ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புத்தகங்கள் கிடைக்குமா
by Guest Today at 1:47 am

» கோழிகளுக்கு கரையான் தீவனம் எளிய செய்முறையில்
by ranhasan Yesterday at 9:19 pm

» கொரோனா நகைச்சுவைகள்
by விமந்தனி Yesterday at 8:12 pm

» துபாய் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை அவசியம்
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
by விமந்தனி Yesterday at 7:59 pm

» தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று: பிற மாவட்டங்களில் அதிவேகமாக பரவும் கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கொரோனா உலகிற்கு சொன்ன செய்தி: வாயை மூடிப் பேசவும்!
by விமந்தனி Yesterday at 7:57 pm

» கடவுள் கற்றுத் தராத பாடத்தை கொரோனா கற்றுத் தரும்!
by விமந்தனி Yesterday at 7:55 pm

» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை
by விமந்தனி Yesterday at 7:53 pm

» கொரோனா -விழிப்புணர்வு
by விமந்தனி Yesterday at 7:51 pm

» செய்தி சுருக்கம் - ஜூலை 13
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கணித சவால்... கண்டுபிடிக்கலாம் வாங்க...
by விமந்தனி Yesterday at 7:47 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by விமந்தனி Yesterday at 7:35 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by விமந்தனி Yesterday at 7:31 pm

» வேலை பார்த்த கம்பெனியை காணோம்....!!
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm

» ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap)
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» நாம் விரும்பியது கிடைக்காததற்கு காரணம்...
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» கொரோனா - எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் இயற்கை உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» ஓவியங்கள் – இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» மனதை தொட்ட பதிவு
by ayyasamy ram Yesterday at 4:02 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by lakshmi palani Yesterday at 2:09 pm

» இலையுதிர் காடு
by prajai Yesterday at 11:21 am

» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்?
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கல்வித் திருநாள்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:14 am

» உருமாற்றம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:10 am

» கவிதைகள் - கு.திரவியம்
by ayyasamy ram Yesterday at 11:08 am

» வேலன்:-தொழில்நுட்பத்தில் தூய தமிழ்சொல்கள்.
by velang Yesterday at 8:15 am

» பாடல்கள் டவுன்லோடு லிங்க் பதிவிடலாமா ?
by மாணிக்கம் நடேசன் Yesterday at 7:44 am

» நாவல்கள் தேவை
by rukman1304 Yesterday at 6:53 am

» சைக்கிளுக்கு வந்த திடீர் மவுசு! கோவையில் விற்பனை அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:46 am

» முதல் முறையாக வெளிநாட்டிற்கு பார்சல் ரயில் அனுப்பிய இந்தியா!
by ayyasamy ram Yesterday at 6:44 am

» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி
by ayyasamy ram Yesterday at 6:14 am

» Tamil pdf books on share market
by prajai Sun Jul 12, 2020 11:05 pm

» சோம. வள்ளியப்பன் புத்தகங்கள்
by prajai Sun Jul 12, 2020 11:01 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Sun Jul 12, 2020 9:22 pm

» நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.
by mohamed nizamudeen Sun Jul 12, 2020 9:09 pm

» கொரோனா இனி பரவாது
by mohamed nizamudeen Sun Jul 12, 2020 9:04 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Sun Jul 12, 2020 8:40 pm

» மாட்டுக்கார வேலன் பட பாடல்கள் காணொளி
by ayyasamy ram Sun Jul 12, 2020 8:34 pm

» பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி: உதவிய ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதித்த போலீசார்
by ayyasamy ram Sun Jul 12, 2020 8:01 pm

» திரைக் கதிர் - திரைச் செய்திகள்
by ayyasamy ram Sun Jul 12, 2020 4:39 pm

» இருவர் கூட்டணியும் ஒரு இசை சகாப்தமும்
by ayyasamy ram Sun Jul 12, 2020 4:07 pm

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by velmarun Sun Jul 12, 2020 1:00 pm

» பாமாயில் ஒன்றும் கெடுதல் கிடையாது
by ayyasamy ram Sun Jul 12, 2020 12:41 pm

» பேரிடரால் வீட்டுக்குள் வந்து விட்டோம்…!!
by ayyasamy ram Sun Jul 12, 2020 12:24 pm

» புண்ணியம் தேடி காசிக்கு போவார்…
by ayyasamy ram Sun Jul 12, 2020 12:10 pm

» அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை
by T.N.Balasubramanian Sun Jul 12, 2020 11:26 am

» சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள்
by ayyasamy ram Sun Jul 12, 2020 8:40 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by ayyasamy ram Sun Jul 12, 2020 8:38 am

Admins Online

சுவாமி விவேகானந்தர்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty சுவாமி விவேகானந்தர்

Post by சிவனாசான் on Fri Apr 01, 2016 6:54 am

First topic message reminder :

சமுதாயமானாலும் அரசியலானாலும் அதன் அமைப்புக்கு அடிப்படையாக உள்ளது மனிதனின் நற்குணமே. பாராளு மன்றம் இதை வகுத்து ,அதைவகுத்து என்ற காரணங்களால் ஒரு நாட்டை நல்லது என்றோ , பெருமை மிக்கது என்றோ கூற முடியாது........
சுவாமி விவேகானந்தர்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4454
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down


சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by மாணிக்கம் நடேசன் on Sun May 29, 2016 4:35 pm

நல்ல தலைப்பின் கீழ், நயமான கருத்துகள், நன்றி ஐயா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4487
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1404

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by சிவனாசான் on Wed Jun 01, 2016 4:27 am

தூய்மை ,பொறுமை, விடாமுயற்சி  ஆகிய  மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்திற்கும்
மேலாக  அன்பு இருந்தாக வேண்டும்.தன்னுடைய சொந்தசுக  
வசதிகளை மட்டும் கவனித்துக்கொண்டு ,சோம்பல் வாழ்க்கை
வாழும்  சுயநலக்காரனுக்கு நரகத்திலும் கூட இடம் கிடைக்காது.>சு.வி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4454
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by krishnaamma on Wed Jun 01, 2016 9:58 am

P.S.T.Rajan wrote:தூய்மை ,பொறுமை, விடாமுயற்சி  ஆகிய  மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்திற்கும்
மேலாக  அன்பு இருந்தாக வேண்டும்.தன்னுடைய சொந்தசுக  
வசதிகளை மட்டும் கவனித்துக்கொண்டு ,சோம்பல் வாழ்க்கை
வாழும்  சுயநலக்காரனுக்கு நரகத்திலும் கூட இடம் கிடைக்காது.>சு.வி
மேற்கோள் செய்த பதிவு: 1209427

சூப்பருங்க நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61937
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12575

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by சிவனாசான் on Tue Jun 21, 2016 7:20 pm

உன்னால் ஒருவருக்கும்  உதவிச்செய்ய முடியாது. மாறாக உன்னால் சேவைதான் செய்ய முடியும்
கடவுளின் குழந்தைகளுக்கு தொண்டு செய். உனக்கு அப்படி தொண்டு செய்யும் பாக்கியம் இருந்தால்
அவர்களுக்கு தொண்டு செயவதின் மூலம் ஆண்டவனுக்கே நீ தொண்டு செய்தவனாகிறாய். சு.வி.கா.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4454
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by krishnaamma on Tue Jun 21, 2016 11:56 pm

P.S.T.Rajan wrote:உன்னால் ஒருவருக்கும்  உதவிச்செய்ய முடியாது. மாறாக உன்னால் சேவைதான் செய்ய முடியும்
கடவுளின் குழந்தைகளுக்கு தொண்டு செய். உனக்கு அப்படி தொண்டு செய்யும் பாக்கியம் இருந்தால்
அவர்களுக்கு தொண்டு செயவதின் மூலம் ஆண்டவனுக்கே நீ தொண்டு செய்தவனாகிறாய். சு.வி.கா.
மேற்கோள் செய்த பதிவு: 1212022

சூப்பருங்க :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61937
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12575

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by சிவனாசான் on Wed Jun 22, 2016 4:23 pm

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு செயலிலும் விவேகத்தைச் செயல்படுத்த வேண்டும். நல்லது எது, கெட்டது எது, உண்மை எது, பொய் எது என்பதைப் பகுத்தறிய வேண்டும. அதற்கு தூய்மையும் ஒருமையுமே உண்மையின் உரைக்கல் என்பதை அறியவேண்டும். ஒருமையை உணர்ந்துபவை எல்லாம் உண்மை. அன்பு உண்மையானது , வெறுப்பு பொய்யானது. ஏனென்றால் வெறுப்பு பன்மைக்கு வழி வகுக்குகிறது , மனிதனை மனிதனிடமிருந்து பிரிக்கிறது, எனவே இது தவறானது, பொய்யானது. இது பிரிக்கும் சக்தி. இது பிரித்து முடிவில் அழித்து விடுகிறது.>>> சு.வி.கா.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4454
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by krishnaamma on Thu Jun 23, 2016 12:25 am

P.S.T.Rajan wrote:நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு செயலிலும் விவேகத்தைச் செயல்படுத்த வேண்டும். நல்லது எது, கெட்டது எது, உண்மை எது, பொய் எது என்பதைப் பகுத்தறிய வேண்டும. அதற்கு தூய்மையும் ஒருமையுமே உண்மையின் உரைக்கல் என்பதை அறியவேண்டும். ஒருமையை உணர்ந்துபவை எல்லாம் உண்மை. அன்பு உண்மையானது , வெறுப்பு பொய்யானது. ஏனென்றால் வெறுப்பு பன்மைக்கு வழி வகுக்குகிறது , மனிதனை மனிதனிடமிருந்து பிரிக்கிறது, எனவே இது தவறானது, பொய்யானது. இது பிரிக்கும் சக்தி. இது பிரித்து முடிவில் அழித்து விடுகிறது.>>> சு.வி.கா.
மேற்கோள் செய்த பதிவு: 1212178

