Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள் by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
+6
ஜாஹீதாபானு
யினியவன்
krishnaamma
T.N.Balasubramanian
M.Jagadeesan
ayyasamy ram
10 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
First topic message reminder :
சென்னை:
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில்
அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும்
ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக டைம்ஸ் நவ்
மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்
கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், சி வோட்டர்
நிறுவனமும் இணைந்து தமிழகத்தில் கருத்துகணிப்பு
நடத்தியது. கடந்த மார்ச் மாதம் இந்த கருத்துக் கணிப்பு
எடுக்கப்பட்டது. இதில் தமிழகத்தில் மீண்டும் அதிமுக
ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள வாக்குகளில்
அ.தி.மு.க.,வுக்கு 39 சதவீத ஓட்டுக்களும்,
தி.மு.க., கூட்டணிக்கு 32 சதவீத ஓட்டுக்களும்,
பா.ஜ.க, கூட்டணிக்கு 4 சதவீத ஓட்டுக்களும்,
மற்றவர்களுக்கு 25 சதவீத ஓட்டுக்களும் கிடைக்க
வாய்ப்பு இருப்பதாகவும் அந்த கருத்துக்கணிப்பில்
கூறப்பட்டுள்ளது.
-
மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், அ.தி.மு.க.,
130 தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி 70 தொகுதிகளும்,
பிற கட்சிகள் 34 தொகுதிகளிலும், பா.ஜ.க எந்த
தொகுதியிலும் வெற்றி பெறாது எனவும் கருத்துக்கணிப்பு
முடிவுகள் தெரிவிக்கின்றன.
-
-------------------------------------
தமிழ் ஒன் இந்தியா

Re: தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
பெங்களூருவில் இருக்கும் கிருஷ்ணம்மாவுக்கு , அம்மாவின் ஓலம் கேட்பதற்கு வாய்ப்பில்லை !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
M.Jagadeesan wrote:பெங்களூருவில் இருக்கும் கிருஷ்ணம்மாவுக்கு , அம்மாவின் ஓலம் கேட்பதற்கு வாய்ப்பில்லை !
பெங்களூரில் இருந்த குமாரசாமிக்கு கேட்டுச்சே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1200498யினியவன் wrote:M.Jagadeesan wrote:பெங்களூருவில் இருக்கும் கிருஷ்ணம்மாவுக்கு , அம்மாவின் ஓலம் கேட்பதற்கு வாய்ப்பில்லை !
பெங்களூரில் இருந்த குமாரசாமிக்கு கேட்டுச்சே
அப்படியே ஆட்சி அமைந்தாலும்
ஐந்தாண்டுகள் நீடிக்காது??
குமாரசாமிக்கு குட்டு வைத்தால் எல்லாம் சரியாகிவிடும்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1200498யினியவன் wrote:M.Jagadeesan wrote:பெங்களூருவில் இருக்கும் கிருஷ்ணம்மாவுக்கு , அம்மாவின் ஓலம் கேட்பதற்கு வாய்ப்பில்லை !
பெங்களூரில் இருந்த குமாரசாமிக்கு கேட்டுச்சே
அப்படிஎன்றால் அம்மாவின் ஓலம் ,டெல்லியில் இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் கேட்கும் என்று சொல்கிறீர்களா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
காது ரிப்பேர் என்றாலும் கண்ணு நல்லா தெரியுதாமே - கத்த கத்த கேக்கலேன்னாலும் கத்தை கத்தையா கண்ணு முழுக்க தெரியுதாம் அய்யாM.Jagadeesan wrote:அப்படிஎன்றால் அம்மாவின் ஓலம் ,டெல்லியில் இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் கேட்கும் என்று சொல்கிறீர்களா ?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1200521யினியவன் wrote:காது ரிப்பேர் என்றாலும் கண்ணு நல்லா தெரியுதாமே - கத்த கத்த கேக்கலேன்னாலும் கத்தை கத்தையா கண்ணு முழுக்க தெரியுதாம் அய்யாM.Jagadeesan wrote:அப்படிஎன்றால் அம்மாவின் ஓலம் ,டெல்லியில் இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் கேட்கும் என்று சொல்கிறீர்களா ?
காது ரிப்பேரா ? இது என்ன புதுக்கதையா இருக்கு ! இரும்புக் கோட்டைக்குள் நடக்கிற சங்கதிகள் எதுவும் தெரியவில்லை !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
அம்மா என்றாலே எல்லா இடத்தில் ஸ்பெஷல் தான் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
கருத்து கணிப்பில் சொல்ல கடவுள் அல்லவே டைம்ஸ் நை நை. இதற்கெல்லாம் @ கருத்து கணிப்பிற்கு அனுமதியே கொடுக்க கூடாதுங்க. மக்கள் யாருக்கு ஓட்டு போட்ட என்றுகேட்பதேமிக தவறுங்க என்றபோது அவர்கள் கருத்தை ஒட்டு மொத்தமாக வெளிப்படையாக அறிந்து வெளியிடுவது ரகசியத்தை அம்பலப்படுத்துவதற்கு ஒப்பாகும் எனவே கருத்து கணிப்பிற்கு தடை விதிக்கனுங்க தெர்தல் ஆணையம்.பக்களை குழப்பும் செயலில் ஈடுபடுவது கூடவே கூடாதுங்க. ஒருவர்மனதை அறியவே முடியாதுங்க ஒருபோதும்.எனவே கருத்து கணிப்பு கூடாது எப்போதும். வாக்கு பதிவில் மட்டுமே அறியமுடியும்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
தமிழகத்தின் தலைவிதி மாறப்போவதில்லை...
Re: தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
தேர்தலில் இனிமேல் கூட்டணி வைக்க போவதில்லை , அப்படியே வைத்தாலும் வழக்கமாக அதிமுகவுக்கு ஓட்டு போடும் சிறுபான்மையினர் ஓட்டுக்கள் கருணாநிதிக்கு போய்விடும் . அதனால் sister நீங்க தனித்து இருந்து ஜெயித்து வாருங்கள் வழக்குகளை அப்புறமா சரிபண்ணிக்கலாம் என்று அதெல்லாம் இந்நேரம் மத்தியில் ஆளும் BJP யும் அம்மாதிமுகவும் பேசி முடிவு பண்ணியிருப்பார்கள்.M.Jagadeesan wrote:உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு , தேர்தலுக்கு முன்பே வருமானால் , இந்தக் கருத்துக் கணிப்பு மாறுவதற்கான வாய்ப்பு உண்டு .
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» கர்நாடக தேர்தலில் பாஜக 135 இடங்களை பிடிக்கும் என பிபிசியின் பெயரில் போலி கருத்துக்கணிப்பு வெளியீடு!
» தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் - கருத்துக்கணிப்பு
» தமிழகத்தில் ஆட்சி அமைக்க போவது யார்? டைம்ஸ்நவ் கருத்துக்கணிப்பு
» தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முயற்சி: கமல்
» தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum