ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாமி விவேகானந்தர்

5 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

சுவாமி விவேகானந்தர் Empty சுவாமி விவேகானந்தர்

Post by சிவனாசான் Fri Apr 01, 2016 6:54 am

சமுதாயமானாலும் அரசியலானாலும் அதன் அமைப்புக்கு அடிப்படையாக உள்ளது மனிதனின் நற்குணமே. பாராளு மன்றம் இதை வகுத்து ,அதைவகுத்து என்ற காரணங்களால் ஒரு நாட்டை நல்லது என்றோ , பெருமை மிக்கது என்றோ கூற முடியாது........
சுவாமி விவேகானந்தர்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by ayyasamy ram Wed Apr 20, 2016 5:27 pm

சுவாமி விவேகானந்தர் 3838410834
-
சுவாமி விவேகானந்தர் L1SvhQCdSBKRJU9gEDUb+unnamed
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by சிவனாசான் Wed Apr 20, 2016 8:51 pm

இயற்கை முழுவதிலும் இரண்டு சக்திகள் செயல்படுவது போல் தோன்றுகிறது. இற்றுள் ஒன்று எப்போதும் பிரித்துக்கொண்டே இருக்கிறது. மற்றது எப்போதும் சேர்த்துக்கொண்டே இருக்கிறது. ஒன்று மனிதர்களை பிரிக்க முயல்கிறது. மற்றது மக்களை எல்லாம் ஒன்றாக்கி வேற்றுமைகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்த முயல்கிறது. இந்த இரண்டு சக்திகளின் செயல்பாடுகளும் இயற்கையின் எல்லா பகுதிகளிலும் மனித வாழ்விலும் இடம் பெறுவதை காண்கிறோம். பௌதீக தளத்தில் இந்த இரண்டு சக்திகளின் செயல்பாடு மிகத் தெளிவாக தெரிகிறது. ஒன்று பொருள்களை தனித்தனியாக பிரித்து ஒன்றுக்கும் மற்றொன்றுக்குமுள்ள வேறு பாட்டை தெளிவாக்குகிறது. மற்றொன்று அவற்றை இனங்களாக வகுப்புகளாக உருவாக்கி அவற்றிறகு இடையேயுள்ள குண ஒற்றுமைகளையும் உருவ ஒற்றுமைகளையும் வெளிப்படுத்துகிறது.
=சுவாமி விவேகானந்தர்=
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by சிவனாசான் Wed Apr 20, 2016 8:58 pm

வாழ்கை நிலை அற்றது. கலைகின்ற கனவு அது. அழகும் வாலிபமும் வாடி விடும். நீயே என்தாய் என் தந்தை , என் கணவன், என் அன்பு, என் பிரபு, என்கடவுள், எனக்கு நீயே வேண்டும், வேறு எதுவும் தேவை இல்லை. நீ என்னில் , நான் உன்னில் .நீயே நான். நானே நீ என்று பகல் இரவாக சொல்லுங்கள். வைர சுரங்கத்தை விட்டு விட்டு கண்ணாடி மணிகளை தேடாதீர்கள்....+சுவாமி விவேகானந்தர்=
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by சிவனாசான் Mon May 09, 2016 5:28 am

உலகத்தில் பல வகையான மனிதர்களை நாம் காணலாம். முதலில் தெய்வ மனிதர்கள். இவர்களில் தன்னல மறுப்பு பரிபூரணமானது. தங்கள் உயிரைக்கொடுத்தும் பிறருக்கு நன்மைகளை மட்டுமே செய்பவர்கள் இவர்கள். இவர்களே மனிதர்களுள் உயர்ந்தவர்கள். இத்தகையோர் நட்டில் நூறு பேர் இருந்தால் போதும் , அந்த நாடு எதற்கும் கவலை பட வேண்டியதில்லை= சுவாமி விவே கானந்தர்
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by ayyasamy ram Mon May 09, 2016 8:40 am

சுவாமி விவேகானந்தர் QT84cCLJSHmvPxuDXs4g+LHOME_121228172627000000
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by சிவனாசான் Tue May 10, 2016 10:04 pm

தூயவன்  துணிச்சலானவன்-  அவன் எல்லாவற்றையும் சாதிப்பான்.>>>சு.வி.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by சிவனாசான் Mon May 16, 2016 7:18 pm

எல்லையற்ற நம்பிக்கையும் வலிமையும் மட்டுமே வெற்றிக்கான நியதிகள்.>>> சு.வி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by சிவனாசான் Mon May 16, 2016 7:19 pm

போராட்டம் தான் வாழ்க்கையின்அடையாம்.>>சு.வி.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by சிவனாசான் Sat May 21, 2016 4:38 am

கோழைகளாவதால் ஒரு பயனையும் அடைய முடியாது. ஓரடி பின் வாங்குவதால் நீங்கள் எந்த தீமையையும் கடந்து விட முடியாது. நம்மை பலவீனர்களென்று சொல்லாதீர்கள். நாம் எதையும் செய்ய முடியும், நம்மால் எதைத்தான் சாதிக்க முடியாது! எல்லாமே நம்மால் முடியும். >>சு.வி.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum