புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 20:42
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 20:41
» சுவையான சாம்பார் சாதம்…
by ayyasamy ram Today at 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிங்க சிரிங்க...
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முன்னொரு காலத்தில், மலைக்கோட்டை என்னும் நாட்டை முட்டாள் அரசன் ஒருவன் ஆண்டு வந்தான்.
யாருக்கும் தோன்றாத விந்தையான எண்ணங்கள் அவனுக்கு தோன்றும். உடனே அவற்றைச் சட்டமாக்கி விடுவான். அதனால் மக்களுக்கு துன்பம் ஏற்படுமே என்று சிறிதும் சிந்திக்க மாட்டான். தண்டனைக்கு அஞ்சிய மக்களும் அவன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடந்தனர்.
ஒருமுறை-
ஆற்றங்கரை ஓரமாக வந்து கொண்டிருந்தான். அதன் இரு கரைகளிலும் மக்கள் துணி துவைத்துக் கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த அரசன், 'இனி யாரும் ஆற்றின் இடது கரையில் துணி துவைக்கக் கூடாது. வலது கரையில்தான் துணி துவைக்க வேண்டும். மீறி நடந்தால் மரண தண்டனை என்று சட்டம் போட்டான்.
என்ன செய்வர் மக்கள். துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு ஆற்றின் வலது கரையிலேயே துணி துவைக்கத் தொடங்கினர்.இன்னொரு நாள் அந்த அரசனுக்கு விந்தையான எண்ணம் ஒன்று தோன்றியது.
'நம் நாட்டு மக்கள் நினைத்தால் சிரிக்கின்றனர். நினைத்தால் அழுகின்றனர். எப்போது சிரிப்பார்கள் எப்போது அழுவார்கள் என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இதை ஒழுங்குபடுத்த வேண்டும். இதற்கு என்ன செய்வது என்று சிந்தித்தான். அருமையான வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது.
'இனி நம் நாட்டு மக்கள் அனைவரும் ஒருநாள் சிரிக்க வேண்டும். அடுத்த நாள் அழ வேண்டும். சிரிக்க வேண்டிய நாளில் அழுதாலோ, அழ வேண்டிய நாளில் சிரித்தாலோ தூக்குத் தண்டனைதான்' என்று சட்டம் இயற்றினான்.
சிரிக்க வேண்டிய நாளில் ஒருவர் இறந்து போனார்.
அந்தப் பிண ஊர்வலத்தில் எல்லாரும் சிரித்துக் கும்மாளமிட்டபடி சென்றனர்.
அழ வேண்டிய நாளில் ஒருவருக்கு திருமணம் நடந்தது.
திருமணப் பந்தலில் எல்லாரும், 'ஐயா! உங்களுக்கு இப்படிப்பட்ட நிலையா வர வேண்டும்? இதைப் பார்க்கவா நாங்கள் உயிருடன் இருந்தோம். கடவுளே! உனக்குக் கண் இல்லையா? இனி நாங்கள் என்ன செய்வோம்' என்று அழுது ஒப்பாரி வைத்தனர்.
வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு இதன் காரணம் புரியவில்லை.
அங்கே இருந்தவர்களைப் பார்த்து, ''திருமணம் என்பது மகிழ்ச்சியான நிகழ்ச்சி அல்லவா? நீங்கள் எல்லாம் குதித்துக் கும்மாளமிட வேண்டாமா? கோலாகலமாகச் சிரித்து மகிழ வேண்டாமா? கலகலப்பான சிரிப்பொலி எங்கும் கேட்க வேண்டாமா? ஏன் இப்படி அழுது புலம்புகிறீர்கள்? சிரித்து மகிழ்ச்சியாக இருங்கள்,'' என்று கலகலவென்று சிரித்தார்.திகைப்படைந்த அவர்கள் அவர் வாயைப் பொத்தினர்.
''எங்கள் நாட்டு வழக்கம் உங்களுக்குத் தெரியாது. இன்று அழ வேண்டிய நாள். எது நடந்தாலும் நாங்கள் அழுது ஒப்பாரி வைக்க வேண்டும். இந்த நாளில் யார் சிரித்தாலும் தூக்குதான். நல்லவேளை; அரண்மனை வீரர்கள் யாரும் உங்களைப் பார்க்கவில்லை. உயிர் பிழைத்தீர்கள்,'' என்றார் ஒருவர்.
தொடரும்..........

இப்படியே சில நாட்கள் சென்றன....
திடீரென்று, பக்கத்து நாட்டு அரசன் அந்த நாட்டின் மீது படையெடுத்து வந்தான்.
இதை அறிந்த அந்நாட்டு அரசன் தன் படைவீரர்களை ஒன்று சேர்த்தான்.
''நம் நாட்டை நோக்கி எதிரி வீரர்கள் படையெடுத்து வருகின்றனர். நம் நாட்டு எல்லைக்குள் நுழைவதற்கு முன் அவர்களைத் தாக்குங்கள்,'' என்று கட்டளை இட்டான்.
அந்த வீரர்களும் அணிவகுத்துப் போருக்குப் புறப்பட்டனர்.
அன்று சிரிக்க வேண்டிய நாள்.
வீரர்கள் எல்லாரும் ஆ! ஆ! இன்று மகிழ்ச்சியான வாய்ப்பு. இப்படிப்பட்ட வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும்? இந்த நல்வாய்ப்பைத் தந்த கடவுளுக்கு நன்றி,'' என்று ஆடிப்பாடி கும்மாளமிட்டபடியே சென்றனர்.
அவர்கள் ஆரவாரத்தைக் கேட்டான் எதிரி அரசன்.
''போரே இன்னும் நடக்கவில்லை. அதற்குள் வெற்றி பெற்று விட்டது போல மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வருகின்றனரே... அச்சமோ, கலக்கமோ அவர்களிடம் சிறிதும் இருப்பதாகத் தெரியவில்லையே...
'இவர்களை எதிர்க்க நம்மால் ஆகாது. இங்கிருந்து ஓடி விடுவதே நல்லது' என்று நினைத்தவன், தன் படையினருடன் ஓட்டம் பிடித்தான்.
எதிரி அரசன் படையினருடன் ஓடி விட்டான் என்பதை அறிந்தான் அந்நாட்டு அரசன்.
வெற்றியுடன் திரும்பும் தன் வீரர்களுக்குச் சிறந்த வரவேற்பு தர நினைத்தான். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.
படை வீரர்கள் தலை நகரம் திரும்பிக் கொண்டிருந்தான்.
அன்று அழ வேண்டிய நாள் வந்து விட்டது.
''ஐயோ! என்ன செய்வோம்? நாட்டைக் காப்பாற்றச் சென்றோமே. எங்களுக்கு இந்த நிலையா வர வேண்டும்? இனி நாட்டைப் பாதுகாக்க யார் இருக்கின்றனர்?'' என்று அழுது புலம்பியபடியே வந்தனர்.
இதைப் பார்த்த மக்களும், அழுது புலம்பத் தொடங்கினர்.எங்கும் அழுகுரலும், ஒப்பாரியும் கேட்டன.
அரசனுக்கு ஒன்றும் புரியவில்லை.'வெற்றி பெற்ற நம் வீரர்கள் ஏன் அழுது புலம்புகின்றனர்? நமக்குத் தவறான செய்தி வந்து விட்டதா?' என்று கலங்கினார்.
கண்களில் கண்ணீர் வழிய அழுது கொண்டே வந்த படைத் தலைவனைப் பார்த்தான்.
''போரில் நம் படை வெற்றி அடைந்ததா இல்லையா? அதைச் சொல்லி தொலையுங்கள். பிறகு அழுது புலம்பலாம்,'' என்று எரிச்சலுடன் கத்தினான்.
''அரசே! அதை எப்படிச் சொல்வேன்? நம் படை வெற்றி பெற்று விட்டது. எதிரி வீரர்கள் பயந்து ஓடி விட்டனர். எல்லாம் போய் விட்டதே. இனி என்ன செய்யப் போகிறோம்,'' என்று கதறி அழுதான் படைத் தலைவன்.
''மகிழ்ச்சியான செய்தி அல்லவா இது? இதை ஏன் அழுது கொண்டே சொல்கிறீர்கள். நான் எவ்வளவு பதறி விட்டேன் தெரியுமா? நீங்கள் வெற்றி ஆரவாரத்துடன் வந்திருக்க வேண்டாமா?'' என்று கோபத்துடன் கேட்டான் அவன்.
''அரசே! இன்று அழ வேண்டிய நாள் அல்லவா? எது நடந்தாலும் அழுது ஒப்பாரி வைக்க வேண்டாமா? உங்கள் கட்டளையை யாராவது மீற முடியுமா?'' என்றான் படைத் தலைவன்.
அப்போதுதான், தான் செய்த தவறு அந்த முட்டாள் அரசனுக்கு உரைத்தது. தான் போட்ட வினோதமான சட்டங்களை எல்லாம் விலக்கிக் கொண்டான். மக்களும் நிம்மதியடைந்தனர்.
சிறுவர் மலர்

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1