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61937
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12575

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by சிவனாசான் on Fri Jun 24, 2016 8:06 pm

வாழ்க்கை நிலையற்றது, கலைகின்ற கனவு அது. அழகும் வாலிபமும்
வாடிவிடும். நீயே என் தாய் , என் தந்தை, என் கணவன், என் அன்பு,
என்பிரபு, என்கடவுள். எனக்கு நீயே வேண்டும், வேறு எதுவும்
தேவையில்லை. நீ என்னில், நான் உன்னில். நீ யே நான், நானே நீ
என்று பகலிரவாகச் சொல்லுங்கள்.>>>>>>>சு.வி.கா.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4454
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by சிவனாசான் on Mon Jun 27, 2016 5:41 am

எல்லா விஷயங்களிலும் செயல்முறை வேண்டும்.
கொள்கைகளாலும் கோட்பாடுகாலும் நாடே நாசமாகிவிட்டது.
எல்லையற்ற வலிமையே ஆன்மீகம், அதுவே கடவுள். > சு.வி.கா
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4454
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by krishnaamma on Mon Jun 27, 2016 11:54 pm

நல்ல பகிர்வுகள் ராஜன் அண்ணா புன்னகை ....... சுவாமி விவேகானந்தர் - Page 2 3838410834 சுவாமி விவேகானந்தர் - Page 2 3838410834 சுவாமி விவேகானந்தர் - Page 2 3838410834


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61937
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12575

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by சிவனாசான் on Tue Jun 28, 2016 7:15 am

எந்த சமுதாயத்தை எடுத்துக்கொண்டாலும் அதிலுள்ள ஆண் பெண்அனைவரும் ஒரே மனமும், திறமையும்,செயல் புரியும் ஆற்றலும் பெற்றவராக இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு வெவ்வேறு லட்சியங்கள் வேண்டும் >>>எந்த லட்சியத்தையும் கேலி செய்ய நமக்கு உரிமை கிடையாது. உனது அளவு கோல் என்னை முடிவு செய்வதும் , என் அளவு கோல் உன்னை பற்றி தீர்மானிப்பதும் சரியானதல்ல. சு.வி.கா.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4454
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by சிவனாசான் on Sat Jul 02, 2016 8:00 pm

விடாமுயற்சி கடைசியில் வெற்றிதரும். ஒரே நாளில் எதையும் சாதிக்கமுடியாது.
வலிமையும் ஆற்றலும் மிக்கவர்களிடம்தான் உலகம் இரக்கம் காட்டுகிறது.
முதலில் உடல் வலிமையை வளர்த்துக்கொள்ளுங்கள். அதன்பிறகே மனத்தைக்
கட்டுப்படுத்த முடியும். மனிதனைப் பாவி என்று சொல்லாதே, ' நீ தெய்வம்' என்று
அவனிடம் சொல்.(சு.வி.கா)

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4454
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by krishnaamma on Sat Jul 02, 2016 10:47 pm

சுவாமி விவேகானந்தர் - Page 2 1571444738 சுவாமி விவேகானந்தர் - Page 2 103459460 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61937
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12575

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by சிவனாசான் on Sun Jul 03, 2016 9:16 am

(சு.வி.கா) லட்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுகள் செய்வான் என்பது நிச்சயம்.
எனவே ஒரு லட்சியம் இருப்பது சிறந்தது . தன்னிடம் நம்பிக்கை இல்லாதவனே
நாத்திகன். கடவுளிடம் நம்பிக்கை இல்லாதவனை நாத்திகன் என்று பழைய
மதங்கள் கூறின. புது மதமோ தன்னிடம் நம்பிக்கை இல்லாதவனே நாத்திகன்
எனகிறது. மனிதனில்ஏற்கனவேஇருக்கிற தெய்வீகத்தை வெளிப்படுத்துவது மதம்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4454
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by சிவனாசான் on Fri Jul 15, 2016 5:38 am

எல்லையற்ற நம்பிக்கையும் வலிமையும் மட்டுமே வெற்றிக்கான நியதிகள். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசட்டும் , உங்கள் பாதையில் உறுதியாகச்செல்லுங்கள்.உலகம் உங்கள் காலடியில் நிச்சயம் வந்து விழும்..
இவரிடம் நம்பிக்கைவையுங்கள் அவரிடம் நம்பிக்கை வையுங்கள் என்றெல்லாம்
சொல்வார்கள், முதலில் உங்களிடமே நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள் என்று
நான் சொல்கிறேன் (சு.வி.கா.)
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4454
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum