்சு தோல் போட்டு அரைப்பேன். இங்கே சீயக்காய்க்கு என்று தனியாக சேர்த்து போட்டு அரைக்க சில பொருட்கள் பாக்கெட் போட்டு விக்கிறாங்க.

அதுல ஆவாரம் பூ , பூந்திக்கொட்டை , ரோஜா இதழ், மட்டும்பெயர் தெரியுது . மத்ததெல்லாம் என்னனு தெரியலமா...அந்த பாக்கெட் 20 ரூபாய்.

பூந்திகொட்டை கால்கிலோ போட்டு அரைத்தும் மண்ணு போல தான் இருக்கு. நுரை வரலமா.
மேற்கோள் செய்த பதிவு: 1200479

பூந்திக்கொட்டை quality மட்டமாய் இருந்ததோ என்னவோ பானு, ஒரு 4 காய் போட்டு கையால் கசக்கினாலே நுரை வரும், அப்படி வாசனை அடிக்கும், நான் சில சமையம், பூந்திக்கொட்டை + அப்போது பறித்த செம்பருத்தி இல்லை இரண்டையும் கொஞ்சம் வெந்நீரில் ஊறவைத்து தலைக்கு தேய்த்து  குளித்திருக்கேன், ஷாம்பூ கெட்டது போங்கோ புன்னகை  
மேற்கோள் செய்த பதிவு: 1200485

ஆஹா இதுல தரம் வேற இருக்கா இனிமே நல்லதா கேட்டு வாங்கனும் புன்னகை

ஆமாம் பானு, பூவந்திக் கொட்டைகள் நல்ல தென் கலரில் இருக்கணும், தொட்டால் 'மெத்' என்று இருக்கணும்...சிலதை கை இல் எடுத்து ஆட்டிப் பார்த்தால், உள்ளே தனியே கொட்டை ஆடுவது கேட்கும் புன்னகை
அப்படி இல்லாமல், காய்ந்த திராக்ஷை போல இருந்தாலோ, அல்லது கருப்பாக இருந்தாலோ, உள்ளே இருக்கும் கொட்டையுடன் ஒட்டிக்கொண்டு இருந்தாலோ அது ரொம்ப பழசு, காய்ஞ்சு போச்சு என்று அர்த்தம்.அதை வாங்காதீங்கோ........அதில் அத்தனை நுரை வராது............உபயோகிக்கும் முன், அதை பிய்த்து, வெது  வெதுப்பான வென்னீரில் ஒரு 10 நிமிஷம் ஊறப்போடுங்கோ, அப்புறம் கையால் தண்ணிரை அளைந்தாலே நுரை வரும், ரொம்ப வாசனையாக இருக்கும் புன்னகை

அந்த கொட்டையை எடுத்துடணும், அதுவே அத்தனை அழகாய் கருந்திராக்ஷை போல இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma ! - Page 2 Empty Re: எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை