புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி இது தான் :
1 கிலோ சிகைக்காய்
100 கிராம் வெந்தயம்
1/4 கிலோ பயத்தம் பருப்பு ( பாசிப்பயறு கூட போடலாம் , அதாவது தோலுடன் கூட போடலாம் )
100 கிராம் காய்ந்த நெல்லி(கொட்டை எடுக்கவும் )
100 கிராம் கார்போக அரிசி
100 கிராம் பூவந்திக் கொட்டை ( கொட்டைஎடுக்கவும் )
வெட்டி வேர்,ஆவாரம்பூ, செம்பருத்தி பூ, இலை, பெருமாளுக்கு சார்தின ரோஜா பூக்கள், தவனம், மரிக்கொழுந்து போன்றவற்றை காயவைத்து மில்லில் அரைக்கலாம்.
தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து, சிகைக்காய் குழைத்து 10 நிமிடங்கள் ஊறவைத்து, அலசினால் ஷாம்பூ தோற்றுவிடும்.
ரொம்ப வாசனையாக இருக்கும்.
அன்புடன்,
கிருஷ்ணாம்மா

ஒ.........அப்படியா ராம் அண்ணா ............பெங்களூரில் நான் பார்த்தது இல்லை, மெட்ராஸ் இல் இருக்கும் என்றே நம்புகிறேன்
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நல்ல பகிர்வு. இப்பொழுதெல்லம்
சீயக்காய் அரைப்பது இல்லை.
இந்த பதிவை பார்த்தவுடன் மீண்டும் அரைக்க வேண்டும் போல் உள்ளது.
எங்கள் அம்மா இப்படி தான்
அரைத்து தருவார்கள்.
சீயக்காய் அரைப்பது இல்லை.
இந்த பதிவை பார்த்தவுடன் மீண்டும் அரைக்க வேண்டும் போல் உள்ளது.
எங்கள் அம்மா இப்படி தான்
அரைத்து தருவார்கள்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எங்கள் வீட்டுப் பக்கத்தில் அரைத்துக் கொடுக்கிறார்கள் .
சீயக்காய் மட்டும் அரைக்க 75/-kg
மேல் சாமான்களுடன் 85/-kg
ரமணியன்
சீயக்காய் மட்டும் அரைக்க 75/-kg
மேல் சாமான்களுடன் 85/-kg
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சசி wrote:நல்ல பகிர்வு. இப்பொழுதெல்லம்
சீயக்காய் அரைப்பது இல்லை.
இந்த பதிவை பார்த்தவுடன் மீண்டும் அரைக்க வேண்டும் போல் உள்ளது.
எங்கள் அம்மா இப்படி தான்
அரைத்து தருவார்கள்.
ரொம்ப வாசனையை இருக்கும் சசி, நான் நவராத்திரி இன் போது ஒருமுறை, இப்படி அரைத்து எல்லோருக்கும் மஞ்சள் குங்குமம், மருதாணி, சீயக்காய் பொடி வைத்து கொடுத்தேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1200348T.N.Balasubramanian wrote:எங்கள் வீட்டுப் பக்கத்தில் அரைத்துக் கொடுக்கிறார்கள் .
சீயக்காய் மட்டும் அரைக்க 75/-kg
மேல் சாமான்களுடன் 85/-kg
ரமணியன்
மகிழ்ச்சி ஐயா, மெட்ராஸ் வரும்போது இதுக்காகவே உங்காத்துக்கு வரேன்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
அம்மா நல்ல பதிவு இன்றும் என் அம்மா இதே போல் தான் அரைக்கிறார்கள் ஆனால் இதனுடன் எலுமிச்சை தோல் காய்ந்தது சேர்த்து அரைப்பார்கள் அதில் கார்போக அரிசி மற்றும் பூவந்தி கோட்டை சேர்த்த மாதிரி ஞாபகம் இல்லை மற்ற எல்லா பொருட்களும் உண்டு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அம்மாக்கள் ஆகிறப்ப தன சிகைக்கு சிகைக்காய் அரைக்கிறார்கள்
மனைவி ஆகிறப்ப கணவர் சிகையில் மிளகாய் அரைக்கிறார்கள்
மனைவி ஆகிறப்ப கணவர் சிகையில் மிளகாய் அரைக்கிறார்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
mbalasaravanan wrote:அம்மா நல்ல பதிவு இன்றும் என் அம்மா இதே போல் தான் அரைக்கிறார்கள் ஆனால் இதனுடன் எலுமிச்சை தோல் காய்ந்தது சேர்த்து அரைப்பார்கள் அதில் கார்போக அரிசி மற்றும் பூவந்தி கோட்டை சேர்த்த மாதிரி ஞாபகம் இல்லை மற்ற எல்லா பொருட்களும் உண்டு
அருமை சரவணன், ஆமாம் எலுமிச்சை கூட போடலாம், என் தங்கைக்கு ரொம்ப குளுமை ஒத்துக்காது என்று அம்மா போடமாட்டாங்க ................பூவந்திக் கொட்டை ( கொட்டையை எடுத்துவிட்டு அரைக்க தரணும் ) ஷாம்பூ போல நல்லா நுரை வரும், தலை முடி பட்டுபோல மினுமினுக்கும் , 'மெத்' என்று கண்டிஷனர் போட்டது போல இருக்கும் சரவணன்......
நாங்க பட்டுப்புடவைகளை இந்த பூவந்திக் கொட்டைகளை நனைத்து தான் தோய்ப்போம், புடவைகள் 'மொடமொட' வென்று இல்லாமல் 'மெத்' என்று இருக்கும். ஆந்திராவில், பாத்திரங்கள் தேய்க்கக் கூட இதைத்தான் உபயோகிப்பார்கள். "சோப்புக்காய் " என்றும், "குங்க்குடுக்காய்" என்றும் சொல்வார்கள்
வி.பொ.பா. சரவணன்
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5