ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாமி விவேகானந்தர்

5 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty சுவாமி விவேகானந்தர்

Post by சிவனாசான் Fri Apr 01, 2016 6:54 am

First topic message reminder :

சமுதாயமானாலும் அரசியலானாலும் அதன் அமைப்புக்கு அடிப்படையாக உள்ளது மனிதனின் நற்குணமே. பாராளு மன்றம் இதை வகுத்து ,அதைவகுத்து என்ற காரணங்களால் ஒரு நாட்டை நல்லது என்றோ , பெருமை மிக்கது என்றோ கூற முடியாது........
சுவாமி விவேகானந்தர்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down


சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by krishnaamma Mon May 23, 2016 12:37 am

நல்ல திரி.................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி தொடருங்கள் ராஜன் அண்ணா புன்னகை................ சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by சிவனாசான் Sun May 29, 2016 5:41 am

உண்மை, தூய்மை, சுயநலமின்மை ஆகியிந்த மூன்றும் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ, அவற்றை பெற்றிருப்பவர்களை நசுக்கக்கூடிய ஆற்றல் விண்ணுலகிலோ மண்ணுலகிலோ எங்கும் கிடையாது. இந்த மூன்றையும் பெற்றுள்ள ஒருவனை பிரபஞ்சம் முழுவதுமே எதிர்த்து நின்றாலும் அதை எதிர்த்து நிற்க கூடிய ஆற்றல் அவனுக்கு உண்டு.< சு.வி>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by ayyasamy ram Sun May 29, 2016 8:51 am

கடை விரித்தேன் கொள்வாரில்லை
என இளம் வயதிலேயே இறைவனடி
சேர்ந்தார் வள்ளலார்...
-
விவேகானந்தர் ஏன் இளம் வயதில்
முக்தி அடைந்தார்..?!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by krishnaamma Sun May 29, 2016 10:15 am

P.S.T.Rajan wrote:உண்மை, தூய்மை, சுயநலமின்மை ஆகியிந்த மூன்றும் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ, அவற்றை பெற்றிருப்பவர்களை நசுக்கக்கூடிய ஆற்றல் விண்ணுலகிலோ மண்ணுலகிலோ எங்கும் கிடையாது. இந்த மூன்றையும் பெற்றுள்ள ஒருவனை பிரபஞ்சம் முழுவதுமே எதிர்த்து நின்றாலும் அதை எதிர்த்து நிற்க கூடிய ஆற்றல் அவனுக்கு உண்டு.< சு.வி>
மேற்கோள் செய்த பதிவு: 1209034

சுவாமி விவேகானந்தர் - Page 2 3838410834 சுவாமி விவேகானந்தர் - Page 2 3838410834 சுவாமி விவேகானந்தர் - Page 2 3838410834 சுவாமி விவேகானந்தர் - Page 2 1571444738


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by M.Jagadeesan Sun May 29, 2016 4:08 pm

ayyasamy ram wrote:கடை விரித்தேன் கொள்வாரில்லை
என இளம் வயதிலேயே இறைவனடி
சேர்ந்தார் வள்ளலார்...
-
விவேகானந்தர் ஏன் இளம் வயதில்
முக்தி அடைந்தார்..?!
மேற்கோள் செய்த பதிவு: 1209055

விவேகானந்தர் நீரிழிவு நோயினால் இறந்ததாக சொல்வார்கள். வள்ளலார் 51 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by மாணிக்கம் நடேசன் Sun May 29, 2016 4:35 pm

நல்ல தலைப்பின் கீழ், நயமான கருத்துகள், நன்றி ஐயா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by சிவனாசான் Wed Jun 01, 2016 4:27 am

தூய்மை ,பொறுமை, விடாமுயற்சி  ஆகிய  மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்திற்கும்
மேலாக  அன்பு இருந்தாக வேண்டும்.தன்னுடைய சொந்தசுக  
வசதிகளை மட்டும் கவனித்துக்கொண்டு ,சோம்பல் வாழ்க்கை
வாழும்  சுயநலக்காரனுக்கு நரகத்திலும் கூட இடம் கிடைக்காது.>சு.வி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by krishnaamma Wed Jun 01, 2016 9:58 am

P.S.T.Rajan wrote:தூய்மை ,பொறுமை, விடாமுயற்சி  ஆகிய  மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்திற்கும்
மேலாக  அன்பு இருந்தாக வேண்டும்.தன்னுடைய சொந்தசுக  
வசதிகளை மட்டும் கவனித்துக்கொண்டு ,சோம்பல் வாழ்க்கை
வாழும்  சுயநலக்காரனுக்கு நரகத்திலும் கூட இடம் கிடைக்காது.>சு.வி
மேற்கோள் செய்த பதிவு: 1209427

சூப்பருங்க நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by சிவனாசான் Tue Jun 21, 2016 7:20 pm

உன்னால் ஒருவருக்கும்  உதவிச்செய்ய முடியாது. மாறாக உன்னால் சேவைதான் செய்ய முடியும்
கடவுளின் குழந்தைகளுக்கு தொண்டு செய். உனக்கு அப்படி தொண்டு செய்யும் பாக்கியம் இருந்தால்
அவர்களுக்கு தொண்டு செயவதின் மூலம் ஆண்டவனுக்கே நீ தொண்டு செய்தவனாகிறாய். சு.வி.கா.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by krishnaamma Tue Jun 21, 2016 11:56 pm

P.S.T.Rajan wrote:உன்னால் ஒருவருக்கும்  உதவிச்செய்ய முடியாது. மாறாக உன்னால் சேவைதான் செய்ய முடியும்
கடவுளின் குழந்தைகளுக்கு தொண்டு செய். உனக்கு அப்படி தொண்டு செய்யும் பாக்கியம் இருந்தால்
அவர்களுக்கு தொண்டு செயவதின் மூலம் ஆண்டவனுக்கே நீ தொண்டு செய்தவனாகிறாய். சு.வி.கா.
மேற்கோள் செய்த பதிவு: 1212022

சூப்பருங்க :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 2 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum