ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த ஜனாதிபதி அமிதாப்?: மோடி திட்டம்

2 posters

Go down

அடுத்த ஜனாதிபதி அமிதாப்?: மோடி திட்டம் Empty அடுத்த ஜனாதிபதி அமிதாப்?: மோடி திட்டம்

Post by ayyasamy ram Fri Apr 01, 2016 12:47 am

அடுத்த ஜனாதிபதி அமிதாப்?: மோடி திட்டம் AZxfoqKS2iU3W4K9SEYA+Tamil_News_large_1490475
-

புதுடில்லி:
நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக இந்தி நடிகர்
அமிதாப் பச்சன் பெயரை பரிந்துரைக்க பிரதமர்
மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
-
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் நெருங்கிய
நண்பரும், சமாஜ்வாதி கட்சியின் முன்னாள்
தலைவருமான அமர்சிங். முன்பு டி.வி. சானல்
ஒன்றிற்கு பேட்டியளித்தார்.
-
அதில், நடிகர் அமிதாப்பச்சனை, குஜராத் முதல்வராக
இருந்த நரேந்திர மோடிக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.
இதையடுத்து தான், குஜராத் மாநில சுற்றுலா விளம்பர
தூதராக அமிதாப்பை மோடி நியமித்தார்.
-
சமீபத்தில் கூட படப்பிடிப்பில் அமிதாப் பிஸியாக
இருந்தார். அப்போது மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
வாயிலாக மோடியை சந்தித்தேன். இதில் நாட்டின்
அடுத்த ஜனாதிபதியாக அமிதாப்பை தேர்வு செய்யுங்கள்
என வலியுறுத்தினேன். இதனை அவர் மனதில்
வைத்துள்ளார்'' என்றார்.
-
தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 2012ம் ஆண்டு
ஜுலை 16-ம தேதி நாட்டின் 13வது ஜனாதிபதியாக
பதவியேற்றார். இவரது பதவிக்காலம் 2017-ம் ஆண்டு
ஜுலையில் முடிகிறது. இந்நிலையில், புதிய ஜனாதிபதியாக
அமிதாப் பெயரை பிரதமர் மோடி பரிந்துரைக்க
திட்மிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
-------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அடுத்த ஜனாதிபதி அமிதாப்?: மோடி திட்டம் Empty Re: அடுத்த ஜனாதிபதி அமிதாப்?: மோடி திட்டம்

Post by krishnaamma Fri Apr 01, 2016 12:50 am

தலைஎழுத்து, மாநில அளவில் நடிகர்கள் பண்ணும் அலம்பல் தாங்கலை....இப்போ அது தேசிய அளவில் போய்விட்டது...........சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மோடி அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழா நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார்
» இலங்கை அடுத்த ஜனாதிபதி யார்?
» ரஜினிகாந்த் ஜனாதிபதி ஆகிறாரா?: பாஜகவின் ரகசிய பலே திட்டம்!
» ஜனாதிபதி தேர்தலில் காந்தி பேரனை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டம் : பாரதீய ஜனதாவுக்கு எதிராக அதிரடி வியூகம்
» ஜூலை 18ல் அடுத்த ஜனாதிபதி தேர்தல்? : வரும் 10ல் அறிவிப்பு வெளியாகிறது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum